Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

'லெப். கேணல் ராஜசிங்கனுடன் சாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணிப் போராளிகள் யாழ் நகர் வாசலில் நிற்கின்றனர்'

ஓயாத அலைகள் - 3 (க-5)

 

 

UW-3.jpg

 

 

Edited by நன்னிச் சோழன்

  • Replies 1.2k
  • Views 234.7k
  • Created
  • Last Reply

Most Popular Posts

  • நன்னிச் சோழன்
    நன்னிச் சோழன்

    (இது என்னுடைய 5,000 ஆவது பதிவாகும்.)

  • நன்னிச் சோழன்
    நன்னிச் சோழன்

    விசாலகன் சிறப்புப் படையணி, வினோதன் படையணி, மதனா படையணி, அன்பரசி படையணி, மாருதியன் படையணி ஆகியவற்றின் போராளிகள் 2004-2007       "மாவீரன் வினோதன் படைத்ததைக் கேளு திடமென முழங்க

  • P.S.பிரபா
    P.S.பிரபா

    100 வருடங்களுக்கு முன்பு நடந்ததை மீண்டும் தேடிப்போய், தங்களுக்கு நடந்தவற்றை, வரலாற்றை மறையவிடாமல் ஆவணப்படுத்துகிறார்கள் ஆபிரிக்க அமெரிக்கர்கள்..  அதே போல இவையும் பாதுகாக்கப்படவேண்டும்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

ஓயாத அலைகள் - 3

 

 

Unceasing waves 3.jpg

'கைப்பற்றிய கணைப்பெட்டிகள் மேல் போராளிகள் ஓய்வெடுக்கின்றனர்'

 

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

ஓயாத அலைகள் - 3 (க-4)

 

 

Balraj commanding his troops in Iththaavil.jpg

'இத்தாவிலில் தனது போராளிகளுக்கு கட்டளை வழங்குகிறார் பிரிகேடியர் பால்ராயர்'

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

ஓயாத அலைகள் - 3 (கட்டம்-4)

 

இத்தாவிலில் தவிபுவினரால் அழிக்கப்பட்ட முதன்மைச் சமர் தகரியின் மேல் பிரிகேடியர் பால்ராச் & விக்டர் க.எ. படையணியின் கட்டளையாளர் கேணல் சேட்டன் எ இளங்கீரன் முதலானோரும் ஏனைய போராளிகளும் எமது நாட்டின் தேசியக்கொடியான புலிக்கொடியை ஏந்தியபடி நிற்பதைக் காண்க

 

 

1377267_157881601089123_757964733_n.jpg

 

iththaavil box tank.png

 

Balraj with fellow fighters on a Main Battle Tank seized by the Tigers in Iththaavil.jpg

 

 

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

 

ஓயாத அலைகள் - மூன்று கட்டம் ஒன்று/இரண்டின் போது .50 கலிபர் இயந்திரச் சுடுகலனை இயக்கும் படையணியொன்றின் கனவகை பிரிவுப் போராளிகள்

 

 

 

Liberation Tigers of Tamil Eelam during oepration Jayasikurui counter battles (6).jpg

 

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

ஓயாத அலைகள் - 3

பரம்பப்பட்ட (overrun) ஆனையிறவு கூட்டுப்படைத்தளத்தினுள் சமர் ஒருங்கிணைப்புக் கட்டளையாளர் கேணல் பானு, CASR லெப். கேணல் சேகர் உள்ளிட்ட போராளிகள் தமிழீழத் தேசியக் கொடியை ஏந்தியபடி நடந்துவருகின்றனர்.

 

 

large.Aanaiyiravubattleresult.jpg.69ffbd

 

 

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

ஓயாத அலைகள் - 3

ங்கிளப்புப் பரப்பில் தரையிறங்கி வலிதாக்குதல் நடத்திய போது விழுப்புண்ணடைந்த பெண் போராளியை பூநகரிக்குக் கொண்டு செல்வதற்காக ''புளூ ஸ்ரார்'' வகுப்புப் படகினுள் கூடப் போராளிகள் தூக்கியேற்றும் காட்சி. இவரை தூக்கிச் செல்லும் படிமமானது நான் மேலே கொடுத்துள்ள 'ஓயாத அலைகள் - 3 நிழற்படத் தொகுப்பு' என்ற கொழுவிக்குள் உள்ளது.

1999/2000

 

 

 

Thanankilappu wounded to Poonery | UW-3 phase 3

 

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

"ஓயாத அலைகள் மூன்று சுழன்று ஆடுது"

 

166259_154438471274318_4528897_n.jpg

'இடிந்த வீட்டிற்கு அருகில் பதுங்குகுழி தோண்டி அதற்குள் நிலையெடுத்து சமராடும் பெண் போராளிகள்'

 

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

ஒட்டுசுட்டான் படைத்தளத்தைப் பரம்பி கரிப்பட்டமுறிப்பு தளத்தை நோக்கி முன்னேறும் பெண் போராளிகள்

ஓயாத அலைகள் - 3 கட்டம் -1

 

 

 

unceasing waves 3.jpg

வரைபடம் மூலம் பகுதி முதல்விக்கு விளக்குகிறார்,  கட்டளையாளர் லெப். கேணல் ஆஷா.

 

large.-UnceasingWaves-3southernVanniBattles-1999(21).JPG.39829d14ea2876a1424fefd37bc34644.JPG

சமரில் நிலையெடுத்துச் சுடும் பெண் போராளிகளும் கட்டளை வழங்கும் லெப். கேணல் ஆஷா

 

large.-UnceasingWaves-3southernVanniBattles-1999(19).JPG.3d35c49046075dcc20d2166a218bfc10.JPG

large.-UnceasingWaves-3southernVanniBattles-1999(6).JPG.6eee0a0e9e72890c09d9833c7044a425.JPG

271455363_613358393224631_8955107705851774934_n.jpg

unceasing waves 3 (3).jpg

 

ஓயாத அலைகள் - Unceasing Waves - 3 southern Vanni Battles - 1999 (8).JPG

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

யாழ் களப்பைக் கடக்கும் படகுவழி நகர்விற்கு போராளிகள் அணியமாகும் போது

ஓயாத அலைகள் - 3

 

 

kudaarappu landing 3.png

வலது பக்கத்தில் உள்ள கட்டைப்படகில் பின்னிருந்து முதலாவதாக சாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணியின் அப்போதைய சிறப்புக் கட்டளையாளர் லெப். கேணல் இராஜசிங்கனும் அவருக்கு முன்னால் வரிப்புலியில் மேஜர் அமுதாப்பும் (பின்னாளில் ஆனந்தபுர முற்றுகைச் சமரில் லெப். கேணல் அமுதாப்பாக) நிற்கின்றனர்.  

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

ஓ.அ-3இல்  இத்தாவில் பெட்டியினுள் மகளீர் படையணிகளின் சிறப்பு கட்டளையாளர்கள் மற்றும் தாக்குதல் கட்டளையாளர்களுடனான கலந்துரையாடலின்போது

 

 

 

Col. Balraj discussing with Col. Thurka, commander of the Soathiyaa Regiment and Col. Vithusha [right], the commander of Maalathi Regiment.jpg

பால்ராயர் தவிர்த்து ஏனைய இரு சிறப்புக் கட்டளையாளர்களும் தத்தமது படையணிகளின் சமருடையை அணிந்துள்ளனர். அந்த இரு தாக்குதல் கட்டளையாளர்களும் வரிப்புலி சீருடையினை அணிந்துள்ளனர்.

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

ஓயாத அலைகள் - 3

'இத்தாவில் பெட்டியினுள் திட்டமிடலின்போது'

 

 

Balraj with fellow Tiger fighters inside Iththaavil Box during Tiger offensive on EPS.jpg

 

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

'சமர்க்களத்தில் அகப்பட்டிருந்த தமிழ்ச் சிறுவனை மீட்டுக்கொண்டுவரும் புலிவீரன்'

ஓயாத அலைகள் - 3

 

 

124614938_107494121172423_8981074901332116063_n.jpg

 

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

 

'ஓயாத அலைகள் - 3 காலத்தில் களத்தில் போராளிகளை சந்தித்து உரையாடும் மாணவர் குழாம்'

 

 

 

13432198_1237662892924470_1271103940014974098_n.jpg

 

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

ஓயாத அலைகள் - 3

கட்டம்-1

 

 

92995910_232815558039274_3733373268049002496_n.jpg

'சாள்ஸ் அன்ரனி சிறப்புக் கட்டளையாளர் லெப். கேணல் ராகவன் கட்டம் ஒன்றிற்கான திட்டத்தை விளங்கப்படுத்துகிறார்'

 

 

Tiger Commanders Balraj [right] Jeyam [center] and Ragavan [left].jpg

'இடமிருந்து: லெப். கேணல் ராகவன் மற்றும் கேணல் ஜெயம் அவர்கள் ஆகியோருடன் கேணல் பால்ராஜ் கட்டம் ஒன்றின் திட்டம் குறித்துக் கலந்தாலோசிக்கிறார். இதில் லெப். கேணல் ராகவன் படையணி சமருடை அணிந்துள்ளார்.'

 

 

Balraj with fellow commanders preparing fighters for Op. Unceasing Waves - III.jpg

'ஒட்டுசுட்டானில் ஓயாத அலைகள் மூன்று களமுனையினை திறக்கச் செல்லும் போராளிகளுக்கு களமுனைத் திட்டத்தை எடுத்துரைக்கும் பால்ராயர். அந்த வெள்ளை மேற்சட்டை அணிந்திருப்பவர் லெப்.கேணல் ஜெரி ஆவார் (அக்காலத்தில் மேஜர்); அந்த நீல மேற்சட்டை அணிந்திருப்பவர் லெப். கேணல் ராஜன் ஆவார்'  

 

92891513_232816024705894_64759194766540800_n.jpg

'ஓயாத அலைகள் - 3 கட்டம் ஒன்று களமுனையினை திறக்கச் செல்லும் போராளிகளுக்கு வாழ்த்துச் சொல்லி அனுப்பும் கட்டளையாளர் கேணல் பால்ராஜ்'

 

 

 

Balraj shaking hands with fighters before commencing Op. Unceasing Waves -III on the SLA in Oddisuddaan.jpg

'ஒட்டுசுட்டானில் ஓயாத அலைகள் மூன்று களமுனையினை திறக்கச் செல்லும் போராளிகளுக்கு விடைகொடுத்து அனுப்புகிறார் கேணல் பால்ராயர்'

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

சமர்க்களத்தில் லெப். கேணல் வீரமணி ஏனைய சாள்ஸ் அன்ரனி போராளிகளுடன்

ஓயாத அலைகள் - 3 கட்டம் ஐந்தில்

யாழ்ப்பாணம்

 

93142568_232815594705937_1277202254536900608_n.jpg

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

ஓயாத அலைகள் - 3 கட்டம் ஐந்தில்

'அரியாலை சமர்க்களத்தின் முன்னணியில் சாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணியின் அணித்தலைவன் ஒருவன் வழிநடத்துகிறார்'

 

 

30713287_236151650277492_8600299305862955008_n.jpg

 

 

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

ஓயாத அலைகள் - 3 க-4

லெப் கேணல் ராஜனும் CASR போராளிகளும்

 

 

CASR team leader during unceasing waves three ltte2.png

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

கரிப்பட்டமுறிப்பு தொடர் காவலரண்களைத் தகர்த்து முன்னேறும் புலிவீரர்களில் ஒருவர் (இ.பா.ப)

ஓயாத அலைகள் - 3 கட்டம் 1

 

ஓயாத அலைகள் - Unceasing Waves - 3 southern Vanni Battles - 1999 (20).JPG

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

சிங்களப் படையினரால் விட்டுச் செல்லப்பட்ட படையப் பாரவூர்தியும் அதனுள்ளிருக்கும் படைக்கலன்களையும் மீட்கும் புலி வீரர்கள்

ஓயாத அலைகள் - 3 கட்டம் 1

 

ஓயாத அலைகள் - Unceasing Waves - 3 southern Vanni Battles - 1999 (42).JPG

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

ஓயாத அலைகள் - 3

 

"பூட்டிய விலங்குகள், வாட்டிய துயரங்கள் பொடிப்பொடியானதடா!

அண்ணன் மூட்டிய விடுதலைத் தீயினில் எதிரியின் கோட்டைகள் எரியுதடா!" 

 

 

Unceasing waves 3 jdka.jpg

"வெற்றிகொள்ளப்பட்ட ஆனையிறவு கூட்டுப்படைத்தளத்தினுள் இருந்து புகை எழும்புகிறது"

 

 

 

 

 

destroyed in heavy barrages by the LTTE's artillery regiment.jpg

ஓயாத அலைகள் மூன்றின் போது ஆனையிறவு முதன்மை படைத்தளத்தினுள்ளிருந்த - புலிகளின் சேணேவித் தாக்குதலுக்கு இலக்கான கொன்கிரீட்டாலும் எஃகாலுமான அரணப்படுத்தப்பட்ட (fortified) கட்டமைப்பொன்றின் இடிபாடுகள் 

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

நெடுங்கேணி-மாங்குளம் சந்தியைக் கைப்பற்றிய பூரிப்பில் புலிகள்
ஓ.அ.- 3 க- 1

 

 

sa9 - Copy (2).jpg

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

ஒரு களமுனையிலிருந்து மற்றொன்று நோக்கி நகர்ந்து செல்லும் போராளிகள்

ஓயாத அலைகள் 3 
கட்டம்: 1/2

 

 

ஓயாத அலைகள் - Unceasing Waves - 3 southern Vanni Battles - 1999 (35).JPG

முன்னிருந்ததான பார்வை

ஓயாத அலைகள் - Unceasing Waves - 3 southern Vanni Battles - 1999 (38).JPG

பின்னிருந்ததான பார்வை

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

புளியங்குளம் படைமுகாமை கைப்பற்றியவாறு அடுத்த சிறுமுகாம் நோக்கி நகரும் புலிவீரர்கள் 

7/11/1999

 

ஓயாத அலைகள் 3 
கட்டம்: 1

 

ஓயாத அலைகள் - Unceasing Waves - 3 southern Vanni Battles - 1999 (37).JPG

 

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

மாங்குளம் கண்டி வீதியில் நிரந்தரப்படையினரும் மக்கள்படையினரும் (எல்லைப்படை மற்றும் கிராமியப்படை)

7/11/1999

 

ஓயாத அலைகள் 3 
கட்டம்: 1

 

ஓயாத அலைகள் - Unceasing Waves - 3 southern Vanni Battles - 1999 (36).JPG

 

Edited by நன்னிச் சோழன்

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.