Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சீமான் மீது சென்னை காவல் ஆணையரிடம் நடிகை விஜயலட்சுமி புகார்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, விசுகு said:

இந்த பார்வை சரியன்று சகோ

அவர் தலைவரின் பிள்ளை என்றபின்தான் அவரது நடவடிக்கைகள் ஆராயப்படணும். போராளிகளுக்கும் இது பொருந்தும்.

நான் சொல்வதும் அதைதான் அண்ணை.

எமது பிரச்சனை, தலைவர் இவையிரண்டும் மட்டுமே சீமானின் ஒரே மூலதனங்கள்.

”நான் பிரபாகரனின் பிள்ளை” இந்த மந்திரசொல்லால் தமிழ்நாட்டிலும், புலம்பெயர் நாட்டிலும் பல உணர்சிவசப்படகூடிய ஆனால் சுயபுத்தி குறைந்த இளைஞர்களை கட்டி போட்டிருக்கிறார் சீமான்.

நாளைகே சீமான் கன்னட ரவி போல வெளியில் வந்து, “எனக்கும் விஜிக்கும் திருமணத்துக்கு முந்திய தாம்பத்தியம் இருந்தது, நாம் கணவன்-மனைவி போல் வாழ்ந்தோம், பின்னர் பிரிந்தோம்” என உண்மையை சொல்ல முடியும்.

அத்தோடு இந்த கதை முடிந்து விடும்.

ஆனால் செய்யமாட்டார்.

ஏன்? அப்படி செய்தால் அதற்கு பிறகு “நான் பிரபாகரனின் பிள்ளை” என்று சொல்ல முடியாது. 

அப்படி சொல்லாவிட்டால் - சோற்றுக்கு மறுபடியும் எங்காவது உதவி இயக்குனராகத்தான் போக முடியும்.

இதைத்தான் நான் சொல்கிறேன்.

சீமான் நான் பெரியாரின், அண்ணாவின், கருணாநிதியின் அரசியல் வாரிசு என சொல்லி இருந்தால் - இதை ஈசியாக கடந்து போய்விடலாம்- ஏனென்றால் அவர்களும் தனி மனித ஒழுக்கம் குன்றியோரே.

ஆனால் அவர் சொன்னது தலைவரை - அதனால்தான் பம்ம வேண்டி இருக்கிறது.

22 minutes ago, Nathamuni said:

வீரலட்சுமி?

உங்கள் தகவலை சரிபாருங்கள்.

அவர் பெயர் ஆனந்தி நாயுடு, வைக்கோவுடன் பயணித்தவர். திராவிடர் கழகம்.  அவரெப்படி வீரத்தமிழரில்?

இவரின் ஆரம்பம் தமிழ் தேசிய அரசியல்தான்.

கீழே பையன் ஒப்புதல் வாக்குமூலம் தந்துள்ளார்.

11 minutes ago, பையன்26 said:

ஆர‌ம்ப‌த்தில் த‌மிழ் தேசிய‌ம் போல் ப‌ய‌ணித்த‌வா பிற‌க்கு வைக்கோவிட‌ம் ச‌ர‌ன் அடைந்து விட்டா😧

  • Replies 203
  • Views 13.4k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

காளிய‌ம்மாள் என்ர‌ பெண் ச‌கோத‌ரிய‌ அர‌சிய‌லுக்கு கூட்டி வ‌ந்து வ‌ள‌த்து விட்ட‌து யார்...............கோடி ம‌க்க‌ளுக்கு மேல் தெரியும் நாம் த‌மிழ‌ர் க‌ட்சி காளிய‌ம்மாள் என்றால் யார் என்று.............முத‌ல் தேர்த‌லிலே வ‌ட‌ சென்னையில் போட்டியிட்டு 60ஆயிர‌ம் வாக்கு பெற்ற‌வா................

கீதால‌ட்சுமிய‌ உல‌க‌ த‌மிழ‌ர்க‌ளுக்கு அறிமுக‌ம் செய்து வைச்ச‌து யார்................இப்ப‌ இருக்கும் முத‌லமைச்ச‌ர் மு க ஸ்டாலின விட‌ துண்டறிக்கை பார்க்காம‌ பல‌ ம‌ணி நேர‌ம் மேடையில் தூய‌ த‌மிழில் பேச‌க் கூடிய‌வா...........இப்ப‌டி ப‌ல பெண்க‌ளை அர‌சிய‌லில் வ‌ள‌த்து விட்ட‌தே அண்ண‌ன் சீமான் தான்.................

இப்போது ப‌ல‌ பெண்க‌ள் அண்ண‌ன் சீமானிட‌ம் வின்ன‌ப்ப‌ம் வைத்த‌ ப‌டி த‌ங்க‌ள் தொகுதிக்கு வேட்பாள‌ரா த‌ங்க‌ளை போட‌ சொல்லி..............இப்ப‌டி ப‌ல‌ ந‌ல்ல‌து ந‌ட‌க்கும் போது கூச்ச‌மே இல்லாம‌ ஒருத‌ர் எழுதுகிறார் சீமான் கூட‌ ப‌ய‌ணிக்க‌ பெண்க‌ள் ப‌ய‌ப்பிடின‌மாம்.................திமுக்காவில் பெண்க‌ளின் இடுப்பை கிள்ளுவ‌து பெண் காவ‌ல்துறைக்கு பாலியல் தொந்தரவு செய்வது இது அன்மையில் திமுக்கா போட்ட‌ மேடையில் ந‌ட‌ந்த‌ ச‌ம்ப‌வ‌ங்க‌ள் 🤣😁😂

  • கருத்துக்கள உறவுகள்
42 minutes ago, பையன்26 said:

விஜயலட்சுமி க‌டும் போர் செய்து க‌ட‌ந்து வ‌ந்த‌ பாதை
இதை பார்த்து ஒட்டு மொத்த‌ உல‌க‌மே அதிர்ந்து போய் இருக்கு ஹா ஹா...............

முகை மூடி கொள்ளைக் கார‌னுக்கும் இவாக்கும் என்ன‌ வித்தியாச‌ம்🤣😁😂.................

IMG-20230830-WA0004.jpg

Another way of open brothel system 

உலகின் பணக்கார பெண்கள் பட்டியலில் இருப்பவர்கள் சிலரின் மூலதனமே விவாகரத்து 

இந்த திரியில் நகைசுவை என்ன என்றால் .........
உலகமகா அறிஞர்கள் வந்து விஜலட்சுமிக்கு முட்டு கொடுக்கிறதுதான் 

சீமானை தாக்கவேண்டும் 
ஆகவே எந்த சேற்றிலும் இறங்கி தவளலாம் எனும் அறிஞர் பெருந்தகைகள் 

ஒவ்வருமுறை தேர்தல் வரும்போதும் 
யாரோ ஒருவர் இந்த இத்துப்போன விஜலடசுமியை கூட்டிக்கொண்டு வருவார்.

இந்த இந்திய சடத்துக்குள் சீமான் தப்பு செய்திருக்கிறார்?
இதுக்கு யாருக்கும் பதில் தேவையில்லை ஆனால் சேறடிக்கும் அறிய வாய்ப்பை 
வாய்பன் மா மாதிரி வைச்சு இழுத்துக்கொள்வோம் 

One night Stand என்று பெங்களூரில் மட்டும் 100-120 பெண்கள் முன் பின் அறிமுகம் இல்லாதவர்களுடன் 
வெள்ளி சனி படுத்து எழுந்து போவதாக ஒரு அறிக்கை சொல்லுது 

IMG-20230830-WA0004.jpg

  • கருத்துக்கள உறவுகள்
32 minutes ago, goshan_che said:

இவரின் ஆரம்பம் தமிழ் தேசிய அரசியல்தான்.

தமிழ் தேசிய அரசியல் திராவிட எதிர்பரசியலானபோது கழன்று கொண்டார் போலும்.

ஆனால் வீரத்தமிழர் முன்னனியில் இருக்கவில்லை!

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்

பாவம் இவர் சரியான மனநிலை இல்லை 
ஆறுதல் அளித்து துணை நிற்கவும் யாரும் இல்லை 

இப்படி ஆயிரக்கணக்கான பெண்கள் இருக்கிறார்கள் 
நடிகை லட்ட்சுமியின் மகள் ஐஸ்வர்யா போல இவர் தன்னை தானே 
நம்பினால்தான் இனி இருக்கும் வாழ்வை என்றாலும் வாழலாம்.

இப்படியே புலம்பிக்கொண்டு திரிந்தால் தேர்தல் வரும்போதெல்லாம் 
ஒரு கடசிகாரன் இழுத்துக்கொண்டு வந்து தனது வேலை முடிந்ததும் 
இதே வீதியில் விட்டு விட்டு போய்விடுவான் கடந்த காலம் போல 

  • கருத்துக்கள உறவுகள்

@goshan_che

இவா 2012க‌ளில் க‌ட்சி ஆர‌ம்பிச்ச‌வா.............நீண்ட‌ ந‌டை ப‌ய‌ண‌த்தை அந்த‌க் கால‌த்தில் செய்தா

2013ம் ஆண்டு அண்ண‌ன் சீமானின் திரும‌ண‌ நிகழ்வில் க‌ல‌ந்து கொண்ட‌வா

2016க‌ளில் ம‌க்க‌ள் ந‌ல‌க் கூட்ட‌னியில் வைக்கோவின் வேண்டு கோலுக்கு இன‌ங்க‌ இணைந்த‌வா

அந்த‌ கூட்ட‌னி கலைக்கப்பட்டதும் வைக்கோவோடு கூட்டு சேர்ந்து த‌மிழ் தேசிய‌த்துக்கு எதிராக‌ கோச‌ம் போட‌ தொட‌ங்கின‌வா ஆனால் அது ப‌ல‌ரிட‌ம் எடுப‌ட‌ வில்லை.............இவாக்கு என்று கொள்கை கோட்பாடு ஒன்றும் கிடையாது

க‌ருணாநிதி எப்ப‌டி சுப‌விய‌ த‌மிழ் தேசிய‌த்தில் இருந்து த‌ன் ப‌க்க‌ம் இழுத்தாரோ அதே போல் தான் இவாவின் நில‌மையும் வைக்கோவின் வ‌லைக்குள் போய் விழுந்து த‌மிழ் தேசிய‌த்துக்கு எதிராக‌ குர‌ல் கொடுக்க‌ தொட‌ங்கினா😡

இவாவை யாரும் க‌ண்டு கொள்வ‌து கிடையாது.............இவாக்கு ம‌க்க‌ள் செல்வாக்கு த‌மிழ் நாட்டில் இருக்கான்னா இல்லை என்று தான் சொல்லுவேன்🤣😁😂......................

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, Maruthankerny said:

இந்த திரியில் நகைசுவை என்ன என்றால் .........
உலகமகா அறிஞர்கள் வந்து விஜலட்சுமிக்கு முட்டு கொடுக்கிறதுதான் 

விடயம் என்னவென்றால் இந்தம்மா முதலில் வரும் போது சீமான் தேர்தல் களத்தில் இல்லை. வந்தபின் படிப்படியாக வளர்ந்து 7.8%.

ஆக, இந்தம்மா வருவதால், சீமானுக்கே நன்மை. 

3 minutes ago, பையன்26 said:

நீங்கள் இப்படி சொல்கிறீர்கள்

நீங்களே உறுதிப்படுத்தியதாக சொல்லி, ஆரம்பம் தமிழ் தேசியம் தான் என்கிறாரே @goshan_che

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, Maruthankerny said:

இதே வீதியில் விட்டு விட்டு போய்விடுவான் கடந்த காலம் போல 

இதை நான் இந்த‌ திரியில் முன் கூட்டியே எழுதி விட்டேன் அண்ணா............இது தான் ந‌ட‌க்கும்................த‌மிழ‌க‌ அர‌சிய‌ல் ப‌ற்றி இவாக்கு பெரிய‌ புரித‌ல் இல்லை என்று நினைக்கிறேன்....................

  • கருத்துக்கள உறவுகள்

இந்தம்மா இன்று ஒரு வீடியோ போட்டிருக்குதாமே. 

சீமானுடனான எனது பிரச்சணையை உங்கள் அரசியலுக்கு பயன்படுத்தாதீங்கலாம்

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, Nathamuni said:

விடயம் என்னவென்றால் இந்தம்மா முதலில் வரும் போது சீமான் தேர்தல் களத்தில் இல்லை. வந்தபின் படிப்படியாக வளர்ந்து 7.8%.

ஆக, இந்தம்மா வருவதால், சீமானுக்கே நன்மை. 

நீங்கள் இப்படி சொல்கிறீர்கள்

நீங்களே உறுதிப்படுத்தியதாக சொல்லி, ஆரம்பம் தமிழ் தேசியம் தான் என்கிறாரே @goshan_che

அதைத்தான் பையனும் சொல்கிறார். ஒரு காலத்தில், முருகன் முப்பாட்டன் என சீமான் கூவித்திரிந்த காலம் என நினைக்கிறேன், சீமானுடன் இணைந்து அரசியல் செய்தார்.

Edited by goshan_che

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, Nathamuni said:

விடயம் என்னவென்றால் இந்தம்மா முதலில் வரும் போது சீமான் தேர்தல் களத்தில் இல்லை. வந்தபின் படிப்படியாக வளர்ந்து 7.8%.

ஆக, இந்தம்மா வருவதால், சீமானுக்கே நன்மை. 

நீங்கள் இப்படி சொல்கிறீர்கள்

நீங்களே உறுதிப்படுத்தியதாக சொல்லி, ஆரம்பம் தமிழ் தேசியம் தான் என்கிறாரே @goshan_che

நாதா 

இவா அந்த‌க் கால‌த்தில் எங்க‌ட‌ தலைவரின் பெய‌ரை ப‌ய‌ன் ப‌டுத்தி தான் அர‌சிய‌ல் க‌ட்சி ஆர‌ம்பிச்ச‌வா அதை வைத்து தான் சொன்னேன்.............அத‌ற்கு முத‌ல் இவாவை ப‌ற்றி சிறு விப‌ர‌மும் என‌க்கு தெரியாதுஇது தான் உண்மையும் கூட‌.................

  • கருத்துக்கள உறவுகள்
17 minutes ago, Maruthankerny said:

Another way of open brothel system 

உலகின் பணக்கார பெண்கள் பட்டியலில் இருப்பவர்கள் சிலரின் மூலதனமே விவாகரத்து 

இந்த திரியில் நகைசுவை என்ன என்றால் .........
உலகமகா அறிஞர்கள் வந்து விஜலட்சுமிக்கு முட்டு கொடுக்கிறதுதான் 

சீமானை தாக்கவேண்டும் 
ஆகவே எந்த சேற்றிலும் இறங்கி தவளலாம் எனும் அறிஞர் பெருந்தகைகள் 

ஒவ்வருமுறை தேர்தல் வரும்போதும் 
யாரோ ஒருவர் இந்த இத்துப்போன விஜலடசுமியை கூட்டிக்கொண்டு வருவார்.

இந்த இந்திய சடத்துக்குள் சீமான் தப்பு செய்திருக்கிறார்?
இதுக்கு யாருக்கும் பதில் தேவையில்லை ஆனால் சேறடிக்கும் அறிய வாய்ப்பை 
வாய்பன் மா மாதிரி வைச்சு இழுத்துக்கொள்வோம் 

One night Stand என்று பெங்களூரில் மட்டும் 100-120 பெண்கள் முன் பின் அறிமுகம் இல்லாதவர்களுடன் 
வெள்ளி சனி படுத்து எழுந்து போவதாக ஒரு அறிக்கை சொல்லுது 

IMG-20230830-WA0004.jpg

வாங்கோ….வாங்கோ….எங்க யாரும் இதுவரை இவவுக்கு விலைமாதர் பட்டம் கொடுக்கவில்லையே என பார்த்தேன்….அத்தி பூத்தால்போல் வந்து…உங்கள் வரலாற்று கடமையை செய்துள்ளீர்கள்.

14 minutes ago, Maruthankerny said:

பாவம் இவர் சரியான மனநிலை இல்லை 
ஆறுதல் அளித்து துணை நிற்கவும் யாரும் இல்லை 

இப்படி ஆயிரக்கணக்கான பெண்கள் இருக்கிறார்கள் 
நடிகை லட்ட்சுமியின் மகள் ஐஸ்வர்யா போல இவர் தன்னை தானே 
நம்பினால்தான் இனி இருக்கும் வாழ்வை என்றாலும் வாழலாம்.

இப்படியே புலம்பிக்கொண்டு திரிந்தால் தேர்தல் வரும்போதெல்லாம் 
ஒரு கடசிகாரன் இழுத்துக்கொண்டு வந்து தனது வேலை முடிந்ததும் 
இதே வீதியில் விட்டு விட்டு போய்விடுவான் கடந்த காலம் போல 

நானாவது சீமானுக்குத்தான் சேறடித்தேன்.

பெரும் நியாயவானா நீங்கள்?

நீங்களே இந்த பதிவில் பரிதாப நிலையில் உள்ள பெண் என சொல்லிய ஒருவரை, இதற்கு முந்திய திரியில் பிராத்தல் கேஸ் என்றும், வார இறுதியில் உறங்கி செல்லும் பெண்ணுக்கு நிகரானவர் என்றும் ஒப்பிலக்கணம் எழுதுகிறீர்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, goshan_che said:

வாங்கோ….வாங்கோ….எங்க யாரும் இதுவரை இவவுக்கு விலைமாதர் பட்டம் கொடுக்கவில்லையே என பார்த்தேன்….அத்தி பூத்தால்போல் வந்து…உங்கள் வரலாற்று கடமையை செய்துள்ளீர்கள்.

நானாவது சீமானுக்குத்தான் சேறடித்தேன்.

பெரும் நியாயவானா நீங்கள்?

நீங்களே இந்த பதிவில் பரிதாப நிலையில் உள்ள பெண் என சொல்லிய ஒருவரை, இதற்கு முந்திய திரியில் பிராத்தல் கேஸ் என்றும், வார இறுதியில் உறங்கி செல்லும் பெண்ணுக்கு நிகரானவர் என்றும் ஒப்பிலக்கணம் எழுதுகிறீர்கள்.

அதானே,

ஹரி நாடார் அண்ணாச்சி கோவிச்சுக்கப் போறாரே!! 🤩

  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, Nathamuni said:

இந்தம்மா இன்று ஒரு வீடியோ போட்டிருக்குதாமே. 

சீமானுடனான எனது பிரச்சணையை உங்கள் அரசியலுக்கு பயன்படுத்தாதீங்கலாம்

லிங் பிலிஸ் விற‌த‌ர் 
அந்த‌ இணைப்பை இணைக்க‌ முடியுமா நாதா.............

  • கருத்துக்கள உறவுகள்
34 minutes ago, பையன்26 said:

காளிய‌ம்மாள் என்ர‌ பெண் ச‌கோத‌ரிய‌ அர‌சிய‌லுக்கு கூட்டி வ‌ந்து வ‌ள‌த்து விட்ட‌து யார்...............கோடி ம‌க்க‌ளுக்கு மேல் தெரியும் நாம் த‌மிழ‌ர் க‌ட்சி காளிய‌ம்மாள் என்றால் யார் என்று.............முத‌ல் தேர்த‌லிலே வ‌ட‌ சென்னையில் போட்டியிட்டு 60ஆயிர‌ம் வாக்கு பெற்ற‌வா................

கீதால‌ட்சுமிய‌ உல‌க‌ த‌மிழ‌ர்க‌ளுக்கு அறிமுக‌ம் செய்து வைச்ச‌து யார்................இப்ப‌ இருக்கும் முத‌லமைச்ச‌ர் மு க ஸ்டாலின விட‌ துண்டறிக்கை பார்க்காம‌ பல‌ ம‌ணி நேர‌ம் மேடையில் தூய‌ த‌மிழில் பேச‌க் கூடிய‌வா...........இப்ப‌டி ப‌ல பெண்க‌ளை அர‌சிய‌லில் வ‌ள‌த்து விட்ட‌தே அண்ண‌ன் சீமான் தான்.................

இப்போது ப‌ல‌ பெண்க‌ள் அண்ண‌ன் சீமானிட‌ம் வின்ன‌ப்ப‌ம் வைத்த‌ ப‌டி த‌ங்க‌ள் தொகுதிக்கு வேட்பாள‌ரா த‌ங்க‌ளை போட‌ சொல்லி..............இப்ப‌டி ப‌ல‌ ந‌ல்ல‌து ந‌ட‌க்கும் போது கூச்ச‌மே இல்லாம‌ ஒருத‌ர் எழுதுகிறார் சீமான் கூட‌ ப‌ய‌ணிக்க‌ பெண்க‌ள் ப‌ய‌ப்பிடின‌மாம்.................திமுக்காவில் பெண்க‌ளின் இடுப்பை கிள்ளுவ‌து பெண் காவ‌ல்துறைக்கு பாலியல் தொந்தரவு செய்வது இது அன்மையில் திமுக்கா போட்ட‌ மேடையில் ந‌ட‌ந்த‌ ச‌ம்ப‌வ‌ங்க‌ள் 🤣😁😂

பையன் சீமான் தன்னுடன் இணைந்து வேலை செய்யும் அனைவரையும் தப்பாக நடத்தினார் என நான் எழுதவில்லை.

ஆனால் முன்னர் அந்த கம்யூனிஸ்பெண், சீமான் வீட்டுக்கு எல்லாம் வருவார் என சொல்லுவார்…அவர் பின்னர் சீமானுடன் சண்டை ஆனதும்…தம்பிகள் அவருக்கும் விலைமாது பட்டம் சுமத்தினார்கள்…. பின்னர் வீரலக்குமி….

அதேபோல் கணவன் மனைவியாக நாதகவில் இருந்து நாடாளுமன்ற தேர்தலிலும் போட்டியிட்டு…பின்னர் கட்சியை விட்டு சீமானல் விலகி போன இரு தம்பதிகள்…இப்படி சீமானோடு சேர்ந்து வேலை செய்தோர்…இப்படியான குற்றசாட்டை சீமான் மீது தெரிவித்துள்ளார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

நான் சீமான் மீது சேறடிக்கிறேனா?

1. இங்கே சீமான் மீது புகார் சொன்னது விஜய லக்ஸ்மி.

2. சீமானுக்கு ஆதரவாக எழுதும் யாரும் கூட “விஜய லக்ஸ்மி சொல்வது பொய் என சொல்லவில்லை. 

3. அனைவரும் ஏற்றுகொள்கிறனர் சீமான் ஒரு காலத்தில் அவருடன் கணவன்-மனைவியாக வாழ்ந்தார் என்பதை.

4. நான் சொன்ன ஒரே விடயம் - இதை கன்னட ரவி போல் சீமான் - ஏன் வெளிப்படையாக கையாளவில்லை என்பதே - இதில் என்ன சேறடிப்பு இருக்க முடியும்.

உள்ளதை உள்ளபடி சொல்லமுடியாமல் சீமானை தடுப்பது அவர் - தான் பிரபாகரனை போல ஒரு உத்தபுத்திரன் என்று கட்டி எழுப்பிய பொய் விம்பம்.

உண்மையை ஒத்துகொண்டால் அந்த விம்பம் சிதறிவிடும்.

இதை சுட்டி காட்டுவது எப்படி சீமான் மீது சேறிறைப்பதாகும்?

பிகு

முன்பே சொன்னதுதான், சீமான் ஒரு ஜூனியர் கருணாநிதி, ஆனால் அவர் தான் ஒரு இரெண்டாம் பிரபாகரன் என்று பொய்விம்பத்கை கட்டி வைத்துள்ளார்.

Edited by goshan_che

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, goshan_che said:

பையன் சீமான் தன்னுடன் இணைந்து வேலை செய்யும் அனைவரையும் தப்பாக நடத்தினார் என நான் எழுதவில்லை.

ஆனால் முன்னர் அந்த கம்யூனிஸ்பெண், சீமான் வீட்டுக்கு எல்லாம் வருவார் என சொல்லுவார்…அவர் பின்னர் சீமானுடன் சண்டை ஆனதும்…தம்பிகள் அவருக்கும் விலைமாது பட்டம் சுமத்தினார்கள்…. பின்னர் வீரலக்குமி….

அதேபோல் கணவன் மனைவியாக நாதகவில் இருந்து நாடாளுமன்ற தேர்தலிலும் போட்டியிட்டு…பின்னர் கட்சியை விட்டு சீமானல் விலகி போன இரு தம்பதிகள்…இப்படி சீமானோடு சேர்ந்து வேலை செய்தோர்…இப்படியான குற்றசாட்டை சீமான் மீது தெரிவித்துள்ளார்கள்.

இதென்ன புதுக்கதையா இருக்குதே!! 🤔

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, goshan_che said:

பையன் சீமான் தன்னுடன் இணைந்து வேலை செய்யும் அனைவரையும் தப்பாக நடத்தினார் என நான் எழுதவில்லை.

ஆனால் முன்னர் அந்த கம்யூனிஸ்பெண், சீமான் வீட்டுக்கு எல்லாம் வருவார் என சொல்லுவார்…அவர் பின்னர் சீமானுடன் சண்டை ஆனதும்…தம்பிகள் அவருக்கும் விலைமாது பட்டம் சுமத்தினார்கள்…. பின்னர் வீரலக்குமி….

அதேபோல் கணவன் மனைவியாக நாதகவில் இருந்து நாடாளுமன்ற தேர்தலிலும் போட்டியிட்டு…பின்னர் கட்சியை விட்டு சீமானல் விலகி போன இரு தம்பதிகள்…இப்படி சீமானோடு சேர்ந்து வேலை செய்தோர்…இப்படியான குற்றசாட்டை சீமான் மீது தெரிவித்துள்ளார்கள்.

இது ந‌ம்பும் ப‌டியாய் இல்லை
திரும‌ண‌ம் ஆன‌ பிற‌க்கு தான் தேர்த‌லில‌ நின்ற‌வ‌ர்............த‌மிழ் நாட்டில் காசை அள்ளி கொட்டினால் ஒரு அவ‌தூறு என்ன‌ ப‌ல‌ நூறு அவ‌தூற‌  ப‌ர‌ப்புவாங்க‌ள்............ராஜிவ்காந்தி ப‌ர‌ப்பாத‌ அவ‌தூறா நாம் த‌மிழ‌ர் க‌ட்சியில் இருக்கும் போது திருட்டு ர‌ஜில் க‌ருணாநிதி என்று வார்த்தை விட்ட‌வ‌ர்.............திமுக்காவுக்கு போன‌தும் அது வேற வாய் இது நாற‌ வாய் என்னு நிரூபித்துவிட்டார்................எலும்பு துண்டுக்கு வால் ஆட்டும் கூட்ட‌ம் இதை தாண்டியும் இன்ன‌மும் ப‌ல‌தை சொல்லுவாங்க‌ள் ஆனால் அது உண்மை ஆகி விடாது😯................

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சீமான் - விஜலட்சுமி விவகாரம் யாருக்குமே புதிதல்ல.ஊடகங்களிலும் யாழ்களத்திலும் பல தடவைகள் விவாதித்தாயிற்று. இந்த விடயம் சம்பந்தமாக விஜயலட்சுமி ஏன் ஆரம்பத்திலேயே நீதிமன்றம் செல்லவில்லை? அல்லது சென்றாரா எனக்கு தெரியவில்லை. இவர் ஏன் அடிக்கடி சீமான் தன்னை ஏமாற்றி விட்டதாக அடிக்கடி ஊடகம் மற்றும் தனிக்காணொளி மூலம் புலம்புகின்றார் எனவும் தெரியவில்லை..விஜயலட்சுமி மற்றும் வீரலட்சுமி இருவரும் நேற்றைய இன்றைய காணொளிகள் மூலம் திமுக கட்சியின் ஆட்சியில் நல்ல நீதி கிடைக்கும் என்று கூறுவதன் மூலம் பின் புலம் என்னவென்பதை சுலமாக ஊகிக்க முடிகின்றது. 

என்னைப் பொறுத்தவரைக்கும் இன்றைய காலகட்டத்தில் இந்த சீமான் விஜயலட்சுமி  செய்தியை விவாதிப்பது அரைத்தமாவை அரைப்பதற்கு சமனாகும்.:rolling_on_the_floor_laughing:

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, பையன்26 said:

இது ந‌ம்பும் ப‌டியாய் இல்லை
திரும‌ண‌ம் ஆன‌ பிற‌க்கு தான் தேர்த‌லில‌ நின்ற‌வ‌ர்............த‌மிழ் நாட்டில் காசை அள்ளி கொட்டினால் ஒரு அவ‌தூறு என்ன‌ ப‌ல‌ நூறு அவ‌தூற‌  ப‌ர‌ப்புவாங்க‌ள்............ராஜிவ்காந்தி ப‌ர‌ப்பாத‌ அவ‌தூறா நாம் த‌மிழ‌ர் க‌ட்சியில் இருக்கும் போது திருட்டு ர‌ஜில் க‌ருணாநிதி என்று வார்த்தை விட்ட‌வ‌ர்.............திமுக்காவுக்கு போன‌தும் அது வேற வாய் இது நாற‌ வாய் என்னு நிரூபித்துவிட்டார்................எலும்பு துண்டுக்கு வால் ஆட்டும் கூட்ட‌ம் இதை தாண்டியும் இன்ன‌மும் ப‌ல‌தை சொல்லுவாங்க‌ள் ஆனால் அது உண்மை ஆகி விடாது😯................

உண்மைதான் —-இதுகெல்லாம் என்ன சிபி ஐ விசாரணையா செய்ய முடியும்.

இப்படிதான் கருணாநிதி, ஸ்டாலின், உதை, இன்பாவின் கூத்துக்களை சொன்னால் - திமுககாரனும் எல்லாம் கட்டுக்கதை எண்டுறான்🤣.

  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, goshan_che said:

நான் சீமான் மீது சேறடிக்கிறேனா?

1. இங்கே சீமான் மீது புகார் சொன்னது விஜய லக்ஸ்மி.

2. சீமானுக்கு ஆதரவாக எழுதும் யாரும் கூட “விஜய லக்ஸ்மி சொல்வது பொய் என சொல்லவில்லை. 

3. அனைவரும் ஏற்றுகொள்கிறனர் சீமான் ஒரு காலத்தில் அவருடன் கணவன்-மனைவியாக வாழ்ந்தார் என்பதை.

4. நான் சொன்ன ஒரே விடயம் - இதை கன்னட ரவி போல் சீமான் - ஏன் வெளிப்படையாக கையாளவில்லை என்பதே - இதில் என்ன சேறடிப்பு இருக்க முடியும்.

உள்ளதை உள்ளபடி சொல்லமுடியாமல் சீமானை தடுப்பது அவர் - தான் பிரபாகரனை போல ஒரு உத்தபுத்திரன் என்று கட்டி எழுப்பிய பொய் விம்பம்.

உண்மையை ஒத்துகொண்டால் அந்த விம்பம் சிதறிவிடும்.

இதை சுட்டி காட்டுவது எப்படி சீமான் மீது சேறிறைப்பதாகும்?

பிகு

முன்பே சொன்னதுதான், சீமான் ஒரு ஜூனியர் கருணாநிதி, ஆனால் அவர் தான் ஒரு இரெண்டாம் பிரபாகரன் என்று பொய்விம்பத்கை கட்டி வைத்துள்ளார்.

சீமான் இப்ப‌டி தான் இருக்க‌னும் சீமான் இப்ப‌டி தான் செய்யானும் என்று சொல்ல‌ எங்க‌ளுக்கு ஒரு அதிகாரமும் இல்லை............அர‌சிய‌லில் ஏதும் பிழைக‌ள் த‌வ‌றுக‌ள் இருந்தால் அதை யாரும் விம‌ர்சிக்க‌லாம்..............அடுத்த‌வேண்ட‌ த‌னிப்ப‌ட்ட‌ வாழ்கைக்குள் மூக்கை நுழைக்காம‌ இருப்ப‌தே சிற‌ப்பு..........

இது விவாதிக்க‌ வேண்டிய‌ விடைய‌மே கிடையாது இது முற்றிலும் அர‌சிய‌ல் ப‌ழி வாங்க‌ள்.....................மேல‌ ம‌ருத‌ங்கேணி அண்ணா சொன்ன‌து போல் இது தான் சாட்டு என்று சேற்றை வாரி அடிக்க‌ வேண்டாம்...............

இல்லை இது தனிப்பட்ட விவகாரம் இல்லை.

ஒரு அரசியல்வாதிக்கு தனி வாழ்க்கை என்று எதுவும் இல்லை.( அவரின் குழந்தைகள், மனைவி வேறு).

அதுவும் நான் பிரபாகரன் போல் ஒருவன் என்று சொல்லிவிட்டு, கருணாநிதி போல் வாழ்ந்தால் - அந்த இரெட்டைதன்மை - அந்த தலைவரின் ஆளுமை, நம்பகதன்மை பற்றியது. இந்த வழியில் இது அரசியல் சம்பந்தபட்டதே.

மருதர் வந்து “பட்டமளிப்பு விழா” நடத்தும் வரை - திரியில் இதை பற்றி மட்டுமே அலசப்பட்டது.

தமிழ்நாட்டில் எத்தனை ஒழுக்கமற்ற பிரபலங்கள் உள்ளார்கள் - எவரை பற்றியும் நான் இப்படி எழுதுவதுண்டா? இல்லை. அது அவரவர் விசயம்.

ஆனால் சீமான் அப்படி அல்ல. அவர் ஒரு அரசியல்வாதி. அதுவும் இந்த இனத்தின் தன்னிகரில்லா தலைவன் வழியில், அந்த தத்துவத்தை வழிநடத்தும் அடுத்த தலைவராக தன்னை தானே முன் தள்ளுபவர்.

மேலே விசுகு அண்ணா சொன்னது போல் - இதனால் இவர் மீது சிறப்பு கவனம் வருகிறது. அவ்வளவே.

  • கருத்துக்கள உறவுகள்

2024 நாடாளுமன்ற தேர்தல் 2026 சட்டசபை தேர்தல்.. 2024 தேர்தல்தான் இந்தம்மா பெட்டி வாங்கும் கடைசி சந்தர்ப்பம் என்று நினைக்கிறேன்.. இவ்வளவு காலமும் ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை எண்டதுக்கு இந்தம்மா அதிமுக ஆட்சிய கைகாட்டுது.. ஆனால் 2026 வரை திமுக ஆட்சிதான்..மாத்தி கைகாட்ட கட்சியும் இல்ல.. ரெண்டு வருசத்துக்க நடவடிக்கை எடுக்காமல் ஆமை ஓட்டுக்க தலை இழுத்தமாரி இந்த எலெக்சன் பேட்டாவை வாங்கிட்டு போய் பெங்களூரில முட்டையிட்டிட்டு வந்து 2026 ல வந்து மறுபடி சங்கத்தை கூட்டிச்சுதுன்னா சங்கத்து ஆளுங்களே சங்கில கடிச்சு வெரட்டி விட்டுரப்போறானுவ.. ஆகையால் போலிசுக்கு போய் நடவடிக்கை எடுத்து ரெண்டு பேரில ஓராள் ஜெயிலுக்கு போறது எங்களுக்கு நல்லது..

சீமானும் நடந்தத ஒத்துக்கொண்டு நான் பிள்ளைகுட்டிகாரன் ஆமா இந்தம்மாவ லவ் பண்ணினன் லிவ்விங் ருகெதர் இருந்தம் பிடிக்கல ஆளாலுக்கு பிரிஞ்சிட்டம் இப்ப லவ் பண்ணின காலத்துல நடந்தத வச்சு இந்தம்மா பிளாக்மெயில் பண்ணுது எண்டு பப்ளிக்கில சொல்லிட்டா சனமே இந்த பொண்ண அடிச்சு விரட்டும்.. சீமான் பொலிசில் போய் ஒரு கம்ளெய்ண்ட் குடுத்த்தா எங்களுக்கும் நல்லது.. 

Edited by பாலபத்ர ஓணாண்டி

  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, பையன்26 said:

ஈழ‌த்தையும் ஆத‌ரிப்பாராம்

இலங்கையில் தமிழர் சுயநிர்ணயதுக்கு எப்போதும் ஆதரவு. 

14 minutes ago, பையன்26 said:

அதே நேர‌ம் திராவிட‌த்துக்கு கொம்பும் சீவி விடுவார்.............

பெரியார் முன்வைத்த திராவிட கொள்கைகளில் 90% க்கு ஆதரவானவன். ஆனால் இன்றைய திராவிட கட்சிகளுக்கு அல்ல.

15 minutes ago, பையன்26 said:

2009க்கு பிற‌க்கும் க‌ருணாநிதி குடும்ப‌த்தை ந‌ம்புதுக‌ள் என்றால்

உண்மையில் முள்ளிவாய்க்காலில் உயிர் நீத்த‌ பொது ம‌க்க‌ளின் ஆன்மா மாவீர‌ர்க‌ளின் ஆன்மா கூட‌ ம‌ன்னிக்காது................

👆🏼பச்சை பொய்

  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, பாலபத்ர ஓணாண்டி said:

சீமானும் நடந்தத ஒத்துக்கொண்டு நான் பிள்ளைகுட்டிகாரன் ஆமா இந்தம்மாவ லவ் பண்ணினன் லிவ்விங் ருகெதர் இருந்தம் பிடிக்கல ஆளாலுக்கு பிரிஞ்சிட்டம் இப்ப லவ் பண்ணின காலத்துல நடந்தத வச்சு இந்தம்மா பிளாக்மெயில் பண்ணுது எண்டு பப்ளிக்கில சொல்லிட்டா சனமே இந்த பொண்ண அடிச்சு விரட்டும்..

இந்த பிரச்சினையை தீர்த்து வைக்க இதுவே இலகுவான வழி.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.