Jump to content

தவிபு கரந்தடிப் போர்முறைக் காலப் படிமங்கள் | LTTE Guerrilla Warefare Period Images


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்+
Posted (edited)

அச்சமர்க்களத்தில் காயம்பட்ட போராளிகளையும் கைப்பற்றிய படைக்கலன்களையும் தளம் கொணர்கின்றனர் போராளிகள்:

 

 

IPKF vs LTTE in Tamil Eelam (49).JPG

 

06.04.1989  (3).jpg

காயப்பட்ட போராளி காவுதடியில் தளம் கொணரப்படுகிறார்

 

IPKF vs LTTE in Tamil Eelam (51).JPG

 

IPKF vs LTTE in Tamil Eelam (50).JPG

 

06.04.1989 (3).jpg

காயப்பட்ட போராளிகளை தாங்கியபடி கைப்பற்றிய ஆயுதங்களோடு பிற போராளிகள் தளம் திரும்புகின்றனர்

 

06.04.1989.jpg

 

IPKF vs LTTE in Tamil Eelam (48).JPG

முன்னாள் வருபவர் பிரி. தீபன் ஆவார்

 

06.04.1989  (7).jpg

சமரில் தொடையில் காயமடைந்த புலிவீரனுக்கு முதலுதவிப் பண்டுவம் வழங்கப்படுகிறது

 

IPKF vs LTTE in Tamil Eelam (52).JPG

 

06.04.1989 (2).jpg

போராளிகளைச் சந்திக்க வரும் கட்டளையாளர் லெப். கேணல் கிறேசி

 

06.04.1989  (2).jpg

 

IPKF vs LTTE in Tamil Eelam (33).JPG

'இளவயது பிரிகேடியர் தீபன்'

 

IPKF vs LTTE in Tamil Eelam (47).JPG

 

Tamil Eelam - Tamil Tigers (20).jpg

Edited by நன்னிச் சோழன்
  • கருத்துக்கள உறவுகள்+
Posted (edited)

அச்சமரில் கைப்பற்றப்பட்ட படைக்கலங்களின் விரிப்பு:

  1. பிறன் இலகு இயந்திரச் சுடுகலன் - 2
  2. எஸ் எல் ஆர் - 13
  3. இசுரெர்லிங் துணை இயந்திரச் சுடுகலன் - 4
  4. ரி.என்.ரி வெடிகுண்டுகள் - 8
  5. 2' எறிகணை - 05
  6. தொலைத்தொடர்புக் கணம் -02
  7. 7.62மிமீ சன்னங்கள் - 993
  8. 9மிமீ கைச்சுடுகலன் சன்னங்கள் - 262
  9. பிறனின் சன்னக்கூடுகள் - 18
  10. எஸ் எல் ஆர் சன்னக்கூடுகள் - 30
  11. இசுரெர்லிங் சன்னக்கூடுகள் - 10
  12. சட்டித் தொப்பிகள் - 14
  13. முதுகுப் பை - 6
  14. கத்தி - 3
  15. இடுப்புப்பட்டி - 9

 

கைப்பற்றிய படைக்கலன்களை பார்வையிடும் கட்டளையாளரும் போராளிகளும்(சாரம் கட்டிய பொடியன்கள்):

 

IPKF vs LTTE in Tamil Eelam (31).JPG

 

IPKF vs LTTE in Tamil Eelam (32).JPG

 

IPKF vs LTTE in Tamil Eelam (35).JPG

 

06.04.1989  (4).jpg

 

06.04.1989  (5).jpg

 

IPKF vs LTTE in Tamil Eelam (30).JPG

 

IPKF vs LTTE in Tamil Eelam (29).JPG

 

IPKF vs LTTE in Tamil Eelam (28).JPG

 

06.04.1989  (6).jpg

 

IPKF vs LTTE in Tamil Eelam (26).JPG

 

IPKF vs LTTE in Tamil Eelam (25).JPG

 

IPKF vs LTTE in Tamil Eelam (27).JPG

Edited by நன்னிச் சோழன்
  • கருத்துக்கள உறவுகள்+
Posted (edited)

இந்தியப் படைக்காலத்தில் ஓய்வாக அமர்ந்திருக்கும் புலிவீரர்கள்

 

IPKF vs LTTE in Tamil Eelam (53).JPG

 

IPKF vs LTTE in Tamil Eelam (34).JPG

Edited by நன்னிச் சோழன்
  • கருத்துக்கள உறவுகள்+
Posted (edited)

1988

மணலாற்றுக் காட்டில்

 

இந்தியப் படைகளிடமிருந்து கைப்பற்றப்பட்ட படைக்கலங்கள் பரப்பி காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளதையும் அதை பக்ரூட்ஸோடு ஏனைய போராளிகள், கட்டளையாளர்கள் மற்றும் தலைவர் பார்வையிடுவதையும் காண்க.

 

765.jpg

Edited by நன்னிச் சோழன்
  • கருத்துக்கள உறவுகள்+
Posted (edited)

நண்பனிற்கு நீர் விடாய்த்த போது தாகத்தை தீர்க்கும் ஒரு போராளி

 

1988/1989

 

Tamil Eelam - Tamil Tigers (3).jpg

Edited by நன்னிச் சோழன்
  • கருத்துக்கள உறவுகள்+
Posted (edited)

இந்தியருக்குத் தமிழீழத்தில் வியட்கொங்காக மாறிய தமிழீழ விடுதலைப்புலி வீரர்கள்

1988/1989

 

 

(இதேபோன்ற மகுடக்கவியொன்று தான் வியட்னாமில் வல்வளைப்புப் படைகளுக்கெதிராகப் போராடிய வியட்கொங் போராளிகளால் அணியப்பட்டது ஆகும். அதைத்தான் தமிழீழத்தை வல்வளைக்கவென வந்திறங்கிய வடக்கர் படைகளை எதிர்த்துக் களமாடிய எமது தமிழ் விடுதலைவீரர்களுக்கு உருவகப்படுத்தியுள்ளேன். இன்னுமொன்றையும் கவனிக்குக - வன்னியின் சில இடங்களிலும் இதையொத்த மகுடக்கவி(hat) அணிவதுண்டு!)

 

Tamil Eelam - Tamil Tigers (11).jpg

 

 

Edited by நன்னிச் சோழன்
  • கருத்துக்கள உறவுகள்+
Posted (edited)

Tamil Eelam - Tamil Tigers (9).jpg

Edited by நன்னிச் சோழன்
  • கருத்துக்கள உறவுகள்+
Posted (edited)

மணலாற்றினுள்ளிருந்த கைந்நிலையினுள் போராளிகள் மகிழ்வாகயிருந்து ஓய்வெடுக்கும் போது

1988/1989

 

 

கைந்நிலை = படைத்தளத்தினுள் வீரர்கள் தஙகவென அமைக்கப்பட்டிருந்த கூடாரம், பண்டைய தமிழில்.

Tamil Eelam - Tamil Tigers (21).jpg
 

 

Edited by நன்னிச் சோழன்
  • கருத்துக்கள உறவுகள்+
Posted (edited)

இள வயது பிரிகேடியர் தீபன் அவர்களை தலைவன் தூக்கி வைத்திருக்கிறார்:

 

71736840_528800071013733_1014652548704894976_n.jpg

Edited by நன்னிச் சோழன்
  • நன்னிச் சோழன் changed the title to தவிபு கரந்தடிப் போர்முறைக் காலப் படிமங்கள் | LTTE Guerrilla Warefare Period Images
  • 1 month later...
  • கருத்துக்கள உறவுகள்+
Posted (edited)

ஆயுதங்களை கழட்டித் துடைக்கும் புலிவீரனொருவன்

 

1988/1989

 

Tamil Eelam - Tamil Tigers (8).jpg

Edited by நன்னிச் சோழன்
  • கருத்துக்கள உறவுகள்+
Posted

கட்டளையாளர் கேணல் கிட்டு பாடசாலை மாணாக்கர் முன்பு உரையாற்றுகையில்

காலம் அறியில்லை

 

325715181_1181158389186817_4751368853787154992_n.jpg

  • 1 month later...
  • கருத்துக்கள உறவுகள்+
Posted

காலம் அறியில்லை

 

 

FqFigkVWwAcs9pw.jpg

  • 1 month later...
  • கருத்துக்கள உறவுகள்+
Posted

சுவரோவியம் ஒன்றிற்கு அருகில் நிற்கும் புலிவீரன் ஒருவன்

 

யாழ்ப்பாணம்

மே 1985

 

 

 

May 1985.jpg

  • 2 months later...
  • கருத்துக்கள உறவுகள்+
Posted (edited)

தவிபுவினரால் தகர்க்கப்பட்ட சிங்களப் படையப் பாரவூர்தி

09/04/1984

 

84.jpg

Edited by நன்னிச் சோழன்
  • 2 months later...
  • கருத்துக்கள உறவுகள்+
Posted (edited)

அந்தக் காலத்தில் வெளியான சுவரொட்டி

 

large.lt_col_navam1.jpg.6026ce702925188d

Edited by நன்னிச் சோழன்
  • Thanks 1
  • 4 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்+
Posted

பிரிகேடியர் சூசை

85/86

 

260745371_608954660249884_6853522732043361227_n(1).jpg

  • கருத்துக்கள உறவுகள்
Posted
26 minutes ago, நன்னிச் சோழன் said:

பிரிகேடியர் சூசை

85/86

 

260745371_608954660249884_6853522732043361227_n(1).jpg

சேகுவேராவைப் பார்த்த மாதிரியே இருக்கிறது.

இணைப்புக்கு நன்றி நன்னி.

  • கருத்துக்கள உறவுகள்+
Posted (edited)

1986

 

large.TamilEelamimages(10).jpg.22d515982

Edited by நன்னிச் சோழன்
  • 4 months later...
  • கருத்துக்கள உறவுகள்+
Posted (edited)

நிற்பவர்களில் இடமிருந்து நான்காவது லெப். கேணல் பொன்னம்மான். இருப்பவர்களில் இடமிருந்து நான்காவது தொடக்கக் கால உறுப்பினர் திரு. அன்ரன் மாஸ்டர்

 

anton master and Lt. Col. Ponnamman.png

Edited by நன்னிச் சோழன்
  • கருத்துக்கள உறவுகள்+
Posted (edited)

பேச்சுவார்த்தையின் போது இடமிருந்து வலமாக: தினேஸ் மாஸ்டர் (மாவீரர்), கேணல் கிட்டு, திரு அன்ரன் மாஸ்டர், திரு. ரகீம்

???

 

 

இந்த அன்ரன் மாஸ்டர் பின்னாளில் புலிகளில் இருந்து விலத்தி புலிகளுக்கு எதிராக "வாழைப்பழத்தில் ஊசி ஏற்றல்" போன்று விசக் கருத்துக்களை விடுதலைப் போராட்டத்திற்கு எதிராகப் பரப்பி வருகிறார்.

 

afwq.png

Edited by நன்னிச் சோழன்
  • கருத்துக்கள உறவுகள்+
Posted (edited)

தமிழ்நாட்டில் இருந்த ஓர் பயிற்சிமுகாமில் இடமிருந்து வலமாக பன்னிரு வேங்கைகளில் ஒருவரான மேஜர் அப்துல்லா, தலைவர் மாமா, தமிழ்நாட்டு அரசியல்வாதிகளான திரு. அழகர்சாமி மற்றும் திரு. பழ. நெடுமாறன், சிறி. நாடாளுமன்ற உறுப்பினர் அமரர். துரைரத்தினத்தின் மகன் மேஜர் கமல், மற்றும் (தரநிலை தெரியவவில்லை) செழியன்

 

 

 

பன்னிரு வேங்கைகளில் ஒருவரான மேஜர் அப்துல்லா, தலைவர் மாமா, தமிழ்நாட்டு அரசியல்வாதிகளான திரு. அழகர்சாமி மற்றும் திரு. பழ. நெடுமாறன், சிறி. நாடாளுமன்ற உறுப்பினர் அமரர். துரைரத்தினத்தின் மகன் மேஜர் கமல், மற்றும் (தரநிலை தெரியவ.png

Edited by நன்னிச் சோழன்
  • கருத்துக்கள உறவுகள்+
Posted (edited)

கைப்பற்றிய படைக்கலன்களுடன் வீதி உலா வரும் புலிவீரர்கள்

1989/1990

 

 

 

IPKF vs LTTE in Tamil Eelam (2).JPG

 

IPKF vs LTTE in Tamil Eelam (1).JPG

 

tamil tigers  ..jpg

 

Edited by நன்னிச் சோழன்
  • கருத்துக்கள உறவுகள்
Posted
48 minutes ago, நன்னிச் சோழன் said:

நிற்பவர்களில் இடமிருந்து நான்காவது லெப். கேணல் பொன்னம்மான். இருப்பவர்களில் இடமிருந்து நான்காவது தொடக்கக் கால உறுப்பினர் திரு. அன்ரன் மாஸ்டர்

 

anton master and Lt. Col. Ponnamman.png

அன்ரன் அண்ணா - பின்னர் இயக்கத்தில் இருந்து விலகி, இந்தியா போய், கனடா போய், இயக்கத்தை விமர்சிப்பவராகவும் ஆகினார்.

அவரா இவர்?

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்+
Posted
3 minutes ago, goshan_che said:

அன்ரன் அண்ணா - பின்னர் இயக்கத்தில் இருந்து விலகி, இந்தியா போய், கனடா போய், இயக்கத்தை விமர்சிப்பவராகவும் ஆகினார்.

அவரா இவர்?

ஏது விமர்சனமா, தலைவரையே இனவெறியாளன் என்று முத்திரை குத்தி இயக்கத்தின் முடிவுகள் எல்லாம் பிழையானவை என்று தூற்றிக் கொண்டிருப்பவர்.

கிட்டடியில் கூட இதைக் கூறியிருந்தார்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
7 minutes ago, நன்னிச் சோழன் said:

ஏது விமர்சனமா, தலைவரையே இனவெறியாளன் என்று முத்திரை குத்தி இயக்கத்தின் முடிவுகள் எல்லாம் பிழையானவை என்று தூற்றிக் கொண்டிருப்பவர்.

கிட்டடியில் கூட இதைக் கூறியிருந்தார்.

தகவலுக்கு நன்றி. 

ஒரு தாழ்மையான விண்ணப்பம். இப்படியானவர்களை பற்றிய ஆவணங்களை போடும் போது - முடிந்தால் அவர்களின் பிந்தைய நிலைமாற்றத்தையும் போட்டு விடுங்கள்🙏.

#வரலாறு முக்கியம். 




×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.