Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அமெரிக்காவின் சமச்சீர் அற்ற நீதி - ராஜ் ராஜரத்தினம் கைதும், தமிழீழ நடைமுறை அரசின் அழிவும்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்+
34 minutes ago, goshan_che said:

ராஜ் புலிகளுக்கு உதவியதும். கொழும்பில் பல முதலீடுகளை வேறு பெயர்களில் செய்து  , தேவை பட்டால் அவற்றை ஒரேயடியாக கைகழுவி இலங்கைக்கு யுத்தத்தில் பொறுத்த நேரத்தில் மீள முடியா பொருளாதார நெருக்கடியை கொடுக்க அவர் மூலம் ஒரு திட்டம் இருந்தது எனவும் அறிகிறேன்.

இதை அறிந்து அமெரிக்கா அவரை வழைத்திருக்கலாம். 

அப்பிடி நடந்திருந்தால்...
கொஞ்சம் கற்பனையில சிங்களவனை நினைச்சுப் பார்க்க...

ஐயோ கரிபண்டாண்ட நிலைமை 🤣🤣🤣
.
.
.

இப்ப எங்கட நிலைமை!

3 minutes ago, goshan_che said:

அந்த தங்க வாத்து ஒரு நாளும் பறிபோகாது என்று நம்பும் நிலைக்கு இந்தியாவை நாம் இட்டு வந்திருந்தால்? (இதைதான் ஒரு காலத்தில் அண்ணாத்துரை இந்தியாவுக்குள் செய்தார்).

கஸ்டம் என்கிறீர்களா? நிச்சயமாக.

அரசியலை/இராஜதந்திரத்தை போல் கஸ்டமான துறை எதுவுமில்லை.

* என்னை விட்டால் கிழித்திருப்பேன் என்பதல்ல. அன்றும், இன்றும் இதை செய்யும் நிலையில் என் போன்ற தட்டச்சு வீரர்கள் இருக்கவில்லை. 

அதை நாங்கள் சொன்னாலும் இந்தியன் ஏற்பானோ? ம்ம்கு. நடவாத காரியம்.

என்னைப் பொறுத்தவரைக்கும் அவங்கள் பிரிய வேண்டாம். அதற்கு நான் ஆதரவும் இல்லை. இது என்ர நிலைப்பாடு. 

Edited by நன்னிச் சோழன்

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, நன்னிச் சோழன் said:

அதை நாங்கள் சொன்னாலும் இந்தியன் ஏற்பானோ? ம்ம்கு. நடவாத காரியம்.

என்னைப் பொறுத்தவரைக்கும் அவங்கள் பிரிய வேண்டாம். அதற்கு நான் ஆதரவும் இல்லை. இது என்ர நிலைப்பாடு.

உண்மையில் தமிழ்நாடு பிரிதல், இந்திய ஒருமைப்பாடு போன்றவறில் தலைவர் மிக தீர்க்கமான இந்திய ஆதரவு நிலையில்தான் என்றும் இருந்தார்.

அவர்களின் பிரச்சனை இரெண்டு.

1. இலங்கையில் தனி நாடு அமைக்க உதவினால் பாகிஸ்தான் போல் மிகுதி இலங்கை எப்போதும் எதிரி நாடாகி விடும்.

2. கஸ்மீர், நாகலாந்து இன்னும் பலருக்கு அது ஒரு முன்னுதாரணமாகிவிடும்.

மேலே சொன்னதில் 1 ஐ இட்டு அவர்கள் நிறைய யோசித்தார்கள் எனவே தான் இரு பகுதிக்கும் நண்பனாக நடிக்கும், எப்போதும் மத்தியஸ்தராக இருக்கும் மாகாண சபை போன்ற ஒன்றை திணித்தார்கள்.

இந்தியாவை பொறுத்தவரை

1. தமிழரை வெல்ல வைத்து, சிங்கள இலங்கையை பரம எதிரி யாக்குவது

2. இருவரையும் தாஜா பண்ணுவது

3. தமிழரை தோற்க வைத்து, முழு இலங்கையையும் சிங்கள ஆதிக்கத்தில் கொண்டு வந்து பின் அவர்களை அழுதங்கள் மூலம் கட்டுக்குள் வைத்திருப்பது.

இந்த 3 தெரிவுகளில் அவர்கள் 2, 3 ஐத்தான் எப்போதும் கைக்கொண்டாகள். கைகொள்கிறார்கள். கைக்கொள்வார்கள்.

இதுதான் இலங்கை தமிழ் தேசிய அரசியலின் limiting factor. இதை உடைத்து ஒரு அரசியல் செய்வதென்றால் இந்தியாவை விட பெரிய, இந்தியாவை மீறி எமக்கு உதவகூடிய ஒரு சக்தி எமக்கு ஆதரவாக இருக்க வேண்டும்.

அப்படி ஒரு சக்தி எமக்கு ஆதரவாக வர - 

1. அந்த சக்திக்கு நாம் தேவை பட வேண்டும் 

2. நாம் அந்த சக்திக்கு சலாம் போட (அடங்க) தயாராக இருக்க வேண்டும்.

Edited by goshan_che

22 minutes ago, goshan_che said:

கோஷான், நீங்கள் சர்வதேச அரசியல் மாற்றங்கள், எங்களுக்கான அதன் சாதக பாதகங்களை பற்றியெல்லாம் பேசுகின்றீர்கள்.  நீங்கள் சிந்திக்கும் அளவுக்கு கூட எம்மில் போராடிய தரப்பு இதுபற்றியெல்லாம் கிஞ்சித்தும் கவலைப்படவில்லை என்பது எனது கருத்து.   

அவர்களே கவலைப்படாத போது வரும் விளைவுகளை ஏற்று எமது  மக்களை பலப்படுத்தி சிங்கள மக்களுடன் இணைந்து வாழ்வதே  இனி வழி. வேறு வழி இல்லை. அரசியல் வாதிகள் இங்கு திட்டப்படுவது வெறும் தனிப்பட்ட காழ்புணர்விலேயே. அதற்கும் தமிழர் தீர்வு போராட்டத்திற்கும் ஒரு தொடர்பும் இல்லை.  

Edited by tulpen

  • கருத்துக்கள உறவுகள்+
38 minutes ago, goshan_che said:

உண்மையில் தமிழ்நாடு பிரிதல், இந்திய ஒருமைப்பாடு போன்றவறில் தலைவர் மிக தீர்க்கமான இந்திய ஆதரவு நிலையில்தான் என்றும் இருந்தார்.

அவர்களின் பிரச்சனை இரெண்டு.

1. இலங்கையில் தனி நாடு அமைக்க உதவினால் பாகிஸ்தான் போல் மிகுதி இலங்கை எப்போதும் எதிரி நாடாகி விடும்.

2. கஸ்மீர், நாகலாந்து இன்னும் பலருக்கு அது ஒரு முன்னுதாரணமாகிவிடும்.

மேலே சொன்னதில் 1 ஐ இட்டு அவர்கள் நிறைய யோசித்தார்கள் எனவே தான் இரு பகுதிக்கும் நண்பனாக நடிக்கும், எப்போதும் மத்தியஸ்தராக இருக்கும் மாகாண சபை போன்ற ஒன்றை திணித்தார்கள்.

இந்தியாவை பொறுத்தவரை

1. தமிழரை வெல்ல வைத்து, சிங்கள இலங்கையை பரம எதிரி யாக்குவது

2. இருவரையும் தாஜா பண்ணுவது

3. தமிழரை தோற்க வைத்து, முழு இலங்கையையும் சிங்கள ஆதிக்கத்தில் கொண்டு வந்து பின் அவர்களை அழுதங்கள் மூலம் கட்டுக்குள் வைத்திருப்பது.

இந்த 3 தெரிவுகளில் அவர்கள் 2, 3 ஐத்தான் எப்போதும் கைக்கொண்டாகள். கைகொள்கிறார்கள். கைக்கொள்வார்கள்.

இதுதான் இலங்கை தமிழ் தேசிய அரசியலின் limiting factor. இதை உடைத்து ஒரு அரசியல் செய்வதென்றால் இந்தியாவை விட பெரிய, இந்தியாவை மீறி எமக்கு உதவகூடிய ஒரு சக்தி எமக்கு ஆதரவாக இருக்க வேண்டும்.

அப்படி ஒரு சக்தி எமக்கு ஆதரவாக வர - 

1. அந்த சக்திக்கு நாம் தேவை பட வேண்டும் 

2. நாம் அந்த சக்திக்கு சலாம் போட (அடங்க) தயாராக இருக்க வேண்டும்.

தரமான உண்மைகள். ஏற்கிறேன் அனைத்தையும்.

ஆனால் அந்த வலுவோடு நாம் கதைக்க வேண்டுமெனில் அதற்கேற்ப காய் நகர்த்தவல்ல ஒரு அரசியல்வாதியோ அவருக்கான ஒரு தேசப்பற்றுள்ள ஒரு மதியுரைஞரோ எம்மிடம் இல்லை. (அரசியல்வாதியே இல்லாதபோது மதியுரைஞருக்கு எங்க போவது?)

அந்த இரண்டாவது தெரிவைப் பொறுத்தவரை, அடுத்தவனுக்கு அடங்குவதில் எனக்கு துளியும் விருப்பமில்லையாயினும், இப்போது எமது தேசத்தின் நிலையையும் எமது எதிர்கால இருப்பினையும் கருத்தில் கொண்டு பார்க்கும்போது, சிங்களம் காலம் காலமாக இந்தியனுக்கு செய்துவரும் இந்த அடங்கும் வழியையே - அதாவது 'அடங்குவது போல் உச்சி தமக்கானதை பெறல்' (சரியான சொல் தெரியவில்லை) - நாமும் எமக்கு அமையும் அரசியல்வாதியும் செய்ய வேண்டும். 

ஆனால் இது எடுத்தவுடனே சாத்தியப்படாது. நம்பாயினம், எம்மோடு ஆடுபவர்கள், ஏனெனில் நாம் அபோதுதான் பிறந்த குழந்தைகளாக இருப்போம்.

எனவே தொடக்கத்தில் நன்கு பணிந்து, விட்டுக்கொடுப்புகள் செய்து, பேந்து கொடுத்தவற்றை அரசியல் காய்நகர்த்தல்கள் மூலம் (கொஞ்சக்காலம் பிடிக்கும்தான்) பெற்றிட வேண்டும்.

சுருங்கச் சொல்லின் சிங்களத்தைப் போன்றே செயற்படல் வேண்டும். 

மேற்கூறியவை என்னுடைய கருத்து! 

  • கருத்துக்கள உறவுகள்+
1 hour ago, goshan_che said:

இதுதான் இலங்கை தமிழ் தேசிய அரசியலின் limiting factor. இதை உடைத்து ஒரு அரசியல் செய்வதென்றால் இந்தியாவை விட பெரிய, இந்தியாவை மீறி எமக்கு உதவகூடிய ஒரு சக்தி எமக்கு ஆதரவாக இருக்க வேண்டும்.

அப்ப சீனா எண்டிறியளோ? 

ஏனெனில் அமெரிக்கன் இந்தியனோடு கூட்டாகவுள்ளதால், அவனது நலன்களுக்கு குந்தகம் விளைவிக்க வெள்ளையர் விரும்பார்.

எனவே நாம் சீனாவோடு கதைக்க வேண்டுமா?

  • கருத்துக்கள உறவுகள்
33 minutes ago, நன்னிச் சோழன் said:

தரமான உண்மைகள். ஏற்கிறேன் அனைத்தையும்.

ஆனால் அந்த வலுவோடு நாம் கதைக்க வேண்டுமெனில் அதற்கேற்ப காய் நகர்த்தவல்ல ஒரு அரசியல்வாதியோ அவருக்கான ஒரு தேசப்பற்றுள்ள ஒரு மதியுரைஞரோ எம்மிடம் இல்லை. (அரசியல்வாதியே இல்லாதபோது மதியுரைஞருக்கு எங்க போவது?)

அந்த இரண்டாவது தெரிவைப் பொறுத்தவரை, அடுத்தவனுக்கு அடங்குவதில் எனக்கு துளியும் விருப்பமில்லையாயினும், இப்போது எமது தேசத்தின் நிலையையும் எமது எதிர்கால இருப்பினையும் கருத்தில் கொண்டு பார்க்கும்போது, சிங்களம் காலம் காலமாக இந்தியனுக்கு செய்துவரும் இந்த அடங்கும் வழியையே - அதாவது 'அடங்குவது போல் உச்சி தமக்கானதை பெறல்' (சரியான சொல் தெரியவில்லை) - நாமும் எமக்கு அமையும் அரசியல்வாதியும் செய்ய வேண்டும். 

ஆனால் இது எடுத்தவுடனே சாத்தியப்படாது. நம்பாயினம், எம்மோடு ஆடுபவர்கள், ஏனெனில் நாம் அபோதுதான் பிறந்த குழந்தைகளாக இருப்போம்.

எனவே தொடக்கத்தில் நன்கு பணிந்து, விட்டுக்கொடுப்புகள் செய்து, பேந்து கொடுத்தவற்றை அரசியல் காய்நகர்த்தல்கள் மூலம் (கொஞ்சக்காலம் பிடிக்கும்தான்) பெற்றிட வேண்டும்.

சுருங்கச் சொல்லின் சிங்களத்தைப் போன்றே செயற்படல் வேண்டும். 

மேற்கூறியவை என்னுடைய கருத்து! 

மிக சரியான பார்வை.

மேலும் ஒன்றையும் சொல்கிறேன். எமது போராட்டத்தலைமை சில தவறுகளை விட்டது என்று சொல்கிறேன் அல்லவா?

இப்போ உள்ள எம் தலைமை அவர்கள் விட்ட பிழையை கூட விடும் திறனற்றவர்கள் என்பது என் அபிப்பிராயம்.

Edited by goshan_che

  • கருத்துக்கள உறவுகள்
25 minutes ago, நன்னிச் சோழன் said:

அப்ப சீனா எண்டிறியளோ? 

ஏனெனில் அமெரிக்கன் இந்தியனோடு கூட்டாகவுள்ளதால், அவனது நலன்களுக்கு குந்தகம் விளைவிக்க வெள்ளையர் விரும்பார்.

எனவே நாம் சீனாவோடு கதைக்க வேண்டுமா?

இப்போதைக்கு இப்படி யாரும் இல்லை.

சொல்லப்போனால் இந்தியாவை மீறி எமக்கு ஆதரவு அளிக்கும் நிலையில் ஒரு போதும் வேறு எந்த சக்தியும் இருந்ததில்லை என்பதே உண்மை.

ஆகவேதான் இந்த காலை சுற்றிய பாம்போடுதான் நாம் டீல் பண்ணி ஆக வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்+
4 hours ago, goshan_che said:

மிக சரியான பார்வை.

மேலும் ஒன்றையும் சொல்கிறேன். எமது போராட்டத்தலைமை சில தவறுகளை விட்டது என்று சொல்கிறேன் அல்லவா?

இப்போ உள்ள எம் தலைமை அவர்கள் விட்ட பிழையை கூட விடும் திறனற்றவர்கள் என்பது என் அபிப்பிராயம்.

🤣🤣

கண்டிப்பாக,

சரியான சீர்தூக்கிப் பார்க்கும் திறனுடன் அவர்கள் விட்ட பிழைகள் கண்டறியப்பட்டு, அவற்றை அணுகி, கூடுமானவரை சரிசெய்து, அதை நாம் மென்மேலும் விடாமல் இருப்பதன் மூலமும் எமதினத்திற்குள் ஒற்றுமையினை(!?) கூடியவரை (முற்றாக எந்நாளும் ஏற்படாது) ஏற்படுத்துவதன் மூலமும் பல சறுக்கல்கள்/பிழைகளை களையலாம் என்று எண்ணுகிறேன். 

இப்போதுள்ளவர்கள் பற்றிய என்னுடைய எண்ணம் அதை விடத் தாழ்ந்தது!

4 hours ago, goshan_che said:

இப்போதைக்கு இப்படி யாரும் இல்லை.

சொல்லப்போனால் இந்தியாவை மீறி எமக்கு ஆதரவு அளிக்கும் நிலையில் ஒரு போதும் வேறு எந்த சக்தியும் இருந்ததில்லை என்பதே உண்மை.

ஆகவேதான் இந்த காலை சுற்றிய பாம்போடுதான் நாம் டீல் பண்ணி ஆக வேண்டும்.

நானும் சீனனோ என்டு நினைச்சன். துளியேனும்? ஆனால் இப்பக்கத்தோடு நாம் கதைக்கப்போனால் ஒட்டுமொத்த அமெரிக்க-ஐரோப்பாவையே பகைக்க வேண்டியிருக்கும் என்பதை நினைக்க மோசமாக உள்ளது. 

ஆனால் இப்பாக்கத்தில் இந்தியன் வாய்ப்புக் கிடைக்கும்போதெல்லாம் எம்மினத்தை நாசமறுக்கவோ இல்லை பயன்படுத்தி தூக்கி வீசவோதானே முயல்கிறான். (கடந்த மற்றும் நிகழ் கால நடப்புகள்)

இந்த ஆனைவிழுங்கியோடு நாம் என்னத்தைக் கதைக்க? 

Edited by நன்னிச் சோழன்

  • கருத்துக்கள உறவுகள்

பரணி கிருஷ்ணரஜனியா இத்தகைய கற்பனையை எழுதியிருப்பது? அடக் கடவுளே??😂

ராஜ் ராஜரட்ணம் செய்தது (insider trading) வர்த்தக உலகில் இருக்கும் எழுதப் பட்ட சட்டப் படி குற்றம். ஆனால், இதை இவர் மட்டுமன்றி இவரது நிலையில் இருக்கும் பெரிய தலைகள் பலவும் செய்திருக்கிறார்கள், செய்து வருகிறார்கள் - ஆனால் பிடிபட்டால் குற்றம் தான்!

இது சாதாரண போக்குவரத்து விதி மீறல் போன்ற நிலை தான். வேகக் கட்டுப்பாட்டை மீறிப் பத்து வாகனங்களோடு பதினொன்றாக நாம் ஓடலாம். ஆனால் காவல் துறை பதினொராவது வாகனத்தை வேகமானி வைத்துப் பிடித்தால், "எனக்கு முன்னே பலரும் இப்படி செய்தார்கள்" என்று சொல்லி தண்டனையை தவிர்க்க இயலாது. அது போலத் தான் இதுவும். 

இந்த விடயத்தில் ஒரு இந்திய அமெரிக்கரும், ஒரு அமெரிக்க வெள்ளையினப் பெண்ணும் முக்கிய சாட்சிகளாக இருந்திருக்கின்றனர் - அவர்களுக்கு பாரிய தண்டனை தவிர்க்கப் பட்டது.  அந்த நேரம் இப்படியான குற்றங்களை தீவிரமாக விசாரித்து வழக்குப் போடும் அதிகாரியாக இருந்தவர் பிரீத் பராரா எனும் பஞ்சாபி இந்தியர். ராஜ் ராஜரட்ணம் பராராவிடம் மாட்டிய மிகப் பெரிய சுறா. எனவே எங்கள் அமெரிக்க வாழ் ராஜ்ரட்ணம் விசிறிகள் கண்டு பிடித்திருக்கும் ஒரு alternate reality : "ராஜரட்னம் யூத இந்திய அமெரிக்கர்களின் சதிக்குப் பலியானவர், அவர் குற்றமற்றவர்" என்பதாகும்!

பி.கு: கற்பனைப் பெயரானாலும் மொழிபெயர்க்கும் போது கவனம் தேவை - அது - Beacon-  பெக்கான் அல்ல! "பீக்கன்". 🤦‍♂️ 

  • கருத்துக்கள உறவுகள்
On 11/12/2021 at 13:25, nedukkalapoovan said:

அமெரிக்காவை நம்பி நந்திக்கடலுக்கு மாண்டது தான். 

கிடைக்கும் சந்தர்ப்பங்களை தவற விடுவதில் நாங்கள் வல்லவர்கள. ☹️

  • கருத்துக்கள உறவுகள்
17 hours ago, நன்னிச் சோழன் said:

இந்த ஆனைவிழுங்கியோடு நாம் என்னத்தைக் கதைக்க? 

இது எமது தெரிவல்ல. எம் களயதார்த்தம்.

  • கருத்துக்கள உறவுகள்+
23 minutes ago, goshan_che said:

இது எமது தெரிவல்ல. எம் களயதார்த்தம்.

கதைக்கவேணும் எண்ட தலை விதி இருந்தால் ஆரல மாற்ற முடியும்! 
எங்கட நிலைமை... 😢

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.