Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பதியப்பட்டது

செந்தமிழ் நாடு

 

செந்தமிழ் நாடென்னும் போதினிலே – கொடுந்

தீவந்து பாயுது காதினிலே – அங்கு

எம்தமிழ் பாடையில் ஏறியுலாவரல்

எண்ண எரியுது நெஞ்சினிலே.

 

ஆயிரம் கோடிக்கணக்கில் சுருட்டி

அடைபட்டு மீண்டவர் வந்திடினும்

தாவியவர்கள் தயவினுக்காகவே

தாழ்பணிந்தேத்தும் தமிழ்நாடு

 

வாழ்வினில் ஊழல் பலபுரிந்தார்க்கும்

வணக்கங்கள் செய்து மதிப்பளித்தே

காவிய நாயகராக்கி அவரைக்

கதிரையில் வைக்கும் தமிழ்நாடு

 

மக்கள் பணத்தினைக் கொள்ளையடித்துத் தம்

மக்கள் மருமக்கள் வாழ்வு பெற

திக்கெட்டும் சொத்துக்கு வித்தவர் காலினை

நக்கிபிழைப்பவர் வாழ்நாடு

 

அன்னை தமிழின் அருமை மறந்து பொய்

ஆங்கில மோகம் தனிலுழன்று

முன்னைப் பெருமைகள் யாவுமழிந்து தன்

மூப்பைத் தொலைத்த தமிழ்நாடு

 

எம் தமிழ் நாட்டினைக் காத்திடுவோம் – அட

இன்னும்தயக்க மெதற்கு என்றே

முந்தைப் பெருமைகள் மீட்டெடுப்போமென

முன்வருவோர்தமை ஆதரிப்போம்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

செந்தமிழ் நாடென்னும் போதினிலே –

 கொடுந் தீ வந்து பாயுது காதினிலே – அங்கு

எம் தமிழ் பாடையில் ஏறியுலால்

எண்ண எரியுது நெஞ்சினிலே.

 

ஆயிரம்கோடிக்கணக்கில்சுருட்டிஅடைபட்டு

மீண்டவர் வந்திடினும் தாவியவர்கள் 

தயவினுக்காகவே தாழ்

பணிந்தேத்தும் தமிழ்நாடு

 

வாழ்வினில் ஊழல் பல புரிந்தார்க்கும்

வணக்கங்கள் செய்து மதிப்பளித்தே

காவிய நாயகராக்கி அவரைக்

கதிரையில் வைக்கும் தமிழ்நாடு  

மக்கள்பணத்தினைக்கொள்ளையடித்துத்

தம்மக்கள்மருமக்கள்வாழ்வுபெற 

திக்கெட்டும் சொத்துக்கு வித்தவர் 

காலினை நக்கிபிழைப்பவர் வாழ்நாடு

 

அன்னை தமிழின் அருமை மறந்து

பொய்ஆங்கில மோகம்தனிலுழன்று

முன்னைப்பெருமைகள்யாவுமழிந்து தன்மூப்பைத்தொலைத்த தமிழ்   நாடு

 

எம்தமிழ்நாட்டினைக்காத்திடுவோம்– அடஇன்னும்தயக்கமெதற்குஎன்றே

முந்தைப் பெருமைகள் மீட்டெடுப்போமென

முன்வருவோர் தமை ஆதரிப்போம்.

  •  
  •  
 

S. K. RAJAH

 வணக்கம் ஐயா  தங்களின் நியாயமான கோபமும்  புது யுகம் படைப்போம்   என அழைக்கும்  பாங்கும் மிகவும் பாராட்டத்  தக்கது. மேலுள்ள வாறு எழுத்தின் அளவைக்   குறைத்தால் வாசகருக்கு, படிக்க  அழகாய் இருக்கும் என்பது என் பணிவான வேண்டுகோள்  . 

 

  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
12 hours ago, நிலாமதி said:

செந்தமிழ் நாடென்னும் போதினிலே –

 கொடுந் தீ வந்து பாயுது காதினிலே – அங்கு

எம் தமிழ் பாடையில் ஏறியுலால்

எண்ண எரியுது நெஞ்சினிலே.

 

ஆயிரம்கோடிக்கணக்கில்சுருட்டிஅடைபட்டு

மீண்டவர் வந்திடினும் தாவியவர்கள் 

தயவினுக்காகவே தாழ்

பணிந்தேத்தும் தமிழ்நாடு

 

வாழ்வினில் ஊழல் பல புரிந்தார்க்கும்

வணக்கங்கள் செய்து மதிப்பளித்தே

காவிய நாயகராக்கி அவரைக்

கதிரையில் வைக்கும் தமிழ்நாடு  

மக்கள்பணத்தினைக்கொள்ளையடித்துத்

தம்மக்கள்மருமக்கள்வாழ்வுபெற 

திக்கெட்டும் சொத்துக்கு வித்தவர் 

காலினை நக்கிபிழைப்பவர் வாழ்நாடு

 

அன்னை தமிழின் அருமை மறந்து

பொய்ஆங்கில மோகம்தனிலுழன்று

முன்னைப்பெருமைகள்யாவுமழிந்து தன்மூப்பைத்தொலைத்த தமிழ்   நாடு

 

எம்தமிழ்நாட்டினைக்காத்திடுவோம்– அடஇன்னும்தயக்கமெதற்குஎன்றே

முந்தைப் பெருமைகள் மீட்டெடுப்போமென

முன்வருவோர் தமை ஆதரிப்போம்.

  •  
  •  
 

S. K. RAJAH

 வணக்கம் ஐயா  தங்களின் நியாயமான கோபமும்  புது யுகம் படைப்போம்   என அழைக்கும்  பாங்கும் மிகவும் பாராட்டத்  தக்கது. மேலுள்ள வாறு எழுத்தின் அளவைக்   குறைத்தால் வாசகருக்கு, படிக்க  அழகாய் இருக்கும் என்பது என் பணிவான வேண்டுகோள்  . 

 

நன்றி நிலாமதி.  நானதை நீங்கள் சொன்னவாறு எடிற் செய்து பதிவிடலாமென்றுதான் முயன்றேன் ஆனால் என்னல் முடியவில்லை.  எனது யாழ் பக்கத்தில் எடிற் கொமாண்ட் இல்லை.  கோட் பண்ணுவது கூடச் சிரமமாயிருக்கிறது.

Just now, karu said:

நன்றி நிலாமதி.  நானதை நீங்கள் சொன்னவாறு எடிற் செய்து பதிவிடலாமென்றுதான் முயன்றேன் ஆனால் என்னல் முடியவில்லை.  எனது யாழ் பக்கத்தில் எடிற் கொமாண்ட் இல்லை.  சில பகுதிகளை மட்டும் கோட் பண்ணுவது கூடச் சிரமமாயிருக்கிறது.

 

  • Thanks 1


×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.