Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அசத்த போவது யாரு!!

Featured Replies

எமதர்மராஜாவின் லொள்ளு!

எமதர்ம ராஜாவுக்கு செம கடுப்பு! பின்னே என்னங்க உலகையே மிரள வைக்கும் அவரை, அவரோட சம்சாரம் காலையில் இருந்து போட்டு காய்ச்சி எடுத்துட்டாங்க. தொட்டதுக்கும் சண்டை! அந்த கோபத்தில் இடமிருந்து வலமாகவும் வலமிருந்து இடமாகவும் கைகளை பின்னால் கட்டியவாறு நடந்து(உலாத்திக்) கொண்டிருந்தார்!

அந்த சமயம் பார்த்து சித்ரகுப்தன் இரண்டு ஆண்களையும் ஒரு இளம்பெண்ணையும் அங்கே அழைத்து வருகிறார்!

"பிரபோ! ஆணி புடுங்குற வேல வந்தாச்சு!"

"இவர்கள் செய்த குற்றம் என்ன?"

"இவன் ஒரு கொலைகாரன்!"

"சரி, இவனை பாம்பு இருக்கும் அறைக்கு அனுப்புங்கள்!"

"இரண்டாமவன் ஒரு திருடன்!"

"இவனை பூரான் இருக்கும் அறைக்கு அனுப்புங்கள்!"

"இந்த பெண் ஒரு நாட்டியக்காரி... பூலோகத்தில் தன் நாட்டியத் திறமையால் பலரை மயக்கி தன் வலையில் விழவைத்தவள்!"

காலையில் நடந்த சண்டையை கொஞ்சம் யோசித்த எமதர்மராஜா, "இனியும் எமலோகம் தாங்காது. இவளை மறுபடியும் பூலோகத்துக்கே அனுப்பிச்சுரு, இனிமே பொண்ணுங்களை எல்லாம் நான் விசாரிக்க மாட்டேன்"

"என்னடா இது எமதர்மன் எப்பவுமே இப்படி சொல்லமாட்டாரே"ன்னு சித்திரகுப்தன் சுற்றி பார்க்க, சிரித்தவாறு பெருமை பொங்க எமதர்மனையே பார்த்துக்கொண்டு இருந்தார் எமதர்மன் மனைவி.

:unsure: :P :)

Edited by Jamuna

  • Replies 57
  • Views 9.5k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்

கிராமியக் காதல் எனப்படுவது யாதெனில்

களத்துமேடு கம்மாக்கரைன்னு

களம் கண்ட இடத்திலெல்லாம்

காதல் சாகுபடி செய்வது

நகரக்காதல் எனப்படுவது யாதெனில்

பிஸ்ஸா கார்னர்

தியேட்டரில் கார்னர்

எனக் கையாலும் காதல்

செய்வது

தெய்வீகக் காதல் எனப்படுவது யாதெனில்

ப்ரதோஷம் ப்ரம்மதரிசனம்னு

பக்திப்பழமா கதைவிட்டு

சூடக்காற்றில் காதல்

ஜோதி ஏற்றுவது

கடலோரக் காதல் எனப்படுவது யாதெனில்

அடிக்கிற வெயில் கந்தகமா எரிஞ்சாலும்

கோமியமா மழை கொட்டுனாலும்

எவன் பார்த்தா எனக்கென்ன எனக் கவலையின்றி

துப்பட்டாவுக்கடியில் காதலில் எரிவது

இலக்கியக் காதல் எனப்படுவது யாதெனில்

தெரிஞ்சது டார்டாய்ஸ் கொசுவர்த்திச்சுருள்னாலும்

லியோ டால்டாய்ஸ் எனக்கு மச்சான்ங்கற

ரேஞ்சுக்கு அகநானூறும் அல்வா ஐநூறும் விட்டு

காதல் வளர்ப்பது !

காதல் கவிதை எனப்படுவது யாதெனில்

தான் காதலித்தவளை(ரை ) நினைத்து

கணவன்கள் (மனைவியர்)

எழுதுவது !

காதலில் நண்பன் எனப்படுபவர் யாவரெனில்

காதலி மாட்டினால் அவன் கொடுக்கும்

பார்டியில் 4 லார்ஜ் அடிப்பவன்

காதலி அப்பீட் ஆனால்

அவன் கொடுக்கும் பார்ட்டியில்

4 லார்ஜ் அடிப்பவன்

அமரக்காதல் எனப்படுவது யாதெனில்

இருவரும் திருணம் செய்துகொள்வது

வெவ்வேறு ஆட்களை!

காதலில் தோல்வி எனப்படுவது யாதெனில்

காதலித்தவளை(ரை)யே

திருமணம் செய்து கொள்வது

காதல் தோல்வி எனப்படுது யாதெனில்

தாடி வளர்த்துக்கொள்வது

அடுத்த அழகான பெண்ணைப்

பார்க்கும் வரை !

காதலில் Living together எனப்படுவது யாதெனில்

Make Love

Not Babies

என்ற தத்துவ ரகத்தைச் சார்ந்தது ! :lol:

ஏதோ என்னால முடிஞ்சவரை சொல்லியிருக்கேன். வழக்கம் போல ஜாலியா எடுத்துக்குங்கப்பு ! தேவையில்லாம செருப்பு, முட்டை , தக்காளிகளை வீசி உங்க எனர்ஜிய வேஸ்ட் பண்ணிடாதீங்கோவ் ! கொஞ்சம் உங்களுக்கும் தெரிஞ்சதை அள்ளித் தெளிச்சீங்கன்னா சந்தோஷப்படுவான் பாண்டி !

:P :lol: :P

  • தொடங்கியவர்

உன்கிட்ட பிடிச்சதே...

உன்கிட்ட எனக்கு ரொம்ப பிடிச்ச விஷயம் என்ன தெரியுமா?....

. .

. .

. .

. .

. .

. .

. .

. .

. .

. .

. .

. .

. .

. .

. .

. .

. .

. .

. .

. .

. .

. .

. .

. .

. .

. .

. .

. .

. .

. .

. .

. .

. .

. .

. .

. .

. .

. .

. .

. .

. .

. .

. .

. .

. .

. .

. .

. .

. .

. .

. .

. .

. .

. .

. .

. .

. .

. .

. .

. .

. .

. .

. .

. .

. .

. .

. .

. .

. .

. .

. .

. .

. .

. .

. .

. .

. .

. .

. .

. .

. .

. .

. .

. .

. .

. .

. .

. .

. .

. .

. .

. .

. .

. .

. .

. .

. .

. .

. .

. .

. .

. .

. .

. .

. .

. .

. .

. .

. .

. .

. .

. .

. .

. .

. .

. .

. .

. .

. .

. .

. .

. .

. .

. .

. .

. .

. .

. .

. .

. .

. .

. .

. .

. .

. .

. .

. .

. .

. .

. .

. .

. .

. .

. .

. .

. .

. .

. .

. .

. .

. .

. .

. .

. .

. .

. .

. .

. .

. .

. .

. .

. .

. .

. .

. .

. .

. .

. .

. .

. .

. .

. .

. .

. .

. .

. .

. .

. .

. .

. .

. .

. .

. .

. .

. .

. .

. .

. .

. .

. .

. .

. .

. .

. .

. .

. .

. .

. .

. .

. .

. .

. .

. .

. .

. .

. .

. .

. .

. .

. .

. .

. .

. .

. .

. .

. .

. .

. .

. .

. .

. .

. .

. .

. .

. .

. .

. .

. .

. .

. .

. .

. .

. .

. .

. .

இந்த ஆர்வம்தான்!!!... :P :lol: :P

ஜம்மு எனக்கு பிடிச்சதே இந்த லொள்ளுதான் :angry:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

:lol: எனக்கு உங்ககிட்ட ரொம்ப பிடிச்ச விசயம் என்னெண்டு தெரியுமா ஜமுனா அக்கா??????

அடுத்தவை எழுதின ஆக்கத்த தன்ர எண்டு மனசு கூசாமல் யாழில கொணந்து போடுறது தான்!!!!!!!!!!!!!!!!!

எமதர்மராஜாவின் லொள்ளு!

லொள்ளின இடம்: http://vavaasangam.blogspot.com/2007/06/blog-post_23.html

காதல் எனப்படுவது யாதெனில்

லொள்ளின இடம்: http://jollupet.blogspot.com/2006/02/blog-post_27.html

பாவம் தானே அக்கா.... அவை கஸ்ரப்பட்டு தங்கட கற்பனையக் கடைஞ்செடுத்து எழுதியிருப்பினம்.... :P

Edited by poonai_kuddy

  • தொடங்கியவர்

நிலா அக்கா - ஜம்மு சந்திரனில நீர் இருக்கா.............

ஜம்மு -நீர் இருக்கோ தெரியாது ஆனா எண்ணேய் இருக்கு...........

நிலா அக்கா -!!!!!!!!!!!!

ஜம்மு - எல்லாரும் சொல்லீனம் பாட்டி வடை சுடுறா நிலாவில என்று எண்ணெய் இருகிறபடியா தானே சுடுறா............

நிலா அக்கா- :lol:

நிலா அக்கா - ஜம்மு சந்திரனில நீர் இருக்கா.............

ஜம்மு -நீர் இருக்கோ தெரியாது ஆனா எண்ணேய் இருக்கு...........

நிலா அக்கா -!!!!!!!!!!!!

ஜம்மு - எல்லாரும் சொல்லீனம் பாட்டி வடை சுடுறா நிலாவில என்று எண்ணெய் இருகிறபடியா தானே சுடுறா............

நிலா அக்கா- :(

:huh:<_<:lol::lol::lol:

  • தொடங்கியவர்

குரு - ஜம்மு சிஷ்யா ஏன் இப்ப ரொக்கட் விட்டனிங்கள்.........

ஜம்மு - குருவே நீங்க தானே சொன்னனீங்க அப்துல்கலாம் சொல்லி இருகிறார் நிலவுக்கு ரொக்கட் அனுப்ப வேண்டும் என்று........

குரு -ஆமாம் அதில் என்ன சந்தேகம்.............

ஜம்மு -அதற்கு முன் வெல்லொட்டமா நிலா அக்காவிற்கு ரொக்கட் விட்டு பார்தனான்.......... :P

குரு- :angry:

  • தொடங்கியவர்

நீதிபதி - ஓடர்.........ஓடர்............ஓடர்

இன்னிசை -எனக்கு ஒரு மட்டின் பிரியானி காணும்

நீதிபதி - :huh:

  • தொடங்கியவர்

மொண்டசூரி டீச்சர் -அடித்துவிட்டது மணி முடிந்து விட்டது என் பணி........

ஜம்மு & வான்வில் -தொலைந்தது சனி :huh:

  • தொடங்கியவர்

பூனைகுட்டி - ஜம்மு உனக்கு என்ன சுயமாக செய்ய தெரியும்............. :huh:

ஜம்மு -பின்னால போக தெரியும்

பூனைகுட்டி -??????

ஜம்மு -பக்கத்துவீட்டு பெட்டைக்கு பின்னால போக ஏலும் என்று சொல்ல வந்தனான் இதற்கு எல்லாம் லிங் கொடுக்க ஏலாது பூஸ்குட்டி அண்ணா........... :P

  • கருத்துக்கள உறவுகள்

றொக்கட் விடும்போது நாள் நேரம் பாத்து விடுறேல்லையா?

நல்ல அமாவாசையில விட்டுட்டீங்கள். கவனம்! நிலாவை விட்டுட்டு கலாவில போய் இறங்கப்போகுது.

:rolleyes::D:lol::lol:

  • தொடங்கியவர்

றொக்கட் விடும்போது நாள் நேரம் பாத்து விடுறேல்லையா?

நல்ல அமாவாசையில விட்டுட்டீங்கள். கவனம்! நிலாவை விட்டுட்டு கலாவில போய் இறங்கப்போகுது.

:rolleyes::D:lol::lol:

யார் பெரியப்பா கலா.............. :P

  • தொடங்கியவர்

அடுத்து அசத்த வருவது யார் என்று நீங்களே பாருங்கோ............. :P :P :P :P

  • கருத்துக்கள உறவுகள்

யார் பெரியப்பா கலா..............

நீங்கள் பின்னால போன பிள்ளைக்குப் பெயர் கலா இல்லையா? :P :P

குமரனின் கொண்டாட்டம் நன்றாகவுள்ளது. :lol::lol:

எல்லாரும் நகைச்சுவையிலை நல்லா அசத்துறீங்க. என் பங்குக்கு நான் படிச்ச ஒரு ஜேர்மனி நாட்டு ஜோக் ஒன்றை இஞ்கே விட்டுப் போகிறேன்.

ஒரு பஸ் சாரதியும் ஒரு மத குருவும் சொர்க்கத்தின் வாசலில் காத்திருந்தார்கள். பேற்ரூஸ் சொர்க்க வாசலின் கதவைத் திறந்து பஸ் சாரதியை உள்ளே அனுமதித்தார். மதகுரு வாசலிலேயே காத்து நிற்க வேண்டியதாயிற்று. பார்த்தப் பார்த்து களைத்தப் போன மதகுரு கதவைத் தட்டத் தொடங்கினார். கதவைத் திறந்த பேற்ரூஸைப் பார்த்து மதகுரு எதற்காக என்னை முதலில் அனுமதிக்காமல் அவனை முதலில் அனுமதித்தீர்கள் என்று கோபமாகக் கேட்டார். அதற்கு பேற்ரூஸ் நீங்கள் பிரார்த்தனை செய்யும் போது எல்லோரும் தூங்கி விடுவார்கள் ஆனால் அவன் தூக்கத்தில் பஸ்ஸை ஓட்டும் போது எல்லோரும் விழித்திருந்து பிரார்த்திக்கத் தொடங்கிவிடுவார்கள். அந்த புண்ணிய செயலுக்காகவே அவனை முதலில் உள்ளே அனுமதித்தேன் என்றார்

  • தொடங்கியவர்

யார் பெரியப்பா கலா..............

நீங்கள் பின்னால போன பிள்ளைக்குப் பெயர் கலா இல்லையா? :P :P

குமரனின் கொண்டாட்டம் நன்றாகவுள்ளது. :lol::lol:

இல்லை சுவி பெரியப்பா அது எனக்கு முன்னாடிக்கு முன்னாலே போன பிள்ளையின்ட பெயர் சுவி பெரியப்பா............ :P

குமரனின் கொண்டாட்டம் செய்பவர் எவ்வளவு பெரிய நடிகர்.......... :rolleyes:

  • தொடங்கியவர்

ஒரு பஸ் சாரதியும் ஒரு மத குருவும் சொர்க்கத்தின் வாசலில் காத்திருந்தார்கள். பேற்ரூஸ் சொர்க்க வாசலின் கதவைத் திறந்து பஸ் சாரதியை உள்ளே அனுமதித்தார். மதகுரு வாசலிலேயே காத்து நிற்க வேண்டியதாயிற்று. பார்த்தப் பார்த்து களைத்தப் போன மதகுரு கதவைத் தட்டத் தொடங்கினார். கதவைத் திறந்த பேற்ரூஸைப் பார்த்து மதகுரு எதற்காக என்னை முதலில் அனுமதிக்காமல் அவனை முதலில் அனுமதித்தீர்கள் என்று கோபமாகக் கேட்டார். அதற்கு பேற்ரூஸ் நீங்கள் பிரார்த்தனை செய்யும் போது எல்லோரும் தூங்கி விடுவார்கள் ஆனால் அவன் தூக்கத்தில் பஸ்ஸை ஓட்டும் போது எல்லோரும் விழித்திருந்து பிரார்த்திக்கத் தொடங்கிவிடுவார்கள். அந்த புண்ணிய செயலுக்காகவே அவனை முதலில் உள்ளே அனுமதித்தேன் என்றார்

சூப்பரா அசத்தி சென்றுவிட்டீங்கள்.........................ஆ

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நீதிபதி - ஓடர்.........ஓடர்............ஓடர்

இன்னிசை -எனக்கு ஒரு மட்டின் பிரியானி காணும்

நீதிபதி - :o

:lol::lol::lol: அதோட கொஞ்ச டெசர்ட்டும் தந்தா நல்லாயிருக்கும் :D

  • தொடங்கியவர்

:lol::lol::lol: அதோட கொஞ்ச டெசர்ட்டும் தந்தா நல்லாயிருக்கும் :o

கேட்டாலும் கேட்பா :P

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கேட்டாலும் கேட்பா :P

ஏற்கனவே கேட்டாச்சு பிறகும் ஏன் கேட்பா என்கிறீங்க :lol:

  • தொடங்கியவர்

ஏற்கனவே கேட்டாச்சு பிறகும் ஏன் கேட்பா என்கிறீங்க :lol:

நான் சொன்னது நிஜத்தில கேட்டாலும் கேட்பா என்று.............. :P

  • தொடங்கியவர்

நிலா அக்கா -ஜம்மு குதிரை படம் வரையுங்கோ...........

ஜம்மு -கீறிட்டன் அக்கா..........

நிலா அக்கா -எங்கே குதிரைக்கு வாயை காணவில்லை

ஜம்மு -நீங்க தானே சொன்னனீங்க குதிரை வாயில்லாத ஜீவன் என்று...... :P

நிலா அக்கா- :angry:

நிலா அக்கா -ஜம்மு குதிரை படம் வரையுங்கோ...........

ஜம்மு -கீறிட்டன் அக்கா..........

நிலா அக்கா -எங்கே குதிரைக்கு வாயை காணவில்லை

ஜம்மு -நீங்க தானே சொன்னனீங்க குதிரை வாயில்லாத ஜீவன் என்று...... :P

நிலா அக்கா- :angry:

ஹீஹீஹீ ஜம்மு என்னை வைச்சு நல்லாக தான் கொமெடி பண்ணுறியள். :D

  • தொடங்கியவர்

ஹீஹீஹீ ஜம்மு என்னை வைச்சு நல்லாக தான் கொமெடி பண்ணுறியள். :D

:P :P :P :P

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.