Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
Posted
10 hours ago, Kandiah57 said:

கருணாநிதி  மாறன்....போன்றவர்களை  சிறையினுள்ளே அடைத்ததால தமிழ்நாடு  அதிகாரமிக்க மாநிலம் என்று எப்படி கருத முடியும்  ?? 

சீமான் முதலமைச்சராக வந்து தன்னை எதிர்ப்பவர்களை விஜயலட்சுமிகளை எல்லாம் பிடித்து சிறையினுள்ளே போட்டால் தமிழ்நாட்டின் அதிகாரமிக்க முதல்வர் வந்துவிட்டார் என்று நினைத்து சந்தோஷபடலாம் தானே😄

  • கருத்துக்கள உறவுகள்
Posted
9 hours ago, குமாரசாமி said:

நீங்கள் என்னோடு மட்டும் இந்த நேரத்தில் கருத்தாடுகின்றீர்கள் என்பதை மனதில் வைத்து மீண்டும் சொல்கிறேன். இதை பலமுறை சொல்லியிருந்தாலும் கூட.....

சீமான் ஈழம் பெற்று தருவார் என நான் என்றும்  எழுதியதில்லை. சொன்னதும் இல்லை. அவர் முதல்வர் ஆவார் என்று எழுதியதும் இல்லை. அவரது மாற்றுக்கருத்துக்கள் எனக்கு பிடித்திருக்கு. தன் இனம் சார்ந்த கருத்துகளையும் விரும்புகின்றேன். இன்று உலகில் நடக்கும் சூழல் சம்பந்தப்பட்ட கருத்துக்களையும் பரிபூரணமாக வரவேற்கின்றேன். அதை விட கிந்தியர்களால் தமிழ்நாட்டினர் தாக்கப்படுவர் என ஆய்வு கூறியதையும் அசை போட்டு பார்க்கின்றேன்.

இந்த கருத்துகளுடன் பூரணமாக உடன்படுகிறேன்     சீமான் மட்டுமல்ல  கமல்ஹாசன்  வ.கோ. நெடுமாறன்.   திருமா.  ....எவர் தமிழகத்தை ஆண்டலும். இந்திய மத்திய அரசை மீறி  தமிழ் ஈழம்  பெற்றுதர முடியாது   தமிழகம் தனிநாடு இல்லை அது இந்தியா நாடு   இன்று உலகமெங்கும் முஸ்லிம்கள்  அரசாங்கம்களை. எதிர்த்து  பாலஸ்தீனத்துக்கு ஆதரவாக போரடுகிறார்கள். உலகம் முழுவதும் வாழும் தமிழக மக்கள் 2009 இல் இப்படி போராடினார்களா??   இல்லையே??  தனியாக கருணாநிதியை  குற்றம் கூற முடியாது   

  • கருத்துக்கள உறவுகள்
Posted

தமிழக அரசியல்வாதிகள் பேச்சுக்களை நான் நம்பவில்லை  அது அதிகாரம் அற்றவர்களின் பேச்சு  தமிழகத்தை தாண்டி அவர்கள் எதுவும் செய்ய முடியாதவர்கள்.  அவர்களை வெறுக்கவில்லை  எனது எதிரிகளுமில்லை  ஆதரிக்கவுமில்ல எனது ஆதரவு அவர்களுக்கு தேவையற்றது பிரயோஜனமற்றது 🙏

  • கருத்துக்கள உறவுகள்
Posted
10 hours ago, குமாரசாமி said:

நீங்கள் என்னோடு மட்டும் இந்த நேரத்தில் கருத்தாடுகின்றீர்கள் என்பதை மனதில் வைத்து மீண்டும் சொல்கிறேன். இதை பலமுறை சொல்லியிருந்தாலும் கூட.....

சீமான் ஈழம் பெற்று தருவார் என நான் என்றும்  எழுதியதில்லை. சொன்னதும் இல்லை. அவர் முதல்வர் ஆவார் என்று எழுதியதும் இல்லை. அவரது மாற்றுக்கருத்துக்கள் எனக்கு பிடித்திருக்கு. தன் இனம் சார்ந்த கருத்துகளையும் விரும்புகின்றேன். இன்று உலகில் நடக்கும் சூழல் சம்பந்தப்பட்ட கருத்துக்களையும் பரிபூரணமாக வரவேற்கின்றேன். அதை விட கிந்தியர்களால் தமிழ்நாட்டினர் தாக்கப்படுவர் என ஆய்வு கூறியதையும் அசை போட்டு பார்க்கின்றேன்.

இதுவே எனது நிலைப்பாடும். தமிழ்நாடு இந்தியாவின் வசல்வாக்கு மிக்க முன்னேறிய மாநிலமாகும். தமிழ்நாடு ஒருவிடயத்தை ஆதரித்தால் அது தமிழ்நாட்டு மக்கள் அனைவரினதும் விருப்பமாகும் 7கோடி தமிழர்கள் கிளர்நதெழுந்தால் அதற்கு உலகம் செவிசாய்க்க வேண்டும். அவர்களை இந்த ஆரிய திராவிடக் கும்பல் சினிமாவையும் கிரிக்கட்டையும் காட்டி ஒரு போதைக்குள் வைத்திரக்கிறார்கள். அவர்களைச் சிந்திக்கவே விடுவதில்லை. எந்த  ஊடகமும் சினிமா கிரிக்கட்டைத்தாண்டி உலக அரசியல்>தமிழர்களின் அரசியலைப் பேசுவதே இல்லை. இது திட்டமிட்டு அரங்கேறும் விடயங்கள் . இதகன உடைத்தெறிந்து தமிழர்களுக்கான அரசியலும் ஊடகங்களும் வரும் நிலைம வந்தால் எல்லாம் மாறும்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
13 hours ago, குமாரசாமி said:

10 hours ago, ஈழப்பிரியன் said:

இது தான் எனது நிலைப்பாடும்.நன்றி .

இதே நிலைப்பாடு தான் என‌து நிலைப் பாடும்

ஈழ‌ ம‌க்க‌ளுக்கு ஆத‌ர‌வான‌ அர‌சிய‌ல் க‌ட்சி எப்போதும் த‌மிழ் நாட்டில் இருந்து தேவை

உதார‌ன‌த்துக்கு சிங்க‌ள‌ இன‌ வெறிய‌ன் த‌மிழ‌ர்க‌ளை அடிப்பேன் வெட்டுவேன் என்று அறிக்கை விட்டு இருக்கிறான்

எம்ம‌வ‌ர்க‌ள் வ‌ன்னியில் இருக்கும் வ‌ரை அட‌ங்கி இருந்த‌ முர‌ட்டு சிங்க‌ள‌ கூட்ட‌ம் எல்லாம் இப்ப‌ வால் ஆட்ட‌ தொட‌ங்கிட்டின‌ம் 

திருமாள‌வ‌ன் வைக்கோவை எல்லாம் ஒரு கால‌த்தில் அதிக‌ம் ந‌ம்பினேன் க‌ட‌சியில் அவ‌ர்க‌ள் மீது வெறுப்பு தான் வ‌ந்த‌து

த‌மிழ் நாட்டிலும் வ‌ட‌க்க‌ன் த‌மிழ‌க‌ காவ்துறைய‌ தாக்கும் ம‌ன‌ நிலைக்கு வ‌ந்து விட்டான்  இப்ப‌டியான‌ ச‌ம்ப‌வ‌ம் இன்னும் ந‌ட‌ந்தால் தான் அண்ண‌ன் சீமானுக்கு ஆத‌ர‌வு கூடும் த‌மிழ‌க‌ ம‌க்க‌ள் இட‌த்தில் 

அண்ண‌ன் சீமான் அர‌சிய‌லில் பெரிய‌ இட‌த்தில் இருந்தால்  ஈழ‌ த‌மிழ‌ர்க‌ளுக்கு அது பெரிய‌ பாதுகாப்பாய் இருக்கும் ஈழ‌ப்பிரிய‌ன் அண்ணா

அண்ண‌ன் சீமான் ஈழ‌த்தை மீட்டு த‌ருவார் என்று நானும் யாழில் எழுதின‌து கிடையாது..............

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
13 hours ago, Kandiah57 said:

தமிழக அரசியல்வாதிகள் பேச்சுக்களை நான் நம்பவில்லை  அது அதிகாரம் அற்றவர்களின் பேச்சு  தமிழகத்தை தாண்டி அவர்கள் எதுவும் செய்ய முடியாதவர்கள்.  அவர்களை வெறுக்கவில்லை  எனது எதிரிகளுமில்லை  ஆதரிக்கவுமில்ல எனது ஆதரவு அவர்களுக்கு தேவையற்றது பிரயோஜனமற்றது 🙏

சீமானை விட.....
கலைஞர் கருணாநிதியும்,எம்ஜிஆரும் வைகோ நெடுமாறன் போன்றோரே ஈழத்தமிழர்களுக்கு ஆசை காட்டி மோசம் செய்தவர்கள். அன்று ஈழத்தவர்களும் ஏதோ ஒரு அறியாமையில் இவர்களை நம்பி இருந்து விட்டார்கள்

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
On 29/10/2023 at 09:33, புலவர் said:

இதுவே எனது நிலைப்பாடும். தமிழ்நாடு இந்தியாவின் வசல்வாக்கு மிக்க முன்னேறிய மாநிலமாகும். தமிழ்நாடு ஒருவிடயத்தை ஆதரித்தால் அது தமிழ்நாட்டு மக்கள் அனைவரினதும் விருப்பமாகும் 7கோடி தமிழர்கள் கிளர்நதெழுந்தால் அதற்கு உலகம் செவிசாய்க்க வேண்டும். அவர்களை இந்த ஆரிய திராவிடக் கும்பல் சினிமாவையும் கிரிக்கட்டையும் காட்டி ஒரு போதைக்குள் வைத்திரக்கிறார்கள். அவர்களைச் சிந்திக்கவே விடுவதில்லை. எந்த  ஊடகமும் சினிமா கிரிக்கட்டைத்தாண்டி உலக அரசியல்>தமிழர்களின் அரசியலைப் பேசுவதே இல்லை. இது திட்டமிட்டு அரங்கேறும் விடயங்கள் . இதகன உடைத்தெறிந்து தமிழர்களுக்கான அரசியலும் ஊடகங்களும் வரும் நிலைம வந்தால் எல்லாம் மாறும்.

ஒரு புறம் தமிழர்கள் இந்த உலகின் அறிவார்ந்த இனம் என்று பெருமை பேசி கைத்தட்டல் விசிலடி வாங்குவது அடுத்த கணமே தமிழர்கள் அடுத்தவரிடம் ஏமாந்து போக கூடிய சுயமாக சிந்திக்கும் ஆற்றலற்ற தற்குறிகள் என்பது போல பேசி தமிழர்களை அவமதிப்பது.

அடுதவர் எம்மை கிறிகெற் போதைக்குள் வைத்திருக்கும் அளவுக்கு அறிவற்றவர்களா தமிழர்கள்.  

இவை எல்லாமே பதவி ஆசையில் மக்களை ஏமாற்ற  பித்தலாட்ட அரசியல்வாதிகளின் உளரல். இதை தமிழக மக்கள் புரிந்தே வைத்துள்ளார்கள்.

ஒப்பீட்டு ரீதியில் இலங்கை தமிழர்களை விட தமிழக தமிழர்கள் அரசியல் உலக அறிவில் மிக மிக   முன்னேறிய மக்கள் என்பது  வெள்ளிடை மலை. 

Edited by island
  • கருத்துக்கள உறவுகள்
Posted
On 31/10/2023 at 09:56, island said:

ஒரு புறம் தமிழர்கள் இந்த உலகின் அறிவார்ந்த இனம் என்று பெருமை பேசி கைத்தட்டல் விசிலடி வாங்குவது அடுத்த கணமே தமிழர்கள் அடுத்தவரிடம் ஏமாந்து போக கூடிய சுயமாக சிந்திக்கும் ஆற்றலற்ற தற்குறிகள் என்பது போல பேசி தமிழர்களை அவமதிப்பது.

அடுதவர் எம்மை கிறிகெற் போதைக்குள் வைத்திருக்கும் அளவுக்கு அறிவற்றவர்களா தமிழர்கள்.  

இவை எல்லாமே பதவி ஆசையில் மக்களை ஏமாற்ற  பித்தலாட்ட அரசியல்வாதிகளின் உளரல். இதை தமிழக மக்கள் புரிந்தே வைத்துள்ளார்கள்.

ஒப்பீட்டு ரீதியில் இலங்கை தமிழர்களை விட தமிழக தமிழர்கள் அரசியல் உலக அறிவில் மிக மிக   முன்னேறிய மக்கள் என்பது  வெள்ளிடை மலை. 

நீங்கள் என்னதான் கூறினாலும் தமிழ்நாடு சினிமா எனும் போதைக்குள் மூழ்கியிருப்பது நூற்றுக்கு நூறு வீதம் உண்மை. இதை அந்த நாட்டு மக்களே கூறுகின்றார்கள்.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.