Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஒரே இடத்தில் தொடர்ந்து நிற்பீர்களாயின் இப்படித்தான் உங்களை அசிங்கப்படுத்துவார்கள்.

546531567-24316728574665230-300185778828

சொந்த அனுபவமாக்கும் 😎

  • Replies 4.9k
  • Views 430.9k
  • Created
  • Last Reply

Most Popular Posts

  • பெருமாள்
    பெருமாள்

    ஒரு பிரிட்டிஷ் மருத்துவர் கூறுகிறார்: "பிரிட்டனில், மருத்துவம் மிகவும் முன்னேறியுள்ளது, ஒரு மனிதனின் கல்லீரலை வெட்டி, மற்றொரு மனிதனுக்கு வைத்து, 6 வாரங்களில், அவர் வேலை தேடுகிறார்."..!!! ஜெர்மன் மருத்

  • அன்புத்தம்பி
    அன்புத்தம்பி

  • கருத்துக்கள உறவுகள்

547536520_831493515878059_80538174528800

  • கருத்துக்கள உறவுகள்

546742204_1244621917709742_1046283821330

  • கருத்துக்கள உறவுகள்

kumarasamy.jpg

  • கருத்துக்கள உறவுகள்

549635522_122229770048104093_85397027613

அன்று வந்ததும் இதே நிலா ..........! 😇

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

3f1c0444f1546cb095b84ab7b16cd455.gif

யாரையும் பழி வாங்க உங்கள் நேரத்தை வீணாக்காதீர்கள்.

இலை நிறம் மாற மரத்திலிருந்து தானக உதிர்ந்து விடும்.

  • கருத்துக்கள உறவுகள்

548330045_1336107691304266_5164268361696

Battinews.com - Sri Lanka Tamil News
No image preview

காதலியின் கண்களில் மிளகாய் பொடி தூவி தங்க நகைகளை கொள்ளையி...

காதலியின் கண்களில் மிளகாய் பொடி தூவி தங்க நகைகளை கொள்ளையிட்டு தப்பிச் சென்ற காதலன் !

காதலியின் கண்களில் மிளகாய் பொடி தூவி தங்க நகைகளை கொள்ளையிட்டு தப்பிச் சென்ற காதலன் !

  • கருத்துக்கள உறவுகள்

549925732_1353077696399755_5206990757097

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

24-1495626629-signs-of-death-in-hinduism-139530714220-1544098619.jpg

"இந்த உலகில் நமக்குச் சொந்தமானது என்று எதுவுமில்லை. ஏன்..? நம் உயிர்கள்கூட நமக்குச் சொந்தமானவை அல்ல.

பணம் சேர்ப்பது பாவமல்ல! ஆனால் பணம் வைத்திருப்பதால் மட்டுமே பணக்காரர் என்று நினைப்பதுதான் பாவம்.

மனநிறைவு, திருப்தி, ஆரோக்கியம், நன்றியுணர்வு ஆகியவைதான் உண்மையான செல்வம்.

எதுவரை வாழ்கிறோமோ அதுவரை பிறருக்கு பயன்தரும் வகையில் வாழ்வோம்"

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

fr.jpg

ஆட்டை வளர்த்தவர்களே பணத்திற்காக விற்று விட்டு போகும் போது..... அறிமுகம் இல்லாதவர்கள் அந்த ஆட்டை வெட்டுவதில் என்ன தவறு?

அது கடவுள் பலிக்காக இருந்தாலும் சரி. இறைச்சி கடையில் வெட்டுவதாக இருந்தாலும் சரி.

அது இறுதியாக மனிதர்களின் உணவாகத்தான் போகின்றது.😎

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

552835397-1800450510679562-2664695638844

இவர் தள்ளுவதன் பலத்தால் அந்த யானை ஏறவில்லை. தன் பின் தனது எஜமான் நிற்கிறார் என்ற நம்பிக்கையை நம்பி தானாகவே மேலேறுகின்றது.

இதே போல் தான் இன விடுதலை தலைவர்களும் அவர் தம் மக்களும்.

  • கருத்துக்கள உறவுகள்

548621309_768586806088248_44938491397066

☢️🌊 ஐரோப்பிய நாடுகள் கடலில் 2 லட்சம் அணுக்கழிவு டிரம்முகளை கொட்டியுள்ளன – இதன் விளைவுகளை மனிதர்கள் விரைவில் சந்திக்க நேரிடலாம்.

பல தசாப்தங்களாக, சில ஐரோப்பிய நாடுகள் 2 லட்சம் அணுக்கதிர் கழிவு டிரம்முகளை நேரடியாக கடலில் கொட்டியுள்ளன. அது சேதமில்லாமல் இருக்கும் என்று நம்பப்பட்டாலும், விஞ்ஞானிகள் இப்போது எச்சரிக்கிறார்கள் – காலப்போக்கில் அவை அழுகி, அபாயகரமான கதிர்வீச்சு கடல் சூழலுக்கு கசியக்கூடும் என்று.
இதனால் கடல் உயிரினங்கள் மட்டுமின்றி, மனிதர்களின் உணவு பாதுகாப்பும் ஆபத்தில் சிக்கக்கூடும். உலக மக்கள் பல கோடிகள், கடல் உணவையே முக்கிய உணவாக நம்புகின்றனர். கதிர்வீச்சு கசிவு, மீன்களையும் கடலையும் மட்டுமல்லாது, மனித ஆரோக்கியத்தையும் பாதிக்கக்கூடும்.
இந்த அதிர்ச்சி செய்தி, குறுகிய கால நன்மைக்காக மனிதர்கள் எடுத்த தவறான முடிவுகள், நீண்டகால துன்பத்தை உருவாக்கும் என்பதை நினைவூட்டுகிறது. சுற்றுச்சூழலை காக்க உடனடி நடவடிக்கை அவசியம்.

Tamil Trending Newsz

  • கருத்துக்கள உறவுகள்

550402920_1348046856841603_7228991952155

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

Respect.jpg

நான் இப்போதெல்லாம் சிலரை மதிப்பதில்லை....காரணம் அவர்களை மதித்தால் தானே அவமானப்படுத்துவார்கள்.😎

இது பிறருக்கு மரியாதை கொடுத்ததின் விளைவு.👇

சொந்த அனுபவமாக்கும்.👈

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

im-confused-huh.gif

அனைவருக்கும் ஆயுத பூஜா வாழ்த்துக்கள்.😎

  • கருத்துக்கள உறவுகள்

555421790_18078336404101466_308359840533

கிருத , திரேதா , துவாபர, கலி ஆகிய சதுர் (4) யுகங்களில் மஹாவிஷ்ணுவின் அவதாரங்கள் .........! 🙏

  • கருத்துக்கள உறவுகள்

558199153_1330713885388450_2599365115260

  • கருத்துக்கள உறவுகள்

557035185_810423631475809_91441231079139

ஆறு வித்தியாசங்கள்... கண்டு பிடியுங்கள். 😂

  • கருத்துக்கள உறவுகள்

557603700_1256708466472009_8508014998145

558927377_1256708426472013_8018270228156

557939938_1256709863138536_3681288737719

இவரை தெரியுமா.

  • கருத்துக்கள உறவுகள்

Pitam Pitam ·

Warren Buffett’s 8-8-8 Hack for Wealth, Health & Peace.......!

558387962_122242706024086015_60256098524

  • கருத்துக்கள உறவுகள்

558478713_1185098526826808_6557283505843

4093be6ec0ae46042d747973be7993d9.gif

  • கருத்துக்கள உறவுகள்

சாருகேசி இராகங்களில் பாடல்கள் .......! 😍

  • கருத்துக்கள உறவுகள்

சுட்டிபெண் நிலா  ·

ஆண்களுக்கும் அழுகை வரும்...

தாய் தந்தை இறந்தால் ஆண் அழுவான்...

தனக்கு குழந்தை பிறக்கப்போகிறது என்று நற்செய்தி கேட்டு ஆண் அழுவான்...

தன் குழந்தைகளில் ஒருவர் நோய்வாய்ப்பட்டாலும் ஆண் அழுவான்...

தன் மகள் திருமணம் ஆகி பிரியும் போது ஆண் அழுவான்...

அவன் பிள்ளைகள் பெற்றோர்களை மதிக்காது நன்றியியில்லாமல் ஆணவத்துடன் நடக்கும் போது வெளியில் சொல்ல முடியாமல் அழுவான்...

காதல் கொண்ட மனைவி தன்னை ஏமாற்றுவதை அறிந்தால் அந்த ஆண் அழுவான்...

தங்கள் குழந்தைகளுக்கான உணவு போன்றவற்றை அவர்களுக்குத் தேவையானவற்றைக் கொடுக்க முடியாமல் போனால் ஆண் அழுவான்...

பிழைப்பை தேடி கடன் சுமைக்காக தாயகத்தைப் பிரிந்து செல்லும் போது, தான் நேசிக்கும் அன்பானவர்கள் தன் அருகே இல்லையென ஒவ்வொரு இரவிலும் ஆண் அழுவான்...

ஆண்கள் அழுகிறார்கள்... ஆனால் எப்படி?

இருட்டில்...

பிறர் அறியாவண்ணம்...

தலையணைகளில் முகத்தைப் புதைத்து... கழிவறையில் தண்ணீரை திறந்து அவன் அழுகையின் கண்ணீரை யாரும் பார்த்து விடக்கூடாது என நினைப்பான்...

அவன் அழுது கொண்டு இருக்கிறான் என்பதை அவன் சங்கடத்தில் விடும்

பெருமூச்சு , அதற்கு சாட்சியாகும்...

கண்களில் வெளிப்படும் ஏக்கம், நடுங்கும் கைகள்,

வார்த்தையில் தடுமாற்றம்...

பெரும்பாலான ஆண்கள் குடும்ப சூழல், போதிய வருமானம் இல்லாதது, ஏமாற்றும் மற்றும் தேவைக்கு தேடிவரும் உறவுகள், உறவுகளின் துரோகம், போன்ற மனசு சம்பந்தப்பட்ட நிகழ்வுகளில்தான் நிறைய ஆண்கள் வெளியில் சொல்ல முடியாமல் அழுகிறார்கள்...

இவன் குழப்பத்தில் இருக்கிறான், பைத்தியக்காரன், என மற்றவர் நினைக்க அது அவனுக்கு மட்டும்தான் தெரியும் உள்ளுக்குள் அவன் அழுதுகொண்டு இருக்கிறான் என...

ஒரு விஷயத்தில் இந்த ஆண் வர்க்கம் மிகவும் கெட்டிக்காரர்கள் உள்ளுக்குள்ளே அழுதுகொண்டு வெளியில் சிரிப்பது இந்த வித்தையில் ஆண் சமூகம் எப்போதுமே தேர்ச்சிப்பெற்றவையே...

ஆண்கள் இப்படித்தான் அழுகிறார்கள்.

(படித்ததில் பிடித்தது)

558169509_122170282082575344_35043579785

  • கருத்துக்கள உறவுகள்

Bjp Eswaramoorthy Kannan ·

இன்னும் எத்தனை ஆயிரம் ஆண்டுகள் ஆனாலும், இதுதான் மருந்து, புதிய கண்டுபிடிப்பெல்லாம் கிடையாது, ஒருதடவை சொன்னா சொன்னதுதான் ,

இந்த பாடலை ஒவ்வொரு வரும் எழுதி வைத்து கொள்ளுங்கள், எக்காலத்திலும் உதவும்,

இப்பாடல்

அருந்தமிழ் மருத்துவம் 500 என்ற பாடலில் இருந்து எடுக்கப்பட்டது

சித்த மருத்துவர் பாக்கம் தமிழன்

தமிழ் மருத்துவ அறிவுரைப்பா

மூளைக்கு வல்லாரை

முடிவளர நீலிநெல்லி

ஈளைக்கு முசுமுசுக்கை

எலும்பிற்கு இளம்பிரண்டை

பல்லுக்கு வேலாலன்

பசிக்குசீ ரகமிஞ்சி

கல்லீரலுக்கு கரிசாலை

காமாலைக்கு கீழாநெல்லி

கண்ணுக்கு நந்தியாவட்டை

காதுக்கு சுக்குமருள்

தொண்டைக்கு அக்கரகாரம்

தோலுக்கு அருகுவேம்பு

நரம்பிற்கு அமுக்குரான்

நாசிக்கு நொச்சிதும்பை

உரத்திற்கு முருங்கைப்பூ

ஊதலுக்கு நீர்முள்ளி

முகத்திற்கு சந்தனநெய்

மூட்டுக்கு முடக்கறுத்தான்

அகத்திற்கு மருதம்பட்டை

அம்மைக்கு வேம்புமஞ்சள்

உடலுக்கு எள்ளெண்ணை

உணர்ச்சிக்கு நிலப்பனை

குடலுக்கு ஆமணக்கு

கொழுப்பெதிர்க்க வெண்பூண்டே

கருப்பைக்கு அசோகுபட்டை

களைப்பிற்கு சீந்திலுப்பு

குருதிக்கு அத்திப்பழம்

குரலுக்கு தேன்மிளகே!

விந்திற்கு ஓரிதழ்தாமரை

வெள்ளைக்கு கற்றாழை

சிந்தைக்கு தாமரைப்பூ

சிறுநீர்க்கல்லுக்கு சிறுகண்பீளை

கக்குவானுக்கு வசம்புத்தூள்

காய்ச்சலுக்கு நிலவேம்பு

விக்கலுக்கு மயிலிறகு

வாய்ப்புண்ணிற்குமணத்தக்காளி

நீர்க்கோவைக்கு சுக்குமிளகுநீர்

நீரிழிவிற்கு ஆவாரைக்குடிநீ்ர்

வேர்க்குருவிற்கு பனைநுங்குநீ

வெட்டைக்கு சிறுசெருப்படையே

தீப்புண்ணா குங்கிலியவெண்ணை

சீழ்காதுக்கு நிலவேம்பு

நாப்புண்ணிற்கு திரிபலாவேலன்

நஞ்செதிர்க்க அவரிஎட்டி

குருதிகழிச்சலுக்கு துத்திதேற்றான்

குருதிகக்கலுக்கு இம்பூரல்வேர்

பெரும்பாட்டிற்கு அத்திநாவல்

பெருவயிறுக்கு மூக்கிரட்டை

கக்கலுக்கு எலுமிச்சைஏலம்

கழிச்சலுக்கு தயிர்சுண்டை

அக்கிக்கு வெண்பூசனை

ஆண்மைக்கு பூனைக்காலி

வெண்படைக்கு பூவரசு கார்போகி

விதைநோயா கழற்சிவிதை

புண்படைக்கு புங்கன்சீமையகத்தி

புழுகுடற்கு வாய்விளங்காமணக்கு

கால்வெடிப்பா மருதாணிகிளிஞ்சல்

கரும்படை வெட்பாலைசிரட்டை

கால்சொறிக்குவெங்காரபனிநீர்

கானாகடிக்கு குப்பைமேனிஉப்பே

உடல்பெருக்க உளுந்துஎள்ளு

உளம்மயக்க கஞ்சாகள்ளு

உடல்இளைக்க தேன்கொள்ளு

உடல் மறக்க இலங்கநெய்யே

அருந்தமிழர் வாழ்வியலில்

அன்றாடம்சிறுபிணிக்கு

அருமருந்தாய் வழங்கியதை

அறிந்தவரை உரைத்தேனே!!

Voir la traduction.....!

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.