Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

482316233_609956848536878_57692449568437

  • Replies 917
  • Views 135.5k
  • Created
  • Last Reply

Most Popular Posts

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, suvy said:

482316233_609956848536878_57692449568437

மூன்றும் குழந்தைகள்.

  • கருத்துக்கள உறவுகள்

482316376_3908366109405355_5692358990705

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
17 minutes ago, தமிழ் சிறி said:

482316376_3908366109405355_5692358990705

யாருடைய செல்லப்பிள்ளை ? 😃

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, நிலாமதி said:

யாருடைய செல்லப்பிள்ளை ? 😃

அப்பாவின் செல்லப் பிள்ளை. 😂

  • கருத்துக்கள உறவுகள்

484095730_1169837054795234_2075731420736

  • கருத்துக்கள உறவுகள்

484098558_1105762064922448_1167626183188

  • கருத்துக்கள உறவுகள்

கட்டாயம் நம்ம ஊரு பயலாத்தான் இருக்கும்

ImgBB
No image preview

jjjj hosted at ImgBB

Image jjjj hosted in ImgBB

  • கருத்துக்கள உறவுகள்

484827778_28802233942725046_287540249743

ஆசியரும், ஐரோப்பியரும் பாவிக்கக் கூடிய Two in one கக்கூஸ். 😂 🤣

  • கருத்துக்கள உறவுகள்

484068359_3847583892159950_2872262138395

  • கருத்துக்கள உறவுகள்

485328226_644996311475595_88719142388891

  • கருத்துக்கள உறவுகள்

486098920_960207476284539_80402640781606

  • கருத்துக்கள உறவுகள்

485679787_1176104760550533_5322445746719

  • கருத்துக்கள உறவுகள்

486144600_963153279323292_75561798534982

  • கருத்துக்கள உறவுகள்

487042177_672966215257198_17791545022586

  • கருத்துக்கள உறவுகள்

486602292_706277605062702_59595773726658

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
On 26/3/2025 at 11:13, தமிழ் சிறி said:

487042177_672966215257198_17791545022586

எங்கள்ஊ ரில்ஒரு மூதாட்டி இருந்தார் . கணவன் இறந்து விட அவரது பென்ஷன் காசில் வாழ்ந்து வந்தார். சங்க கடையில் நாலு மீற்றர் துணி வாங்கி மேற் சடடையும் லுங்கியும் (சாரம் போல ) தைத்த பின் ...பிள்ளை மிச்ச துணி இருந்த ஒரு கைப்பையும் (handbag )யும் அடிச்சு விடு பிள்ளை என்று எனது அயல் உள்ள அக்காவிடம் சொல்லுவார். அந்த நினைவு தான் உங்கள்பதிவை பார்க்க வந்தது .😁

  • கருத்துக்கள உறவுகள்

486951190_674071835146636_73472745150418

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தற்போது இலங்கையில் பேசுபொருளாகி இருக்கின்ற விடயம் பிரித்தானியாவால் தடை செய்யப்பட்ட இலங்கையின் மூன்று முன்னாள் இராணுவ அதிகாரிகளினதும் கருணாவின் தடையும் ஆகும்.

இதற்கு அரசியல் களத்தில் உள்ளவர்கள் பலவாறு கருத்துக்களை வெளியிட்டுக் கொண்டிருக்கும் சூழலில் நாமல் ராஜபக்ச ஒரு கருத்தினை பதிவிட்டுள்ளார்.

2009ஆம் ஆண்டு யுத்தம் இடம்பெற்றுக் கொண்டிருந்த போது மகிந்த ராஜபக்சவின் தூக்கத்தை கலைத்த விடயமாக நாமல் இந்த பதிவை வெளியிட்டுள்ளார்.

அதாவது பாலச்சந்திரனுடைய இறப்புச் செய்தியை அறிந்ததும் தனது தந்தையான மகிந்த ராஜபக்ச தூக்கம் கலைந்து எழுந்ததோடு, சில தடுமாற்றங்களை எதிர் கொண்டதாகவும் ஏன் இவ்வாறான இறப்புக்கள் நிகழ்கின்றது என ஆதங்கப்பட்டதாகவும் கூறியுள்ளார்.

இந்நிலையில் பாலச்சந்திரன் மீது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகம் தவறுதலாக இடம்பெற்றதாக நாமல் குறிப்பிடுகின்றார்.

மேலும் தனது தந்தையின் வாழ்நாளில் இவ்வளவு துயரத்தை ஆழ்த்திய சம்பவமாக இதுதான் உள்ளது என நாமல் ராஜபக்ச குறிப்பிடுகின்றார்.

யுத்தம் இடம்பெற்ற போது சர்வதேசமும் புலம்பெயர் தேசமும் ராஜபக்சவிடம் யுத்தத்தை நிறுத்துமாறு மன்றாடிக் கேட்டுக்கொண்டதை கருத்தில் கொள்ளாத இவர்களுக்கு எவ்வாறு பாலச்சந்திரனுடைய மரணம் தூக்கத்தைக் கலைந்திருக்கும்.

இதற்கு பின்னணியில் உள்ள விடயத்தை நோக்கினால் தற்போது பிரித்தானிய விதித்த தடையின் எதிரொலியே ஆகும்.

இந்த விடயம் தொடர்பில் விரிவாக ஆராய்கின்றது செய்திகளுக்கு அப்பால் நிகழ்ச்சி...

பூசி மெழுகியது காணும் திருந்துங்கடா

  • கருத்துக்கள உறவுகள்

487733488_675545631665923_74472368819306

  • கருத்துக்கள உறவுகள்

bghf.jpg

  • கருத்துக்கள உறவுகள்

486573577_643506271781648_13623422247360

மரணத்தின் வலி யாவர்க்கும் ஒன்றே .........! 😪

Edited by suvy

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வெளிநாடு வந்த போது

அவன் முதன் முதலாக வெளிநாடு வந்த போது (துபாய்) அங்கிருந்த ஊரவர் கேடடார் . துபாய் எப்படி இருக்கு? என்று ....இவன் சொன்னான் "பெரிய பெரிய கட்டிடங்களுக்கு முன்னும் , வேறு ஒருவரின் காருக்கு முன்னும் நின்று படங்கள் எடுத்து போட்டிராவிடால் என்னைபோன்றவர்கள் இங்கு வந்திருக்க மாடடார்கள்.

நீங்கள் தங்கியிருக்கும் இடத்தையும் அடிப்படை வசதிகளையும் படம் பிடித்து இருந்தால் பலரின் சிந்தனையை அது மாற்றி இருக்கும்.

ஒரு சமுதாயத்தையே " படங்காட்டி " வெளிநாட்டு வாழ்க்கை என

குட்டிச்சுவராய் ஆக்கி இருக்கிறீர்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

486010760_634064772787543_40493431179477

மரம் வளர்ப்போம், மனசை வளமாக்குவோம் ......... ! 😁

  • கருத்துக்கள உறவுகள்

488685869_635637359338161_42685318879240

Edited by தமிழ் சிறி

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.