Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

453171305_922360303239255_70362398631675

  • Replies 1k
  • Views 156.1k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Most Popular Posts

  • *திருமணமாகிப் புதிதாக வீட்டுக்கு வந்த மருமகளிடம் மாமியார் சொன்னார்* "இந்த வீட்டுக்குன்னு சில வரைமுறை இருக்கும்மா. இது ஒர

  • குடித்துவிட்டு மனிசிக்கு அடிப்பவர் -- மது ஹிட்டர். குடித்துவிட்டு பிள்ளைகளுக்கு உதைப்பவர் - மது ஹிக்கர். குடித்து விட்டு சைட் அடிப்பவர் - மது நோக்கர். குடித்துவிட்டு நடனமாடுபவர் - மது ட

Posted Images

  • கருத்துக்கள உறவுகள்

453324205_1025471352629637_4239465502591

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

 

அமெரிக்காவில் வசிக்கும் மகனை சென்று பார்க்க பாஸ்போர்ட் விண்ணப்பம் கொடுத்திருந்தார் அந்த வயதான பெண்மணி .
வெரிஃபிகேஷனுக்காக அவரை சந்திக்க வந்தார் லோக்கல் போலீஸ் அதிகாரி . அந்த அம்மையார் ஊஞ்சலில் அமர்ந்திருந்தார் . அவர் எதிரில் ஒரு தட்டு நிறைய 🥔முந்திரிப்பருப்பு .
" தனியாவா இருக்கீங்க ? அதான் பிள்ளை அமெரிக்கா கூட்டிட்டு போறானா?"
" ஆமாம் கொஞ்ச நாளைக்குத்தான் . அப்புறம் திரும்பி வந்துடுவேன் "
" நான் கொஞ்சம் முந்திரி பருப்பு சாப்பிடலாமா ?"
"தாராளமா எடுத்துக்கோங்க என் பிள்ளை அமெரிக்காலேருந்து அனுப்பியது "
போலீஸ்காரர் கொஞ்சம் தாராளமாகவே எடுத்து சாப்பிட்டார் .
"உங்களுக்கு முந்திரி பிடிக்காதா அம்மா "?
.
.
.
.
.
.
" ரொம்ப பிடிக்கும் ஆனா கடிக்க முடியாது. அதைச் சுத்தி இருக்கற சாக்கலேட்டை மட்டும் சப்பி சாப்டுட்டு முந்திரியை அப்படியே வச்சுடுவேன் "
😟😟😟😟😟😟
May be an image of 1 person
 
 
 
 
 
  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, nunavilan said:

 

அமெரிக்காவில் வசிக்கும் மகனை சென்று பார்க்க பாஸ்போர்ட் விண்ணப்பம் கொடுத்திருந்தார் அந்த வயதான பெண்மணி .
வெரிஃபிகேஷனுக்காக அவரை சந்திக்க வந்தார் லோக்கல் போலீஸ் அதிகாரி . அந்த அம்மையார் ஊஞ்சலில் அமர்ந்திருந்தார் . அவர் எதிரில் ஒரு தட்டு நிறைய 🥔முந்திரிப்பருப்பு .
" தனியாவா இருக்கீங்க ? அதான் பிள்ளை அமெரிக்கா கூட்டிட்டு போறானா?"
" ஆமாம் கொஞ்ச நாளைக்குத்தான் . அப்புறம் திரும்பி வந்துடுவேன் "
" நான் கொஞ்சம் முந்திரி பருப்பு சாப்பிடலாமா ?"
"தாராளமா எடுத்துக்கோங்க என் பிள்ளை அமெரிக்காலேருந்து அனுப்பியது "
போலீஸ்காரர் கொஞ்சம் தாராளமாகவே எடுத்து சாப்பிட்டார் .
"உங்களுக்கு முந்திரி பிடிக்காதா அம்மா "?
.
.
.
.
.
.
" ரொம்ப பிடிக்கும் ஆனா கடிக்க முடியாது. அதைச் சுத்தி இருக்கற சாக்கலேட்டை மட்டும் சப்பி சாப்டுட்டு முந்திரியை அப்படியே வச்சுடுவேன் "
😟😟😟😟😟😟
May be an image of 1 person
 
 
 
 
 

அமெரிக்காவில் இருந்து பிள்ளை அனுப்பிய முந்திரி பருப்பு என்று… கிழவி சொல்லும் போதே, பொலிஸ்காரன் உசாராகி இருக்க வேணும். 😂 ஹ்ம்ம்…. விதி. 🤣

  • கருத்துக்கள உறவுகள்

453719849_1057192539102951_1628839742907

  • கருத்துக்கள உறவுகள்

453904892_1203361794326537_4319124626047

  • கருத்துக்கள உறவுகள்

பகிர்வுக்கு நன்றி 

  • கருத்துக்கள உறவுகள்

453654080_122160622256121301_39927797984

  • கருத்துக்கள உறவுகள்

453621890_513374901261809_48710257781037

  • கருத்துக்கள உறவுகள்

454386821_122159257154165253_67419721077

  • கருத்துக்கள உறவுகள்

454403562_477349498586803_74119652381952

  • கருத்துக்கள உறவுகள்

455833357_923087793164607_41300414919813

  • கருத்துக்கள உறவுகள்

முதல் தடவை கோர்ட்டு போயிருந்தேன்  மேலே இருந்தவர் .."ஆடர்  ஆடர் " என்று    சொன்னார். நான் எழுந்து இரண்டு சிக்கன் பிறை, நண்டு சூப், பிரைட் ரைஸ்  என்று சொன்னேன்....இரண்டு போலீஸ்கரர்  என்னை வெளியே கூடிப்போகிறார்கள்  எந்த  ரெஸ்டாரண்ட்    என்றுசொல்லவில்லை.😄😄

  • கருத்துக்கள உறவுகள்

455730663_122187860918034244_51510277534

என்னதான் தொழில்நுட்பம் வளர்ந்திருந்தாலும் கூட இது சாத்தியமா . .........!  😴

  • கருத்துக்கள உறவுகள்

456916321_1031109412015567_5014068293625

  • கருத்துக்கள உறவுகள்

456585987_386728407780253_79847014075950

நம்மைச்சுற்றி எவ்வளவோ தொழில்கள் கொட்டிக்கிடக்கு ........ நாம்தான் வெறும் முட்டால்களாக அங்கும் இங்கும் வேலைதேடி அலைந்து கொண்டிருக்கிறோம் .......!    😂

  • கருத்துக்கள உறவுகள்

457171655_823863426501569_34181213734059

  • கருத்துக்கள உறவுகள்

457589149_8059842934134217_5464693162373

நல்லூரான் திருவடியில்... !!!
மார்க்கம் வேறு
மாண்பு வேறு
நன்றிகள் பிள்ளைகளே...
கட்டளை வேறு
கண்ணியம் வேறு
நன்றிகள் பிள்ளைகளே...
இயைதல் வேறு
இணைதல் வேறு
நன்றிகள் பிள்ளைகளே...
புதுமை வேறு
புரிதல் வேறு
நன்றிகள் பிள்ளைகளே...
படித்தல் வேறு
பண்பு வேறு
நன்றிகள் பிள்ளைகளே...
நம்பிக்கை வேறு
நாகரீகம் வேறு
நன்றிகள் பிள்ளைகளே...
நல்லூரான் திருவடியில்
நடந்த பாதம் வியந்து கண்டேன்
எல்லோர்க்கும் இறை ஒன்றே
எடுத்துவந்தீர் மறை நன்றே... !!!
----நிழற்படம்... முகநூல் பிரதி நன்றிகள்----
---- Arjun Arjun ----
---- Sivasuparamaniyam Yoga ------!  👍
  • கருத்துக்கள உறவுகள்

457148186_544135154809192_27579565305749

  • கருத்துக்கள உறவுகள்

457734022_903408275154717_84712885715887

  • கருத்துக்கள உறவுகள்

458493136_122176331216058628_91350770555

அன்று ......!

800px-Tour_Eiffel_Wikimedia_Commons_(cro

இன்று .......! 

  • கருத்துக்கள உறவுகள்

459005530_827292629576025_69800448650150

  • கருத்துக்கள உறவுகள்

458751763_8774510692578727_1871969246200

  • கருத்துக்கள உறவுகள்

459034836_122165304500105867_74445136361

  • கருத்துக்கள உறவுகள்

459925164_1048022483998268_4939987634474

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.