Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

???????

 

2003

tamil eelam photos (7).jpg

tamil eelam photos (8).jpg

""""

Edited by நன்னிச் சோழன்

  • Replies 661
  • Views 152.7k
  • Created
  • Last Reply

Most Popular Posts

  • நன்னிச் சோழன்
    நன்னிச் சோழன்

    தமிழீழத்தை முதலில் கோரியவரும் தமிழீழம் என்ற சொல் பிறந்த கதையும்   "மட்டுநகர் மண்ணைத் தொட்டு நெற்றியிலே பூசு"    

  • நன்னிச் சோழன்
    நன்னிச் சோழன்

    மன்னார் பாடசாலைச் சுவர் ஒன்றில் எழுதப்பட்டிருந்தவை   1991 ம் ஆண்டு தொடக்கம் தமிழீழ நடைமுறையரசின் ஆட்புலங்களிலுள்ள பாடசாலைகளில் தமிழீழ வரைபடத்தை வரைந்து திறந்து வைத்தார்கள்,  

  • நன்னிச் சோழன்
    நன்னிச் சோழன்

    எமது 'தாகம்'   தமிழருக்கு தமிழீழமே தணியாத தாகம் என்ற பொருள் பட்ட முழக்கங்கள் முதன் முதலில் ஒலித்த இடங்கள் : "தமிழீழம் தமிழர் தாகம்" - 19/05/1972 மட்டக்களப்பு தமிழர் கூட்டணி அமைப்பின் மாநாட்டில் "பு

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

03/04/2004

 

????

tamil eelam photos (6).jpg

'''''

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

மயூரி இல்லம் வாழ் போராளிகள்

2003

 

"பூவைப் போல புன்னகை காட்டு
போகும் வழியை இன்பம் ஆக்கு
காலம் எங்கள் தோழன் என்று கை சேரு!

பூமிக்கிங்கே ஓய்வுகள் இல்லை
சுற்றிக்கொண்டே சொல்லும் உண்மை
உன்னில் மட்டும் சோகம் என்ன முன்னேறு! "

 

 

படிமப்புரவு: அமரர் சுரேஸ் எ சுரேந்திரன் (checkshirt).

(இவன் பின்னாளில் புலிகளின் சொத்துக்களை கனடாவில் கொள்ளையடித்த பல பிரபல கொள்ளையர்களில் ஒருவரானார். இதில் வேடிக்கை என்னவென்றால் இவரது குடும்பத்தினரே இவருக்கு "நாட்டுப்பற்றாளர்" என்ற விருதையும் கொடுத்து இவரது உருவப்படத்தை மாவீரர்களின் படங்களோடு மக்கள் பார்வைக்கு வைப்பது தான் 😡😂. மாவீரருக்கான மரியாதையே போச்சுது, இந்தக் கொள்ளையனின்ட படத்தாலை.🤢)

 

tamil eelam photos (19).jpg

'அந்தச் சிறுமி கொள்ளக்காரனின் மூத்த மகள் ஆவார்.'

 

tamil eelam photos (17).jpg

'இதிலை முன்னுக்கு இடமிருந்து 2 & 3 தாக இருக்கிற அக்காக்கள் "பூவைப் போல" என்ற இயக்கப் பாடலில் தோன்றி நடித்தவர்கள் ஆவார்க்கள்.'

tamil eelam photos (18).jpg

'இதிலை முன்னுக்கு இடமிருந்து முதலாவதாக இருக்கிற அக்காவும் "பூவைப் போல" என்ற இயக்கப் பாடலில் தோன்றி நடித்தவர் ஆவார்.'

 

tamil eelam photos (20).jpg

 

tamil eelam photos (2).jpg

 

tamil eelam photos (1).jpg

 

tamil eelam photos (3).jpg

 

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

மனிதநேய கண்ணிவெடியக்கற்றும் பிரிவு நடுவப்பணியகம் இன் பெயர்ப்பலகை

 

HDU head quarters.jpg

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

TRO

மனிதநேயக் கண்ணிவெடியகற்றும் பிரிவு

ஏப்ரல் 2,2005

 

(இவை பொதுமக்களின் பயன்பாட்டிற்காக வழங்கப்படுகிறது)

 

HDU3.jpg

 

HDU.jpg

 

HDU 2.png

 

HDU worker in ttamil eelams april 2, 2005.jpg

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

மனிதநேயக் கண்ணிவெடியகற்றும் பிரிவின் உறுப்பினர்கள்

 

2004

 

whitepigeon group of deminers.jpeg

 

 

 

 

இவர்களால் அகற்றப்பட்ட ஒரு தொகுதி வெடிக்காத எறிகணைகள் மற்றும் உந்துகணைகள் (ப.உ.செ.)

 

unexploded.jpeg

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

மனிதநேயக் கண்ணிவெடியகற்றும் பிரிவு

 

 

TRO worker.png

 

main-qimg-3249afc0f2bc8a9a7ca73f06ce068e2d.png

 

HDU-33.png

 

HDU-2.png

 

HDU.png

 

TRo mines sweepers.png

 

HDU-3.png

 

hdu 2.jpg

 

hdu.jpg

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

மனிதநேயக் கண்ணிவெடியகற்றும் பிரிவு

 

மாங்குளத்தில் முன்னர் சிறீலங்கா படைத்துறையின் முன்னரங்க வலுவெதிர்ப்பு நிலைகள் இருந்த இடத்தில் கண்ணிவெடி அகற்றப்படுகிறது.

 

27/01/2006

 

former defense line of the SL military strewn in Mankulam, jan 27, 2006m.jpg

 

former defense line of the SL military strewn in Mankulam, jan 27, 2006.jpg

 

A de-miner reaches out to remove an anti-personal mine at a former defense line of the SL military strewn in Mankulam, jan 27, 2006.jpg

 

former defense line of the SL military strewn in Mankulam, jan 27, 2006 mm.jpg

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

மனிதநேயக் கண்ணிவெடியகற்றும் பிரிவுக்குச் சொந்தமான இசுராலியன் வகை பாரவூர்தி

 

 

2818620881_4384209be6_o.jpg

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

முட்கம்பிச்சுருள் வேலிக்குள்ளால் எட்டிப் பார்க்கும் தமிழ்ச் சிறுவன்

 

 

5005-8889.jpg

 

5005-8887.jpg

 

5005-8888.jpg

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

தந்தை செல்வாவும் பேசாலையைச் சேர்ந்த திரு. கே.எஸ்.ஏ. கபூரும்

 

சில நாட்களுக்கு முன்னர் நான் வாசித்த தமிழ் ஈழத்தில் எமது தோழர்கள் நூலிலிருந்து கிடைத்த தகவல்களைப் பகிர்ந்துகொள்கிறேன்.

கே.எஸ்.ஏ. கபூர் அவர்கள் தமிழரசுக் கட்சியில் குறிப்பிடத்தக்க பேச்சாளர்களில் ஒருவராவார். இவர் 1956ம் ஆண்டு காலிமுகத்திடலில் நடைபெற்ற சத்தியாக்கிரகப் போராட்டத்தின் போது சிங்களக் காடையர்களில் கொலைவெறித் தாக்குதலில் உதிரம் சிந்தினார் (7/7/1960 அன்று திருமலை பொதுமைதானத்தில் தந்தை செல்வா அவர்கள் கூறியவை, தமிழ் ஈழத்தில் எமது தோழர்கள் நூலிலிருந்து). 

இச்சத்தியாக்கிரகத்தில் தான் எனது அம்மப்பாவும் சிங்களக் காடையர்களினால் நெஞ்சில் உழக்கப்பட்டார்  என்பதையும் குறிப்பிட விரும்புகிறேன். 

பின்னர், தமிழீழ சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டதற்காக  கைதாகி தடுப்புக் காவல் சென்றார். அப்போது, 1961ம் ஆண்டு, "சிங்களமே சீறிப்பார்", "இரத்தச் சுவடு" ஆகிய இரு நூல்களை எழுதி விடுதலையானதும் வெளியிட்டார் ('தமிழ் ஈழத்தில் எமது தோழர்கள்' நூலில் உள்ள எனதுணர்ச்சியிலிருந்து). 

 

பேசாலையைச் சேர்ந்த எழுத்தாசிரியர் கே.எஸ்.ஏ. கபூர் அவர்களால் தமிழீழ விடுதலை தொடர்பாக எழுதப்பட்ட புத்தகங்கள்:

  1. சிங்களமே சீறிப் பார் (1961-1965)
  2. இரத்தச் சுவடு (1961-1965)
  3. தமிழினத்தின் விடுதலைக் குரல் (1973)
  4. ஒழிக ஒற்றையாட்சி (1978>)
  5. இலங்கையில் இன முழக்கம் (1978>)
  6. தமிழ் ஈழத்தில் எமது தோழர்கள் (1978)

 

Thanthai Selva & KSA Kapur from Pesalai.jpg

Edited by நன்னிச் சோழன்

  • 2 weeks later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

போர்வாள் - படைக்கலன்கள் தொடர்பான நூல்கள்

large.Poorvaal-lttemagazine.jpg.0dd4f1dd

Edited by நன்னிச் சோழன்

  • 1 month later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

விடுதலைப் புலிகளின் கொக்கட்டிச்சோலை செயலகம்

large.Kokkattaichhcoolaiseyalakam.png.14

Edited by நன்னிச் சோழன்

  • 4 weeks later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

தமிழீழ ஆரம்ப நீதிமன்று

வடமராட்சி

large.niithimanru.png.79a1ccbc907f321cce

large.courts3.png.6bbca6a77617f072c11bb9

large.courtes.png.793fbbba77d42c958e6f42

Edited by நன்னிச் சோழன்

  • 2 weeks later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

பொருண்மிய மதியுரைக நிழற்படங்கள்

 

techheadoffice.jpg

 

techheadoffice_0579.jpg

Edited by நன்னிச் சோழன்

  • 2 weeks later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

பொருண்மிய மதியுரையகத்தின் செயற்படுத்தப்பட்ட திட்டங்கள்:-

 

IMG_0005.jpg

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

Iluppakkadavai.jpg

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

HPIM3608.jpg

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

HPIM0470.jpg

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

IMG_1396.jpg

Edited by நன்னிச் சோழன்

  • 2 weeks later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

IMG_3365.jpg

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

IMG_0134.jpg

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

பொருண்மிய மதியுரையகத்தினால் செயற்படுத்தப்பட்ட காற்றாலை 

 

IMG_0248.jpg

 

windmill.jpg

 

IMG_0095.jpg

 

IMG_0098.jpg

IMG_0097.jpg

 

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

IMG_4907.jpg

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

IMG_9596_11_1.jpg

Edited by நன்னிச் சோழன்

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.