Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
Posted

32)அம்மா மக்கள் முன்னேற்ற கட்சி எத்தனை தொகுதிகளில் வெற்றி பெறும்? ஓரிடத்திலும் வெற்றி பெறவில்லை.
சரியாக பதில் அளித்தவர்கள் - கோஷான் சே, பாலபத்ர ஓனாண்டி, நிழலி, தமிழ்சிறி,கிருபன்,பிரபா , சுவி
1)கோஷான் சே   - 24 புள்ளிகள்
2)நிழலி - 24 புள்ளிகள்
3)தமிழ்சிறி - 24 புள்ளிகள்
4)பாலபத்ர ஓனாண்டி - 22 புள்ளிகள்
5)புரட்சிகர தமிழ்த்தேசியன் - 22 புள்ளிகள்
6)கிருபன் - 22 புள்ளிகள்
7)பிரபா - 22 புள்ளிகள்
8)கந்தையா57 - 20 புள்ளிகள் 
9)வாத்தியார் - 20 புள்ளிகள்
10)நுணாவிலான் - 20 புள்ளிகள்
11)சுவி - 16 புள்ளிகள்
12)புலவர்- 16 புள்ளிகள்
13)ஈழப்பிரியன் - 14 புள்ளிகள்

இதுவரை வினா இலக்கங்கள் 7,8, 10, 11,  14, 15, 18,19, 22, 25, 26,29,32,33 க்கு புள்ளிகள் வழங்கியிருக்கிறேன்.

  • Like 1
  • Replies 255
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Popular Posts

கந்தப்பு

தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளை வைத்தே கேள்விகள் கேட்டுள்ளேன். ( புதுச்சேரி மக்களவைத் தொகுதி சேர்க்கப்படவில்லை)  முதல் 35 கேள்விகளுக்கு தலா 2 புள்ளிகள் கேள்வி இலக்கம் 1 - 23 பின்வரும் வேட்பா

கந்தப்பு

17)பொன் ராதாகிருஷ்ணன் ( பிஜேபி)  -  2 தொகுதிகள்  சரியாக பதில் அளித்தவர்கள் - புரட்சிகர தமிழ்த்தேசியன், சுவி, கிருபன், நுணாவிலான், பிரபா, புலவர் 1)கிருபன் - 90 புள்ளிகள் 2)நிழலி - 88 புள்ளிகள்

கிருபன்

யாழ்கள தமிழக நாடாளுமன்றப் போட்டியில் முதலாவதாக வென்றால் பரிசு தருவேன் என்ற சொல்லை காக்கவேண்டும் என்பதற்காக @வீரப் பையன்26 எனக்குப் பரிசுத் தொகையை அனுப்பவேண்டும் வேண்டும் என்று ஒற்றைக்காலில் விடாப்பிடி

  • கருத்துக்கள உறவுகள்
Posted

9)துரை வைகோ ( மதிமுக - வை கோவின் மகன்) - 1ம் இடம்

வாத்தியார், புலவரைத் தவிர மற்றைய போட்டியாளர்கள் சரியாக பதில் அளித்திருக்கிறார்கள்.
1)கோஷான் சே   - 26 புள்ளிகள்
2)நிழலி - 26 புள்ளிகள்
3)தமிழ்சிறி - 26 புள்ளிகள்
4)பாலபத்ர ஓனாண்டி - 24 புள்ளிகள்
5)புரட்சிகர தமிழ்த்தேசியன் - 24 புள்ளிகள்
6)கிருபன் - 24 புள்ளிகள்
7)பிரபா - 24 புள்ளிகள்
8)கந்தையா57 - 22 புள்ளிகள் 
9)நுணாவிலான் - 22 புள்ளிகள்
10)வாத்தியார் - 20 புள்ளிகள்
11)சுவி - 18 புள்ளிகள்
12)ஈழப்பிரியன் - 16 புள்ளிகள்
13)புலவர்- 16 புள்ளிகள்

இதுவரை வினா இலக்கங்கள் 7,8,9, 10, 11,  14, 15, 18,19, 22, 25, 26,29,32,33 க்கு புள்ளிகள் வழங்கியிருக்கிறேன்.
 

  • கருத்துக்கள உறவுகள்
Posted


 

11 minutes ago, கந்தப்பு said:

11)சுவி - 18 புள்ளிகள்
12)ஈழப்பிரியன் - 16 புள்ளிகள்
13)புலவர்- 16 புள்ளிகள்

தமிழக அரசியல் அறிவை யூடியூப்பர்களிடம் இருந்து கற்றவர்கள் யாரென்று புள்ளி நிலைகளில் கீழே நிற்பவர்களைப் பார்த்தால் தெரிகின்றது!

spacer.png

  • Haha 2
  • கருத்துக்கள உறவுகள்
Posted

6) டி. டி. வி. தினகரன்(அம்மா முன்னேற்ற கழகம்) - 2ம் இடம்
சரியாக பதில் அளித்தவர்கள் - கோஷான் சே, பாலபத்ர ஓனாண்டி, நிழலி, தமிழ்சிறி,கிருபன்,பிரபா
1)கோஷான் சே   - 28 புள்ளிகள்
2)நிழலி - 28 புள்ளிகள்
3)தமிழ்சிறி - 28 புள்ளிகள்
4)பாலபத்ர ஓனாண்டி - 26 புள்ளிகள்
5)கிருபன் - 26 புள்ளிகள்
6)பிரபா - 26 புள்ளிகள்
7)புரட்சிகர தமிழ்த்தேசியன் - 24 புள்ளிகள்
8)கந்தையா57 - 22 புள்ளிகள் 
9)நுணாவிலான் - 22 புள்ளிகள்
10)வாத்தியார் - 20 புள்ளிகள்
11)சுவி - 18 புள்ளிகள்
12)ஈழப்பிரியன் - 16 புள்ளிகள்
13)புலவர்- 16 புள்ளிகள்

இதுவரை வினா இலக்கங்கள் 6 -  11,  14, 15, 18,19, 22, 25, 26,29,32,33 க்கு புள்ளிகள் வழங்கியிருக்கிறேன்.

 

 

 

இதுவரை 16 கேள்விகளுக்கு (32 புள்ளிகள்) புள்ளிகள் வழங்கியுள்ளேன்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

3) நடிகை ராதிகா சரத்குமார் ( பிஜேபி) - 3ம் இடம்
சரியாக பதில் அளித்தவர்கள் - கோஷான் சே, புரட்சிகர தமிழ்த்தேசியன், நிழலி, கிருபன்,பிரபா,தமிழ்சிறி, நுணாவிலான்
1)கோஷான் சே   - 30 புள்ளிகள்
2)நிழலி - 30 புள்ளிகள்
3)தமிழ்சிறி - 30 புள்ளிகள்
4)கிருபன் - 28 புள்ளிகள்
5)பிரபா - 28 புள்ளிகள்
6)பாலபத்ர ஓனாண்டி - 26 புள்ளிகள்
7)புரட்சிகர தமிழ்த்தேசியன் - 26 புள்ளிகள்
8)நுணாவிலான் - 24 புள்ளிகள்
9)கந்தையா57 - 22 புள்ளிகள் 
10)வாத்தியார் - 20 புள்ளிகள்
11)சுவி - 18 புள்ளிகள்
12)ஈழப்பிரியன் - 16 புள்ளிகள்
13)புலவர்- 16 புள்ளிகள்

இதுவரை வினா இலக்கங்கள் 3, 6 -  11,  14, 15, 18,19, 22, 25, 26,29,32,33 க்கு புள்ளிகள் வழங்கியிருக்கிறேன்.
இதுவரை 17 கேள்விகளுக்கு (34 புள்ளிகள்) புள்ளிகள் வழங்கியுள்ளேன்.

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

24)நாம் தமிழர் கட்சி இத்தேர்தலில் எத்தனை வீதம் வாக்குகளை பெரும்?  -  8% க்கு மேல்
8.19% வாக்குகள் கிடைத்தது.

சரியாக பதில் அளித்தவர்கள் -  பாலபத்ர ஓனாண்டி, புரட்சிகர தமிழ்த்தேசியன் , சுவி, ஈழப்பிரியன், தமிழ்சிறி,  நுணாவிலான், புலவர்
1)தமிழ்சிறி - 32 புள்ளிகள்
2)கோஷான் சே   - 30 புள்ளிகள்
3)நிழலி - 30 புள்ளிகள்
4)பாலபத்ர ஓனாண்டி - 28 புள்ளிகள்
5)புரட்சிகர தமிழ்த்தேசியன் - 28 புள்ளிகள்
6)கிருபன் - 28 புள்ளிகள்
7)பிரபா - 28 புள்ளிகள்
8)நுணாவிலான் - 26 புள்ளிகள்
9)கந்தையா57 - 22 புள்ளிகள் 
11)சுவி - 20 புள்ளிகள்
11)வாத்தியார் - 20 புள்ளிகள்
12)ஈழப்பிரியன் - 18 புள்ளிகள்
13)புலவர்- 18 புள்ளிகள்

இதுவரை வினா இலக்கங்கள் 3, 6 -  11,  14, 15, 18,19, 22, 24, 25, 26,29,32,33 க்கு புள்ளிகள் வழங்கியிருக்கிறேன்.
இதுவரை 18 கேள்விகளுக்கு (36 புள்ளிகள்) புள்ளிகள் வழங்கியுள்ளேன்.

  • Like 2
  • கருத்துக்கள உறவுகள்
Posted
34 minutes ago, கந்தப்பு said:

24)நாம் தமிழர் கட்சி இத்தேர்தலில் எத்தனை வீதம் வாக்குகளை பெரும்?  -  8% க்கு மேல்
8.19% வாக்குகள் கிடைத்தது.

சரியாக பதில் அளித்தவர்கள் -  பாலபத்ர ஓனாண்டி, புரட்சிகர தமிழ்த்தேசியன் , சுவி, ஈழப்பிரியன், தமிழ்சிறி,  நுணாவிலான், புலவர்
1)தமிழ்சிறி - 32 புள்ளிகள்
2)கோஷான் சே   - 30 புள்ளிகள்
3)நிழலி - 30 புள்ளிகள்
4)பாலபத்ர ஓனாண்டி - 28 புள்ளிகள்
5)புரட்சிகர தமிழ்த்தேசியன் - 28 புள்ளிகள்
6)கிருபன் - 28 புள்ளிகள்
7)பிரபா - 28 புள்ளிகள்
8)நுணாவிலான் - 26 புள்ளிகள்
9)கந்தையா57 - 22 புள்ளிகள் 
11)சுவி - 20 புள்ளிகள்
11)வாத்தியார் - 20 புள்ளிகள்
12)ஈழப்பிரியன் - 18 புள்ளிகள்
13)புலவர்- 18 புள்ளிகள்

இதுவரை வினா இலக்கங்கள் 3, 6 -  11,  14, 15, 18,19, 22, 24, 25, 26,29,32,33 க்கு புள்ளிகள் வழங்கியிருக்கிறேன்.
இதுவரை 18 கேள்விகளுக்கு (36 புள்ளிகள்) புள்ளிகள் வழங்கியுள்ளேன்.

இந்த புள்ளிகளை தேர்தல் ஆணையம் % சொல்லும் வரை பூர்வாங்க புள்ளிகளாக கருதலாம் என நினைக்கிறேன்.

அனைவரும் சொந்தமாக கணிப்பிட்டே 8.1%, 8.2%, 8.6% வரை சொல்கிறார்கள்.

தேர்தல் ஆணைய கணிப்பீடு 7.99% ஆக அமைந்தால்?

  • கருத்துக்கள உறவுகள்
Posted
12 minutes ago, goshan_che said:

இந்த புள்ளிகளை தேர்தல் ஆணையம் % சொல்லும் வரை பூர்வாங்க புள்ளிகளாக கருதலாம் என நினைக்கிறேன்.

அனைவரும் சொந்தமாக கணிப்பிட்டே 8.1%, 8.2%, 8.6% வரை சொல்கிறார்கள்.

தேர்தல் ஆணைய கணிப்பீடு 7.99% ஆக அமைந்தால்?

https://tamil.oneindia.com/news/chennai/naam-tamilars-8-10-vote-share-threats-to-main-political-parties-611647.html

மேலே இணைத்த இணைப்பிலும் (8.1% )இருக்கிறது. பொதுவாக தேர்தல் செய்திகளை விகடன், தட்ஸ்தமிழ், மாலை மலர், தினமணி இணையத்தளங்களில் பார்ப்பதுண்டு.

தேர்தல் ஆணைய கணிப்பீடு 7.99% ஆக அமைந்தால் புள்ளிகளில் திருத்தம் செய்வேன்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

5) ஓ பன்னீர்செல்வம் ( முன்னால் முதல்வர் - சுயேச்சை வேட்பாளர், பிஜேபி கூட்டணி) - 2ம் இடம்.

சரியாக பதில் அளித்தவர்கள் -  கோஷான் சே, பாலபத்ர ஓனாண்டி, புரட்சிகர தமிழ்த்தேசியன், நிழலி, கிருபன், தமிழ்சிறி, பிரபா, புலவர்
1)தமிழ்சிறி - 34 புள்ளிகள்
2)கோஷான் சே   - 32 புள்ளிகள்
3)நிழலி - 32 புள்ளிகள்
4)பாலபத்ர ஓனாண்டி - 30 புள்ளிகள்
5)புரட்சிகர தமிழ்த்தேசியன் - 30 புள்ளிகள்
6)கிருபன் - 30 புள்ளிகள்
7)பிரபா - 30 புள்ளிகள்
8)நுணாவிலான் - 26 புள்ளிகள்
9)கந்தையா57 - 22 புள்ளிகள் 
11)சுவி - 20 புள்ளிகள்
11)வாத்தியார் - 20 புள்ளிகள்
12)புலவர்- 20 புள்ளிகள்
13)ஈழப்பிரியன் - 18 புள்ளிகள்

இதுவரை வினா இலக்கங்கள் 3, 5 -  11,  14, 15, 18,19, 22, 24, 25, 26,29,32,33 க்கு புள்ளிகள் வழங்கியிருக்கிறேன்.
இதுவரை 19 கேள்விகளுக்கு (38 புள்ளிகள்) புள்ளிகள் வழங்கியுள்ளேன்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
23 minutes ago, கந்தப்பு said:

https://tamil.oneindia.com/news/chennai/naam-tamilars-8-10-vote-share-threats-to-main-political-parties-611647.html

மேலே இணைத்த இணைப்பிலும் (8.1% )இருக்கிறது. பொதுவாக தேர்தல் செய்திகளை விகடன், தட்ஸ்தமிழ், மாலை மலர், தினமணி இணையத்தளங்களில் பார்ப்பதுண்டு.

தேர்தல் ஆணைய கணிப்பீடு 7.99% ஆக அமைந்தால் புள்ளிகளில் திருத்தம் செய்வேன்.

 

ஒரு ம‌ணித்தியால‌த்துக்கு முத‌ல் புதிய‌ த‌லைமுறை வெளியிட்ட‌ இர‌ண்டு நிமிட‌ காணொளி 

பாருங்கோ

நாம் த‌மிழ‌ர் 8ச‌த‌ வீத‌த்தை தாண்டி விட்ட‌து க‌ந்த‌ப்பு அண்ணா....................................................................

 

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
50 minutes ago, goshan_che said:

இந்த புள்ளிகளை தேர்தல் ஆணையம் % சொல்லும் வரை பூர்வாங்க புள்ளிகளாக கருதலாம் என நினைக்கிறேன்.

அனைவரும் சொந்தமாக கணிப்பிட்டே 8.1%, 8.2%, 8.6% வரை சொல்கிறார்கள்.

தேர்தல் ஆணைய கணிப்பீடு 7.99% ஆக அமைந்தால்?

இந்திய தேர்தல் ஆணையத்தில் எமக்கு நம்பிக்கை இல்லை கண்டியளோ. 😂

9 minutes ago, வீரப் பையன்26 said:

நாம் த‌மிழ‌ர் 8ச‌த‌ வீத‌த்தை தாண்டி விட்ட‌து க‌ந்த‌ப்பு அண்ணா....................................................................

வீரப் பையன் சொன்னால் சரியாக இருக்கும். நன்றி பையா.... 👍🙂

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

இந்து பத்திரிகை இணையத்தளத்தில் 

 

https://www.hindutamil.in/news/tamilnadu/1260659-79-000-votes-fell-on-sugarcane-farmer-symbol-that-was-denied-to-the-naam-tamilar-katchi.html

  • கருத்துக்கள உறவுகள்
Posted
7 minutes ago, கந்தப்பு said:

இந்து பத்திரிகை இணையத்தளத்தில் 

 

https://www.hindutamil.in/news/tamilnadu/1260659-79-000-votes-fell-on-sugarcane-farmer-symbol-that-was-denied-to-the-naam-tamilar-katchi.html

 

 

 

இந்த‌ ஓட்டு வ‌ய‌தான‌ முதியவ‌ர்க‌ள் சீமானின் சின்ன‌ம் என்று போட்ட‌ ஓட்டுக‌ள் அதிக‌ம்

 

குறைந்த‌து 10ஆயிர‌ம் ஓட்டு த‌ன்னும் ம‌க்க‌ள் மாறி போட்டு இருப்பின‌ம்................................................................

 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

28)இந்திய கம்னியூஸ்ட் கட்சி எத்தனை தொகுதியில் வெற்றி பெறும்? - 2

சரியாக பதில் அளித்தவர்கள் -  கோஷான் சே,  புரட்சிகர தமிழ்த்தேசியன், நிழலி, கிருபன், தமிழ்சிறி, கந்தையா57 , வாத்தியார் ,பிரபா
1)தமிழ்சிறி - 36 புள்ளிகள்
2)கோஷான் சே   - 34 புள்ளிகள்
3)நிழலி - 34 புள்ளிகள்
4)புரட்சிகர தமிழ்த்தேசியன் - 32 புள்ளிகள்
5)கிருபன் - 32 புள்ளிகள்
6)பிரபா - 32 புள்ளிகள்
7)பாலபத்ர ஓனாண்டி - 30 புள்ளிகள்
8)நுணாவிலான் - 26 புள்ளிகள்
9)கந்தையா57 - 24 புள்ளிகள் 
10)வாத்தியார் - 22 புள்ளிகள்
11)சுவி - 20 புள்ளிகள்
12)புலவர்- 20 புள்ளிகள்
13)ஈழப்பிரியன் - 18 புள்ளிகள்

இதுவரை வினா இலக்கங்கள் 3, 5 -  11,  14, 15, 18,19, 22, 24, 25, 26,28, 29,32,33 க்கு புள்ளிகள் வழங்கியிருக்கிறேன்.
இதுவரை 20 கேள்விகளுக்கு (40 புள்ளிகள்) புள்ளிகள் வழங்கியுள்ளேன்.

  • Like 3
  • கருத்துக்கள உறவுகள்
Posted

13)கார்த்தி சிதம்பரம் ( காங்கிரஸ்) - 1 ம் இடம்

ஈழப்பிரியன், பாலபத்ர ஓனாண்டி, புலவரைத் தவிர மற்றைய போட்டியாளர்கள் சரியாக பதில் அளித்திருக்கிறார்கள்
1)தமிழ்சிறி - 38 புள்ளிகள்
2)கோஷான் சே   - 36 புள்ளிகள்
3)நிழலி - 36 புள்ளிகள்
4)புரட்சிகர தமிழ்த்தேசியன் - 34 புள்ளிகள்
5)கிருபன் - 34 புள்ளிகள்
6)பிரபா - 34 புள்ளிகள்
7)பாலபத்ர ஓனாண்டி - 30 புள்ளிகள்
8)நுணாவிலான் - 28 புள்ளிகள்
9)கந்தையா57 - 26 புள்ளிகள் 
10)வாத்தியார் - 24 புள்ளிகள்
11)சுவி - 22 புள்ளிகள்
12)புலவர்- 20 புள்ளிகள்
13)ஈழப்பிரியன் - 18 புள்ளிகள்

இதுவரை வினா இலக்கங்கள் 3, 5 -  11, 13, 14, 15, 18,19, 22, 24, 25, 26,28, 29,32,33 க்கு புள்ளிகள் வழங்கியிருக்கிறேன்.
இதுவரை 21 கேள்விகளுக்கு (42 புள்ளிகள்) புள்ளிகள் வழங்கியுள்ளேன்.

  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
6 hours ago, தமிழ் சிறி said:

இந்திய தேர்தல் ஆணையத்தில் எமக்கு நம்பிக்கை இல்லை கண்டியளோ. 😂

6 hours ago, வீரப் பையன்26 said:

இப்பெல்லாம் யாரும் மிசின் மோசடி பற்றி கதைப்பதே இல்லை🤣.

மீண்டும் ஆட்சியில் இருக்கும் கட்சி தனி பெரும்பான்மை வெற்றி பெறும் போது - இதை தூக்கி கொண்டு வருவார்கள் என நினைக்கிறேன்.

வாழ்க்கையில் சிலர் இருப்பார்கள் தமது தோல்விக்கு தம்மை தவிர மிகுதி அனைவரையும் குறை சொல்வார்கள். சில கட்சிகளும் அப்படித்தான்🤣.

 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

35)நாம் தமிழர் கட்சி எத்தனை தொகுதிகளில் 2ம் இடத்தினை பிடிக்கும் ? ஒன்றும் இல்லை

சரியாக பதில் அளித்தவர்கள் - கோஷான் சே, பாலபத்ர ஓனாண்டி, நிழலி, தமிழ்சிறி,கிருபன்,பிரபா, கந்தையா57, வாத்தியார்

1)தமிழ்சிறி - 40 புள்ளிகள்
2)கோஷான் சே   - 38 புள்ளிகள்
3)நிழலி - 38 புள்ளிகள்
4)கிருபன் - 36 புள்ளிகள்
5)பிரபா - 36 புள்ளிகள்
6)புரட்சிகர தமிழ்த்தேசியன் - 34 புள்ளிகள்
7)பாலபத்ர ஓனாண்டி - 32 புள்ளிகள்
8)கந்தையா57- 28 புள்ளிகள்
9)நுணாவிலான் - 28 புள்ளிகள்
10)வாத்தியார் - 26 புள்ளிகள்
11)சுவி - 22 புள்ளிகள்
12)புலவர்- 20 புள்ளிகள்
13)ஈழப்பிரியன் - 18 புள்ளிகள்

இதுவரை வினா இலக்கங்கள் 3, 5 -  11, 13, 14, 15, 18,19, 22, 24, 25, 26,28, 29,32,33,35க்கு புள்ளிகள் வழங்கியிருக்கிறேன்.
இதுவரை 22 கேள்விகளுக்கு (44 புள்ளிகள்) புள்ளிகள் வழங்கியுள்ளேன்.

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

20)தமிழச்சி தங்கபாண்டியன் ( திமுக) - 1ம் இடம்.

ஈழப்பிரியன், பாலபத்ர ஓனாண்டி, புலவரைத் தவிர மற்றைய போட்டியாளர்கள் சரியாக பதில் அளித்திருக்கிறார்கள்

1)தமிழ்சிறி - 42 புள்ளிகள்
2)கோஷான் சே   - 40 புள்ளிகள்
3)நிழலி - 40 புள்ளிகள்
4)கிருபன் - 38 புள்ளிகள்
5)பிரபா - 38 புள்ளிகள்
6)புரட்சிகர தமிழ்த்தேசியன் - 36 புள்ளிகள்
7)பாலபத்ர ஓனாண்டி - 32 புள்ளிகள்
8)கந்தையா57- 30 புள்ளிகள்
9)நுணாவிலான் - 30 புள்ளிகள்
10)வாத்தியார் - 28 புள்ளிகள்
11)சுவி - 24 புள்ளிகள்
12)புலவர்- 20 புள்ளிகள்
13)ஈழப்பிரியன் - 18 புள்ளிகள்

இதுவரை வினா இலக்கங்கள் 3, 5 -  11, 13, 14, 15, 18,19, 20,22, 24, 25, 26,28, 29,32,33,35க்கு புள்ளிகள் வழங்கியிருக்கிறேன்.
இதுவரை 23 கேள்விகளுக்கு (46 புள்ளிகள்) புள்ளிகள் வழங்கியுள்ளேன்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

30)தமிழ் மாநில காங்கிரஸ் எத்தனை தொகுதியில் வெற்றி பெறும்?

ஒரு தொகுதியிலும் வெல்லமட்டார்கள் என எல்லப்போட்டியாளர்களும் சரியாக கணித்திருக்கிறார்கள்

1)தமிழ்சிறி - 44 புள்ளிகள்
2)கோஷான் சே - 42புள்ளிகள்
3)நிழலி - 42 புள்ளிகள்
4)கிருபன் - 40 புள்ளிகள்
5)பிரபா - 40 புள்ளிகள்
6)புரட்சிகர தமிழ்த்தேசியன் - 38 புள்ளிகள்
7)பாலபத்ர ஓனாண்டி - 34 புள்ளிகள்
8)கந்தையா57- 32 புள்ளிகள்
9)நுணாவிலான் - 32 புள்ளிகள்
10)வாத்தியார் - 30 புள்ளிகள்
11)சுவி - 26 புள்ளிகள்
12)புலவர்- 22 புள்ளிகள்
13)ஈழப்பிரியன் - 20 புள்ளிகள்

இதுவரை வினா இலக்கங்கள் 3, 5 -  11, 13, 14, 15, 18,19, 20,22, 24, 25, 26,28, 29, 30, 32, 33, 35 புள்ளிகள் வழங்கியிருக்கிறேன்.
இதுவரை 24 கேள்விகளுக்கு (48 புள்ளிகள்) புள்ளிகள் வழங்கியுள்ளேன்.

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

2) இயக்குனர் மு.களஞ்சியம் ( நாம் தமிழர் கட்சி)- 4ம் இடம்
சரியாக பதில் அளித்தவர்கள் - கோஷான் சே, நிழலி, கிருபன், புரட்சிகர தமிழ்தேசியன்,புலவர், நுணாவிலான், வாத்தியார், கந்தையா57

1)கோஷான் சே - 44 புள்ளிகள்
2)நிழலி - 44 புள்ளிகள்
3)தமிழ்சிறி - 44 புள்ளிகள்
4)கிருபன் - 42 புள்ளிகள்
5)புரட்சிகர தமிழ்த்தேசியன் - 40 புள்ளிகள்
6)பிரபா - 40 புள்ளிகள்
7)பாலபத்ர ஓனாண்டி - 34 புள்ளிகள்
8)கந்தையா57- 34 புள்ளிகள்
9)நுணாவிலான் - 34 புள்ளிகள்
10)வாத்தியார் - 32 புள்ளிகள்
11)சுவி - 26 புள்ளிகள்
12)புலவர்- 24 புள்ளிகள்
13)ஈழப்பிரியன் - 20 புள்ளிகள்

இதுவரை வினா இலக்கங்கள் 2, 3, 5 -  11, 13, 14, 15, 18,19, 20,22, 24, 25, 26,28, 29, 30, 32, 33, 35 புள்ளிகள் வழங்கியிருக்கிறேன்.
இதுவரை 25 கேள்விகளுக்கு (50 புள்ளிகள்) புள்ளிகள் வழங்கியுள்ளேன்.

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
7 minutes ago, கந்தப்பு said:

இதுவரை 25 கேள்விகளுக்கு (50 புள்ளிகள்) புள்ளிகள் வழங்கியுள்ளேன்.

மிச்சப் புள்ளிகள் வர முதலாம் படியில் நிற்பேன்!

spacer.png

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)

12)வித்யாராணி வீரப்பன்( நாம் தமிழர் கட்சி- வீரப்பன் மகள் ) - 4 ம் இடம்

சரியாக பதில் அளித்தவர்கள் - கோஷான் சே, கிருபன், புரட்சிகர தமிழ்தேசியன், வாத்தியார், கந்தையா57

1)கோஷான் சே - 46 புள்ளிகள்
2)நிழலி - 44 புள்ளிகள்
3)கிருபன் - 44 புள்ளிகள்
4)தமிழ்சிறி - 44 புள்ளிகள்
5)புரட்சிகர தமிழ்த்தேசியன் - 42 புள்ளிகள்
6)பிரபா - 40 புள்ளிகள்
7)கந்தையா57 - 36 புள்ளிகள்
8)பாலபத்ர ஓனாண்டி - 34 புள்ளிகள்
9) வாத்தியார் - 34 புள்ளிகள்
10)நுணாவிலான் - 34 புள்ளிகள்
11)சுவி - 26 புள்ளிகள்
12)புலவர்- 24 புள்ளிகள்
13)ஈழப்பிரியன் - 20 புள்ளிகள்

இதுவரை வினா இலக்கங்கள் 2, 3, 5 -  15,18,19, 20,22, 24, 25, 26,28, 29, 30, 32, 33, 35 புள்ளிகள் வழங்கியிருக்கிறேன்.
இதுவரை 26 கேள்விகளுக்கு (52 புள்ளிகள்) புள்ளிகள் வழங்கியுள்ளேன்.

Edited by கந்தப்பு
  • கருத்துக்கள உறவுகள்
Posted

உனக்கும் கீழே உள்ளவர் இருவர் நினைத்துப் பார்த்து நிம்மதி நாடு..........!  😂

  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 hour ago, suvy said:

உனக்கும் கீழே உள்ளவர் இருவர் நினைத்துப் பார்த்து நிம்மதி நாடு..........!  😂

த‌லைவ‌ரே நீங்க‌ளும் ஈழ‌ப்பிரிய‌ன் அண்ணாவும்

நீங்க‌ள் விரும்பின‌ க‌ட்சிக்கு முக்கிய‌த்துவ‌ம் கொடுத்து க‌ல‌ந்து கொண்ட‌ நீங்க‌ள்

நீங்க‌ள் இர‌ண்டு பேரும் தான் ரிய‌ல் கீரோ............................................

  • கருத்துக்கள உறவுகள்
Posted

34)நாம் தமிழர் கட்சி எத்தனை தொகுதிகளில் 3 ம் இடத்தினை பிடிக்கும்? 5 
சரியாக பதில் அளித்தவர் - தமிழ்சிறி

1)கோஷான் சே - 46 புள்ளிகள்
2)தமிழ்சிறி - 46 புள்ளிகள்
3)நிழலி - 44 புள்ளிகள்
4)கிருபன் - 44 புள்ளிகள்
5)புரட்சிகர தமிழ்த்தேசியன் - 42 புள்ளிகள்
6)பிரபா - 40 புள்ளிகள்
7)கந்தையா57 - 36 புள்ளிகள்
8)பாலபத்ர ஓனாண்டி - 34 புள்ளிகள்
9) வாத்தியார் - 34 புள்ளிகள்
10)நுணாவிலான் - 34 புள்ளிகள்
11)சுவி - 26 புள்ளிகள்
12)புலவர்- 24 புள்ளிகள்
13)ஈழப்பிரியன் - 20 புள்ளிகள்

இதுவரை வினா இலக்கங்கள் 2, 3, 5 -  15,18,19, 20,22, 24, 25, 26,28, 29, 30, 32 - 35 புள்ளிகள் வழங்கியிருக்கிறேன்.
இதுவரை 27 கேள்விகளுக்கு (54 புள்ளிகள்) புள்ளிகள் வழங்கியுள்ளேன்.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • நன்றி கிருபன்,  யாம் ஒன்றும் சிறுவன் இல்லையே,..விடயங்களை கிரகிக்கும் ஆற்றல் எமக்கும் உண்டு.  🤣
    • மற்றைய உறுப்பினர்களை புலிகள் தேடி தேடி வேட்டையாடியது உண்மைதான், ஆனால் குடும்பத்தோடு இரவிரவாக எங்கே எப்போது கைது செய்யப்பட்டார்களென்பது கடஞ்சா தெளிவு படுத்தினாலே உண்டு.  ஏனென்றால் ஏனைய இயக்கங்களை புலிகள் தடை செய்தபோது தடை செய்யப்பட்ட இயக்கங்கள் பூரண புலிகள் கட்டுப்பாட்டு பகுதியிலேயே இருந்தன, அப்படியிருக்க புலிகள் கட்டுப்பாட்டிலிருந்த குடும்பங்களை  எதுக்கு கைது செய்துகொண்டுபோய் விசாரிக்கணூம் எனும் சந்தேகம்தான். புலிகள் ஏனைய இயக்க உறுப்பினர்களை அழித்த விதம் ஏற்றுக்கொள்ள முடியாததுதான்,  அதுவும் கிட்டர் ரெலோ இயக்க போராளிகளை டயர் போட்டு கொளுத்தியதும் கொத்து கொத்தாக போட்டு தள்ளியதும் கொடூரத்தின் உச்சம் அதை மறுப்பதற்கில்லை. அது தவறு என்று இயக்கமே உணர்ந்தது, அதனால்தான் ஈபி ஆர் எல் எவ்வை தடை செய்தபோது அதே வேகத்திலான அழித்தொழிப்பு நடக்கவில்லையென்பதே வரலாற்று பதிவு. பின்னாட்களில் கொடூரமாக அழிக்கப்பட்ட ரெலோவைவிட, ஈபி இந்தியாவுடன் சேர்ந்து சொந்த மக்கள் போராளிகளை எப்படியெல்லாம் நரபலி எடுத்தது என்பது எவருக்கும் தெரியாத ஒன்றல்ல, அத்தோடு இவர்கள் அன்றே முற்றாக அழிக்கப்பட்டிருக்க வேண்டியவர்கள் என்று இன்றுவரை மக்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டே வருகிறது.,அதற்கு கண்முன்னால் உள்ள உதாரணம் சுரேஷ் பிரேமச்சந்திரன், இந்தியா இலங்கையென்று மாறி மாறி ஒட்டி பிழைத்து பின்னாளில் புலிகளுடன் நல்லுறவாக முயற்சித்து கூட்டமைப்பில் இணைந்து பன் முகங்கள் காட்டினாலும், அந்நாளைய மண்டையன் குழு தலைவர் இவர் என்பதை எந்த மக்களும் மறப்பதற்கு தயாரில்லை. அதனால்தான் இவர்கள் அழிவுகளை அவர்கள் இயக்கத்தை சேர்ந்த ஆதரவாளர்களை  தவிர எந்த பொதுமக்களாலும் நினைவுகூரபடுவதில்லை.  புலிகள் சக இயக்கங்களை அழித்தது தமது தலைமையை பாதுகாக்கவல்ல, அவர்கள் களத்திலிருந்து அவர்களை முற்றாக அப்புறபடுத்தியதற்கு காரணம், போராடட்ம் என்பதை முற்றுமுழுதாக புலிகளுடன் சொறிவதையும், வெறும் மது சிகரெட் வாகனங்கள் என்று விலாசம் காட்டுவதையும், அனைத்துக்கும் மேலாக வெறும் பேச்சுக்கு தனியரசு என்று அமைக்க புறப்பட்டு முற்றுமுழுதாக இந்தியாவின் வருகைக்கும் அவர்கள் கையில் எம் போராட்ட சக்திகளை சரணாகதி அடைய வைக்கவும் காத்திருந்த ஒரு காரணமே. அது உண்மையென்பதை நிரூபிக்க அவர்களே பின்னாளில் இலங்கை வந்த இந்திய படைகளுடன் தேனிலவு கொண்டாடி மகிழ்ந்தார்களென்பது காலத்தின் பதிவு. அதெல்லாம் ஒரு பக்கம் இருக்க, இந்த விஷயத்தில் எதற்கு என்னையும் ரஞ்சித்தையும் மென்ஷன் பண்ணினீர்கள் கோசான்? நாங்கள் இருவர் மட்டுமே புலிகள் பக்க நியாயத்தை பேசுகிறவர்களா? அலல்து புலிகள் அமைப்பும் அதன் கொள்கை விசுவாசம் போராட்ட உறுதி, தன்மானம் எல்லாம் ஓரிருவர்களுக்குரியதா? சரி , இந்த விஷயத்தில் கடஞ்சாபோல தனது கருத்தை சொல்லலாம்,  அல்லது நீங்கள் கேட்டதற்காக எனது பக்க கருத்தை நான் சொல்லலாம், ஆனால் இடையில் நின்று மறுத்துரைக்க யாருமில்லையா என்று குரலெழுப்பும் நீங்கள் எந்த பக்கத்திலிருந்து  என்று அறிய மிகுந்த ஆவல். பொதுமக்களில் ஒருவரென்று சொல்லி தப்பிவிடாதீர்கள், புலிகள் போராடியதே பொதுமக்களுக்காகதான், புலிகளுக்கெதிரான இயக்க ஆதரவாளர்கள், குடும்ப உறுப்பினர்கள் என்று புலிகள் எதிர்ப்பு  பொதுமக்களும் இருந்தார்கள் , இந்த இருபக்கத்தில் கோஷான் எந்த பக்கமிருந்து ஆரவாரிக்கிறீர்கள்?
    • பெண் என்றால் பேயும் இரங்கும் என்பார்கள், வேர்த்த அன்ரியைப் பார்த்து அர்ச்சுனா இரங்கியது குற்றமா????? அதுவும் அர்ச்சுனா ஒரு வைத்தியர், வேர்வையைக்கண்டு எலிக்காச்சல் அறிகுறியோ என்றும் அவர் எண்ணியிருக்கலாம்.🤔
    • பைடன் தன் மகனுக்கு முற்றான ஒரு பொதுமன்னிப்பு வழங்கியதை நியாயப்படுத்தும் முகமாக இப்பொழுது இப்படி பெரிய அளவில் செய்கின்றாரோ என்றும் தோன்றுகின்றது............... திருந்தியவர்களுக்கு மன்னிப்பு வழங்குவதில் தப்பேதும் இல்லை. ஆனால் மன்னிப்பு என்பது அவர்களையும், அவர்களின் செயல்களையும் சட்டத்திடம் இருந்து மறைப்பதற்காக அல்லது காப்பாற்றுவதற்காக என்னும் போது நீதி செத்துவிடுகின்றது.
    • அவசரமாக வாசிக்காமல் ஆறுதலாக கிரகித்து வாசிக்கவேண்டும் @Kapithan. நான் அசாத்தை விரட்டிய இஸ்லாமியத் தீவிரவாதிகளை நல்லவர்கள் என்று சொல்லவில்லை! அவர்கள் கொடுங்கோலன் அசாத்தைவிட பரவாயில்லை. அதனால்தான் சிரிய மக்கள் அசாத்தின் வீழ்ச்சியை நாடு முழுவதும் கொண்டாடுகின்றார்கள். இஸ்லாமியத் தீவிரவாதிகள் பயங்கரவாதிகளாக மாறவும், தலிபான் போன்று ஷரியாச் சட்டங்களை  நடைமுறைப்படுத்தவும் முயலலாம். எப்படி என்று பொறுத்துத்தான் பார்க்கவேண்டும்.
  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
        • Like
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.