Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கடற்புலிகள் இன் படிமங்கள் | LTTE Sea Tigers Images

Featured Replies

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

அடேய், இந்த படிமங்களின் மேல் தங்களின் பெயர்களை எழுதி வெளியிடும் மலத்தினும் கீழான பிறவிகளே... இதை வாசித்தாவது திருந்துங்கடா...

 

 

https://www.eelamview.com/2021/07/02/ltte-pictures-logos/

 

இவை, தமிழீழத்தின் சொத்துகள், உங்கள் கொப்பன் கோத்தை சம்பாதித்தது இல்லை. பல்லாயிரம் போராளிகள் & மக்களின் குருதியில் விளைந்தவை. கொம்பனி நினைத்திருந்தால் இவற்றில் 'நிதர்சனம், அருச்சுனா' என்று தங்கள் கலையகங்களின் பெயர்களை இட்டு வெளியிட்டிருக்கலாம். ஆனால், எக்காலத்திலும் தமிழீழத்தின் தம்பி தங்கைகள் இவற்றை மறுபயன்பாடு செய்ய வேண்டும் என்பதற்காக பதிப்புரிமை இல்லாமல்(வெறும் எழுத்து வடிவில்தான் பதிப்புரிமை கொடுத்தனர், அதற்கு மதிப்பில்லை) இப்படிமங்களை வெளிநாடுகளிற்கு அனுப்பி வைத்தனர். ஆனால் அவற்றை இன்று உங்களின் வயிற்றுப் பிழைப்பிற்காக பயன்படுத்துகிறீர்கள்...

என்டைக்கடா திருந்தப்போகிறீர்கள்? இப்படி நீங்கள் சம்பாதிக்கும் சொத்துகள் உங்களிடம் நிலைக்காது; கூடாது. கடவ!

Edited by நன்னிச் சோழன்

  • Replies 272
  • Views 58k
  • Created
  • Last Reply

Most Popular Posts

  • நன்னிச் சோழன்
    நன்னிச் சோழன்

    தமிழீழக் கடற்படையான  விடுதலைப்புலிகளின் கடற்புலிகளின் சிறப்புக் கட்டளையாளர்  பிரிகேடியர் சங்கர் எ சூசை     'சூசை அவர்கள் தரைப்பணிச் சீருடையில்'   'சூசை அவர்கள் தரைப்பணிச் சீருடையில்'   'சூசை அவர்க

  • அக்னியஷ்த்ரா
    அக்னியஷ்த்ரா

    எங்கடையாக்கள் அதைவிட மேல, AK-47ஐ உச்சரிக்க கூட தெரியாமல் AK-74 என்று சொல்லுறார் என்றெல்லோ  நக்கலடிச்சவைகள் 

  • நன்னிச் சோழன்
    நன்னிச் சோழன்

    கடற்புலிகளின் கட்டளையாளர்களில் ஒருவரான திரு. புலவர்                

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

வேவ் ரைடர் (கரண்டி வடிவ அணியம்) வகை கடற்கலத்தில் பின்னுதைப்பற்ற சுடுகலன் (?!) பூட்டப்பட்டுள்ளதை கவனிக்குக

 

main-qimg-36fbe0580b38c913f705eba62fbb3912.jpg

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

வேவ் ரைடர் வகுப்பு கடற்கலங்கள்

hdkAQ212.png

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

சிறுவயதில்...
நீலக் கடல் இருந்தது,
நீங்களும் இருந்தீங்கள், கையசைக்க!😍

 

sea tigers.jpg

 

 

பெருவயதில்... 
நீலக் கடல் இருந்தது - ஆனால்
 நீங்கள் இல்லை, கையசைக்க! 😢

 

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

வேவ் ரைடர் வகுப்புச் சண்டைவண்டி

 

கலப்பெயர்: ஆதிமான்(ஒஸ்கார்) 

 

vuy.png

 

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

கடற்புலிகளின் கடற்கலமொன்றில் தலைவர் மாமா அமர்ந்திருக்கின்றார்

 

காலம்: மூன்றாம் ஈழப்போர்

 

 

 

67647413_843538056039872_82741260762218496_n.jpg

 

67564304_843537919373219_4497307027835453440_n.jpg

 

67375242_843537842706560_2517598988694192128_n.jpg

 

67305707_843537889373222_169090388542357504_n.jpg

 

55597480_442890193114574_4064532533813968896_n.jpg

 

67257073_843537819373229_1357065912980602880_n.jpg

 

97993530_256460325763037_6310343007015010304_o.jpg

திரு செழியன், தலைவர், மெய்க்காவலர், லெப். கேணல் சீராளன், பிரிகேடியர் சூசை

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

வேவ் ரைடர் வகுப்பு படகு ஒன்றில் முதன்மைச் சுடுகலன் ஒன்றில் கதுவீ (RADAR)

 

 

dawq.png

 

dwq.png

 

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

Wave Rider வகுப்புச் சண்டைவண்டி

 

கலப்பெயர்: றோசா Rosa

(இதனுடைய கலப்பெயர் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் இதனது கலக்கூட்டில் மேற்கண்டவாறு எழுதப்பட்டிருந்தது. இப்பெயரானது முதல் முறையாக மகளீரால் ஒரு கப்பலுக்கான விநியோக நடவடிக்கை ஒன்று மேற்கொள்ளப்பட்ட போது அதற்குப் பொறுப்பாக இருந்த லெப். கேணல் றோசாவின் நினைவாக சூட்டப்பட்டிருந்தது.)

 

இது உள்ளிணைப்பு மின்னோடி(IBM) உடைய கூர் வடிவ அணியத்தைக் கொண்ட படகாகும்.

photo66.jpg

 

(கடையாலில் அந்த பெட்டி தெரியுதெல்லோ, அதுக்குள்ள தான் இதற்கான 3 பொறி வைக்கப்பட்டுள்ளது)

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

வேவ் ரைடர் படகில்,

இடமிருந்து வலம் 1: கடற்கரும்புலி லெப். கேணல் வளவன் ( 15.10.2006)

படத்தில் இடமிருந்து வலம் கடற்கரும்புலி லெப் கேணல் வளவன்..jpg

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

வேவ் ரைடர் வகுப்புச் சண்டைவண்டி

 

 

இது உள்ளிணைப்பு மின்னோடி(IBM) உடைய கரண்டி வடிவ அணிய கத்தேட்றல் கலக்கூட்டினை உடைய படகாகும்.

 

கலப்பெயர்: ????

123766914_107547954497772_4105219464172299370_n.jpg

'இடது பக்கத்தில் இருப்பது மிராஜ் வகுப்பு கரும்புலிப் படகு மற்றும் வலது பக்கத்தில் நிற்பது வெள்ளை வகுப்புப் படகுகள் ஆகும்'

 

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

வேவ் ரைடர் வகுப்புக் கடற்கலன்

 

 

  • கலப்பெயர்: பாரதிதாசன் (வேவ் ரைடர் வகுப்பு), காமினி (கட்டளைப் படகு)

 

 

66855577_835850796808598_2158130279221297152_n.jpg

 

66776689_835850950141916_3217614388051574784_n.jpg

'காமினி'

 

66798880_835850860141925_1510121620943929344_n.jpg

 

66721955_835850683475276_8777144494081441792_n.jpg

 

Lt Col. Irumporai.jpg

''கலத்தொகுதி ஒன்றினது கட்டளையாளர் | லெப் கேணல் இரும்பொறை மாஸ்டர்''

 

Lt. Col. Irumporai - fleet commander of a fleet in Sea Tigers, The Navy of Tamil Eelam.jpg

 

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

கடற்புலிகளின் வேவ் ரைடர் சண்டைப்படகுகள்

 

கலப்பெயர்: பாரதிதாசன்

 

fowqr20.png

'படகில் உள்ள கடற்புலிகள் யாவரும் கடற்புலித் தரைப்பணிச் சீருடை அணிந்துள்ளனர்'

 

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

ஓயாத அலைகள் மூன்று கட்டம் மூன்றில் கைப்பற்றப்பட்ட சோவியத் ஒன்றியக் கால 25மிமீ 2எம்-3 கடற்சுடுகலன் (25mm 2M-3 Naval Gun) கடற்புலிகளின் வேவ் ரைடர் சண்டைப்படகில் முதன்மைச் சுடுகலனாய் 

 

 

 

இது உள்ளிணைப்பு மின்னோடி(IBM) உடைய கரண்டி வடிவ அணிய பிளானிங் கலக்கூட்டினை உடைய படகாகும்.

 

கலப்பெயர்: இதன் கலக்கூட்டில் மஞ்சள் நிறத்தில் எழுதப்பட்டுள்ள பெயரை என்னால் வாசித்தறிய முடியவில்லை.

LTTE Sea Tigers class boat with 25 mm cannon.jpg

இக்கடற்கலத்தின் பக்கவாட்டில் வேறு இரு சுடுகலன்களும் பூட்டப்பட்டுள்ளதைக் காண்க

 

photo60.jpg

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

கடற்புலிகளின் சண்டைப்படகுகள்

2002-12-27

 

 

(படிம எழுத்து அழிப்பான் செயலி ஏதேனும் ஒன்றிம் மூலம் அந்த  நீர்வரிக்குறியை அழித்துவிட்டு படிமத்தை பயன்படுத்தவும்.)

 

 

Nov 2002 Tamil eelam navy Sea Tigers boats (2).jpg

இதன் கலப்பெயர் மயூரன்.

 

sea tigers boat.jpg

 

sea tigers ltte.jpg

 

sea tigers boat ..jpg

கலப்பெயர்: உதயச்செல்வி

 

sea tigers tamil eelam.jpg

 

sea tigers in ground uniform.jpg

'அவற்றை மெய்க்காவலர் மற்றும் கட்டளையாளர்கள் சூழ கரையில் இருந்து நோக்கும் கேணல் சூசை'

  

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

வேவ் ரைடர் ஒன்றின் அணியத்தின் பக்கவாட்டுச் சுடுகலன்களோடு கடற்புலிப் போராளிகள் நிற்கின்றனர்

2005, முல்லைத்தீவு

 

Sea Tiger fighters (2).jpeg

 

 

20257970_1420279434759540_622419990100203457_n.jpg

 

Sea Tiger fighters (1).jpeg

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

வேவ் ரைடர் வகுப்புப் படகு

 

கவனி: முதன்மை சுடுகலத்திற்கு மேல் இருக்கும் அந்த சதுரப் பெட்டியானது கதுவீ திரை அகம்(RADAR Display unit) ஆகும்.

 

கலப்பெயர்: ஆதிமான் (ஒஸ்கார்)

 

main-qimg-a88a54a36f8e8ef812496dde9e7bb4bd.jpg

 

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

கதுவீ பொருத்தப்பட்ட முதன்மைச் சுடுகலன் கொண்ட வேவ் ரைடர் வகுப்புப் படகொன்றிலிருந்து பகைவரை நோக்கும் கடற்புலிகள்

 

 

(வரலாறு கற்றலிற்கான ஆவணக்காப்பிற்காக என்னால் செய்யப்பட்ட திரைப்பிடிப்பு. முறையான படிமம் அன்று)

 

Bow gun with RADAR - of a Miraj Type boat of Sea Tigers.jpg

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

கடற்புலிகளின் சிறப்புக் கட்டளையாளர்

பிரிகேடியர் சூசை, கடற்புலிகள்

 

 

 

  • குறிப்பு: சனவரி 21, 2005 அன்று 'தேசத்தின் குரல்' அன்ரன் பாலசிங்கம் அவர்கள் பிரித்தானியாவில் இருந்து தமிழீழத்திற்கு வருகைபுரிந்தபோது அவரை வரவேற்பதற்காக கிளிநொச்சியில் அமைந்திருந்த உலங்கு வானூர்தி இறங்குதளத்தில் குடையுடன் காத்திருக்கிறார், கடற்புலிகளின் சிறப்புக் கட்டளையாளர் பிரிகேடியர் சூசை.

 

Sea Tigers Admiral Soosai.jpg

 

 

சேர்ப்பர்(Admiral) என்ற சொல் 'கடலின் தலைவன்' என்ற பொருளுடையதாகும்.. ஐந்திணைகளில் வருகிறது

 

 

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

வேவ் ரைடர் வகைப் படகில் தலைவர்

 

large_biue.png.2cf60656b463abc2d6a83f88cd5ff51c.png

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

ஜெனீவா ஒப்பந்த காலத்தில் தெந்தமிழீழத்திற்கான கடல் வழங்கல் பாதை  திறப்பின் போது & மற்றும் அது மறுதலிக்கப்பட்ட போது  கடற்புலிகள்

 

 

"யாதும் ஊரே யாவரும் கேளீர்

என்றான் சங்கத் தமிழனவன்

தமிழ்ப்படை வீரம் கேளா உலகே

என்பவன் ஈழத் தமிழனவன்"

 

 

homtellefsenleftwithchiefseatigerscolsoosai2003.jpg

 

31_05_06_01_mul_435.jpg

 

31_05_06_mul SLMM Head viewing the LTTE built naval craft.jpg

 

31_05_06_mul SLMM delegation on familiarisation trip to Mullaithivu.jpg

"வரி உருமறைப்புப் பூசப்பட்ட சண்டைவண்டி ஒன்றிற்கு வெள்ளை நிறத்தில் கலப்பெயர் எழுதப்பட்டுள்ளதைக் காண்க. அப்பெயரை யாரேனும் எனக்கு வாசித்துக் கூறுங்கள். என்னால் அதை வாசித்தறிய முடியவில்லை"

 

15_04_06_mul_03.jpg

'15/04/2006'

 

15_04_06_mul_01 LTTE cancels sea travel, SLN violates agreed procedure.jpg

15/04/2006

 

15_04_06_mul_02 LTTE officials on board the ferry.jpg

15/04/2006 | வலசை (ferry) ஒன்றில் கட்டளையாளர்கள்

 

1043957_390561174398712_967548590_n.jpg

 

67905546_848758148851196_2934918077260759040_n.jpg

 

67930178_848758168851194_6315441691541110784_n.jpg

 

67668489_848758255517852_5471412422386384896_n.jpg

 

68555063_848758208851190_5272767496296857600_n.jpg

 

18-8-2002.png

 

18-8.png

 

 

18-88.png

'மிராஜும்(முன்) வேவ் ரைடரும்(பின்)'

 

18-8-20022.png

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

 

கடற்புலிகளின் சண்டைப்படகு

மாலை நேரக் காட்சி

நான்காம் ஈழப்போர்

 

bkqw.png

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

சிங்கள வான்படையின் குண்டுவீச்சில் அழிந்து போய் பின்னர் கறள் பிடித்த நிலையில் பல ஆண்டுகளிற்குப் பிறகு எடுக்கப்பபட்ட நிழற்படம். எம்.வி. பிரின்சஸ் காஸ்- க் கடந்து செல்வது கடற்புலிகளின் வேவ் ரைடர்

 

கலப்பெயர்: இசையரசி

 2002

LTTE_Sea_Tigers_attack_vessel_by_sunken_SL_freighter.jpg

large.2002waveriderclassisaiyarasi.jpeg.

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

கடற்புலிகளின் கனவகை ஆயுதப் பிரிவு - வகை 54 சுடுகலனுடன்,

மாலதி நினைவெழுச்சி நாளில், 2002

கலப்பெயர்: உதயச்செல்வி

 

 

அணியச் சுடுகலன்: வகை-54 வானூர்தி எதிர்ப்புக் காண்புகளுடன்(AA Sights)

2D1RMK0.jpg

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

கடற்புலிகளின் கனவகை ஆயுதப் பிரிவு,

மாலதி நினைவெழுச்சி நாளில், 2002

கலபெயர்: உதயச்செல்வி

 

 

கடையார் சுடுகலன்கள்: பீகே மற்றும் 20mm GIAT

DC2MK0 Senthuran.jpg.jpg

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

வேவ் ரைடர் வகுப்புச் சண்டைப்படகு 

இடம்: கிளி முத்தவெளி மைதானம்

2002

 

  • கலபெயர்: உதயச்செல்வி

 

மேலுள்ள மறுமொழிப் பெட்டியில் உள்ள அக்காக்கள் நிற்பது இப்படகின் மேல் தான்... 

 

 

 

vyuvuy.png

 

Miraj Type Sea Tigers Boat, Uthayachchelvi.jpg

Edited by நன்னிச் சோழன்

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.