Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பதியப்பட்டது

Kosovo: Drink thrown as brawl breaks out in Kosovo parliament பல நாட்டு நாடாளுமன்றங்களில் அமளிதுமளிகளைக் கேள்விப்பட்டு இருப்போம். அவையில் பேசிக்கொண்டு இருந்த பிரதமர் மீது உறுப்பினர் ஒருவர் தண்ணீர் ஊற்றிய சம்பவம், கொசோவாவில் நிகழ்ந்துள்ளது உலகளவில் பேசுப்பொருளாகியுள்ளது.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

 பிரெக்சிற் நேரம் பாராளுமன்றங்களின் தாயில் செங்கோலை எடுத்து கொண்டு ஓடியதையும்தான் பார்த்தோமே🤣.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

கோட் சூட் உம் ரை யும்  கட்டி  என்ன பயன். சபையில் ஒழுங் காக   இருக்க  தெரியவில்லையே ? "படித்த மனிதர் " மாதிரி நடக்க தெரியவில்லையே 😃

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
14 minutes ago, நிலாமதி said:

கோட் சூட் உம் ரை யும்  கட்டி  என்ன பயன். சபையில் ஒழுங் காக   இருக்க  தெரியவில்லையே ? "படித்த மனிதர் " மாதிரி நடக்க தெரியவில்லையே 😃

🤣 கோட், சூட் போட்டு டை கட்டினா படித்த மனிதர் என்று அர்த்தமா?🤣.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

கோட் சூட்  ரை என்பது  ஒரு டிரஸ் கோட்   ...பெரும் சபையில்  இருக்க கூடும்.   படித்தவர் பண்பாளர் தான் சபையில் இருப்பர். அவர்கள் நாகரீகமாக   நடப்பர். சபையில் இருக்க தகுதியற்றவர் எனப்பொருள் பட சொன்னேன். 

18 hours ago, goshan_che said:

 பிரெக்சிற் நேரம் பாராளுமன்றங்களின் தாயில் செங்கோலை எடுத்து கொண்டு ஓடியதையும்தான் பார்த்தோமே🤣.

தாயில்  ....... இதன்பொருள் என்ன ?

  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 hour ago, நிலாமதி said:

கோட் சூட்  ரை என்பது  ஒரு டிரஸ் கோட்   ...பெரும் சபையில்  இருக்க கூடும்.   படித்தவர் பண்பாளர் தான் சபையில் இருப்பர். அவர்கள் நாகரீகமாக   நடப்பர். சபையில் இருக்க தகுதியற்றவர் எனப்பொருள் பட சொன்னேன். 

இல்லையே அக்கா, அது ஐரோப்பியர்களின் தேசிய உடை அல்லவா? ஒரு கலியாணம் கச்சேரி என்றால் எல்லா வகை ஐரோப்பிய மனிதரும் இதை போடுவதுதானே வழமை.

அத்தோடு - அரசியல் என்றாலே சாக்கடை அல்லவா? அதன் மூலம் பாராளுமன்றம் போனோரும் அதில் ஊறியோர்தானே?

1 hour ago, நிலாமதி said:

தாயில்  ....... இதன்பொருள் என்ன ?

இங்கிலாந்தை பாராளுமன்றங்களின் தாய் என்பார்கள்.

https://en.m.wikipedia.org/wiki/Mother_of_parliaments#:~:text="The mother of parliaments" is,is the mother of parliaments".

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
On 15/7/2023 at 22:42, goshan_che said:

 பிரெக்சிற் நேரம் பாராளுமன்றங்களின் தாயில் செங்கோலை எடுத்து கொண்டு ஓடியதையும்தான் பார்த்தோமே🤣.

Sri Lankan lawmakers fight amid PM dispute – DW – 11/16/2018

Sri Lanka MPs fight in parliament as power struggle deepens | Sri Lanka |  The Guardian

Sri Lankan lawmakers fight in Parliament over PM dispute | Fox News

Chairs and chili fly as Sri Lankan MPs brawl

Sri Lanka MPs hurl chilli powder, chairs in Parliament commotion | World  News - Hindustan Times

Bottles, chili paste thrown as Sri Lanka parliament descends into farce |  Arab News

Image

எங்களுடைய பாராளுமன்ற சண்டை தான்... உலகத்திலேயே  "பெஸ்ட்டு" 💪 👍
பாராளுமன்றத்துக்குள் மிளகாய்த்தூள், கத்தி எல்லாம் கொண்டு போய் சண்டை பிடித்து 
சபாநாயகரின் செங்கோலையும்..?, கதிரையையும் பறித்துக் கொண்டு போய்..
பாரளுமன்றத்திலேயே... பாய் போட்டு, மல்லாக்க படுத்தது நாம தான்.  😂
கொசோவா... எல்லாம், வேஸ்ட்டு... 🤣

  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

இதெல்லாம் அரசியலிலை இல்லாமலா?

  • கருத்துக்கள உறவுகள்
Posted
6 hours ago, தமிழ் சிறி said:

Sri Lankan lawmakers fight amid PM dispute – DW – 11/16/2018

Sri Lanka MPs fight in parliament as power struggle deepens | Sri Lanka |  The Guardian

Sri Lankan lawmakers fight in Parliament over PM dispute | Fox News

Sri Lanka MPs fight in parliament as power struggle deepens | Sri Lanka |  The Guardian

Chairs and chili fly as Sri Lankan MPs brawl

Sri Lanka MPs hurl chilli powder, chairs in Parliament commotion | World  News - Hindustan Times

Bottles, chili paste thrown as Sri Lanka parliament descends into farce |  Arab News

Image

எங்களுடைய பாராளுமன்ற சண்டை தான்... உலகத்திலேயே  "பெஸ்ட்டு" 💪 👍
பாராளுமன்றத்துக்குள் மிளகாய்த்தூள், கத்தி எல்லாம் கொண்டு போய் சண்டை பிடித்து 
சபாநாயகரின் செங்கோலையும்..?, கதிரையையும் பறித்துக் கொண்டு போய்..
பாரளுமன்றத்திலேயே... பாய் போட்டு, மல்லாக்க படுத்தது நாம தான்.  😂
கொசோவா... எல்லாம், வேஸ்ட்டு... 🤣

இல்லை ஜெயின் மேலாடை, ஸ்டாலின் சட்டையை (தாமே) கிழித்த தமிழ்நாடுதான் பெஸ்டு. எப்பவும் சிங்களவன் எமக்கு பின்னாலதான்🤣

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.