Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

எந்த ஆண்டில் எந்தப் பெயரில் பிறந்தநாள் விழா கொண்டாடலாம்..?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
01 ஆம் ஆண்டு நிறைவு விழா
        காகித விழா 
 
02 ஆம் ஆண்டு நிறைவு விழா
        பருத்தி விழா 

03 ஆம் ஆண்டு நிறைவு விழா
        தோல் விழா 

04 ஆம் ஆண்டு நிறைவு விழா
        பூபாள விழா

05 ஆம் ஆண்டு நிறைவு விழா
        மர விழா 

06 ஆம் ஆண்டு நிறைவு விழா
        சர்க்கரை கற்கண்டு / இரும்பு விழா 

07 ஆம் ஆண்டு நிறைவு விழா
        கம்பளி / செம்பு விழா 
 
08 ஆம் ஆண்டு நிறைவு விழா
        வெண்கல விழா 

09 ஆம் ஆண்டு நிறைவு விழா
        மண்கலச விழா 

10 ஆம் ஆண்டு நிறைவு விழா
        தகர விழா 

11 ஆம் ஆண்டு நிறைவு விழா
        எஃகு விழா

12 ஆம் ஆண்டு நிறைவு விழா
        லினன் விழா 

13 ஆம் ஆண்டு நிறைவு விழா
        பின்னல் விழா 
 
14 ஆம் ஆண்டு நிறைவு விழா
        தந்த விழா 

15 ஆம் ஆண்டு நிறைவு விழா
        படிக விழா 

20 ஆம் ஆண்டு நிறைவு விழா
        பீங்கான் விழா 
 
25 ஆம் ஆண்டு நிறைவு விழா
        வெள்ளி விழா 

30 ஆம் ஆண்டு நிறைவு விழா
        முத்து விழா 
 
40 ஆம் ஆண்டு நிறைவு விழா
        மாணிக்க விழா 

50 ஆம் ஆண்டு நிறைவு விழா
        பொன் விழா 

60 ஆம் ஆண்டு நிறைவு விழா
        வைர விழா / மணி விழா 
 
75 ஆம் ஆண்டு நிறைவு விழா
        பவள விழா 

100 ஆம் ஆண்டு நிறைவு விழா
        நூற்றாண்டு விழா

Edited by Paanch

  • Paanch changed the title to எந்த ஆண்டில் எந்தப் பெயரில் பிறந்தநாள் விழா கொண்டாடலாம்..?
  • கருத்துக்கள உறவுகள்

நினைவில் இருந்து விழாமல் இருக்க விழாக்களின் பதிவு அருமை......!  👏

நன்றி பாஞ்ச்.......!  

  • கருத்துக்கள உறவுகள்
On 27/6/2022 at 11:31, Paanch said:
01 ஆம் ஆண்டு நிறைவு விழா
        காகித விழா 
 
02 ஆம் ஆண்டு நிறைவு விழா
        பருத்தி விழா 

03 ஆம் ஆண்டு நிறைவு விழா
        தோல் விழா 

04 ஆம் ஆண்டு நிறைவு விழா
        பூபாள விழா

05 ஆம் ஆண்டு நிறைவு விழா
        மர விழா 

06 ஆம் ஆண்டு நிறைவு விழா
        சர்க்கரை கற்கண்டு / இரும்பு விழா 

07 ஆம் ஆண்டு நிறைவு விழா
        கம்பளி / செம்பு விழா 
 
08 ஆம் ஆண்டு நிறைவு விழா
        வெண்கல விழா 

09 ஆம் ஆண்டு நிறைவு விழா
        மண்கலச விழா 

10 ஆம் ஆண்டு நிறைவு விழா
        தகர விழா 

11 ஆம் ஆண்டு நிறைவு விழா
        எஃகு விழா

12 ஆம் ஆண்டு நிறைவு விழா
        லினன் விழா 

13 ஆம் ஆண்டு நிறைவு விழா
        பின்னல் விழா 
 
14 ஆம் ஆண்டு நிறைவு விழா
        தந்த விழா 

15 ஆம் ஆண்டு நிறைவு விழா
        படிக விழா 

20 ஆம் ஆண்டு நிறைவு விழா
        பீங்கான் விழா 
 
25 ஆம் ஆண்டு நிறைவு விழா
        வெள்ளி விழா 

30 ஆம் ஆண்டு நிறைவு விழா
        முத்து விழா 
 
40 ஆம் ஆண்டு நிறைவு விழா
        மாணிக்க விழா 

50 ஆம் ஆண்டு நிறைவு விழா
        பொன் விழா 

60 ஆம் ஆண்டு நிறைவு விழா
        வைர விழா / மணி விழா 
 
75 ஆம் ஆண்டு நிறைவு விழா
        பவள விழா 

100 ஆம் ஆண்டு நிறைவு விழா
        நூற்றாண்டு விழா

நான்… யாழ் களத்தில் இணைந்து, இந்த வருடத்தில் “தந்த விழா” நடக்கிறது. 🙂

  • கருத்துக்கள உறவுகள்
On 27/6/2022 at 05:31, Paanch said:
01 ஆம் ஆண்டு நிறைவு விழா
        காகித விழா 
 
02 ஆம் ஆண்டு நிறைவு விழா
        பருத்தி விழா 

03 ஆம் ஆண்டு நிறைவு விழா
        தோல் விழா 

04 ஆம் ஆண்டு நிறைவு விழா
        பூபாள விழா

05 ஆம் ஆண்டு நிறைவு விழா
        மர விழா 

06 ஆம் ஆண்டு நிறைவு விழா
        சர்க்கரை கற்கண்டு / இரும்பு விழா 

07 ஆம் ஆண்டு நிறைவு விழா
        கம்பளி / செம்பு விழா 
 
08 ஆம் ஆண்டு நிறைவு விழா
        வெண்கல விழா 

09 ஆம் ஆண்டு நிறைவு விழா
        மண்கலச விழா 

10 ஆம் ஆண்டு நிறைவு விழா
        தகர விழா 

11 ஆம் ஆண்டு நிறைவு விழா
        எஃகு விழா

12 ஆம் ஆண்டு நிறைவு விழா
        லினன் விழா 

13 ஆம் ஆண்டு நிறைவு விழா
        பின்னல் விழா 
 
14 ஆம் ஆண்டு நிறைவு விழா
        தந்த விழா 

15 ஆம் ஆண்டு நிறைவு விழா
        படிக விழா 

20 ஆம் ஆண்டு நிறைவு விழா
        பீங்கான் விழா 
 
25 ஆம் ஆண்டு நிறைவு விழா
        வெள்ளி விழா 

30 ஆம் ஆண்டு நிறைவு விழா
        முத்து விழா 
 
40 ஆம் ஆண்டு நிறைவு விழா
        மாணிக்க விழா 

50 ஆம் ஆண்டு நிறைவு விழா
        பொன் விழா 

60 ஆம் ஆண்டு நிறைவு விழா
        வைர விழா / மணி விழா 
 
75 ஆம் ஆண்டு நிறைவு விழா
        பவள விழா 

100 ஆம் ஆண்டு நிறைவு விழா
        நூற்றாண்டு விழா

பாஞ்ச் எனக்கு பீங்கான் விழா பிடிக்காததால் வெள்ளிவிழா மட்டும் பொறுக்கலாம் என்றிருக்கிறேன்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, ஈழப்பிரியன் said:

பாஞ்ச் எனக்கு பீங்கான் விழா பிடிக்காததால் வெள்ளிவிழா மட்டும் பொறுக்கலாம் என்றிருக்கிறேன்.

ஏன் பிடிக்காது ஈழப்பியரே! வீழ்ந்து உடைந்துவிடும் என்ற பயமா? உங்கள் பீங்கான் வீழ்ந்துடையாமல் பாதுகாக்கும் முறை சொல்லும் ஒரு வீடியோவை இணைத்துள்ளேன் இதனைக் கவனமாகப் பார்த்து அதன்வழி செயற்பட்டால் வேறெங்கும் சென்று பொறுக்காமல் பீங்கான் விழாவை ஆனந்தமாகக் கொண்டாடலாம்.🤗

 

 

  • கருத்துக்கள உறவுகள்

கொண்டாட வேண்டிய நேரத்தில் நாட்டில் திண்டாட்டம். இப்போது கட்டையில போற வயசில் இதுகளை வாசித்து அறிஞ்சு என்ன செய்வது? 😀

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, நியாயத்தை கதைப்போம் said:

கொண்டாட வேண்டிய நேரத்தில் நாட்டில் திண்டாட்டம். இப்போது கட்டையில போற வயசில் இதுகளை வாசித்து அறிஞ்சு என்ன செய்வது? 😀

சந்தணக் கட்டை, செம்மரக் கட்டை, வேப்பங் கட்டை, பூவரசம் கட்டை, பாலை, முதிரை என்று  நீங்கள் விரும்பிய எந்தக் கட்டையிலும் போகலாம். யாரும் தடுக்கமாட்டார்கள். ஆனால் நான் முகநூல் வெளியிட்ட இந்தக் கட்டைகள் ஒன்றில்தான் போவேன். 😜 

அழகிய செம கட்டைகள் 

120777599_145442397262269_8400454663707117750_n.jpg?_nc_cat=109&ccb=1-7&_nc_sid=8631f5&_nc_ohc=Q1TfkjMQiPQAX_vgGDj&_nc_ht=scontent-muc2-1.xx&oh=00_AT898HDvRZUUjliKFG8kfzq9fmg-RYsRuhvbABGuJPxxzw&oe=62E0D2BE

 

290355339_340203368294765_6163423918097084158_n.jpg?stp=dst-jpg_p480x480&_nc_cat=107&ccb=1-7&_nc_sid=8bfeb9&_nc_ohc=HxE_JYNgDIEAX8xCcQN&_nc_ht=scontent-muc2-1.xx&oh=00_AT-VdS4CXyIc_Oboz41RT2RPwNHtTynY7fQPg1Yw5KJttA&oe=62C01004

Ist möglicherweise ein Bild von 1 Person Ist möglicherweise ein Bild von 1 Person und außen Ist möglicherweise ein Bild von 2 Personen, Personen, die stehen und Text „MarthaGo MarthaGo Martha Yoralo Go man M R R T H A G G 0“ Ist möglicherweise ein Bild von 1 Person

https://www.facebook.com/groups/390755308616160

Edited by Paanch

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.