Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பதியப்பட்டது

ஒரு சிறிய கிராமத்திலே ஒரு ஏழைக் குடும்பம். அவர்களுக்கு ஒரே ஒரு மகன் . அவனை அவர்கள் கஷ்டப்பட்டு படி பித்து பெரியவனாக்கி விடவேண்டும் என கனவு கண்டார்கள்.  அவனும் சிறுவயதில் விளையாட்டுத்தனமாக் பள்ளிக்கு கு செல்ல கள்ளமடிப்பான். ஏழைத்   தந்தையோ  மிடடாய்   வாங்க காசு கொடுத்து அவனும் அந்த சந்தோஷத்தில் பள்ளிக்கு  சென்றான்.  சற்றுபெரியவனானதும்  உயர் கல்வி கற்க படடணம் செல்ல வேண்டும் . செலவாகும் என்றாலும் நான் பார்த்துக் கொள்கிறேன் என்று தந்தை அனுப்பிவைத்தார். அவனும் படித்து முடித்து  ஊருக்கு வந்தான். 
வேலைக்கு காக விண்ணப்பம் எழுதி போதுதான் . சில மாத தாமதத்தின் பின்  நேர்முக பரீடசைக்கு அழைத்த்ர்கள்  . படடணம் செல்லக் காசில்லை . அயலில்பெரியப்பாவிடம் கடன்பட்டு கொடுத்தார் தந்தை . அவனும் பரீடசை   எழுதி முடிவுக்கு காத்திருந்தான். அடுத்த வாரம் வேலை பாரமெடுக்க அழைத்தார்கள்.  நல்ல உடுப்புகள் பயணப் பை அங்கு தங்கி இருக்க  செலவு என் ஒரு பெருந்தொகை தேவைப்பட்ட்து   . மீண்டும்  தந்தை குடியிருந்த வீடடை அடமானமாக வைத்து காசு பிரட்டி கொடுத்தார்.

 ஒரு மாதம் சென்றதும்  வார விடுமுறையில் அவன் முதல்மாதச் சம்பளத்துடன் வீட்டுக்கு வந்தான். தாய் தந்தை முகம் மலர காத்திருந்தனர். தன சம்பளத்தை தாயிடம் கொடுத்தான். அயலவர்கள், பெரியப்பா வும் வந்திருந்தனர். பெரியப்பா கேடடார்,  ஏன்  உன் தாயிடம் கொடுக்கிறாய் ,,,வேண்டிய போதெல்லாம் அவர் தானே உனக்கு கடன் வாங்கியாவது  தந்தார். என்றார். அதற்கு அவன் ..இது வரை அது கொடுத்த கரங்களாய் இருந்தது. நான் கொடுத்தல் அது வாங்கும் கரங்களாய்   விடும் . என்றும் என் அப்பா கொடுக்கும் கரங்களாய்    இருக்க வேண்டும் என்றான்.  அதிக கேட்டு  தந்தை தன் மகனின் பெருந்தன்மையை எண்ணி மகிழ்ந்தார்.    

படித்து அறிந்தவை. 

  • Like 2
  • கருத்துக்கள உறவுகள்
Posted
On 17/6/2023 at 09:08, நிலாமதி said:

ஒரு மாதம் சென்றதும்  வார விடுமுறையில் அவன் முதல்மாதச் சம்பளத்துடன் வீட்டுக்கு வந்தான். தாய் தந்தை முகம் மலர காத்திருந்தனர். தன சம்பளத்தை தாயிடம் கொடுத்தான். அயலவர்கள், பெரியப்பா வும் வந்திருந்தனர். பெரியப்பா கேடடார்,  ஏன்  உன் தாயிடம் கொடுக்கிறாய் ,,,வேண்டிய போதெல்லாம் அவர் தானே உனக்கு கடன் வாங்கியாவது  தந்தார். என்றார். அதற்கு அவன் ..இது வரை அது கொடுத்த கரங்களாய் இருந்தது. நான் கொடுத்தல் அது வாங்கும் கரங்களாய்   விடும் . என்றும் என் அப்பா கொடுக்கும் கரங்களாய்    இருக்க வேண்டும் என்றான்.  அதனைக் கேட்டு  தந்தை தன் மகனின் பெருந்தன்மையை எண்ணி மகிழ்ந்தார்.

நல்ல கதை, பகிர்வுக்கு நன்றி நிலாமதி அக்கா.

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
On 17/6/2023 at 05:38, நிலாமதி said:

ஒரு சிறிய கிராமத்திலே ஒரு ஏழைக் குடும்பம். அவர்களுக்கு ஒரே ஒரு மகன் . அவனை அவர்கள் கஷ்டப்பட்டு படி பித்து பெரியவனாக்கி விடவேண்டும் என கனவு கண்டார்கள்.  அவனும் சிறுவயதில் விளையாட்டுத்தனமாக் பள்ளிக்கு கு செல்ல கள்ளமடிப்பான். ஏழைத்   தந்தையோ  மிடடாய்   வாங்க காசு கொடுத்து அவனும் அந்த சந்தோஷத்தில் பள்ளிக்கு  சென்றான்.  சற்றுபெரியவனானதும்  உயர் கல்வி கற்க படடணம் செல்ல வேண்டும் . செலவாகும் என்றாலும் நான் பார்த்துக் கொள்கிறேன் என்று தந்தை அனுப்பிவைத்தார். அவனும் படித்து முடித்து  ஊருக்கு வந்தான். 
வேலைக்கு காக விண்ணப்பம் எழுதி போதுதான் . சில மாத தாமதத்தின் பின்  நேர்முக பரீடசைக்கு அழைத்த்ர்கள்  . படடணம் செல்லக் காசில்லை . அயலில்பெரியப்பாவிடம் கடன்பட்டு கொடுத்தார் தந்தை . அவனும் பரீடசை   எழுதி முடிவுக்கு காத்திருந்தான். அடுத்த வாரம் வேலை பாரமெடுக்க அழைத்தார்கள்.  நல்ல உடுப்புகள் பயணப் பை அங்கு தங்கி இருக்க  செலவு என் ஒரு பெருந்தொகை தேவைப்பட்ட்து   . மீண்டும்  தந்தை குடியிருந்த வீடடை அடமானமாக வைத்து காசு பிரட்டி கொடுத்தார்.

 ஒரு மாதம் சென்றதும்  வார விடுமுறையில் அவன் முதல்மாதச் சம்பளத்துடன் வீட்டுக்கு வந்தான். தாய் தந்தை முகம் மலர காத்திருந்தனர். தன சம்பளத்தை தாயிடம் கொடுத்தான். அயலவர்கள், பெரியப்பா வும் வந்திருந்தனர். பெரியப்பா கேடடார்,  ஏன்  உன் தாயிடம் கொடுக்கிறாய் ,,,வேண்டிய போதெல்லாம் அவர் தானே உனக்கு கடன் வாங்கியாவது  தந்தார். என்றார். அதற்கு அவன் ..இது வரை அது கொடுத்த கரங்களாய் இருந்தது. நான் கொடுத்தல் அது வாங்கும் கரங்களாய்   விடும் . என்றும் என் அப்பா கொடுக்கும் கரங்களாய்    இருக்க வேண்டும் என்றான்.  அதிக கேட்டு  தந்தை தன் மகனின் பெருந்தன்மையை எண்ணி மகிழ்ந்தார்.    

படித்து அறிந்தவை. 

பெடியனுக்கு… கடன் வாங்கி படிப்பித்தாலும்,
அதற்கு ஏற்ற மாதிரி பெடியனும் நடந்து கொண்டது மகிழ்ச்சி.
சிலதுகள்… படிப்பு முடிந்து சம்பளம் வந்தவுடன்,
உதவி செய்தவர்களுக்கே… பாடம் எடுக்குங்கள்.
கதை பகிர்விற்கு… நன்றி நிலாமதி அக்கா.

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
On 16/6/2023 at 23:38, நிலாமதி said:

ஒரு சிறிய கிராமத்திலே ஒரு ஏழைக் குடும்பம். அவர்களுக்கு ஒரே ஒரு மகன் . அவனை அவர்கள் கஷ்டப்பட்டு படி பித்து பெரியவனாக்கி விடவேண்டும் என கனவு கண்டார்கள்.  அவனும் சிறுவயதில் விளையாட்டுத்தனமாக் பள்ளிக்கு கு செல்ல கள்ளமடிப்பான். ஏழைத்   தந்தையோ  மிடடாய்   வாங்க காசு கொடுத்து அவனும் அந்த சந்தோஷத்தில் பள்ளிக்கு  சென்றான்.  சற்றுபெரியவனானதும்  உயர் கல்வி கற்க படடணம் செல்ல வேண்டும் . செலவாகும் என்றாலும் நான் பார்த்துக் கொள்கிறேன் என்று தந்தை அனுப்பிவைத்தார். அவனும் படித்து முடித்து  ஊருக்கு வந்தான். 
வேலைக்கு காக விண்ணப்பம் எழுதி போதுதான் . சில மாத தாமதத்தின் பின்  நேர்முக பரீடசைக்கு அழைத்த்ர்கள்  . படடணம் செல்லக் காசில்லை . அயலில்பெரியப்பாவிடம் கடன்பட்டு கொடுத்தார் தந்தை . அவனும் பரீடசை   எழுதி முடிவுக்கு காத்திருந்தான். அடுத்த வாரம் வேலை பாரமெடுக்க அழைத்தார்கள்.  நல்ல உடுப்புகள் பயணப் பை அங்கு தங்கி இருக்க  செலவு என் ஒரு பெருந்தொகை தேவைப்பட்ட்து   . மீண்டும்  தந்தை குடியிருந்த வீடடை அடமானமாக வைத்து காசு பிரட்டி கொடுத்தார்.

 ஒரு மாதம் சென்றதும்  வார விடுமுறையில் அவன் முதல்மாதச் சம்பளத்துடன் வீட்டுக்கு வந்தான். தாய் தந்தை முகம் மலர காத்திருந்தனர். தன சம்பளத்தை தாயிடம் கொடுத்தான். அயலவர்கள், பெரியப்பா வும் வந்திருந்தனர். பெரியப்பா கேடடார்,  ஏன்  உன் தாயிடம் கொடுக்கிறாய் ,,,வேண்டிய போதெல்லாம் அவர் தானே உனக்கு கடன் வாங்கியாவது  தந்தார். என்றார். அதற்கு அவன் ..இது வரை அது கொடுத்த கரங்களாய் இருந்தது. நான் கொடுத்தல் அது வாங்கும் கரங்களாய்   விடும் . என்றும் என் அப்பா கொடுக்கும் கரங்களாய்    இருக்க வேண்டும் என்றான்.  அதிக கேட்டு  தந்தை தன் மகனின் பெருந்தன்மையை எண்ணி மகிழ்ந்தார்.    

படித்து அறிந்தவை. 

அக்கா எனது மூன்று பிள்ளைகளும் ஏறத்தாள இப்படித்தான்.

  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
8 minutes ago, ஈழப்பிரியன் said:

அக்கா எனது மூன்று பிள்ளைகளும் ஏறத்தாள இப்படித்தான்.

மிக்க மகிழ்ச்சி.பொறுப்பான அப்பாக்கள் பிள்ளைகளுக்கு   ஒரு தூண்போல .

  • Thanks 1

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.