Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கடற்புலிகள் இன் படிமங்கள் | LTTE Sea Tigers Images

Featured Replies

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

கடற்புலிகளின் தரைத்தாக்குதல் அணியின் பல வெற்றிச்சமர்களை இறுதிவரை வழி நடத்திய லெப். கேணல் அருணன் மாஸ்ரர் அவர்கள் 29.09.2008 அன்று அக்கராயன் பகுதியில் சிறீலங்கா படையினருடனான மறிப்பு சமரில் வீரச்சாவினைத் தழுவிக்கொண்டார்.

(நடுவில் நிற்பவர்)

 

கடற்புலிகளின் தரைத்தாக்குதல் அணியின் பல வெற்றிச்சமர்களை இறுதிவரை வழி நடத்திய அருணன் மாஸ்ரர் அவர்களும், பல வெற்றிச்சமர்களில் பங்கு பற்றி 29.09.2008 அன்று அக்கராயன் பகுதியில் சிறீலங்கா படையினருடனான மறிப்பு சமரில் வீர.jpg

நிழற்படம்: நெடுந்தீவு ஊடுருவித்தாக்குதலின் போது எடுக்கப்பட்டதாகும்

 

Edited by நன்னிச் சோழன்

  • Replies 272
  • Views 58k
  • Created
  • Last Reply

Most Popular Posts

  • நன்னிச் சோழன்
    நன்னிச் சோழன்

    தமிழீழக் கடற்படையான  விடுதலைப்புலிகளின் கடற்புலிகளின் சிறப்புக் கட்டளையாளர்  பிரிகேடியர் சங்கர் எ சூசை     'சூசை அவர்கள் தரைப்பணிச் சீருடையில்'   'சூசை அவர்கள் தரைப்பணிச் சீருடையில்'   'சூசை அவர்க

  • அக்னியஷ்த்ரா
    அக்னியஷ்த்ரா

    எங்கடையாக்கள் அதைவிட மேல, AK-47ஐ உச்சரிக்க கூட தெரியாமல் AK-74 என்று சொல்லுறார் என்றெல்லோ  நக்கலடிச்சவைகள் 

  • நன்னிச் சோழன்
    நன்னிச் சோழன்

    கடற்புலிகளின் கட்டளையாளர்களில் ஒருவரான திரு. புலவர்                

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

கடற்புலிகள் தரைப்பணிச் சீருடையில் அணிநடை போடுகின்றனர்

 25-11-2003

 

sea_tiger_women_25_11_2003_02.jpg

 

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

கடற்புலிகளின் மன்னார் மாவட்ட கட்டளையாளர் 
லெப் கேணல் பகலவன்

 

 

lt-col-pakalavan-3.jpg

 

lt. col. Pakalavan.jpg

 

ElWfgKlW0AIUkU0.jpg

Lt-Col-Pakalavan.webp

 

Lt-Col-Pakalavan-2.webp

 

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

கடற்புலிகளின் கடற்கலவரை உண்ணோட்டமிடும்(inspect) தேசியத்தலைவர்

  • கவனி: கடற்கலவரின் சதுரத் தொப்பியில்(Sailors square rig) அவர்தம் படகின் பெயர்கள் கொண்ட தகடு பொறிக்கப்பட்டுள்ளதா அல்லது 'விடுதலைப் புலிகளின் கடற்புலிகள்' என்று எழுதப்பட்டுள்ளதா (உற்று வாசித்த போது அப்படித்தான் எனக்குத் தென்பட்டது) என்பது குறித்துத் தெரியவில்லை.

 

 

guy98.jpg

 

10409386_508122729332168_3270195806927340706_n.jpg

 

sea_tigers_guard.jpg

 

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

சி.போ.க.கு. இன் ஃவிரான்சிஸ் ஹரிசனுடன் பிரிகேடியர் சூசை 

~2002/2003

 

frances-harrison.jpg

 

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

இரவு நேர சமர் ஒன்றின்போது

கடற்புலிகளின்  படகில் இருந்து எதிரியின் படகு நோக்கி சுடுகின்றார்கள்

 

flw.jpg

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

குடாரப்பு தரையிறக்கத்திற்கு செல்ல அணியமாகும் புலிவீரர்கள்

 

"தரையிறக்கினார் கடற்புலிகள் - பகை
தலையிறக்கினார் தமிழ்ப்புலிகள்

கரையிறக்கினார் கடற்புலிகள் - கடற் 
கலம்பலயிறக்கினார் கரும்புலிகள்"

 

 

v vuy.png

 

bviugi.png

 

kudaarappu landing.jpg

 

Kudaarappu landing 2.jpg

 

Kudarappu landing.jpg

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

இறப்பர் படகுகள்/உப்பயானங்கள் (Inflatable boats)

 

 

44246272_1689151667874831_1899896349801840640_n.jpg

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

கட்டைப்படகு வகை புளூஸ்ரார் வகுப்புப் படகு மீது அமர்ந்திருக்கும் இரு போராளிகள்

 

fw323 (1).png

 

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

காலம் துல்லியமாக கணிக்க முடியவில்லை. ஆனால் 1992 - 1995 தான்.

இதில் லெப். கேணல் நளாயினி அவர்கள் அணிந்துள்ள சீருடையினை கவனிக்குக.

 

EiHHVllXgAApCAx.jpg

 

 

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

Contd.... 

 

 

லெப். கேணல் நளாயினி அவர்களுக்கு அருகில் நிற்கும் பெண் அணிந்துள்ள சீருடையினையும் அவருக்கு அருகில் நிற்கும் பெண் அணிந்துள்ள சீருடை நீளக் காற்சட்டையினையும் கவனிக்குக:

(இந்தச் சீருடைக் காலம் எப்போது என்று எனக்குத் தெரியவில்லை)

Commander-of-Sea-Tigers-Woman-verkal-01-scaled.jpg

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

மிராஜ் வகுப்புப் படகு

 

கலப்பெயர்: அறியில்லை

 

Miraj class log craft.jpg

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

முல்லைத்தீவில் இருந்து தென் தமிழீழத்திற்கான வழங்கல் நடவடிக்கை ஒன்றின் போது திரு செழியன், லெப். கேணல் பகலவன் மற்றும் ஏனைய போராளிகள்

 

2002-2005

 

 

இவர்கள் நிற்பது வேவ் ரைடர் சண்டைப் படகில்; அங்கால் வருவது ஒரு மிராஜ் வகுப்புப் படகு, இதன் கலப்பெயர் அறிந்தோர் கூறிடவும்.

Lt col chezhiyan & lt col pakalavan.jpg

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

120370148_170640541364115_2864093146300270745_n.jpg

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

மிராஜ் வகுப்புப் படகு

 

 

கலப்பெயர்: சித்திரா

 

main-qimg-a2dcce86d144f6dabcdcd17324172307.jpg

தென் தமிழீழத்தில் வழங்கல் நடவடிக்கை ஒன்றின் போது

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

மிராஜ் வகுப்பு வழங்கல் கடற்கலம்

 

 

கலப்பெயர்: சித்திரா

LTTE_Sea_Tigers_cadre_transport in a Miraj Class boat.jpg

'தென் தமிழீழம் மீதான வழங்கல் நடவடிக்கை ஒன்றின் போது, சமாதான காலத்தில் | முன்னால் இருப்பது வேவ் ரைடர் வகைக் கடற்கலம்'

 

இவ்வகைப் படகுகளால் ஒரே நேரத்தில் 40 பேர் வரை அவர்களுக்கான படைக்கலன்களுடன் ஏற்றிப்பறிக்க ஏலுமாம்.

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

கடற்புலிகளின் பல வகுப்புகளைச் சேர்ந்த கடற்கலங்கள்

 

 

sea-tigers boats.jpg

முதலில் இருப்பது வேவ் ரைடர் வகுப்பு சண்டைப்படகுகளாகும். நடுவில் இருக்கும் கறுப்பு & பச்சை வரிகொண்டது மிராஜ் வகுப்பு வழங்கல் படகாகும். அடுத்தது கே - 71 உட்கரைச் சுற்றுக்காவல் படகாகும். அடுத்தது வேவ் ரைடர் வகுப்புச் சண்டைப்படகுகளாகும். அடுத்தது K-71 படகாகும். அடுத்தது வேவ் ரைடர் வகுப்புச் சண்டைப்படகுகளாகும்.

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

மிராஜ் வகுப்புப் படகு

கலப்பெயர்: ராகினி

 

thirikka class.png

E5WnNU3XEAAc62q.jpg

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

கடற்புலிகளின் மகளீர் பிரிவுக் கட்டளையாளர்

லெப். கேணல் பூரணி

23_05_08_balraj_funeral_05.jpg

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

அணிநடை போடும் கடற்புலிகளின் கடற்கலவர்(sailors):

 

இடம் காலம் அறியில்லை

 

fwe23.png

KADARRRR.jpg

பெண் போராளிகள்

 

 

KADAL.jpg

 ஆண் போராளிகள்

 

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

தென் பிராந்திய கடற்புலிகளின் கட்டளையாளர் லெப். கேணல் சிறீராம் அவர்களும் அவருடைய மனைவி ஊடகவியலாளர் இசைப்பிரியா அவர்களும் மணக்கோலத்தில்

 

  • குறிப்பு: மே- 16 காலை  சிறீராம் அவர்கள் தான் நின்று படகுகாவிகளில் இருந்த கடற்புலிகளின் படகுகளையெல்லாம் எரியூட்டினவர், எதிரியின் கைகளுக்கு கிடைக்கக்கூடாது என்பதற்காக. இதனை அவரை அன்று கண்ட எனது உறவினர் என்னிடம் தெரிவித்தார்.

 

1461435_1430886037139248_920166428_n.jpg

 

1902995_1413607905562940_1371058855_n.jpg

 

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

கடற்புலிகளின் கடற்கலவர் அணிநடை

 

 

yuy.jpg

 

hkj.jpg

 

g.jpg

 

gi.jpg

 

gkj.jpg

 

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

கடற்புலிகளின் கடற்கலவர் அணிநடை

 

 

djqw2.png

ஆண் கடற்கலவர்

 

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

லெப். கேணல் மங்களேஸ் குடாரப்பில் பொதுச்சுடரினை ஏற்றும் காட்சி

 

 

28059441_518658988504768_3767606679169834773_n.jpg

கீழே லெப். கேணல் பகலவனும் இன்னுமொரு போராளியும் நின்று அண்ணாந்து பார்க்கின்றனர்

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

லெப் கேணல் மங்களேஸ் | Lt. Col. Mangkalesh

 

Lt-Col-Mangalesh-4.jpg

 

Sea TIger commander Lt. Col. Mangalesh

 

Edited by நன்னிச் சோழன்

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.