Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வணக்கம்

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

vanakkam

vanakkam
Tamilil eluthuvathu eppadi?

தலைப்பு திருத்தப்பட்டுள்ளது - யாழ்பிரியா

Edited by yarlpriya

வணக்கம் ஆதி,

இதில் தமிழில் எழுதுவது எப்படி என்று தெரிந்து கொள்ளுங்கள்.

http://www.yarl.com/forum3/index.php?showtopic=20

ஓ அங்கேயுமா?

தங்கா கொஸ்டல் சுண்டல் கொலிஜ் மொண்டசூரி

ஓகே நடக்கட்டும் நடக்கட்டும்

பீடா போடுறதில்லையோ சிட்னி ல

வணக்கம் ஆதி உங்களின் வரவு நல்வரவாகட்டும்............... :P

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஆதி உங்களை வருகவென வரவேற்கிறேன்

வணக்கம் ஆதி :huh:

வணக்கம் வருக............

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்
vanakkamTamilil eluthuvathu eppadi?தலைப்பு திருத்தப்பட்டுள்ளது - யாழ்பிரியா
Inayavan, thanks for the link. explanation given by Valaignan was great. I got "bamini" font installed in my computer. Also thanks to யாழ்பிரியாI am absolutely flabbergasted seeing the kind of reception, sorry for writing in “English” , still trying to workout the way to write in tamil
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

Inayavan, thanks for the link. explanation given by Valaignan was great. I got "bamini" font installed in my computer. Also thanks to யாழ்பிரியாI am absolutely flabbergasted seeing the kind of reception, sorry for writing in "English" , still trying to workout the way to write in tamil

Thank you all for your warm welcome

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வாங்கோ ஆதி...

அழகான பெயர்! :huh:

பிரியசகி, வணக்கம்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

குவாட்பன்ன எழுத்து வந்திது கீள்பெட்டிக்குள்எழுத காணாமல்போயிட்டு எப்பிடி திரும்ப எடுக்கிரது? எளுத வந்தது மறந்துபோச்சு

குவாட்பன்ன எழுத்து வந்திது கீள்பெட்டிக்குள்எழுத காணாமல்போயிட்டு எப்பிடி திரும்ப எடுக்கிரது? எளுத வந்தது மறந்துபோச்சு
I remember now, my name is pretty but i am not B)
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வணக்கம் ஆதி! வாருங்கள் !

பதில் எழுதுவதற்கு FastReply அல்லது AddReply என்ற பட்டனை அழுத்தினால் ,இரண்டு பெட்டிகள் வரும். அதில் கீழ் பெட்டியில் எழுதினால் மேல் பெட்டியில் தமிழில் வரும்.

தமிழில் எழுத உதவி தேவையெனில் தயங்காமல் கேளுங்கள்! :huh:

Edited by yarlpriya

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

யாழ்பிரியா ரென்டு பெட்டி வந்திச்சுது கீழ் பெட்டியில் எழுத மேல்பெட்டியில் இருந்த எழுத்து மறைஞ்சிட்டுது அதை திரும்ப வரப்பன்னுவது எப்படி? சொல்லுங்கள். இப்பவும் இதுதான் நடக்கிது நீங்க எழுதின குவாட் மறைங்சிட்டுது.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வணக்கம்,

கீழ் பெட்டியில் எழுதும் போது மேல் பெட்டியில் இருப்பவை மறைந்துவிடும் தான். ஆனால் இப்படி செய்யலாம் நீங்கள் Quote பட்டன் அழித்தியவுடன் மேல் பெட்டியில் வந்திருப்பதை கொப்பி பண்ணி கீழ் பெட்டியுக்குள் போட்டிட்டு தொடர்ந்து எழுதலாம். முயற்சி செய்து பாருங்கள். :huh:

Edited by yarlpriya

  • கருத்துக்கள உறவுகள்

வாங்க ஆதி!

நலமா?

உங்களைப்பத்தி கொஞ்சம் சொல்லுங்களேன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வாங்க ஆதி!

நலமா?

உங்களைப்பத்தி கொஞ்சம் சொல்லுங்களேன்

என்னைப்பற்ரி சொல்ல டெக்டர் என்சினியரே? அப்பா அம்மாவோடு இருக்கிரன் இங்கிலீசு படிச்சனான் வந்த புதிசில இப்ப வேலை செய்யிரன். சிங்களம் எழுதினது நானில்லை கருப்பியக்கா. B)

Edited by yarlpriya

  • கருத்துக்கள உறவுகள்

கேட்டவுடன் அறியத்தந்த ஆதிக்கு நன்றி.

யாழ்களத்துடன் இணைந்து இருங்க.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஆதியும்நீயே அந்தமும்நீயே வாராய்....

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்
ஆதியும்நீயே அந்தமும்நீயே வாராய்....
'nainai amma' தாயே வணக்கம்.

வணக்கம்

ஆதி வாங்கோ.உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

வணக்கம் ஆதி :)

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்
வணக்கம் ஆதி வாங்கோ.உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.
உங்கள் அன்பான வரவேற்புக்கு நன்றி :mellow:
வணக்கம் ஆதி :)
உங்கள் அன்பான வரவேற்புக்கு நன்றி :)
வணக்கம் ஆதி
உங்கள் அன்பான வரவேற்புக்கு நன்றி :)

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.