Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2022

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
28 minutes ago, புலவர் said:

1 விழுந்திட்டுது.

4விக்கேட் 7ஓவ‌ருக்கை அண்ணா 

ஜாலி ஜாலி 🤣😁😂

  • Replies 1.3k
  • Views 69.3k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, பையன்26 said:

4விக்கேட் 7ஓவ‌ருக்கை அண்ணா 

ஜாலி ஜாலி 🤣😁😂

என்ன இது இப்படி ஆயிடுச்சே 🤣

கோலி உடன் பாண்டியாவும் நிற்பதால் இந்தியா
ஒரு சின்ன நம்பிக்கையுடன் நிக்கும் 

  • கருத்துக்கள உறவுகள்
PAK FlagPAK
159/8
(10/20 ov, T:160) 45/4

India need 115 runs in 60 balls.

 

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, வாத்தியார் said:

என்ன இது இப்படி ஆயிடுச்சே 🤣

கோலி உடன் பாண்டியாவும் நிற்பதால் இந்தியா
ஒரு சின்ன நம்பிக்கையுடன் நிக்கும் 

பாக்கிஸ்தான் வீர‌ர்க‌ள் ந‌ல்லா ப‌ந்து போடுகிறார்க‌ள் 🤣😁😂

  • கருத்துக்கள உறவுகள்

டெஸ்ட் மச் போல மெதுவா போகுது.👎

  • கருத்துக்கள உறவுகள்

பாகிஸ்தான் பந்து வீச்சு அபாராம்

கார்ரதிக் அல்லது கோலி போனால் சரி

  • கருத்துக்கள உறவுகள்

பாண்டியா அலுப்புக் குடுக்கப் போறான் போல!

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, புலவர் said:

பாகிஸ்தான் பந்து வீச்சு அபாராம்

ஓம் அண்ணா
உவ‌ன் பான்டியாவை எப்ப‌டியாவ‌து அவுட் ஆக்க‌னும் இல்லை என்றால் விளையாட்டு மாறி அவ‌ங்க‌ளின் ப‌க்க‌ம் வெற்றி போய் விடும்
ஓவ‌ருக்கு 11 ர‌ன்ஸ் ப‌டி அடிக்க‌னும் , பாக்கிஸ்தான் வேக‌ ப‌ந்து வீச்சாள‌ர்க‌ள் துள்ளிய‌மாய் ப‌ந்தை போட்டு ம‌ட‌க்குவாங்க‌ள்
வி காப்பி ❤️🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • கருத்துக்கள உறவுகள்

கோலியும் பாண்டியாவும் விடமாட்டாங்கள் போல!

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, ஏராளன் said:

பாண்டியா அலுப்புக் குடுக்கப் போறான் போல!

Yes Bro Pandiyava out akkanum

Mohammad Nawaz இவ‌னுக்கு ஒழுங்காய் ப‌ந்து போட‌ தெரியாது 😡😡😡😡😡😡😡

  • கருத்துக்கள உறவுகள்
PAK FlagPAK
159/8
(12.6/20 ov, T:160) 83/4

India need 77 runs in 42 balls.

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, ஏராளன் said:
PAK FlagPAK
159/8
(12.6/20 ov, T:160) 83/4

India need 77 runs in 42 balls.

Melbourne மைதான‌ம் சுழ‌ல் ப‌ந்துக்கு ச‌ரி வ‌ராது , வேக‌ ப‌ந்து வீச்சு மூல‌ம் தான் ர‌ன்னை க‌ட்டுப் ப‌டுத்த‌ முடியும் 😏

  • கருத்துக்கள உறவுகள்
PAK FlagPAK
159/8
(17/20 ov, T:160) 112/4

India need 48 runs in 18 balls.

PAK FlagPAK
159/8
(18/20 ov, T:160) 128/4

India need 32 runs in 12 balls.

Edited by ஏராளன்
error

  • கருத்துக்கள உறவுகள்

2 பேரும் அலுப்புக் குடுக்கிறாங்கள்

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, புலவர் said:

2 பேரும் அலுப்புக் குடுக்கிறாங்கள்

ஓம் அண்ணா 😏

  • கருத்துக்கள உறவுகள்
PAK FlagPAK
159/8
(18.6/20 ov, T:160) 144/4

India need 16 runs in 6 balls.

Win Probability:INDIA 35.80%  PAK 64.20%

PAK FlagPAK
159/8
(19.1/20 ov, T:160) 144/5

India need 16 runs in 5 balls.

  • கருத்துக்கள உறவுகள்

19 ஓவ‌ரில் 5 ,6 ப‌ந்துக்கு தொட‌ர்ந்து சிக்ஸ் மூதேவி 

  • கருத்துக்கள உறவுகள்

தரமான விளையாட்டு.

இந்தியா வெல்லப்போகுது.

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, ஏராளன் said:

தரமான விளையாட்டு.

இந்தியா வெல்லப்போகுது.

தேவை இல்லா நோவோல் 😡

  • கருத்துக்கள உறவுகள்
PAK FlagPAK
159/8
(19.5/20 ov, T:160) 158/6

India need 2 runs in 1 ball.

என்னடா இது!

இந்தியா வெற்றி, எங்களில் பலருக்கு முட்டை.😂

PAK FlagPAK
159/8
(20 ov, T:160) 160/6

India won by 4 wickets

  • கருத்துக்கள உறவுகள்

பல திருப்பங்களுடன் கடைசி ஓவர் ....ஓவர்......இந்தியா வெற்றி ....4 விக்கட்களால்........!  😁

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, ஏராளன் said:
PAK FlagPAK
159/8
(19.5/20 ov, T:160) 158/6

India need 2 runs in 1 ball.

என்னடா இது!

இந்தியா வெற்றி, எங்களில் பலருக்கு முட்டை.😂

PAK FlagPAK
159/8
(20 ov, T:160) 160/6

India won by 4 wickets

ஒம் அண்ணா

க‌ட‌சியா 3 வ‌ந்துக்கு 13 ர‌ன்ஸ் ப‌டி இருந்த‌து என்ன‌த்துக்கு ப‌ந்தை உய‌ர‌மாய் போட்டான் தெரிய‌ல‌ 

உவ‌னால‌ தான் ம‌ச் தோல்வி...........😡

  • கருத்துக்கள உறவுகள்
Extras (b 3, lb 1, nb 1, w 6) 11

பந்துவீச்சில் கொஞ்சம் நேர்த்தி குறைந்ததால் பாகிஸ்தான் தோல்வி அடைந்தது.

  • கருத்துக்கள உறவுகள்

தோல்விக்கு இவ‌ன் தான் Mohammad Nawaz கார‌ண‌ம் 

எப்ப‌டி 3 ப‌ந்துக்கு 13 ரென்ச‌ன் இல்லாம‌ ப‌ந்தை போட்டு ம‌ட‌க்கி இருக்க‌லாம் 

😡

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இன்றைய இரண்டாவது போட்டியில் முதலில் துடுப்பாடிய பாகிஸ்தான் அணி 8 விக்கெட்டுகளை இழந்து 159 ஓட்டங்களை எடுத்தது.

பதிலுக்கு துடுப்பாடிய இந்திய அணி ஆரம்பத்தில் பல விக்கெட்டுகளை இழந்து தோல்வியின் விளிம்புக்குச் சென்றாலும், விராட் கோலியினதும், ஹார்டிக் பாண்டியாவினதும் நிதானமான ஆட்டங்களாலும் பல்வேறு திருப்பங்களாலும் இறுதிப் பந்தில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 160 ஓட்டங்களை எடுத்தது.

முடிவு: இந்திய அணி 4 விக்கெட்டுக்களால் வெற்றி
 

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.