Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இந்திய, மோசடியாளர்களினால் இலக்கு வைக்கப்படும், பிரித்தானிய மக்கள்.

Featured Replies

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
20 hours ago, தமிழ் சிறி said:

எனக்கு, இப்படியான அனுபவங்கள் ஏற்படவில்லை.
சிலவேளை... ஜேர்மனியில், இப்படியான ஆட்களை, 
கண்காணித்துக் கொண்டு இருக்கிறார்களோ தெரியவில்லை. 😎

அதுக்கு, ஜேர்மன் அல்லது தமிழ் தானே கதைக்க வேணும் எண்ட படியால  தப்பினீர்கள், போங்கோ...

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Nathamuni said:

அதுக்கு, ஜேர்மன் அல்லது தமிழ் தானே கதைக்க வேணும் எண்ட படியால  தப்பினீர்கள், போங்கோ...

நல்ல, காலம் நாதமுனி.... 
எனக்கு...  மூன்றாம் வகுப்பில்  படித்த,
ஏ பி சி டி ..... இடியப்பத்தை, தாடி.... 😜

என்ற வரை மட்டும் தான்,  "இங்கிலிஷ்"  தெரியும்  என்ற படியால்,  தப்பித்தேன். 🤣

  • கருத்துக்கள உறவுகள்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Ahasthiyan said:

இந்த கிரிமினல்கள், எப்படி பிழைப்பு நடத்துகிறார்கள். உள்ளூர் போலீஸ்காரர்களையும் கையில் போட்டு கொண்டு யாவாரம் செய்கிறார்கள்.

ஆனாலும், சிலர், களத்தில் இறங்கி புகுந்து விளையாடுவதால் போலீசாரிடம் சிக்குகிறார்கள். 

ஜிம் பிரவுனிங் என்பவர் பேய்க் கில்லாடி. அப்பாவித்தனமாக அவர்களை நம்புவது போல நடித்து, அவர்களது network உள்ளே புகுந்து யாபாரத்தையே இழுத்து மூடி விடுவதுடன், பிபிசி சேர்ந்து கொள்வதால், வேறு வழி இன்றி போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டிய நிலைக்கு போகின்றனர். இந்த மனிதர் இப்போது தேவைபடுகிறார். 

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்
On 8/4/2021 at 16:00, MullaiNilavan said:

ஐயா!

"யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்". யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்.

SIP protocol enhancements and VoIP cloud-enabled deployment made it too easy for somebody to scam and reaching anywhere in the world with a fraction of money.
They can manipulate you with and government authenticated telephone number, just DID number overlapping for caller ID spoofing

Voice signals ஐ data packets ஆக உருமாற்றம் செய்து, வடிவமைத்த VoIP, IP protocol இல் உள்ள அதனை ஓட்டைகளும் , VoIP இற்கும் வந்து சேரும்.

இதுவே அடிப்படை பிரச்சனை.

SIP என்பது ஓர் நடைமுறை வடிவமைப்பு. வேறு எந்த நடைமுறை வடிவமைப்பும்  IP protocol ஐ அடிப்படையாக கொண்டால், ஓட்டைகள் வருவதை தடுக்க முடியாது.

ஆனால், SIP இலும் security ஐ மெருகூட்டுவதற்கு அம்சங்கள் இணைக்கப்பட்டு உள்ளது.  IP இலும் security ஐ மெருகூட்டுவதற்கு அம்சங்கள் இணைக்கப்பட்டு உள்ளது.

இவர்கள் இப்பொது ஊடுருவுவது, SIP exchange  software ஐ ஈடாட்டம் (compromise) செய்வதாலோ என்று எண்ண வேண்டி உள்ளது.    

அல்லது பல ISP கள், baseline security ஐ முன்னேற்றம் இருப்பது, அல்லது ஹிந்தியை போன்ற நாடுகளில் உள்ள ISP களும் இணைந்து.   

  • கருத்துக்கள உறவுகள்
58 minutes ago, Kadancha said:

இவர்கள் மிகவும் தந்திரசாலிகள், பொழுதுபோக்கு நோக்காடு இவர்களின் call centre PBX ஒரு சாதாரண SIP trunk ஊடாக அரங்கேற்றிக் கொண்டிருக்கிறார்கள். நிறைய whole sale SIP trunk providers பரந்து விரிந்து இருக்கிறார்கள்.

நாங்கள் எங்களுக்கு பிரத்தியேகமான ஒரு IP-PBX, அதனுடன் சேர்ந்து OSSEC.

  • கருத்துக்கள உறவுகள்

நாதம் தலைப்பில் ஒரு மாற்றம் வேண்டும்.

இது பிரித்தானியாவில் மட்டுமல்ல உலகத்துக்கே கேடு.

  • கருத்துக்கள உறவுகள்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.