Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையே ஒரு யுத்தம் இடம்பெறுவதற்கான மணித்துளிகள் எண்ணப்பட்டுக்கொண்டிருக்கதாகக் கூறுகின்றார்கள் சில போரியல் நோக்கர்கள்.

சில தினங்களுக்கு முன்னர் ஜோர்தானில் உள்ள அமெரிக்க காவல் நிலையான டவர்-22 மீது ஈரான் வழிநடாத்தலில் செயற்பட்டுவருகின்ற Kataib Hezbollah என்ற அமைப்பு மேற்கொண்ட தாக்குதலில் 3 அமெரிக்க வீரர்கள் கொல்லப்பட்டு 40 வீரர்கள் வரையில் காயமடைந்ததைத் தொடர்ந்து அமெரிக்கா பதில் நடவடிக்கையில் இறங்கும் என்று பரவலாகவே எதிர்பார்க்கப்பட்டுவருகின்றது.

https://tamilwin.com/article/us-iran-war-in-middle-east-1706876382

  • கருத்துக்கள உறவுகள்

தொடங்க வேண்டும்👍 அப்பதான் அமெ கிழிவதை பார்க்க முடியும்😁

வியாட்னாம் முதல் ஆப்கான் வரை அமெ அடி வாங்காத இடமில்லை, இப்ப ஈரான், இது ஆமைக்கு முற்று புள்ளி🤣

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, உடையார் said:

தொடங்க வேண்டும்👍 அப்பதான் அமெ கிழிவதை பார்க்க முடியும்😁

வியாட்னாம் முதல் ஆப்கான் வரை அமெ அடி வாங்காத இடமில்லை, இப்ப ஈரான், இது ஆமைக்கு முற்று புள்ளி🤣

வியட்நாம் போரின் விளைவாக அமெரிக்கா தனது தங்க மதிப்பிலான முழுப்பெறுமதி பணக்கொள்கையிலிருந்து முகப்பெறுமதி பணக்கொள்கைக்கு மாறவேண்டிய நிலை ஏற்பட்டது, ஈராக் போரின் போது பல உலகநாடுகளின் பொருள், படை உதவியினூடாக நிகழ்த்தப்பட்டது, அது போல ஒரு முழு அளவிலான யுத்தம் ஒன்றினை இன்னொரு கண்டத்தில் நிகழ்த்துவது தற்போதுள்ள நிலையில் அமெரிக்காவினால் முடியாது என உறுதியாக கூறலாம், ஒரு சிறிய மட்டுப்படுத்தப்பட்ட  தேர்ந்த இலக்குகளில் மட்டுமே அமெரிக்காவினால் தற்போது தாக்குதல் நடாத்தும் தகமையுள்ளது, அதனை கூட தவிர்ப்பது அமெரிக்க நலனுக்கு நல்லது, பேச்சுவாத்தையினூடாக பிரச்சினையினை தீர்க்க வாய்ப்புள்ளது.

மத்திய கிழக்கில் அமெரிக்க ஆதரவு நிலைகள் பல இருந்தாலும் அமெரிக்க அடியாளக உள்ள இஸ்ரேலின் நிலைப்பாடு, அதனால் அமெரிக்காவிற்கு ஏற்பட்டுள்ள இக்கட்டான நிலை என அமெரிக்காவிற்கு ஒரு பாதகநிலை அந்த பிராந்தியத்தில் நிலவுகிறது இதனையெல்லாம் புரிந்து கொண்டுதான் ஈரான் சண்டித்தனம் செய்கிறது, அமெரிக்காவும் வேறுவழியின்றி பொறுத்து கொள்கிறது.

எதிர்காலத்தில் ஈரானின் பொருளாதார தடையினை நீக்குவதனை ஒரு பேச்சுவார்த்தையின் பேரம் பேசும் உத்தியாக அமெரிக்கா பயன்படுத்த விரும்பலாம்.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, vasee said:

எந்த ஒரு யுத்தத்திலும் இழப்புக்கள் ஏட்படத்தான் செய்யும். இலங்கை போன்ற சிறிய நாட்டிலேயே ஏட்படட இழப்புக்கள் (இரு பக்கத்திலும்) அளவு எல்லோருக்குமே தெரியும். எனவே நிச்சயமாக அமெரிக்கா இழப்புக்களையும் சந்திக்க வேண்டும்.

அதட்காக குத்தி, இரான் போன்ற நாடுகள் செய்யும் அடடாகாசங்களை பார்த்து கொண்டு இருக்க முடியாது.   அப்படி இல்லாமல் ஒதுங்கி இருந்தால் அவர்களால் உலக போலீஸ் காரனாக இருக்க முடியாது. 

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, Cruso said:

குத்தி, இரான் போன்ற நாடுகள் செய்யும் அடடாகாசங்களை பார்த்து கொண்டு இருக்க முடியாது.  

அமெரிக்கா மேற்குநாடுகளின் கதை முடிய வேண்டும். ஈரானின் இன்பம் மிகுந்த ஆட்சி உலகு எங்கும் மலரவேண்டும் அதற்கான ஆற்றலையும் உறுதியையும்கடவுள் ஈரானுக்கு வழங்க வேண்டும் என்று மேற்குலநாடுகளில் நிரந்தரமாக குத்தியிருக்கும் ஈழதமிழர்கள் பிரார்தனை செய்கின்றனராம்.

  • கருத்துக்கள உறவுகள்

ஒர் அரசு என்ன செய்யும் என்பதை எதிர்வ் கூறமுடியாது  ஆயினும், ஈரான் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தும் சாத்தியக்கூறுகள் மிக குறைவு.

ஓர் முக்கிய காரணம், இரான் சுயமாக கட்டி எழுப்பி இருக்கும் பாதுகாப்பு வலை பின்னல்.

அமெரிக்கா, இஸ்ரேல் தனியாக, சேர்ந்து பல war games இ நடத்தி பார்ததன, பலத்த அழிவுக்கு மத்தியில் மேலாண்மை நினைல்நாட்டுவதுகுக்ம், தோற்பதத்திற்கும் இடையில் மிக குறைந்த இடைவெளியையும், சாத்திய கூறுகளாலுமே இருப்பதாக பல தடவை war games தரவின் முடிவு.

ஆக குறைந்தது 50%` போர் விமனக்கலை இல்லக்கா வேண்டி வரும் என்பது war games தரவின் முடிவு.

ஆனாலும், உண்மையில் இரண்டுபக்க ஆயுதங்களும், தொழில்நுட்ட்பபமும் எப்படி தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது உண்மையாக சண்டை பிடித்தல் ஒழிய சொல்ல முடியாது தான்.

  • கருத்துக்கள உறவுகள்
19 hours ago, Cruso said:

எந்த ஒரு யுத்தத்திலும் இழப்புக்கள் ஏட்படத்தான் செய்யும். இலங்கை போன்ற சிறிய நாட்டிலேயே ஏட்படட இழப்புக்கள் (இரு பக்கத்திலும்) அளவு எல்லோருக்குமே தெரியும். எனவே நிச்சயமாக அமெரிக்கா இழப்புக்களையும் சந்திக்க வேண்டும்.

அதட்காக குத்தி, இரான் போன்ற நாடுகள் செய்யும் அடடாகாசங்களை பார்த்து கொண்டு இருக்க முடியாது.   அப்படி இல்லாமல் ஒதுங்கி இருந்தால் அவர்களால் உலக போலீஸ் காரனாக இருக்க முடியாது. 

ஒரு முழு அளவிலான யுத்தத்தினை ஈரானிற்கெதிராக அமெரிக்காவால் தற்போது செய்யமுடியாமைக்கான காரணம் சீரான வளங்கல் மற்றும் பாதுகாப்பான களஞ்சியம் என்பன தற்போதுள்ள மத்திய கிழக்கு சூழலில் சாத்தியம் இல்லை என உறுதியாக நம்புகிறேன், பாலைவனப்போர் போன்றதோர் உவப்பான அரசியல் நிலைப்பாடு, பிராந்திய பாதுகாப்பான பின் தள வசதிகள் தற்போது இல்லை என கருதுகிறேன்.

அவ்வாறு ஒரு யுத்தம் நிகழுமாயின் அந்த யுத்தம் முற்றுமுழுதான கடல்வழி வழங்கல் பாதையிலேயே  தங்கியிருக்கின்ற நிலை உள்லது,  தற்போதுள்ள சூழ்நிலையில் கடல்வழி வழங்கல் மிகவும் சிரமமானதுடன் பாதுகாபுமற்றது.

8 hours ago, Kadancha said:

ஒர் அரசு என்ன செய்யும் என்பதை எதிர்வ் கூறமுடியாது  ஆயினும், ஈரான் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தும் சாத்தியக்கூறுகள் மிக குறைவு.

ஓர் முக்கிய காரணம், இரான் சுயமாக கட்டி எழுப்பி இருக்கும் பாதுகாப்பு வலை பின்னல்.

அமெரிக்கா, இஸ்ரேல் தனியாக, சேர்ந்து பல war games இ நடத்தி பார்ததன, பலத்த அழிவுக்கு மத்தியில் மேலாண்மை நினைல்நாட்டுவதுகுக்ம், தோற்பதத்திற்கும் இடையில் மிக குறைந்த இடைவெளியையும், சாத்திய கூறுகளாலுமே இருப்பதாக பல தடவை war games தரவின் முடிவு.

ஆக குறைந்தது 50%` போர் விமனக்கலை இல்லக்கா வேண்டி வரும் என்பது war games தரவின் முடிவு.

ஆனாலும், உண்மையில் இரண்டுபக்க ஆயுதங்களும், தொழில்நுட்ட்பபமும் எப்படி தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது உண்மையாக சண்டை பிடித்தல் ஒழிய சொல்ல முடியாது தான்.

 அதிகமான இழப்பாக உள்ளது 50% இழப்பு உள்ளது.

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, vasee said:

ஒரு முழு அளவிலான யுத்தத்தினை ஈரானிற்கெதிராக அமெரிக்காவால் தற்போது செய்யமுடியாமைக்கான காரணம் சீரான வளங்கல் மற்றும் பாதுகாப்பான களஞ்சியம் என்பன தற்போதுள்ள மத்திய கிழக்கு சூழலில் சாத்தியம் இல்லை என உறுதியாக நம்புகிறேன், பாலைவனப்போர் போன்றதோர் உவப்பான அரசியல் நிலைப்பாடு, பிராந்திய பாதுகாப்பான பின் தள வசதிகள் தற்போது இல்லை என கருதுகிறேன்.

அவ்வாறு ஒரு யுத்தம் நிகழுமாயின் அந்த யுத்தம் முற்றுமுழுதான கடல்வழி வழங்கல் பாதையிலேயே  தங்கியிருக்கின்ற நிலை உள்லது,  தற்போதுள்ள சூழ்நிலையில் கடல்வழி வழங்கல் மிகவும் சிரமமானதுடன் பாதுகாபுமற்றது.

ஹத்தி என்பது ஒரு அரசோ , அங்கீகரிக்கப்பட அமைப்போ இல்லை . ஒரு கும்பலினால் யேமெனின் ஒருபகுதி கட்டுப்பாட்டில் கொண்டு வர பட்டு இரானால் பராமரிக்கப்படும் ஒரு பகுதி. இவர்களால் ஒரு சர்வதேச வழித்தடம் தாக்கப்படுவதை எவருமே ஏற்று கொள்ள மாடடார்கள்.

எனவே அமெரிக்கா , பிரிட்டன் போன்ற வல்லரசு நாடுகள் தங்கள் பொருளாதாரம் பாதிக்கப்படுவதை ஏற்று கொள்ள மாடடார்கள்.

இப்போதைக்கு இரானையவர்கள் தாக்க வில்லை. எனவே அவர்களிடமுள்ள கடல் வழி கடமைப்புகளாலே அவர்களைகட்டுப்படுத்த முடியும் என நினைக்கிறேன். இழப்புக்கள் இருந்தாலும் 50 % என்பது மிகவும் அதிகம். 

  • கருத்துக்கள உறவுகள்
15 hours ago, Cruso said:

குறிப்பிட்ட அமைப்பினர் மீது ஏற்கனவே அமெரிக்கா தாக்குதல் தொடங்கிவிட்டது, இதனை ஒத்த ஒரு சம்பவம் 90 களில் சோமாலியாவின் தலைநாகர் பகுதியில் அமெரிக்க இராணுவத்தினால் விமான தரையிறக்கம் மூலம் நடத்தப்பட்டு அது தோல்வியில் முடிவடைந்தது, சில வருடங்களுக்கு முன்னர் ஒரு சோமாலியரை சந்தித்த போது அந்த விபரம் கேட்டேன், அவர் பிறப்பதற்கு முன்னர் இச்சம்வம் நிகழ்ந்தாக குறிப்பிட்டார் அந்த விபரம் தெரியவில்லை ஆனால் ஒரு புதிய தகவல் ஒன்றினை கூறினார் அதனை வழமையான ஒரு சதிக்கோட்பாட்டு விடயமாக கடந்து சென்றுவிட்டேன், அவர் கூறிய விடயம் சோமாலியாவின் இயற்கை வழங்கல்களை சுரண்டும் பல மேலைத்தேய  நிறுவனங்களு க்கும் அங்குள்ள குழுக்களுகும் உள்ள வாய்க்கால் தகராறின் வெளிப்பாடு என்பதானது.

1953 இல் ஈரானில் கூட மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சியினை கலைத்து மீண்டும் அரச ஆட்சியாளர்களை சி ஐ ஏ ஆட்சிபீடம் ஏற்றுவதற்கு பிண்ணணியில் அந்த மக்களாட்சிக்கும் இங்கிலாந்து எரிபொருள் நிறுவனமான வி பி நிறுவனத்திற்குமிடையேயான தகராறு காரணம் என கூறப்படுகிறது.

ஆனால் நீங்கள் கூறும் இக்குழுக்களின் பிண்ணனியில் ஈரான் இருப்பதால் அமெரிக்கா ஈரானை தாக்கிறதா என தெரியவில்லை, ஆனால் இந்தியர்கள் இந்த மத்திய கிழக்கு பிரச்சினக்கு பின்னால் சீனா இருப்பதாக நம்புகிறார்கள்.

இவற்றை பற்றி இந்த திரியில் பேசுவதனை தவிர்க்கிறேன் ( திரியின் தலைப்பிலிருந்து வேறுபட்ட விடயம்), ஏனெனில், பின் எனது கருத்தும் ஒரு கள உறவு ஒன்று கூறும் கருத்து போல சம்பந்தா சம்பந்தமில்லாமல் இருக்கும்.

அண்மையில் ஒரு பிறந்ததின நிகழ்வொன்றிற்கு சென்றிருந்தேன், பெருமளவில் குழந்தைகளும் பெண்களும் மட்டும் அந்த பார்க்கில் இருந்தார்கள்,நண்பரின் தந்தையுடன் சேர்த்து 4 ஆண்கள் மட்டும் ஓரிடத்தில் இருந்தார்கள், வேறுவழியின்றி அவர்க்ளுடன் போய் அமர்ந்து கொண்டேன் அதில் அனைவரும் என்னை விட வயது கூடியவர்கள், ஒருவர் மட்டும் எனது வயதொத்தவராக இருந்தார், அதுவும் அவர் தன்னை எனது அண்ணனுடன் படித்தவர் என அறிமுகப்படுத்திய பின்னரே உணர்ந்து கொண்டேன்.

சிறிது நேரத்தின் பின்னர் அவரை விட ஒரு வயது கூடிய ஒருவரின் பெயரினை கூறி நிங்கள் அவருடன் படித்தீர்களா என கேட்டார், இல்லை அவர் எனது மற்ற அண்ணாவுடன் படித்தவர் எனகூற இன்னுமொரு பெயரை கூறி அவருடன் படித்தீர்களா என கேட்டார் இப்போது எனக்கு குழப்பமாகிவிட்டதுஅவர் முன்னர் கூறியவரை விட இரண்டாவதாக கூறியவருக்கு இன்னொரு வயது அதிகம், ஆரம்பத்தில் எனது அண்ணனுடன் படித்தவர் என அறிமுகம் செய்துவிட்டு எதற்காக இப்படி குழப்பமாக கதைக்கிறார் எனக்கு அதிர்ச்சி, ஒருவாறு, நீங்கள் எனது அண்ணாவுடன் படித்தவர் என கூறிய பின்பு தனது தவறை உணர்ந்து கொண்டார்.

எந்த திரியானாலும் ஒரே விதமான கருத்தினை தொடர்ந்தும் பதிகிறார், நீங்கள் உள்ளடங்கலாக பலரும் அவரது கருத்தினை கண்டும் காணாமலும் கடந்து செல்வதனை போலவே நானும் கடந்து செல்வதுண்டு ஆனலும் மனதளவில் அனைத்து கள உறவுகளையும் மதிப்பதுண்டு முடிந்தவரை அனைத்து கள உறவுகளின் கருத்திற்கும் பதிலழிப்பதுண்டு, அனைவரிலும் கரிசனை உண்டு.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.