Jump to content

தாயகத்தில்.... 15 வகையான, கற்கை நெறிகள்.


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பதியப்பட்டது

May be an image of text that says 'Serial No Course 01. 02. 03. 04. 05. Duration AutomobileMechanics Auto Electrician Power Electrician Air conditioning and Refrigeration Electronics Machinist Tool Machner) Welder Baker Laboratory Technician (Food & Technology) Assistant Quantity Surveyor Draft Person Construction Site Supervisor Surveying FieldAssistant ICTTechnician Computer Hardware & Network Technician 06. 07. 08. 09. 10. 11. 12. 13. 14. 15. 02 years 02 years 02 years 02 years 02 years 02 years 02 years 02 years 02 years 02 years 02 years 02 years 02 years 02 years 02 years'

 

கிளிநொச்சியில் அமைந்துள்ள... இலங்கை ஜேர்மன் பயிற்சி நிறுவனத்தில்,  
நடத்தப்படும் 2021 ஆம் ஆண்டிற்கான...  இரண்டு வருட முழு நேர 
கற்கை நெறிகளுக்காக... விண்ணப்பங்கள் கோரப்படுகிறது.


(15 வகையான கற்கை நெறிகள்)

🔹 வருகையின் அடிப்படையில் மாதாந்தம் Rs.4000/= கொடுப்பனவாக வழங்கப்படும்

🔹 வெளி மாகாணத்தில் இருந்து வருகின்றவர்களுக்கு தங்குமிட வசதிகள் கொடுக்கப்படும்

தேவையான தகைமை :

சாதாரண தர பரீட்சையில் தமிழ் மொழி மற்றும் கணிதம் உள்ளடங்களாக இரண்டு அமர்வுகளுக்குள் ஆறு பாடங்களில் சித்தி அல்லது குறித்த பாட நெறிக்குரிய NVQ 03 தகைமையை பெற்றிருத்தல்

வயதெல்லை : 16 - 24

🔖 Closing Date : 30. 04. 2021

Sivakumar Subramaniam

  • கருத்துக்கள உறவுகள்
Posted


இளையவர்கள் செய்கிரார்கள் ஆனால் இதை வைத்து அரச தொழிலே தேடுகிரார்கள் என்பது தான் கொஞ்சம் வேதனை  எனக்கு 

  • கருத்துக்கள உறவுகள்
Posted
2 minutes ago, தனிக்காட்டு ராஜா said:

இளையவர்கள் செய்கிரார்கள் ஆனால் இதை வைத்து அரச தொழிலே தேடுகிரார்கள் என்பது தான் கொஞ்சம் வேதனை  எனக்கு 

சொந்தக் காலில்  நிற்க... துணிவு, பயம், முதல்... இல்லாமலும் இருக்கலாம். 

  • கருத்துக்கள உறவுகள்
Posted
2 minutes ago, தமிழ் சிறி said:

சொந்தக் காலில்  நிற்க... துணிவு, பயம், முதல்... இல்லாமலும் இருக்கலாம். 

நான் சொன்னதே முதல் பாரிய பிரச்சினை வங்கியில் கடன் எடுப்பதாக இருந்தால் கூட அரச வேலை இருந்தால் இலகுவாக கடன் கிடைக்கிறது மாறாக தனியார் கம்பனிகள் கடன் கொடுக்கிறது கடன் எடுத்தால் நாம் தூக்கில் தொங்க வேண்டும் அப்படி வட்டி அறவீடு செய்கிரார்கள் .

இதனால் தொழில் தொடங்க பல இளையவர்கள் பயப்படுகிரார்கள் என்று சொல்லலாம் அரச வேலை தேட காரணும் என சொல்லலாம் 

  • 7 months later...
  • கருத்துக்கள உறவுகள்
Posted

 

  • கருத்துக்கள உறவுகள்
Posted


இந்த இளைஞனின் உரையாடலைக் கேட்டபோது இணைக்க எண்ணினேன். ஆனால் எந்தத்தலைப்பிலே என்று புரியவில்லை. என்றாலும் இந்தத்திரிக்கும் பொருந்துவதால் இணைத்துள்ளேன்.  

  • கருத்துக்கள உறவுகள்
Posted
2 hours ago, nochchi said:


இந்த இளைஞனின் உரையாடலைக் கேட்டபோது இணைக்க எண்ணினேன். ஆனால் எந்தத்தலைப்பிலே என்று புரியவில்லை. என்றாலும் இந்தத்திரிக்கும் பொருந்துவதால் இணைத்துள்ளேன்.  

நொச்சி இப்படியான விடையங்கள் நாற்ச்ந்தியில் ஒரு திரி இருக்கு.அங்கு இணைக்கலாம்.ஆனால் என்ன அந்த திரி காத்து வாங்குது.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

இணைப்புக்கு நன்றி நொச்சி ......நல்ல விடயங்களைப் பகிர்கின்றார் அந்தத் தம்பி......!  👍

  • கருத்துக்கள உறவுகள்
Posted

படிச்சிட்டு... இன்னும் கவுன்மேத்து உத்தியோகம்.. 6 இலக்க சம்பளம் வேணும்.. இல்லை வெளிநாட்டுக் காசு வரும் தானே.. வீட்டில் தான் இருப்பேன் என்கிற கூட்டத்தின் மத்தியில்.. இப்படியான சுய முயற்சிகள் பாராட்டி வரவேற்கப்பட வேண்டும். 

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.