Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பதியப்பட்டது

Picture1.png

இந்த காணொளியை இன்று காண நேர்ந்தது. 😌

பேட்டி எடுக்கும் நெறியாளர், தி.மு.க வை அப்பட்டமாக தூக்கிவைக்க முயற்சித்தாலும், எதிரே இருப்பவருக்கு யோசித்து பதில் தர அவகாசம் தராமல் மடக்கி கேட்கவேண்டுமென நோக்கம் தெரிகிறது.

பேட்டி பாதியில் முடிந்தது போன்ற உணர்வு.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
5 minutes ago, ராசவன்னியன் said:

இந்த காணொளியை இன்று காண நேர்ந்தது. 😌

பேட்டி எடுக்கும் நெறியாளர், தி.மு.க வை அப்பட்டமாக தூக்கிவைக்க முயற்சித்தாலும், எதிரே இருப்பவருக்கு யோசித்து பதில் தர அவகாசம் தராமல் மடக்கி கேட்கவேண்டுமென நோக்கம் தெரிகிறது.

பேட்டி பாதியில் முடிந்தது போன்ற உணர்வு.

இந்த காணொளியை நானும் பார்த்தேன். முக்தார் அகமட்  அவர்களின்  கேள்வி அனைத்தும்  விதண்டாவாதமாகவே  இருக்கும். ஒழுங்காக பதில்/விளக்கம் அளிக்க இடம் தர மாட்டார்.
இவரின் ஏனைய பேட்டிகளை பார்த்தால் புரியும்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 minute ago, குமாரசாமி said:

இந்த காணொளியை நானும் பார்த்தேன். முக்தார் அகமட்  அவர்களின்  கேள்வி அனைத்தும்  விதண்டாவாதமாகவே  இருக்கும். ஒழுங்காக பதில்/விளக்கம் அளிக்க இடம் தர மாட்டார்.
இவரின் ஏனைய பேட்டிகளை பார்த்தால் புரியும்.

அவர் பேரு முக்தாரா?

இவரின் பேட்டிகளை பார்த்தது இல்லை. இன்றுதான் பார்த்தேன்.

ஆனால் அன்பர், அப்பட்டமான திமு.க அபிமானி என தெரிகிறது.

Posted

சவுக்கின் பேட்டி நன்றாக இருந்ததே. முக்தார் சவுக்கை உண்டு இல்லை என்றாக்கி விட்டார்.🙂

  • கருத்துக்கள உறவுகள்
Posted
18 minutes ago, nunavilan said:

சவுக்கின் பேட்டி நன்றாக இருந்ததே. முக்தார் சவுக்கை உண்டு இல்லை என்றாக்கி விட்டார்.🙂

இது கொஞ்சம் சுவாரசியமானது. 😁

  • Like 1
  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

என்ன இது? அவருடைய ட்விட்டர் பக்கத்தில் பார்த்தால் ஏகப்பட்ட காணொளிகள் இருக்கே?

எல்லாம் தி.மு.க வை முன்னிறுத்துபவையாக இருக்குமா? இல்லை, நடுநிலையான பேட்டிகளாக இருக்குமா?

நேரம் கிட்டும்போது பொறுமையாக பார்க்கவேணும். 😌

இணைப்புக்கு நன்றி, கு.சா. 🤝

Posted

பா.ஜா.காவை (முதலாவது காணொளி) வைச்சு செய்கிறார் முக்தார்.  முக்தார் தீவிர திமுக ஆள் போல  பேசுகிறார்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
3 hours ago, ராசவன்னியன் said:

என்ன இது? அவருடைய ட்விட்டர் பக்கத்தில் பார்த்தால் ஏகப்பட்ட காணொளிகள் இருக்கே?

எல்லாம் தி.மு.க வை முன்னிறுத்துபவையாக இருக்குமா? இல்லை, நடுநிலையான பேட்டிகளாக இருக்குமா?

நேரம் கிட்டும்போது பொறுமையாக பார்க்கவேணும். 😌

இணைப்புக்கு நன்றி, கு.சா. 🤝

நடு நிலை பேட்டி மாதிரித்தான் இருக்கும்,,,,,ஆனால் இருக்காது. 😁

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.