Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Peut être une image de 3 personnes et texte qui dit ’Me: Nallavangalam kadavul seekaram sorgathuku anupchiruvaram My 98old kollu thatha: WiNk’

  • Replies 732
  • Views 58.6k
  • Created
  • Last Reply

Most Popular Posts

  • நிலாமதி
    நிலாமதி

    ஒரு   வகை குருவிக் கூடடம்,   நீரருந்தும்போது  ஒரு  குருவி நீருக்குள் ஆழ்ந்து விட்ட்து  அதைக் கண்ட கழுகார்   அதைக் கரையில் கொண்டு வந்த்தும் குருவிபறந்தோடி     ஒருமரப்பொந்தினுள் அடைக்கலம் புகுந்தது .கழு

  • தமிழ் சிறி
    தமிழ் சிறி

  • தமிழ் சிறி
    தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்

Peut être une image de animal

  • கருத்துக்கள உறவுகள்

Peut être une image de 1 personne et texte

  • கருத்துக்கள உறவுகள்

Peut être une image de texte qui dit ’மாப்ள இன்னைக்கிதான் கடைசி சண்டே.. f/alwzsmle அடுத்த ஜென்மத்துல பேசுறேன்..’

  • கருத்துக்கள உறவுகள்

Peut être une image de 4 personnes et sortie de secours

  • கருத்துக்கள உறவுகள்

Peut être une image de texte qui dit ’விறகாகி போனதென வீசிய வெறுங்குச்சியும்,, வீணாகும் நீரை தடுத்துக்கொண்டே வேர் விட்டு, துளிர் விட்டு மீண்டும் ஆக்சிஜனை கொடுக்கத்தயரான அற்புதக்காட்சி!!’

அட......முருங்கை......இது தண்ணி இல்லாமலே வளரும்......தண்ணி கிடைத்தால் சொல்லவும் வேண்டுமோ.....!  😂

  • கருத்துக்கள உறவுகள்

Peut être une image de 2 personnes, arbre et texte qui dit ’"If you want to hear the sound of birds don't buy a cage. Plant a tree." Fb/Jose Gomez’

  • கருத்துக்கள உறவுகள்

Peut être une image de 3 personnes et texte qui dit ’Masouleh is a village in Iran where the streets are above the houses.’

  • கருத்துக்கள உறவுகள்
நான் படித்ததில் பிடித்தது மற்றும் ரசித்தது...
என் மனைவி )...
ஆழ்ந்த உறக்கத்தில் அமைதியாக உறங்கும் என் மனைவியை சற்று அமைதியாகக் கூர்ந்துப் பார்க்கிறேன்...
இத்தனை வருட வாழ்வில் அவள் ஆசைகள் என்ன என்பதைக் கூட அறியாத ஆண்மகனாக நான்... இருப்பதை நினைத்து முதன் முதலாக என்னையே வெறுக்கிறேன்...
என் கையைப் பற்றி என்னோடு வாழ வருகையில் அவள் ஒரு வளர்ந்தக் குழந்தையாகவே எனக்குத் தெரிந்தாள்..
விட்டு வைத்தேனா? இளமையின் மிடுக்கில்
தடுக்கி விழுந்த இரவுகளில் முனகல்களோடு என்னை அணைத்துக் கொள்வாள்...
வாலிபத்தின் திமிரில் அவளின் வலிகளை உணர்ந்ததில்லை நான்...
எப்பொழுது பசித்தாலும் உணவு தயார் பண்ணி என்னை உபசரித்து மகிழும் அவளின் பசி அறியாமலே புசித்திருக்கிறேன்...
கோபங்கள் எழும் போதெல்லாம் வார்த்தைகளால் வைதிருக்கிறேன்...
திருப்பி ஒரு நாளேனும் என்னைத் திட்டியதில்லை அவள்...
திட்டி இருந்தால் திருந்தியிருப்பேனோ..
ஏனடி எல்லா வலிகளையும்
உனக்குள்ளேயே புதைத்துக் கொண்டாய்...
மெதுவாக அவள் கைகளை எடுத்து
என் கண்ணில் ஒற்றிக் கொள்கிறேன்..
கரடு முரடான அவள் கைகளின் கீறலில் என் கண்களில் நீர் வலிக்கிறது கைப்பட்டதால் அல்ல.. .
மென்மையான அவள் கைகள் இன்று கரடு முரடான காரணம் நினைத்து...
எங்கே இருந்தேன் இத்தனை நாளும்
என்னருகிலேயே இருந்தவளை இத்தனை நாளும் எப்படித் தொலைத்திருத்தேன்...
பாவியம்மா நான் பருவ வயதுகளில் உன்னைத் தூங்க விடவில்லை நான் பின் நான் பெற்றதுகளும்
உன் நாத்தனார்களும்...
செல்வமே அத்தனைச் சொத்துக்கள் சேர்த்த எனக்கு... எனக்குக் கிடைத்த சொத்து உன்னைப் பாதுகாக்க மட்டும் எப்படி மறந்தேன்...
இத்தனை வருடமும் உன் நிழல் கொண்டு குடும்பம் காத்தவள் நீ நாங்கள் அத்தனை பேரிருந்தும்
உனக்குள் அனாதைப் போல வாழ்ந்தவள் நீ
எப்படி மறந்தேன் உன்னை...
நானில்லாத போதும்
நீ தைரியமாக கடந்து விடுவாய்
உன் இறுதி நாட்களை
நீயில்லாமல் என் வாழ்க்கை
நினைத்தும் பார்க்க முடியவில்லை
என்னால்...
தீர்க்கச் சுமங்கலியாகி
நீ முந்திக் கொண்டால்
ஊரே போற்றும் உன்னை...
உன்னைத் தொலைத்து விட்டு
நானிருந்தாலோ
ஏறெடுத்தும் பாரார் என்னை
நீ இருக்கும் வரையில் தான்
என் திமிரெல்லாம்...
நான் சத்தியமாகச் சொல்கிறேன்
நீ மட்டும் போதுமடி எனக்கு
உன்னை விட எதுவும்
என்னை ஈர்க்காது இனிமேல்..
சாகும் வரையில் உன் காலடி போதும்
உன் மார்போடு என்னை அணைத்து ஒரு தாலாட்டு போதும்...
கதையின் நீதி :-
வெறும் உடலால் இணைபவர்கள்
கணவன் மனைவி அல்ல...
ஆத்மார்த்தமாக அன்பான உள்ளத்தால் இணைபவர்கள் தான் உண்மையான கணவன் மனைவி √
@everyone
 
Peut être une image de 1 personne et sourire
 
 
  • கருத்துக்கள உறவுகள்

Aucune description de photo disponible.

  • கருத்துக்கள உறவுகள்

Peut être une image de 2 personnes et texte qui dit ’புருஷன் வழுக்கை தலை சுட கூடாதுன்னு.!! ன்னு நினைக்கிற மனைவி நம்ம மண்டை உடைஞ்சாலும் பரவாயில்லை பொண்டாட்டி மண்டை உடையக்கூடாது ன்னு நினைக்கிற புருஷன்.! இதுதான் வாழ்க்கைங்க’

  • கருத்துக்கள உறவுகள்

Peut être une image de fleur

  • கருத்துக்கள உறவுகள்
Paravasam Nayagan  ·   · 
 
 
நடிகர் சங்க கட்டிடத்தின் அடிக்கல் நாட்டு விழாவுக்கு வந்த எம்.ஜி.ஆரை, அப்போதைய நடிகர் சங்கத் தலைவரான சிவாஜி எம்ஜிஆரை அழைத்து வர, எம்ஜிஆர் நாகேஷின் கையை பிடித்து அழைத்து வரும் காட்சிதான் இது.
பின்னால் வரும் நாகேஷ், அப்போது செயற்குழு உறுப்பினராக இருந்தார்.
அருகில் நடந்து வருபவர் முத்துராமன்......!

Peut être une image de 5 personnes

  • கருத்துக்கள உறவுகள்

Peut être une image de texte qui dit ’என்னத்தான் கட்டி போட்டுடானுக. வேற வழியில்லாம் கிடக்குறேன். இந்த அறிவு கெட்டவன் ஏன் இப்படி உட்காந்திருக்கா அதுவும் கயித்த பிடிச்சுகிட்டு.’

  • கருத்துக்கள உறவுகள்

Peut être une image de 4 personnes, voiture et texte qui dit ’I'm not sure who is is the mechanic, but I'm really sure the owner is a woman. car’

  • கருத்துக்கள உறவுகள்

Peut être une image de texte qui dit ’நெல் அருவடை காலங்களில் இப்படி குடில் போட்டு தங்கும் சுகமே அருமை..! THIRU-THIRU aarokiyam’

  • கருத்துக்கள உறவுகள்

Peut être une image de figue de Barbarie

  • கருத்துக்கள உறவுகள்

Peut être une image de 5 personnes et texte qui dit ’CHAMPIONS NateneCrikelToam 1ーー1 Last Asia Cup போட்ட படம் 2023 Asia cup after the Final இந்தியா குடுத்த குடுவையில் இப்ப போகுது Team’

  • கருத்துக்கள உறவுகள்

Peut être une illustration de 2 personnes et animal

  • கருத்துக்கள உறவுகள்
சிவாஜி கணேசன்,. எம்ஜிஆர்,. நாகேஷ்,. முத்துராமன், &
மேஜர் சுந்தர ராஜன்......!

Peut être une image de 6 personnes

  • கருத்துக்கள உறவுகள்

Peut être une image de 1 personne

  • கருத்துக்கள உறவுகள்

Peut être une image de 2 personnes, bébé et vélo

  • கருத்துக்கள உறவுகள்
On 26/9/2023 at 14:24, suvy said:

Peut être une image de 1 personne

புல் எவ்வளவு தூரத்திற்கு வேர் விட்டிருக்கு?!

  • கருத்துக்கள உறவுகள்

Peut être une image de 4 personnes, animal et texte

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.