Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

யாழ்ப்பாணம் - பலாலி விமான நிலையத்தின் ஊடாக இந்தியாவுக்கான மற்றுமொரு தினசரி விமான சேவை ஆரம்பிக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த தகவலை துறைமுகங்கள் கப்பற்றுறை மற்றும் விமான சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.ஜனாதிபதி ஊடக மையத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

விமான நிறுவனத்துடன் பேச்சுவார்த்தை

அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில், யாழ். பலாலி விமான நிலையத்தின் ஊடாக இந்தியாவுக்கான மற்றுமொரு தினசரி விமான சேவை ஆரம்பிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

யாழ். பலாலி ஊடாக இந்தியாவுக்கான மற்றுமொரு தினசரி விமான சேவை | Flight Service To India From Jaffna Palali Airport

இது தொடர்பில் இண்டிகோ விமான சேவை நிறுவனத்துடன் பேச்சுவார்த்தைகளை இலங்கை அரசு ஆரம்பித்துள்ளது.

அத்துடன், மத்தள விமான நிலையம் தொடர்பில் முதலீட்டு விருப்பங்கள் கோரப்பட்டன. அதன்படி, டெண்டர் சபை ஒரு முதலீட்டாளரை தெரிவு செய்துள்ளது.

தனியார் கூட்டுத் திட்டம்

குறித்த முதலீட்டாளருடனான பேச்சுவார்த்தைகள் தற்போது இறுதி கட்டத்தில் உள்ளது. அடுத்த வாரம் உடன்பாடு எட்டப்படலாம்.

யாழ். பலாலி ஊடாக இந்தியாவுக்கான மற்றுமொரு தினசரி விமான சேவை | Flight Service To India From Jaffna Palali Airport

அதன் மூலம் அந்த விமான நிலையத்தையும் இலாபமீட்டும் வகையில் மாற்ற முடியும். 

அத்தோடு, இந்த ஒப்பந்தம் ரஷ்ய மற்றும் இந்திய தனியார் கூட்டுத் திட்டமாக ஆரம்பிக்கப்படவுள்ளதாக அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.

https://tamilwin.com/article/flight-service-to-india-from-jaffna-palali-airport-1708070599

  • கருத்துக்கள உறவுகள்

அப்ப இனி கொழும்பு காலியாகும் என்கிறியள்... புலம் பெயர்சும் ..தமிழ்நாடு போய் சொப்பிங் செய்துவிட்டு நாட்டுக்குத் திரும்பலாம்...ஆண்  விரும்பாவிட்டலும்..அம்மணிகள்  விடாயினம்..

  • கருத்துக்கள உறவுகள்
22 minutes ago, alvayan said:

அப்ப இனி கொழும்பு காலியாகும் என்கிறியள்... புலம் பெயர்சும் ..தமிழ்நாடு போய் சொப்பிங் செய்துவிட்டு நாட்டுக்குத் திரும்பலாம்...ஆண்  விரும்பாவிட்டலும்..அம்மணிகள்  விடாயினம்..

ஆண்கள் இனி தமிழ்நாட்டு சொப்பிங்க் கடைகளில் குந்திகொண்டிருக்காமல் அம்மணிகளை சொப்பிங் அனுப்பி விட்டு யாழில் கள்ளு குடிச்சு கொண்டிருக்கலாம் ...அமமணிகள் சொப்பிங் முடிச்சு மாலையில் திரும்பி வந்து ஆண்களை வீட்டுக்கு அழைத்து செல்லலாம்...

  • கருத்துக்கள உறவுகள்

என்ன கொண்வூயுஸ் ஆகிட்டியல் பெருமாள் ஒரு காலத்தில் இந்தியாவுக்கு போய் எம.ஜீ.ஆரின் படம் பார்த்திட்டு வாரவயலாம்.. 

12 hours ago, ஏராளன் said:

அத்தோடு, இந்த ஒப்பந்தம் ரஷ்ய மற்றும் இந்திய தனியார் கூட்டுத் திட்டமாக ஆரம்பிக்கப்படவுள்ளதாக அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்

இனி வரும் காலங்களில் 
இந்தியா ரூபாவை தான் இறையாண்மையுள்ள சிறிலங்கா உப யோகப்படுத்தும் நிலமை வரலாம்..
சிறிலங்கணுக்கு விசா தேவையில்லை இந்தியாவுக்கு செல்ல...
கால போக்கில் இந்திய கடவுச்சீட்டு சிறிலங்கனுக்கு வழங்கலாம்...

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, putthan said:

ஆண்கள் இனி தமிழ்நாட்டு சொப்பிங்க் கடைகளில் குந்திகொண்டிருக்காமல் அம்மணிகளை சொப்பிங் அனுப்பி விட்டு யாழில் கள்ளு குடிச்சு கொண்டிருக்கலாம் ...அமமணிகள் சொப்பிங் முடிச்சு மாலையில் திரும்பி வந்து ஆண்களை வீட்டுக்கு அழைத்து செல்லலாம்...

இப்படி ஐடியாவை அள்ளி வீசுங்க வருடத்தில் நாலு பள்ளிகூடா லீவுகளுக்கும் எங்களை இங்கு கரண்டி பிடிக்க வைத்து விடுவீர்கள் போல் உள்ளது .😀

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, பெருமாள் said:

இப்படி ஐடியாவை அள்ளி வீசுங்க வருடத்தில் நாலு பள்ளிகூடா லீவுகளுக்கும் எங்களை இங்கு கரண்டி பிடிக்க வைத்து விடுவீர்கள் போல் உள்ளது .😀

எல்லாம் நம்ம சிறிலங்கா மற்றும் இந்தியாவின் பொருளாதாரத்தை எங்கன்ட புலம் பெயர் மக்களின் உதவியுடன் அதிகமாக்க தான் ...இப்படியான் இலவச ஐடியாக்கள்

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, putthan said:

எல்லாம் நம்ம சிறிலங்கா மற்றும் இந்தியாவின் பொருளாதாரத்தை எங்கன்ட புலம் பெயர் மக்களின் உதவியுடன் அதிகமாக்க தான் ...இப்படியான் இலவச ஐடியாக்கள்

நடத்துங்கோ ......😀

Arrivals Show all arrivals
TIME FLIGHT FROM AIRLINE AIRCRAFT   STATUS
* All times are in local timezone
11:40 9I101
Chennai (MAA)
Alliance Air AT7
 
Scheduled
12:00 C79405
Sigiriya (GIU)
Cinnamon Air CNC
 
Scheduled
11:40 9I101
Chennai (MAA)
Alliance Air AT7
 
Scheduled
Departures Show all departures
TIME FLIGHT TO AIRLINE AIRCRAFT   STATUS
* All times are in local timezone
12:15 C79406
Colombo (CMB)
Cinnamon Air CNC
 
Scheduled
12:40 9I102
Chennai (MAA)
Alliance Air AT7
 
Scheduled
12:40 9I102
Chennai (MAA)
Alliance Air AT7
 
Scheduled

https://www.flightradar24.com/data/airports/jaf

  • கருத்துக்கள உறவுகள்

சொல்லி வேலையில்லை....இந்த லட்சணத்தில் எங்கன்ட யூ டியுப் விண்ணர்கள் ....
யாழ் கலாச்சாரம் முற்றவெளியில் காற்றில பறந்து போச்சு என வீடியோக்களை எடுத்து விடுயினம்..

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, பெருமாள் said:

பெருமாள் வெளிநாட்டிலிருந்து நேரடியாக பலாலிக்கு ரிக்கட் போடலாமா?

அப்படி ஒரு திட்டம் வந்தால் நிறைய பேர் நேரடியாக பலாலி போய் இறங்குவார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, ஈழப்பிரியன் said:

பெருமாள் வெளிநாட்டிலிருந்து நேரடியாக பலாலிக்கு ரிக்கட் போடலாமா?

அப்படி ஒரு திட்டம் வந்தால் நிறைய பேர் நேரடியாக பலாலி போய் இறங்குவார்கள்.

இல்லை அவர்களின் தின இறங்குதல் ஏறுதல் லிஸ்ர்ரில் கொழும்பு சிகிரியா சென்னை தான் உள்ளது . இதற்க்கு இன்னும் விளக்கமாக  கருத்து எழுதலாம் பின்னால் வருபவர்களின் கருத்துக்களை பார்த்து விட்டு அதன் பின் பார்ப்பம் 😆

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, பெருமாள் said:

இல்லை அவர்களின் தின இறங்குதல் ஏறுதல் லிஸ்ர்ரில் கொழும்பு சிகிரியா சென்னை தான் உள்ளது . இதற்க்கு இன்னும் விளக்கமாக  கருத்து எழுதலாம் பின்னால் வருபவர்களின் கருத்துக்களை பார்த்து விட்டு அதன் பின் பார்ப்பம் 😆

நல்லூர் தேர் ...
தமன்னா...
மாம்பழம் ,பிலாப்பழ கலாங்கள் 
இப்படியான விசேசங்களில் எங்கன்ட ஆட்களை வர பண்ணுவத ற்கு  வடமாகாண சபையின் சுற்றுலா துறை  தீயா வேலை செய்ய வேண்டும்...

  • கருத்துக்கள உறவுகள்
On 17/2/2024 at 16:10, putthan said:

சொல்லி வேலையில்லை....இந்த லட்சணத்தில் எங்கன்ட யூ டியுப் விண்ணர்கள் ....
யாழ் கலாச்சாரம் முற்றவெளியில் காற்றில பறந்து போச்சு என வீடியோக்களை எடுத்து விடுயினம்..

ஒரு வீட்டிற்கு 18 சனல் வைத்திருக்கிற குடும்பத்துக்கு பிழைப்பு வேணுமே...வெளிநாட்டு உழைப்பை நம்பியிருந்த காலம்போய் ..விரைவில் யூடியூப் வருமானத்தை...நம்பியிருக்கும் ஒரு இளைய சமுதாயம் உருவாகிறது...படிப்புமில்லை ஒன்றுமீல்லை..பகிடி என்னவென்றால் தாய் தந்தையரின் லவ் ஸ்ட்டோரியை பிள்ளைகள் சூழைவிருந்து படமாக்குகினம்...இதனை வெளிநாட்டு ரசிகர் கூட்டம் ரசித்து லைக்கு போடுகினம்...கனடா விசிட்டர் விசாவில் பல யூடியூப்பர்கள்    வந்துவீட்டினம்..ஒரு கோக்கு கான் ரோட்டில் கிடந்தாலே ..ஒரு வீடீயோ வருகுது...இன்னும் என்னவெல்லாமோ வரும்... 

  • கருத்துக்கள உறவுகள்
On 18/2/2024 at 18:30, putthan said:

நல்லூர் தேர் ...
தமன்னா...
மாம்பழம் ,பிலாப்பழ கலாங்கள் 
இப்படியான விசேசங்களில் எங்கன்ட ஆட்களை வர பண்ணுவத ற்கு  வடமாகாண சபையின் சுற்றுலா துறை  தீயா வேலை செய்ய வேண்டும்...

நம்ம தலை தொடங்கிட்டார் முக்கிய பிரச்சனையே 2௦ கிலோ தான் கொண்டு போகலாம்  என்ற அறிவிப்பு @ஈழப்பிரியன் அண்ணா கவனியுங்கள் லண்டனில் இருந்து கொழும்புக்கு 4௦ கிலோ ஒரு ஆளுக்கு மிகுதிய யார் கொண்டு போவது ?

இவர் ரொம்ப அவசர படுகிறார்யுவர் ஆனார் ?😀

Edited by பெருமாள்

  • கருத்துக்கள உறவுகள்
31 minutes ago, பெருமாள் said:

இவர் ரொம்ப அவசர படுகிறார்யுவர் ஆனார் ?😀

ஆர்வ கோளாறு பிரபு ...

59 minutes ago, பெருமாள் said:

நம்ம தலை தொடங்கிட்டார் முக்கிய பிரச்சனையே 2௦ கிலோ தான் கொண்டு போகலாம்  என்ற அறிவிப்பு @ஈழப்பிரியன் அண்ணா கவனியுங்கள் லண்டனில் இருந்து கொழும்புக்கு 4௦ கிலோ ஒரு ஆளுக்கு மிகுதிய யார் கொண்டு போவது ?

அகிம்சை முறையில் பேச்சுவார்த்தையில் ஈடுபட வேண்டும் விமான சேவையுடன்....

40கிலோ கொடுக்காவிடில் விமானத்தை கடத்துவோம் என சொல்லப்படாது  

அதுசரி உந்த ராமர் பாலம் போட்டா 400 கிலோ கொண்டு போகலாமல்ல ....

  • கருத்துக்கள உறவுகள்
On 20/2/2024 at 15:06, alvayan said:

ஒரு வீட்டிற்கு 18 சனல் வைத்திருக்கிற குடும்பத்துக்கு பிழைப்பு வேணுமே...வெளிநாட்டு உழைப்பை நம்பியிருந்த காலம்போய் ..விரைவில் யூடியூப் வருமானத்தை...நம்பியிருக்கும் ஒரு இளைய சமுதாயம் உருவாகிறது...படிப்புமில்லை ஒன்றுமீல்லை..பகிடி என்னவென்றால் தாய் தந்தையரின் லவ் ஸ்ட்டோரியை பிள்ளைகள் சூழைவிருந்து படமாக்குகினம்...இதனை வெளிநாட்டு ரசிகர் கூட்டம் ரசித்து லைக்கு போடுகினம்...கனடா விசிட்டர் விசாவில் பல யூடியூப்பர்கள்    வந்துவீட்டினம்..ஒரு கோக்கு கான் ரோட்டில் கிடந்தாலே ..ஒரு வீடீயோ வருகுது...இன்னும் என்னவெல்லாமோ வரும்... 

பல யூ டியுப் இப்ப அழத்தொடங்கி விட்டனர் ...சேர் பண்ணுங்கோ ,சப்ரைஸ் பன்ணுங்கோ என்று.....சிலர் நன்றாக செய்கின்றனர் ...இதெல்லாம் நிரந்தர வருமானம் கிடைக்க கூடியவை அல்ல....

  • கருத்துக்கள உறவுகள்

கப்பல் ஓடிச்சோ..கனடாவில்...இருந்து அய்யா ரெடியாகிடுவார்...ஊரும் பார்த்ததாகிச்சு...  கப்பலும் ஏறியாச்சு.....புத்தர் கேட்கிறன்..என்று ..கோபீக்காதீங்கோ...தமன்னா ,ரம்பாவும் நல்லூர் திருவிழாவுக்கு...வருகினமாமோ....அந்தநேரம் கப்பலும் ஓடுமோ...

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, alvayan said:

கப்பல் ஓடிச்சோ..கனடாவில்...இருந்து அய்யா ரெடியாகிடுவார்...ஊரும் பார்த்ததாகிச்சு...  கப்பலும் ஏறியாச்சு.....புத்தர் கேட்கிறன்..என்று ..கோபீக்காதீங்கோ...தமன்னா ,ரம்பாவும் நல்லூர் திருவிழாவுக்கு...வருகினமாமோ....அந்தநேரம் கப்பலும் ஓடுமோ...

எல்லாம் எங்கன்ட கையில் தான் இருக்கு....டொலரை விசுக்கியெறிந்தால் வருவினம்...நாஙளும் பார்த்த மாதிரி இருக்கும்....முருகனும்.....
நாட்டின் பொருளாதாரத்தை கட்டியெழுப்பிய புண்ணியமும் கிடைக்கும் ...சிங்கள மக்களின் வ் ருவாய் அதிகரிக்கும் இதனால் அவர்கள் தமிழ் பிபில் மீது லவ் வந்து எங்களுக்கு உரிமையும் தருவினம் 

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.