Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
On 9/1/2024 at 03:30, Kavi arunasalam said:

காலியில் இருந்த பராமரிப்பு பருத்தித்துறை (முனை)யில் எங்களிடம் இல்லை என்பதை ஒத்துக் கொள்ளத்தான் வேண்டும். ஒரு பனை, ஒரு வெளிச்ச வீடு,  இவை மட்டுந்தான் எங்களிடம் இருக்கின்றன.

பருத்தித்துறையில் இருக்கும் வெளிச்சக்கூடைச் சுற்றி இராணுவ முகாம்தானே உள்ளது, பிறகு எப்படி பராமரிக்க முடியும்.

பயணக்கட்டுரை அருமை.. ஊர்ப் படங்களைப் பார்க்க திரும்பவும் போகத் தூண்டுகிறது. 

  • Replies 82
  • Views 9.3k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Most Popular Posts

  • Kavi arunasalam
    Kavi arunasalam

    சில காலமாக எனது வலது கை மணிக்கட்டில் ஒரு நோ இருக்கிறது. முதுமை ஒரு காரணமா? அல்லது வேறு ஏதாவதாக இருக்கலாமா? என்று எனது குடும்ப வைத்தியரை அணுகிய போது, என்னிடம் எல்லாவற்றையும் கேட்டுவிட்டு “இளமை விடை பெற

  • Kavi arunasalam
    Kavi arunasalam

    காலையில் பாண் வாங்குவதற்காக மணியனும் நானும் பேக்கரிக்குப் போயிருந்தோம். அங்கே ஒரு சிறிய கூட்டம் வரிசை கட்டி இருந்ததால்  மணியன் பாண் வாங்கி வரும் வரை நான் ஓரமாக ஒதுங்கி நின்றேன். பிளாஸ்ரிக் பையில்

  • Kavi arunasalam
    Kavi arunasalam

    அடுத்து வவுனியா.  இந்தப் பயணத்தில் மணியன் என்னுடன் கலந்து கொள்ளவில்லை. வெள்ளவத்தை புகையிரத நிலையத்திலேயே ரிக்கெற்றைப்   பதிவு செய்து கொண்டேன். எயார் கொன்டிசனில் இடம் இல்லை என்று கையை விரிக்க சதாரண வகு

@Kavi arunasalam 

இறுதி இரண்டு அத்தியாயங்களையும் இப்பதான் வாசித்து முடித்தேன். ஊருக்கு ஒருக்கால் போய் பார்க்கும் ஆசையை மீண்டும் தூண்டிவிட்டது உங்கள் தொடர். 

முதல் அத்தியாயத்தில் மாவீரர் வாரத்தில் அங்கு நிற்கும் சந்தர்ப்பம் நீண்ட காலத்தின் பின் கிடைத்ததாக சொல்லியுள்ளீர்கள். அங்கு நிற்கும் போது, மாவீரர் நாள் அஞ்சலிக்கு போனீர்களா? 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
23 hours ago, நிழலி said:

முதல் அத்தியாயத்தில் மாவீரர் வாரத்தில் அங்கு நிற்கும் சந்தர்ப்பம் நீண்ட காலத்தின் பின் கிடைத்ததாக சொல்லியுள்ளீர்கள். அங்கு நிற்கும் போது, மாவீரர் நாள் அஞ்சலிக்கு போனீர்களா? 

நிழலி, கார்த்திகையில் தீபாவளி,  விளக்கீடு, மாவீரர் நாள் என்று மூன்றும் வந்திருந்தன. மூன்றுக்கும் ஒளி ஏற்றினேன். மாவீரர்களுக்கு அஞ்சலி செய்தேன். மணியன் கேட்டுக் கொண்டதற்கிணங்கி தீபாவளிக்கு அவனுடன் கோயிலுக்குப் போனேன். கதிரேசன்கோயில் சூரன் போருக்கும் போயிருந்தேன்

 

Untitled Artwork

தெகிவளை சிவன் கோவில் தேர்த்திருவிழாவின் படத்தையும் இணைத்திருக்கிறேன்.

 

Untitled Artwork

 

 

  • கருத்துக்கள உறவுகள்

உங்கள் அம்மா சகோதரங்களாக நீங்கள் வாழ்ந்த வீட்டின் ஞாபகங்கள்.. எல்லோரும் திசைக்கொன்றாக பறந்துவிட முகவரி இழந்து இன்று அது தனிமையில் கிடப்பதை வாசிக்கும்பொழுது மனதில் சட்டென ஒரு வேதனை படர்ந்தாலும் இதுதானே வாழ்க்கை.. இதில் எது நிரந்தரம்..? காலம் யாருக்காகவும் எதற்காகவும் காதிருப்பதில்லைத்தானே.. மாற்றம் ஒன்றுதானே இந்த பூமியில் அது தோன்றியதில் இருந்து மாறாதது.. மற்றவை எல்லாம் மாறிக்கொண்டே இருக்கின்றன..

ராஜராஜனின் மகன் இன்று தஞ்சைக்கு வந்தால் தன் தந்தை எப்படி கட்டி ஆண்ட இடம் இப்படி மாறிப்போய் இருப்பதை பார்த்து வேதனைப்படுவார்.. ஆனால் அதற்காக தஞ்சை மாறாமல் இருக்க முடியுமா..

நன்றி உங்கள் எழுத்துக்கு.. சற்றும் தொய்வில்லாமல் சிக்கென்று எழுதி இருந்தீர்கள்.. ஒவ்வொரு பகுதிக்கும் காத்திருந்து ஒரே மூச்சில் படித்து முடித்தேன்..

Edited by பாலபத்ர ஓணாண்டி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
On 13/1/2024 at 23:19, பாலபத்ர ஓணாண்டி said:

ராஜராஜனின் மகன் இன்று தஞ்சைக்கு வந்தால் தன் தந்தை எப்படி கட்டி ஆண்ட இடம் இப்படி மாறிப்போய் இருப்பதை பார்த்து வேதனைப்படுவார்.. ஆனால் அதற்காக தஞ்சை மாறாமல் இருக்க முடியுமா..

உண்மை

  • 3 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

அறிவித்தல்: யாழ் இணையம் 26 ஆவது அகவையில் - கள உறுப்பினர்களின் சுய ஆக்கங்கள்

சுய ஆக்கங்கள் கவிதை, கதை, அனுபவங்கள்(பயணங்கள் உட்பட), மொழியாக்கம், பத்திகள், அறிவியல் கட்டுரைகள், ஆய்வுகள் போன்று எந்த வடிவிலும் அமையலாம்.  கலை வெளிப்பாடுகளைக் கொண்ட ளிப்படமாகவோ, ஓவியமாகவோ, காணொளியாகவோ கூட இருக்கலாம்.

 

 

  • கருத்துக்கள உறவுகள்

ஆக்கங்களை இணைப்பதற்கு உரிய 26 ஆம் பகுதியியும் தயார் படுத்த, பட்டு இருக்கிறது..ஆகவே அந்தப் பகுதிக்குள் உங்கள் ஆக்கங்களை  பதிவிட்டால் சரி என்று நினைக்கிறேன்..நன்றி.✍️

  • கருத்துக்கள உறவுகள்

உங்கள் ஊருலாவின் தேரில்  நாங்களும் பின்னால் தொற்றிக்கொண்டு வந்து சேர்ந்திருக்கிறோம் அம்மாச்சி  நன்றாக எழுதப்பட்டு இருக்கிறது வாழ்த்துக்கள் 

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.