Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

லெப். கேணல் எழிலவன் எ ஜீவனின் இரண்டாம் ஆண்டு நினைவு நாளின் போது

6/02/2002

இலுப்படிச்சேனை

 

 

"உச்சிவரை முகர்ந்து
உயிர் நனைய உறவாடிய 
உதயத்தின் காதலருக்காக"

 

 

lt. col. jeevan statue iluppadichenai 6-2-2002.jpg

அன்னாரின் சிலையை அவரது தாயார் திறந்துவைக்கிறார்

 

elu4.jpg

கேணல் ரமேஸ் மற்றும் கேணல் ராம் ஆகியோருக்குப் பின்னால் அவரும் நிரையில் நடக்கும் வஞ்சகர்கள் இ-வ: தேசத்துரோகி ஜெயம், தேசத்துரோகி இனிதன் எ ஜிம்கலி தாத்தா, தேசத்துரோகி நிலாவினி, அவன்ர பெயர் ஞாபகமில்லை. அடுத்த வரிசையில் அந்த நெடுவல்: தேசத்துரோகி கேசவன்

 

 

elu5.jpg

கட்டளையாளர் கேணல் ரமேஸ் கொடியேற்றுகிறார்

 

Geevan-2.jpg

Edited by நன்னிச் சோழன்

  • Replies 1.2k
  • Views 234.6k
  • Created
  • Last Reply

Most Popular Posts

  • நன்னிச் சோழன்
    நன்னிச் சோழன்

    (இது என்னுடைய 5,000 ஆவது பதிவாகும்.)

  • நன்னிச் சோழன்
    நன்னிச் சோழன்

    விசாலகன் சிறப்புப் படையணி, வினோதன் படையணி, மதனா படையணி, அன்பரசி படையணி, மாருதியன் படையணி ஆகியவற்றின் போராளிகள் 2004-2007       "மாவீரன் வினோதன் படைத்ததைக் கேளு திடமென முழங்க

  • P.S.பிரபா
    P.S.பிரபா

    100 வருடங்களுக்கு முன்பு நடந்ததை மீண்டும் தேடிப்போய், தங்களுக்கு நடந்தவற்றை, வரலாற்றை மறையவிடாமல் ஆவணப்படுத்துகிறார்கள் ஆபிரிக்க அமெரிக்கர்கள்..  அதே போல இவையும் பாதுகாக்கப்படவேண்டும்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

வினோதன் படையணியினரின் அணிவகுப்பு

 

28/05/2003

 

 "மாவீரன் வினோதன் படைச்சதைக் கேளு" 

 

Vinoothan Regiment - வினோதன் படையணி.jpg

நிலாவினி மற்றும் கருணாவின் முகத்தை மறைத்துள்ளேன்

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

தென் தமிழீழப் பெண் போராளிகள் உந்துருளியில் ஏறுகின்றனர்

2001-2004

 

tamilmakkalkural_blogspot_eelam_freedom_fighter5.jpg

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

நன்னிச் சோழன் ஆகிய நான் எனது தன்னினைவுடனேதான் கீழ்வரும் படிமத்தை இணைத்துள்ளேன் என்பதை அறியத் தருகிறேன். அதற்காக எதிர்கால வரலாற்று ஆசிரியர்களிடம் மன்னிப்புக் கோருகிறேன்.

 

விசாலகன் சிறப்புப் படையணி

வினோதன் படையணி

போராளி

 

A South Tamileelam Tamil Tiger holding a PKLMG on 5 mar 2004.jpg

 

விசாலகன் சிறப்புப் படையணி அ வினோதன் படையணி போராளி.jpg

 

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

திலகா படையணி

 

 

2004

 


இப்படத்தில் இவர்கள் படையணி இலச்சினை எதையும் தம் வில்லையில்(Badge) பொறிக்காமல் விடுதலைப்புலிகளின் இலச்சினையினையே தங்களின் வில்லையில் பொறித்துள்ளனர்.

 

unknown ltte division 2004.png

 

womens.png

 

bugii.png

 

dqw21.png

  

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

வஞ்சகத்தின் பிடியிலிருந்து மட்டு மண்ணை மீட்டபின்னர் பாதுகாப்புப் பணியில் புலிமகன்...

 

 

100674343_10223444720130082_5991079550824480768_n.jpg

 

100914320_10223444720170083_3000242309334827008_n.jpg

 

101504903_10223444720370088_3107111708523495424_n.jpg

 

101109543_10223444720970103_6889270603849662464_n.jpg

 

 

 

 

 

 

 

மீட்ட பின்னர் போராளிகள்

 

100906030_10223444721050105_5804303028123074560_n.jpg

 

100868646_10223444721610119_1988800437662253056_n.jpg

 

101242266_10223444721650120_1691659778192834560_n.jpg

 

101021127_10223444721730122_7016424274583879680_n.jpg

 

100597170_10223444722210134_2403904860702375936_n.jpg

 

101220341_10223444722250135_5621213515801952256_n.jpg

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

இவற்றுடன் இவையும்...

 

(கருணாவால் வலுக்காட்டாயமாக சேர்கப்பட்ட இளையோர் தமிழீழ விடுதலைப் புலிகளால் பத்திரமாக மீட்கப்பட்டு வீடு திரும்புகிறனர்)

 

 

100612888_10223444718610044_8828599022626275328_n.jpg

 

100549507_10223444718570043_3036835868783411200_n.jpg

 

101179880_10223444718370038_2900404119502061568_n.jpg

 

100848338_10223444717690021_4656830548524662784_n.jpg

இள பேரரையர்(லெப். கேணல்) கௌசல்யன்

 

101044629_10223444717730022_4226035914167549952_n.jpg

 

101463421_10223444717530017_5591528836450746368_n.jpg

 

101596624_10223444716970003_7613313978701185024_n.jpg

 

verukal1.JPG

 

101011347_10223444716930002_7581639505426251776_n.jpg

 

101676424_10223444716850000_8329444108238061568_n.jpg

 

100787548_10223444715849975_889911567259271168_n.jpg

 

101264359_10223444715809974_4845049115085635584_n.jpg

 

101404324_10223444715689971_6584772772776378368_n.jpg

 

101032595_10223444715049955_453939667654410240_n.jpg

 

101588559_10223444714969953_7764742671448408064_n.jpg

 

101012240_10223444715009954_5759584288198623232_n.jpg

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

அன்பரசி படையணி, மதனா படையணி, விசாலகன் சிறப்புப் படையணி மற்றும் வினோதன் படையணி ஆகியவற்றின் போராளிகள்

 

2004<

 

cyu.png

 

 

estern regiemrns.png

 

est.png

 

 

batti.png

 

eastern regimetns cadrs.png

 

bugiu.png

 

jljl.png

 

13707754_264034993966342_7478363539757755836_n.jpg

 

walkers of.png

 

 

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

90களின் முற்பகுதியில்

 

image (13).png

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

2003

 

2003.png

'லெப் கேணல் கௌசல்யன் உள்ளிட்ட அரசியல்துறைப் போராளிகளின் படிமமே வலது முதலாவது ஆகும்.'

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

ஜெயந்தன் படையணியினர்

2004/2005

மட்டக்களப்பில்

 


"வானிடை நீந்தும் பறவைகள் போல வாழ்வது எங்களின் எல்லையடா! - தம் 
வாசலில் நின்று சேவகம் செய்வோம் - தமிழரின் பிள்ளை இல்லையடா!"

 

 

jeyanthan_brigade_troops_1.jpg

jeyanthan_brigade_troops_2.jpg

 

jeyanthan_brigade_troops_3.jpg

 

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

நிகழ்வுகளில் மட்டக்களப்பு மாவட்டத்தின் மதனா படையணியின் அணிநடை

 

அதிகாரிகள் & படைஞர்கள்

 

காலம்: 2001-2003

 

 

 

Then Tamil Eelam.jpg

Edited by நன்னிச் சோழன்

  • 1 month later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

நிகழ்வுகளில் மட்டக்களப்பு மாவட்டத்தின் அன்பரசி படையணியின் அணிநடை

 

அதிகாரிகள் & படைஞர்கள்

 

காலம்: 2001-2003

 

 

Tamil Eelam.jpg

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

மட்டு-அம்பாறையில் ஆழிப்பேரலை துடைத்தலின்போது அன்பரசி படையணிப் போராளிகளும் வேறு சில ஆண் போராளிகளும்

 

 

sunami-relief-ltte-3.jpg

tsunami_relief_effort_29.jpg

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

55ஆவது பயிற்சி முகாமில் 400 ஆண் போராளிகளும், 30ஆவது பயிற்சி முகாமில் 300 பெண் போராளிகளும் பயிற்சி முடித்து வெளியேறியதை நினைவு கூறும் நிகழ்வு மட்டக்களப்பில் தரவை மத்திய பயிற்சி முகாமில் நடைபெற்ற போது

 

03-04-2003

 

ltte_trcamp_03_04_03_02.jpg

 

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

பாலேந்திரா அதிகாரிகள் பயிற்சிக் கல்லூரி

கரடியனாறு

 

14/03/2002

 

இது மார்ச் 19, 2002 அன்று தொடங்கப்பட்டது. கல்லூரியில் கல்வி மற்றும் பயிற்சியானது ஆளுவகம், அரசியல், ஆங்கிலம், உள்நாட்டு மற்றும் வெளியுறவு, படைத்துறை, விளையாட்டு மற்றும் கலை போன்ற பரந்த அளவிலான பாடங்களில் வழங்கப்படுகிறது.

 

karadiyanaru_4.jpg

'அதிகாரிகள் பயிற்சி முடித்து வெளியேறும் போராளிகளுக்கு அவர்களது பெற்றோரே மதிப்பு வில்லைகள் குத்திவிடுகின்றனர்'

 

karadiyaru_2.jpg

'மட்டு-அம்பாறை மாவட்டத்தின் தனியான பாணியிலான அணிநடை. புலிகளின் பாரம்பரிய அணிநடையிலிருந்து இது வேறுபட்டதாகும். கருணாவால் அறிமுகம்செய்யப்பட்டது, 2001 இற்கு பின்னர்.'

 

karidyarau_1.jpg

 

karadiyarau_5.jpg

தேசத்துரோகிகளோடு கேணல் ராம், கேணல் ரமேஸ், கேணல் பிரபா மற்றும் லெப். கேணல் கௌசல்யன்.... ரொபேட், ஜிம்கலி தாத்தா எல்லாம் ... சா! எப்பேர்பட்ட கட்டளையாளர்கள்... எல்லாம் ஆசையாலை வஞ்சம் இழைச்சு அழிஞ்சு போனாங்கள்...!!!

 

karadiyanaru_3.jpg

உண்ணோட்டத்தின் போது

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

படுத்தபடி குறிபார்ப்பவர்கள் 14-3-2003 அன்று கரடியனாற்றில்  பயிற்சி முடித்து வெளியேறிய தமிழீழ அதிகாரிகள் ஆவர்

 

 

 

pre traitor karuna period2 markal.jpg

'வரலாற்றுத் தகவல்: இடது பக்கத்தில் நிற்பவர் வரிப்புலியோ தெந்தமிழீழத்தின் பச்சை சீருடையோ அணியாது சிங்களத் தரைப்படை சீருடையின் உருமறைப்புப் போன்ற உருமறைப்பிலான சீருடை அணிந்துள்ளதை நோக்குக. இது தெந்தமிழீழத்தில் மட்டுமே அணியப்பட்ட ஒருவித சீருடை ஆகும்.'

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

மாவீரர்நாள் | 27-11-2002

தரவை மாவீரர் துயிலுமில்லம்

 

 

maaveerar_tv_271102_3.jpg

'XXXX படையணிக்கொடி மற்றும் தமிழீழத் தேசியக்கொடி ஆகியனவற்றை ஏந்தியபடி புலிவீரர் இருவர் முன்னால் நிற்பதை பார்க்குக'

 

Untitled (1).png

''வினோதன் படையணியினர்''

 

pre traitor karuna period.jpg

 

batticola pre-traitor period.jpg

 

before.jpg

'இதில் சில மரண தண்டனைக் கைதிகளும் நிற்கின்றனர்; இருப்பினும் நான் முகத்தை மறைக்கவில்லை.'

 

maaveerar_tv_271102_2.jpg

'தரவை மாவீரர் துயிலுமில்லக் கல்லறைகளின் எழிலார்ந்த தோற்றம், 2002'

 

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

கரிநாயின் வஞ்சகத்திற்கு முன்னர் மட்டக்களப்பில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் 

 

2002இற்கும் 2004 சனவரிக்கும் இடைப்பட்ட காலம்

 

 

திகதி இடம் மற்றும் என்ன நிகழ்ச்சி என்று என்னால் அறிய முடியவில்லை!

ஆனால் ஏதோ ஒரு வீரவணக்க நிகழ்வு/ நினைவு நாள் என்று மட்டும் அறிய முடிகிறது.

 

 

after traitor's period11.jpg

'வரலாற்றுத் தகவல்: முன்னால் மலர்வளையத்தோடு நிற்பவர்கள் வரிப்புலியோ தென்தமிழீழத்தின் பச்சை சீருடையோ அணியாது சிங்களத் தரைப்படை சீருடையின் உருமறைப்புப் போன்ற உருமறைப்பிலான சீருடை அணிந்துள்ளதை நோக்குக. இது தெந்தமிழீழத்தில் மட்டுமே அணியப்பட்ட ஒருவித சீருடை ஆகும். அவர்களுக்குப் பின்னால் ஒரு வித ஊதா நிற சீருடை அணிந்த ஒரு போராளியும் நிற்கிறார். இது போன்ற சீருடை அணிந்த சில போராளிகளின் படிமங்களைக் கண்டுள்ளேன். அவர்கள் தென் தமிழீழத்தைச் சேர்ந்த ஏதோ ஒரு அடிபாட்டு உருவாக்கத்தைச் சேர்ந்தவர்கள் ஆவர்.'

 

 

after traitor's period 2.jpg

 

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

ஏதோ ஒரு வெற்றி விழாவின் போது மட்டக்களப்பு- அம்பாறை மாவட்டப் படையணிகளின் போராளிகள்

 

தரவையில் நடைபெற்றது
காலம்: 2002- 2004

 

அந்தக் கொடி எந்தப் படையணியின்ர என்று தெரிஞ்சால் சொல்லுங்கோ.

 

11873663_131654230508141_7122151347908425990_n.jpg

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

மட்டக்களப்பு-அம்பாறை மாவட்ட  அன்பரசி/ மதனா படையணி அணிநடை

 

இது ஒரு திரைப்பிடிப்பே!

 

batticola.png

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

அன்பரசி/ மதனா படையணியின் அணிநடை

 

 

 

312.png

 

jdlawq.png

'புலிக்கொடிக்குப் பின்னால் கொண்டு வரப்படுவது xxxxx  படையணியின் கொடியாகும்'

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

வவுணதீவு வெற்றி விழாவின் போது

தரவை

06/03/2003

 

 

 

06_03_03 - lt. col. mathana.jpg

'லெப். கேணல் மதனாவின் திருவுருவப்படம் திரை நீக்கம் செய்யப்படுகிறது. சுற்றிவர பின்னாளில் வஞ்சகம் இழைத்தவர்கள் நிற்கின்றனர்'

 

large.vavunathivu.jpg.28cb1ed524278ab8bb

large.vavunathivu2.jpg.3d2c630c23fd66719

 

மதனா படையணியினரின் அணிவகுப்பு

 

 "மதனா படையணி வீரத்தைப் பாரு" 

 

mathana regiment.jpg

 

eastern regiment.png

 

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

ஜோன்சன் பீரங்கிப் படையணி

 2002<

"ஜோன்சன் பீரங்கி வெடியதிர்ந்தது"

 

 

இதுவொரு படப்பிடிப்பாகும். இவ்வணிநடையானது வன்னியில் நடைபெற்ற நிகழ்வொன்றின் போது நடந்தேறியது ஆகும். 

main-qimg-89fa041188f8cdcc7e61c23bfa28ef84.png

 

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

இப்படையணியின் பெயர் ஆருக்கேனும் தெரிந்தால் வரலாற்றை எழுதிட உதவுமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன். வெறும் படையணிப் பெயர் மட்டும் சொல்லுங்கள்... 

 

 

 

ஜூலை 15, 2002 , மட்டக்களப்பில்

 

ltte eastern regiemtn.jpg

 

Ltte stand guard during a reopening of a key land route at Chenkaladi, July 15, 2002..jpg

 

 

Edited by நன்னிச் சோழன்

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.