Jump to content

யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, ரசோதரன் said:

ஒரு பிளேன் டீ போடப் போக, ஒரு விக்கட் விழுந்திட்டுது........10 பிளேன் டீ போட, பங்களாதேஷே காலியாகும் போல..........😜.

வ‌ங்கிளாதேஸ் இன்று தோத்தாலும் சூப்ப‌ர் 8க்கு 

தென் ஆபிரிக்காவும்

வ‌ங்கிளாதேஸ்சும் அந்த‌ குருப்பில் முத‌ல் இட‌ம் இர‌ண்டாம் இட‌ம் வ‌ருவின‌ம்

 

இல‌ங்கை வீர‌ர்க‌ளுக்க்கு கொழும்பில் போய் மார்கேட்டில் ம‌ர‌க்க‌றி விக்க‌ட்டும்..............................

Link to comment
Share on other sites

  • Replies 1.8k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

  • கருத்துக்கள உறவுகள்

வ‌ங்கிளாதேஸ் 50/4விக்கேட்..........................................

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, வீரப் பையன்26 said:

வ‌ங்கிளாதேஸ் 50/4விக்கேட்..........................................

போட்ட ஒரு பிளேன் டீயே இன்னும் முடியல.......

Anrich Nortje  ஐபிஎல் இல் விட்டதை இந்த உலகக் கோப்பையில் பிடிக்கின்றார் என்று கமெண்ட்ரியில் சொல்லுகின்றனர்.........

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, ரசோதரன் said:

போட்ட ஒரு பிளேன் டீயே இன்னும் முடியல.......

Anrich Nortje  ஐபிஎல் இல் விட்டதை இந்த உலகக் கோப்பையில் பிடிக்கின்றார் என்று கமெண்ட்ரியில் சொல்லுகின்றனர்.........

அவ‌ர்ட்ட‌ ப‌ந்து வீச்சு உந்த‌ பிச்சில‌ ம‌ட்டும் தான் சூப்ப‌ர் 8க்குள்ள‌ இவ்ர்ட்ட‌ ப‌ந்தை ம‌ட்டை வீர‌ர்க‌ள் ப‌த‌ம் பாப்பின‌ம்.......................

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நேற்று பாக்கிஸ்தானுக்கு ந‌ட‌ந்த‌து தான் இன்று வ‌ங்கிளாதேஸ்சுக்கும் ந‌ட‌க்க‌ போகுது போல‌...........................

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எல்லா மாட்சுகளுக்கும் இப்படி நகம் கடிக்க வேண்டி இருந்தால், புதிசு புதுசா நகத்திற்கு எங்கே போவது....பக்கத்தில் இருக்கும் மனிதர்களின் நகங்களை தான் டப்பென்று பாய்ந்து கடிக்க வேண்டும் போல........ 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
12 minutes ago, வீரப் பையன்26 said:

நேற்று பாக்கிஸ்தானுக்கு ந‌ட‌ந்த‌து தான் இன்று வ‌ங்கிளாதேஸ்சுக்கும் ந‌ட‌க்க‌ போகுது போல‌...........................

❤️......

நடந்திட்டுதே.......

தென் ஆபிரிக்கா நான்கு ஓட்டங்களால் போராடி வென்றது......

Edited by ரசோதரன்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Just now, ரசோதரன் said:

❤️......

நடந்திட்டுதே.......

பிற‌ந்த‌ நாள் மில்ல‌ருக்கு இந்த‌ வெற்றி ம‌கிழ்ச்சிய‌ கொடுக்கும்...........................

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ரசோதரன் said:

🤣.....

காலங்காத்தால வெறும் வயிறு........பகோடா, வடை என்று ஆசை காட்டி விட்டீர்கள்.......ஒரு பிளேன் டீயை போட்டுக் கொண்டு, ஒன்றைத் தூக்க வேண்டியது தான்.........

இனி என்ன தென்னாபிகா வென்றுவிட்டது.

வடை பகோடாவோடை மற்றதை திறக்க வேண்டியது தானே.

பிளேன் ரீயை மனைவியிடம் கொடுங்க.

9 minutes ago, ரசோதரன் said:

❤️......

நடந்திட்டுதே.......

தென் ஆபிரிக்கா நான்கு ஓட்டங்களால் போராடி வென்றது......

 

8 minutes ago, வீரப் பையன்26 said:

பிற‌ந்த‌ நாள் மில்ல‌ருக்கு இந்த‌ வெற்றி ம‌கிழ்ச்சிய‌ கொடுக்கும்...........................

@கிருபன்

க்க நல்லகாலம்.

தென்னாபிரிகா தோற்றிருந்தால் லாயருடன் கதைத்து ஒரு வழி பார்த்திருப்பேன்.

லாயர் வேற யார? @goshan_che.

24 minutes ago, ரசோதரன் said:

எல்லா மாட்சுகளுக்கும் இப்படி நகம் கடிக்க வேண்டி இருந்தால், புதிசு புதுசா நகத்திற்கு எங்கே போவது....பக்கத்தில் இருக்கும் மனிதர்களின் நகங்களை தான் டப்பென்று பாய்ந்து கடிக்க வேண்டும் போல........ 

உங்களுக்கு பக்கத்தில் இருந்தால் உயிருக்கு உத்தரவாதம் இல்லைப் போல.

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, suvy said:

அவர் இங்கு மட்டுமா கலக்குகிறார்....... பக்கத்தில் தேர்தல் திரியிலும் கலக்கிக் கொண்டிருக்கிறார்......!  😂

reggie-jackson-world-series.gif

அதுவா கலங்குது….நம்மளும் ஏதோ நாம்தான் கலக்கின மாரி மெயிண்டேயின் பண்ணுவம்🤣

6 hours ago, ஈழப்பிரியன் said:

லேட்டா வந்தாலும் லேட்டஸ்சா வந்திருக்கிறார்.

நாம பலர் தப்புகணக்கு போட்டுட்டோம்.

ஆளே ஒரு பல்கலைக்கழகம் போல இருக்கு.

👆🏼👇🤣

6 hours ago, P.S.பிரபா said:

எல்லாப் புள்ளிகளும் இந்த திரியில் சிரிச்சு சிரிச்சே😆😆 முடிந்துவிட்டது.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, வீரப் பையன்26 said:

தென் ஆபிரிக்கா

பையா தென்னாபிரிகா Official ஆக சூப்பர் 8 க்கு போய்விட்டதா?

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
23 minutes ago, ஈழப்பிரியன் said:

இனி என்ன தென்னாபிகா வென்றுவிட்டது.

வடை பகோடாவோடை மற்றதை திறக்க வேண்டியது தானே.

பிளேன் ரீயை மனைவியிடம் கொடுங்க.

 

🤣.......

என்னுடைய வேலைக்கு உலை வைக்கிற திட்டம் அண்ணைக்கு......🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Just now, ரசோதரன் said:

🤣.......

என்னுடைய வேலைக்கு உலை வைக்கிற திட்டம் அண்ணைக்கு......🤣

நாளைக்கு பாக்கிஸ்தான் க‌ன‌டாவிட‌ம் தோல்வி அடைய‌னும் எப்ப‌டி இருக்கும் ஹா ஹா............................

 

இனி வ‌ர‌ போகும் மூன்று விளையாட்டும் சின்ன‌ அணிக‌ள் பெரிய‌ அணிக‌ளுட‌ன் மோதுவ‌து 

பெரிய‌ ஆர்வ‌ம் இருக்காது பார்க்க‌.......................................

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, வீரப் பையன்26 said:

இனி வ‌ர‌ போகும் மூன்று விளையாட்டும் சின்ன‌ அணிக‌ள் பெரிய‌ அணிக‌ளுட‌ன் மோதுவ‌து 

பெரிய‌ ஆர்வ‌ம் இருக்காது பார்க்க‌.......................................

மன்னிக்க வேண்டும், குருஜீ. இப்ப காலம் மாறிப் போச்சு..... இப்ப சின்ன அணிகள், பெரிய அணிகள் வேற:

பெரிய அணிகள்: ஆப்கானிஸ்தான், அமெரிக்கா, ...........

சின்ன அணிகள்: இலங்கை, பாகிஸ்தான், நியூசிலாந்து, ............ 

  • Haha 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, ஈழப்பிரியன் said:

பையா தென்னாபிரிகா Official ஆக சூப்பர் 8 க்கு போய்விட்டதா?

அந்த‌ குருப்பில் தென் ஆபிரிக்கா தான் முத‌ல் இட‌ம் விளையாடின‌ மூன்று மைச்சும் வெற்றி

 

ஆர‌ம்ப‌ சுற்று போட்டி முடிந்த‌ பிற‌க்கு தான் தெரியும் 

 

சூப்ப‌ர் 8 விளையாடும் அணிக‌ள்

 

வார‌ கிழ‌மை ஆர‌ம்ப‌ சுற்று போட்டி முடிந்து விடும்

 

இல‌ங்கை

பாக்கிஸ்தான்

நியுசிலாந் 

இந்த‌ மூன்று அணிக‌ளும் நாடு திருப‌ ச‌ரி

 

இவ‌ர்க‌ளுக்கு ப‌தில்

 

அமெரிக்கா

வ‌ங்கிளாதேஸ்

அப்கானிஸ்தான் இந்த‌ மூன்று அணிக‌ளும் சூப்ப‌ர் 8க்கு போவின‌ம்......................................

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

21வது போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய தென்னாபிரிக்கா அணி4 விக்கெட்டுகளை 23 ஓட்டங்களிலேயே இழந்து தடுமாறினாலும், ஹென்றிக் க்ளாஸனதும் டேவிட் மில்லரினதும் நிதானமான ஆட்டத்தின் உதவியுடன் இறுதியில் 6 விக்கெட்டுக்களை இழந்து 113 ஓட்டங்களை எடுத்தது.

பதிலுக்குத் துடுப்பாடிய பங்களாதேஷ் அணி குறைவான ஓட்ட இலக்கை அடைய நிதானமாக ஆடினாலும் இறுதி ஓவர்களில் வேகமாக ஓட்டங்களை எடுக்கமுடியவில்லை. இறுதி ஓவரில் 11 ஓட்டங்கள் வெல்வதற்கு எடுக்கவேண்டிய நிலையில் இரண்டு விக்கெட்டுகளை இழந்து 6 ஓட்டங்களையே எடுத்து, இறுதியில் 7 விக்கெட் இழப்புக்கு 109 ஓட்டங்கள் என்ற நிலையை மட்டுமே அடைந்தது.

முடிவு: தென்னாபிரிக்கா அணி 4 ஓட்டங்களால் வெற்றியீட்டியது

அனைவரும் தென்னாபிரிக்கா அணி வெல்லும் எனக் கணித்தமையால் எல்லோருக்கும் தலா இரு புள்ளிகள் கிடைக்கின்றன. 

 

21 போட்டிகளின் முடிவுகளின் பின்னர் யாழ்களப் போட்டியாளார்களின் நிலைகள்:

நிலை போட்டியாளர் புள்ளிகள்
1 கோஷான் சே 36
2 பிரபா USA 34
3 ரசோதரன் 34
4 ஈழப்பிரியன் 32
5 சுவி 32
6 நந்தன் 32
7 வாதவூரான் 30
8 ஏராளன் 30
9 குமாரசாமி 28
10 தமிழ் சிறி 28
11 கிருபன் 28
12 கந்தப்பு 28
13 வாத்தியார் 28
14 எப்போதும் தமிழன் 28
15 நீர்வேலியான் 28
16 வீரப் பையன்26 26
17 நிலாமதி 26
18 தியா 26
19 புலவர் 26
20 P.S.பிரபா 26
21 நுணாவிலான் 26
22 அஹஸ்தியன் 26
23 கல்யாணி 26

இப்போதைக்கு @goshan_che முதல்வர் பதவியில் இருந்து இறங்குகின்ற திட்டத்தில் இல்லை!

  • Like 3
  • Thanks 4
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, வீரப் பையன்26 said:

அமெரிக்கா

அமெரிக்காவை யாருமே சூப்பர் 8க்கு தெரிவு செய்திருக்க மாட்டார்கள்.

 

3 minutes ago, வீரப் பையன்26 said:

அமெரிக்கா

வ‌ங்கிளாதேஸ்

அப்கானிஸ்தான் இந்த‌ மூன்று அணிக‌ளும் சூப்ப‌ர் 8க்கு போவின‌ம்..

 

1 கோஷான் சே 36

முதல்வருக்கு வாழ்த்துக்கள்.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பிரித்தானிய நேரப்படி நாளை செவ்வாய் (11 ஜூன்) ஒரு போட்டி நடைபெறவுள்ளது.

 

யாழ் கள போட்டியாளர்களின் கணிப்புகள் கீழே:

 

backhand-index-pointing-down_1f447.png

22)    முதல் சுற்று குழு A: செவ்வாய் ஜூன் 11: 3:30 PM, நியூயோர்க், பாகிஸ்தான்  எதிர் கனடா    

PAK  எதிர்  CAN

அனைவரும் பாகிஸ்தான் அணி வெல்லும் எனக் கணித்துள்ளனர்!

 

இப்போட்டியில் போட்டியில் எல்லோருக்கும் தலா இரு புள்ளிகள் கிடைக்குமா அல்லது முட்டையா?

spacer.png

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, ஈழப்பிரியன் said:

அமெரிக்காவை யாருமே சூப்பர் 8க்கு தெரிவு செய்திருக்க மாட்டார்கள்.

 

 

 

1 கோஷான் சே 36

முதல்வருக்கு வாழ்த்துக்கள்.

 

அப்கானிஸ்தானை ஒரு சில‌ உற‌வுக‌ள் தெரிவு செய்து இருக்கின‌ம்

 பாக்கிஸ்தான் தோத்த‌தால் அமெரிக்கா அந்த‌ குருப்ல் முந்தி விட்ட‌து நீங்க‌ளும் தெரிவு செய்து இருக்க‌ வில்லை என்று நினைக்கிறேன்........................

3 minutes ago, கிருபன் said:

பிரித்தானிய நேரப்படி நாளை செவ்வாய் (11 ஜூன்) ஒரு போட்டி நடைபெறவுள்ளது.

 

யாழ் கள போட்டியாளர்களின் கணிப்புகள் கீழே:

 

backhand-index-pointing-down_1f447.png

22)    முதல் சுற்று குழு A: செவ்வாய் ஜூன் 11: 3:30 PM, நியூயோர்க், பாகிஸ்தான்  எதிர் கனடா    

PAK  எதிர்  CAN

அனைவரும் பாகிஸ்தான் அணி வெல்லும் எனக் கணித்துள்ளனர்!

 

இப்போட்டியில் போட்டியில் எல்லோருக்கும் தலா இரு புள்ளிகள் கிடைக்குமா அல்லது முட்டையா?

spacer.png

பாக்கிஸ்தானுக்கு க‌ன‌டா நாளை தொல்லை கொடுக்கும்.............................

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, கிருபன் said:

கோஷான் சே 36

வாழத்துகள் முதல்வரே. கோஷான் இப்போதைக்கு கீழ இறங்கிற மாதிரித் தெரியவில்லை. எல்லோரும் நம்பிககையாகத் தெரிவு செய்த அணிகள் எல்லாம் வீட்டப் போகப் போகிற படியால் இனி புள்ளிகளை எடுப்பது கல்லில் நார் உரிப்பது போலத்தான்.அவரைக் கீழே விழுத்திறதென்றால் சட்ப்பிரச்சினையத்தான் கிளப்பணும்.

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, புலவர் said:

வாழத்துகள் முதல்வரே. கோஷான் இப்போதைக்கு கீழ இறங்கிற மாதிரித் தெரியவில்லை. எல்லோரும் நம்பிககையாகத் தெரிவு செய்த அணிகள் எல்லாம் வீட்டப் போகப் போகிற படியால் இனி புள்ளிகளை எடுப்பது கல்லில் நார் உரிப்பது போலத்தான்.அவரைக் கீழே விழுத்திறதென்றால் சட்ப்பிரச்சினையத்தான் கிளப்பணும்.

🤣....

ஒரு மணித்தியாலம் பிந்தி நியமனப் பத்திரம் தாக்கல் செய்ததைத் தானே சொல்கிறீர்கள்........

  • Haha 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
18 minutes ago, ரசோதரன் said:

🤣....

ஒரு மணித்தியாலம் பிந்தி நியமனப் பத்திரம் தாக்கல் செய்ததைத் தானே சொல்கிறீர்கள்........

முத‌ல‌மைச்ச‌ர் மூளைய‌ க‌ச‌க்க‌ வில்லை கொப்பி ப‌ண்ணி விட்டு 

சிறு மாற்ற‌ம் செய்தார் அது கை கொடுத்து விட்ட‌து

 

ப‌ல‌ ம‌ணி நேர‌ம் ஒதுக்கி உல‌க‌ கோப்பைக்கு தெரிவான‌ வீர‌ர்க‌ளை பார்த்து அணிக‌ளை பார்த்து போட்டி ப‌திவு ப‌திஞ்ச‌ என‌க்கு இதுவும் வேனும் இன்ன‌மும் வேனும்😂😁🤣....................................

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

புள்ளி அடிப்ப‌டையில் பார்க்க‌ போனால் இங்லாந்தும் வெளி ஏற‌ வாய்ப்பு அதிக‌ம்............ஸ்கொட்லாந் அந்த‌ குருப்பில் முத‌ல் இட‌ம்😒..............................

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, கிருபன் said:

 

 

நிலை போட்டியாளர் புள்ளி
     
4 ஈழப்பிரியன் 32
5 சுவி 32
6 நந்தன் 32
     

எங்கே போகும் இந்தப் பாதை .......!   😂

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
16 minutes ago, வீரப் பையன்26 said:

ப‌ல‌ ம‌ணி நேர‌ம் ஒதுக்கி உல‌க‌ கோப்பைக்கு தெரிவான‌ வீர‌ர்க‌ளை பார்த்து அணிக‌ளை பார்த்து போட்டி ப‌திவு ப‌திஞ்ச‌ என‌க்கு இதுவும் வேனும் இன்ன‌மும் வேனும்😂😁🤣....................................

🤣.....

குருஜீ, நீங்கள் வாழ்க்கை வெறுத்த ஒரு கட்டத்தில் இருப்பதாகத் தெரிகின்றது. வாழ்க்கையின் அடிப்படையே வாழ்க்கை ஒரு வட்டம் என்பது தான் - இன்று கீழே, நாளை மேலே. கவலையை விடுங்கள்.

இன்று கீழே, நாளைக்கு இதை விடக் கீழே என்ற ஒரு நிலைமையும் சில வேளைகளில் வரக்கூடும். அந்த நேரத்தில் வட்டம் மாற வேண்டும், இன்னொரு வட்டத்திற்குள் புக வேண்டும். நீங்கள் ஐரோப்பா கால்ப்பந்து போட்டியை  ஆரம்பியுங்கள் ..........🤣.

Link to comment
Share on other sites




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • 1)கஜேந்திரகுமார் பொன்னம்பலம்( தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி)                     ஆம் 2)சசிகலா ரவிராஜ்( ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி)                                                     இல்லை 3)வி.மணிவண்ணன் (முன்னாள் மேயர்)( தமிழ் மக்கள் கூட்டணி)                               இல்லை 4)டக்ளஸ் தேவானந்தா ( ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி                                                     ஆம் 5)ஸ்ரீதரன்( தமிழரசு கட்சி)                                                                                                              ஆம் 6)செல்வராசா கஜேந்திரன் (தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி)                                     இல்லை 7)சுமந்திரன்( தமிழரசு கட்சி)                                                                                                         ஆம் 8)அங்கஜன் இராமநாதன்(ஜனநாயக தேசிய கூட்டணி)                                                     இல்லை 9)முருகேசு சந்திரகுமார்( ஐக்கிய மக்கள் கூட்டணி - சஜீத் பிரேமதாசாவின் கட்சி)    இல்லை 10)ஐங்கரநேசன்( சுயேட்சை குழு 14)                                                                                       இல்லை 11)நடராசா காண்டீபன் ( தமிழ் தேசிய மக்கள் முன்னணி)                                                இல்லை 12)சுரேஷ் பிரேமச்சந்திரா (ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி)                                       ஆம் 13) சரவணபவன் ( சுயேட்சை குழு 14)                                                                                    இல்லை 14) அருச்சுனா இராமநாதன் (சுயேட்சை குழு - 17 )                                                                இல்லை 15)தர்மலிங்கம் சித்தார்த்தன் (ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி)                                 ஆம் 16) எஸ் சிறிபவானந்தராஜா ( தேசிய மக்கள் சக்தி)                                                               இல்லை 17)சிவாஜிலிங்கம் (ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி)                                                        இல்லை 18)சிவப்பிரகாசம் மயூரன் (சுயேட்சை குழு - 17)                                                                   இல்லை 19) ரவிகரன் (தமிழரசுக் கட்சி, வன்னி தொகுதி)                                                                  ஆம் 20)மனோ கணேசன் ( கொழும்பு மாவட்டம்)                                                                            ஆம் 21)ஞானமுத்து - சிறினேசன் ( தமிழரசு கட்சி - மட்டக்களப்பு)                                            ஆம் 22) விநாயகமூர்த்தி முரளிதரன்( தேசிய ஜனநாயக முன்னணி)                     இல்லை 23)சிவனேசதுரை சந்திரகாந்தன் ( தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சி)            இல்லை 24) சாணக்கியன் (தமிழரசு கட்சி , மட்டக்களப்பு)                                ஆம் 25) செல்வம் அடைக்கலநாதன் ( ஜனநாயக தமிழ்த்தேசிய கூட்டணி -வன்னி)        ஆம் 26) குகதாசன் ( தமிழரசு கட்சி - திருமலை மாவட்டம்)                            ஆம் வினா 27 - 34 வரை பின்வரும் மாவட்டத்தில் முதல் இடத்தினை பெறும் அணி எது? ( தலா 2 புள்ளிகள்) எத்தனை இடங்களை பிடிக்கும்? ( தலா 2 புள்ளிகள்) 27) யாழ் மாவட்டம் ( கிளிநொச்சியும்  தேர்தல் மாவட்டம் யாழ்ப்பாணத்தில் இருக்கிறது) தமிழரசு கட்சி------- 4 28) வன்னி தேசிய மக்கள் சக்தி------ 3 29) மட்டக்களப்பு) தேசிய மக்கள் சக்தி ------ 2 30)திருமலை தேசிய மக்கள் சக்தி-----3 31)அம்பாறை தேசிய மக்கள் சக்தி------3 32)நுவரெலியா தேசிய மக்கள் சக்தி ------ 3 33)அம்பாந்தோட்ட தேசிய மக்கள் சக்தி-------- 5 34)கொழும்பு தேசிய மக்கள் சக்தி--------10 35)திருகோணமலை மாவட்டத்தில் தமிழரசு கட்சி, ஜனநாயக தமிழ்தேசிய கூட்டணி,தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி ஆகிய மூன்றும் சேர்ந்து எத்தனை இடங்களை பிடிக்கும்? ( 1 புள்ளி) 03 36)அம்பாறை மாவட்டத்தில் தமிழரசு கட்சி, ஜனநாயக தமிழ்தேசிய கூட்டணி,தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி ஆகிய மூன்றும் சேர்ந்து எத்தனை இடங்களை பிடிக்கும்? ( 1 புள்ளி) 02 37) யாழ் மாவட்டத்தில் அதிக விருப்பு வாக்குகள் பெறுபவர் யார்? ( 2 புள்ளிகள்) சுமந்திரன் வினா 38 - 48 வரை பின்வரும் தேர்தல் தொகுதிகளில் முதல் இடம் பிடிக்கும் அணி எது? (தலா 2 புள்ளிகள்) 38) மானிப்பாய் ------------------    தமிழரசுக்கட்சி 39) உடுப்பிட்டி--------------------    தமிழ் தேசிய மக்கள் முன்னணி 40) ஊர்காவற்றுறை------              ஈபிடிபி 41) கிளிநொச்சி------------------       தமிழரசுக்கட்சி 42) மன்னர்-----------------------         ஜனநாயக தமிழ்தேசிய கூட்டணி 43) முல்லைத்தீவு------------            தேசிய மக்கள் சக்தி 44) வவுனியா-------------------          தேசிய மக்கள் சக்தி 45) மட்டக்களப்பு------------         தேசிய மக்கள் சக்தி 46) பட்டிருப்பு -------------------    தமிழரசுக்கட்சி 47) திருகோணமலை----------     தேசிய மக்கள் சக்தி 48) அம்பாறை-------------------      தேசிய மக்கள் சக்தி 49) எந்த கட்சியில் இருந்து பிரதமர் தெரிவு செய்யப்படுவார்? ( 1 புள்ளி) தேசிய மக்கள் சக்தி 50) எந்த கட்சியில் இருந்து எதிர்க்கட்சி தலைவர் தெரிவு செய்யப்படுவார்? ( 1 புள்ளி) ஐக்கிய மக்கள் சக்தி 51  - 52 வரை வடக்கு கிழக்கில் பின்வரும் கட்சிகள் எத்தனை இடங்களை பிடிக்கும் ( தலா 1 புள்ளி) 51) ஐக்கிய மக்கள் சக்தி ( சஜித் அணி) 3 52) தேசிய மக்கள் சக்தி ( அனுரா அணி) 9 53 - 60 வரை பின்வரும் கட்சிகள் தேசிய பட்டியலையும் சேர்த்து எத்தனை இத்தேர்தலில் இடங்களினை பிடிக்கும்? ( 53 - 56 வினாக்களுக்கு தலா 1 புள்ளிகள். 57 - 60 வினாக்களுக்கு சரியாக சொன்னால் 2 புள்ளிகள் 1 - 5 வித்தியாசமாக இருந்தால் 1 புள்ளி வழங்கப்படும். 53)தமிழ் தேசிய மக்கள் முன்னணி-------     4 54)தமிழரசு கட்சி----------------------              7 55)ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பு     2 56)தமிழ் மக்கள் கூட்டணி (விக்னேஸ்வரன் அணி) 0 57)இலங்கை பொதுஜன முன்னணி ( நாமல் ராஜபக்சா அணி ) 2 58)ஐக்கிய மக்கள் சக்தி ( சஜித் அணி) 60 59)தேசிய மக்கள் சக்தி (அனுரா அணி) 120 60)புதிய சனநாயக முன்னணி ( ரணில் அணி) 3
    • சமாதான புறா பறக்கும் என நான் எங்கும் சொல்லவில்லை. சண்டைகளும் உயிர் இழப்புகளும் தடுக்கப்படலாம் என்பதுதான் என் கருத்தாக இருந்தது.
    • மறந்து போய் மன்னிப்பு மசோதாவில் கையொப்பம் வைக்காமல் போகாதவரை ஓக்கே🤣. இதை விட ரஸ்யா நேட்டோவில் தானே இணையலாம் 🤣.
    • ஜேர்மனியில் பொலிஸ்க்கு அதிகார சட்டங்கள் குறைவு. இனிவரும் காலங்களில் பல கூடுதல் சட்ட அனுமதிகளை வழங்க இருப்பதாக கேள்விப்பட்டேன். அப்படி ஒன்று வருமாயின் ஜேர்மனியில் அகதியாக வரும்  அனைவரும் உடனேயே நாடு கடத்தப்படுவர்.
  • Our picks

    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.