Jump to content

யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

நேபாள‌ம் கைக்கு வ‌ந்த‌ வெற்றிய‌ கோட்ட‌ விட்டுட்டு

 

புள்ளி போனாலும் ப‌ர‌வாயில்லை நேபாள‌ம் வெல்ல‌னும் என்று விரும்பினேன் 2 ப‌ந்துக்கு 2 ர‌ன்ஸ் அடிச்சா வெற்றி ஆனால் அதுக்குள் தென் ஆபிரிக்கா ம‌ட‌க்கி போட்டுது.................................

Link to comment
Share on other sites

  • Replies 1.8k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ஈழப்பிரியன் said:

நேபாளம் தென்னாபிரிகாவை வென்று எல்லோருக்கும் முட்டை தரப் போகிறது.

நேபாளம் இந்தப் போட்டியை எப்படி தோற்றதென்பது கண்டுபிடிக்க ஒரு விசாரணை குழு அமைக்க வேண்டும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
22 minutes ago, ரசோதரன் said:

நேபாளம் இந்தப் போட்டியை எப்படி தோற்றதென்பது கண்டுபிடிக்க ஒரு விசாரணை குழு அமைக்க வேண்டும்.

இர‌ண்டு ஓவ‌ரில் மூன்று விக்கேட் அவுட்

 

அதோட‌ க‌ட‌சி ஓவ‌ரில 8ர‌ன்ஸ் தேவை ப‌ட்ட‌து 4 . 2 அடிக்க‌ . 2 ப‌ந்துக்கு . 2 ர‌ன் தேவைப் ப‌ட்ட‌து வ‌டிவாய் வெற்றி பெற்று இருக்க‌ வேண்டிய‌ நேபாள‌ம் தோத்த‌து க‌வ‌லை அளிக்குது அண்ணா

 

நேபாள‌ம் இன்று தென் ஆபிரிக்காவை வென்று அடுத்த‌ விளையாட்டில் வ‌ங்கிளாதேஸ்ச‌ வென்று இருக்க‌னும் சூப்ப‌ர்8க்கு போய் இருப்பின‌ம்..................

 

நேபாள‌ம் ந‌ல்ல‌ அணி🙏🥰🏏...................................

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
24 minutes ago, வீரப் பையன்26 said:

நேபாள‌ம் ந‌ல்ல‌ அணி🙏🥰🏏....

🤝...

நேபாளம் வென்றிருக்க வேண்டும், பையன் சார். எவ்வளவு நல்லாக விளையாடிக் கொண்டிருந்தார்கள்.... தென் ஆபிரிக்கா தப்பி தப்பிக் கொண்டு வருகின்றது.

 

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

99 உலக கோப்பை செமியில் தெ.ஆ வின் டொனால்டும், குலூஸ்னரும் தோத்த அதே பாணியில் இன்று நேபாளம்.

கைக்கெட்டியது….

7 hours ago, கிருபன் said:

போட்டியில் சிக்கலான விதிகளைக் கொண்டு வந்தால் கொஞ்சம் கஷ்டம்! குழு B உம் குழு C உம் பிரச்சினை கொடுக்கும் போலிருக்கு. பார்ப்போம்.

இதுக்கு ஒரே ஒரு தீர்வுதான் இருக்கு.

இதுவரைக்கும் நடந்த போட்டியில் யார் அதிகநாள் முதல்வரோ அவரே நிரந்தர முதல்வர் என அறிவித்து விடுங்கள்🤣

  • Haha 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

31வது போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய தென்னாபிரிக்கா அணி 7 விக்கெட்டுகளை இழந்து 115 ஓட்டங்களை மட்டுமே எடுத்தது.

பதிலுக்குத் துடுப்பாடிய நேபாளம் அணி குறைவான ஓட்ட இலக்கை அடைய வாய்ப்பு இருந்தும், குறிப்பாக கடைசி ஓவரில் எட்டு ஓட்டங்கள் எடுக்கவேண்டிய நிலையில் 6 ஓட்டங்களை மட்டுமே எடுத்தமை, இறுதியில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 114 ஓட்டங்களை எடுத்து வெற்றிவாய்ப்பை இழந்தது.

முடிவு: தென்னாபிரிக்கா அணி ஒரே ஒரு ஓட்டத்தால் வெற்றியீட்டியது

அனைவரும் தென்னாபிரிக்கா அணி வெல்லும் எனக் கணித்தமையால் எல்லோருக்கும் தலா இரு புள்ளிகள் கிடைக்கின்றன. 

 

---

32வது போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய உகண்டா அணி தொடர்ச்சியாக விக்கெட்டுகளை இழந்து 18.4 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் பறிகொடுத்து 40 ஓட்டங்களை மட்டுமே எடுத்தது.

பதிலுக்குத் துடுப்பாடிய நியூஸிலாந்து அணி குறைவான ஓட்ட இலக்கை அடைய மிகவேகமாக அடித்தாடி 5.2 ஓவர்களில் ஒரு விக்கெட்டை மட்டுமே இழந்து 41 ஓட்டங்கள் எடுத்து வெற்றி இலக்கை அடைந்தது.

முடிவு: நியூஸிலாந்து அணி 9 விக்கெட்டுகளால் வெற்றியீட்டியது

அனைவரும் நியூஸிலாந்து அணி வெல்லும் எனக் கணித்தமையால் எல்லோருக்கும் தலா இரு புள்ளிகள் கிடைக்கின்றன. 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

448456649_882824697190917_11555615443250

முன்பெல்லாம் நம் நாடு உலகக் கிண்ணம் ஜெயிக்கவில்லையென்றால் ஏதாவது ஒரு ஆசிய நாடு ஜெயிக்க வேண்டும் என கேட்டு இருக்கேன் ஆனால் இப்போ நமக்கு கிடைக்காத எதுவும் பக்கத்து நாட்டு காரனுக்கு கிடைக்க கூடாதுனு நினைக்கிறோம்.. பக்கத்து வீட்டுக்கரன் நல்லா இருந்தா நமக்கு  நிம்மதியா தூக்கம் வந்திருக்குமில்ல.
- Vijay Vj -

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, goshan_che said:

இதுக்கு ஒரே ஒரு தீர்வுதான் இருக்கு.

இதுவரைக்கும் நடந்த போட்டியில் யார் அதிகநாள் முதல்வரோ அவரே நிரந்தர முதல்வர் என அறிவித்து விடுங்கள்🤣

மீண்டும் சினைப்பரை தூக்கப் பண்ண போறீங்க.

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, ரசோதரன் said:
10 hours ago, வீரப் பையன்26 said:

நேபாள‌ம் ந‌ல்ல‌ அணி🙏🥰🏏....

🤝...

நேபாளம் வென்றிருக்க வேண்டும், பையன் சார். எவ்வளவு நல்லாக விளையாடிக் கொண்டிருந்தார்கள்.... தென் ஆபிரிக்கா தப்பி தப்பிக் கொண்டு வருகின்றது

இரு அணிகளும் பாடசாலை மாணவர்கள் போல விளையாடினார்கள்.

நேபாளின் பந்து வீச்சு அபாரம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியா க‌ன‌டா விளையாட்டும் ம‌ழையால் த‌டை ப‌ட்டு இருக்கு

இந்த‌ உல‌க‌ கோப்பையில் ம‌ழையால் கைவிட‌ ப‌ட்ட‌ போட்டிக‌ள் அதிக‌ம்............................

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
55 minutes ago, ஈழப்பிரியன் said:

இரு அணிகளும் பாடசாலை மாணவர்கள் போல விளையாடினார்கள்.

நேபாளின் பந்து வீச்சு அபாரம்.

ஆம் நேபாள் அணி வீர‌ர்க‌ள் ந‌ல்லா தான் ப‌ந்து போட்ட‌வை

 

நேபாள் வெல்ல‌ அதிக‌ வாய்ப்பு இருந்தும் க‌ட‌சியில் தோல்வி........................

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
2 hours ago, தமிழ் சிறி said:

 பக்கத்து வீட்டுக்கரன் நல்லா இருந்தா நமக்கு  நிம்மதியா தூக்கம் வந்திருக்குமில்ல.

🤣....

நமக்கு மூஞ்சை, முகம் எது போனாலும் பரவாயில்லை, ஆனால் பக்கத்து வீட்டுக்காரனுக்கு முழுவியலம் கெட்டுப் போக வேண்டும் என்பது ஒரு வழக்கம்......யார் வென்றாலும் வெல்லட்டும், ஆனால் 'அவன்' மட்டும் வெல்லக் கூடாது......🤣

இன்றும் மெல்லிதாக நினைவில் வந்து போகும் ஒரு நிகழ்வு. 92ம் ஆண்டென்று நினைக்கின்றேன். இலங்கை பல்கலைக்கழகங்களுக்கு இடையேயான உதைபந்தாட்டப் போட்டி. யாழ் பல்கலைக்கழக அணியை பலத்த கஷ்டங்களிற்கு மத்தியிலும் போட்டியில் பங்குபற்ற தென் பகுதிக்கு அழைத்து வந்திருந்தனர்.

பேராதெனிய அணியில் ஒரேயொரு சிங்கள மாணவன், மற்றவர்கள் எல்லோரும் தமிழர்கள். அணியின் தலைவர் மட்டக்களப்பு மாவட்டத்தை சேர்ந்தவர். அணியின் பயிற்சியாளார் தமிழர். அவரது பெயர் ராமன் என்று ஞாபகம். இலங்கை அணி மற்றும் கொழும்பில் Renown அணிக்கு விளையாடியவர்.

இந்த இரண்டு அணிகளிலும் விளையாடிய சிலர் ஒரே பாடசாலை வகுப்புகளில், ஒரே ஊர்களில், ஒரே வருடங்களில் படித்த நண்பர்கள். எல்லோருக்கும் எல்லோரையும் தெரிந்தும் இருந்தது.

பேராதெனிய மாணவர்கள் மிகவும் கவனம் எடுத்து யாழ் பல்கலை மாணவர்களை பார்த்துக் கொண்டனர். 

போட்டியில் இரண்டு அணிகளுமே நன்றாக விளையாடினார்கள். அரை இறுதிக்கு இரண்டு அணிகளும் தெரிவாகியதாக ஞாபகம்.

இங்கே தான் பழைய பழக்கம் தலை தூக்கியது. 'நாங்க வெல்லாட்டியும் பரவாயில்லை, ஆனால் அவங்க வெல்லக் கூடாது.......' என்று ஆரம்பித்து, இரண்டு அணிகளுமே இறுதி ஆட்டத்திற்கு போகவில்லை.......😔 

     

Edited by ரசோதரன்
  • Haha 1
  • Sad 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ம‌ழையால் விளையாட்டு ந‌டை பெற‌ வில்லை....................இங்லாந்த் விளையாட்டும் ம‌ழையால் கை விட‌ ப‌ட்டால் ஸ்கொட்லாந் சூப்ப‌ர் 8க்கு போய் விடும்.......................

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
25 minutes ago, வீரப் பையன்26 said:

இங்லாந்த் விளையாட்டும் ம‌ழையால் கை விட‌ ப‌ட்டால் ஸ்கொட்லாந் சூப்ப‌ர் 8க்கு போய் விடும்.......................

காலநிலை இங்கிலாந்துக்கு சாதகமாக உள்ளது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

12:33 PMUpdate 10.04 PM IST (0434 PM GMT) - Well, not the best of news to begin with for England, the covers are in place but there seems to be no rain. However, there was a lot of rain earlier but the forecast is really good. Let me remind you, England need a game to be played here, they need a win to go through. They'll hope the conditions improve and they do get a game. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ஈழப்பிரியன் said:

காலநிலை இங்கிலாந்துக்கு சாதகமாக உள்ளது.

இங்லாந் விளையாட்டிலும் ம‌ழை.....................

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, வீரப் பையன்26 said:

இங்லாந் விளையாட்டிலும் ம‌ழை.....................

இங்கிலாந்து இன்று விளையாடி சூப்பர் 8 க்கு போகவில்லையானால் ஈழப்பிரியன் காலி.

2.17pm The covers are coming off... this is not a drill. And, as feared, they are going back on again. Oh boy... There will be an inspection at 2.45pm. No there won't, because it is raining again!

போட்டி நடக்காது போல இருக்கு.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, ஈழப்பிரியன் said:

இங்கிலாந்து இன்று விளையாடி சூப்பர் 8 க்கு போகவில்லையானால் ஈழப்பிரியன் காலி.

2.17pm The covers are coming off... this is not a drill. And, as feared, they are going back on again. Oh boy... There will be an inspection at 2.45pm. No there won't, because it is raining again!

போட்டி நடக்காது போல இருக்கு.

இங்லாந் ந‌மீயா விளையாட்டு ப‌ற்றி த‌க‌வ‌ல்க‌ள் எதுவும் போட‌ வில்லை ம‌ழை அடிச்சு ஊத்துது போல‌..........................

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
8 minutes ago, ஈழப்பிரியன் said:

இங்கிலாந்து இன்று விளையாடி சூப்பர் 8 க்கு போகவில்லையானால் ஈழப்பிரியன் காலி.

🤣.....

இந்தக் காளியோட ஆட்டத்தை இனிமேல தான் பார்க்கப் போறீங்க என்று சொல்வீங்க என்று பார்த்தால்.... காலி என்று ஒரு வார்த்தையில் முடிச்சிட்டீங்க....

நாலு பெரிசும், நாலு சின்னனும் சூப்பர் எட்டுக்கு போகும் போல, மழை பெய்தால்...
 

Edited by ரசோதரன்
  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, ரசோதரன் said:

🤣.....

இந்தக் காளியோட ஆட்டத்தை இனிமேல தான் பார்க்கப் போறீங்க என்று சொல்வீங்க என்று பார்த்தால்.... காலி என்று ஒரு வார்த்தையில் முடிச்சிட்டீங்க....

நாலு பெரிசும், நாலு சின்னனும் சூப்பர் எட்டுக்கு போகும் போல, மழை பெய்தால்...
 

இந்த‌ உல‌க‌ கோப்பையில் ம‌ழையால் சிறு அணிக‌ளுக்கு அடிச்ச‌து ல‌க்

 

ப‌ல‌மாம‌ன‌ அணிக‌ள் ஆன‌

 

நியுசிலாந்

பாக்கிஸ்தான்

இல‌ங்கை

 

ம‌ழை பெய்து விளையாட்டு த‌டை ப‌ட்டால் இங்லாந்தும் வெளி ஏறுவின‌ம்

 

 

போட்டில‌ ஏன் இந்த‌ முறை அதிக‌ புள்ளிக‌ள் எடுக்க‌ வில்லை என்று என்னை பார்த்து யாரும் ந‌க்க‌ல் அடிச்சா....................ஒரு சொல் ம‌ழையால் என் திட்ட‌ங்க‌ள் எல்லாம் வீனா போச்சு ஹா ஹா....................................

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, வீரப் பையன்26 said:

ம‌ழை பெய்து விளையாட்டு த‌டை ப‌ட்டால் இங்லாந்தும் வெளி ஏறுவின‌ம்

 

15 minutes ago, ரசோதரன் said:

இந்தக் காளியோட ஆட்டத்தை இனிமேல தான் பார்க்கப் போறீங்க என்று சொல்வீங்க என்று பார்த்தால்.... காலி என்று ஒரு வார்த்தையில் முடிச்சிட்டீங்க...

இங்கிலாந்து இன்று விளையாடவில்லை என்றால்

காணாமல் போனோர் பட்டிலில் என்னையும் சேர்த்துடுங்க.

  • Haha 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
14 minutes ago, ஈழப்பிரியன் said:

 

இங்கிலாந்து இன்று விளையாடவில்லை என்றால்

காணாமல் போனோர் பட்டிலில் என்னையும் சேர்த்துடுங்க.

இந்த‌ உல‌க‌ கோப்பை நாங்க‌ள் நினைத்த‌ மாதிரி அமைய‌ வில்லை

 

உங்க‌ட‌ அண்ணாக்கு புரிய‌ ப‌டுத்துங்கோ . அந்த‌ ம‌னுஷ‌ன‌ முத‌ல் இட‌த்தில் வைச்சு பார்க்க‌னும் என்று ப‌ல‌ வாட்டி நினைப்ப‌து உண்டு ஆனால்

எப்ப‌வும் எதிர் மாறாக‌ போட்டி முடிவுக‌ள் அமையுது.................................................

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

It’s 11 Over game

 

 
3:19pm: You might need to lift your jaws off the floor cos 4pm has been announced as the start time for a 11-overs-per-side game. Toss at 3:40pm local. There will be three overs of powerplay. Three bowlers can bowl a maximum of three overs.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

@நீர்வேலியான்

எங்கை எங்க‌ட‌ அண்ணா

ஆளை சில‌ நாட்க‌ளாக‌ இந்த‌ திரி ப‌க்க‌ம் காண‌ வில்லை......................................................

27 minutes ago, ஈழப்பிரியன் said:

It’s 11 Over game

 

 
3:19pm: You might need to lift your jaws off the floor cos 4pm has been announced as the start time for a 11-overs-per-side game. Toss at 3:40pm local. There will be three overs of powerplay. Three bowlers can bowl a maximum of three overs.

 

ந‌மீயா ப‌ந்து வீச்சை தெரிவு செய்து இருக்கின‌ம்........................

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, வீரப் பையன்26 said:

@நீர்வேலியான்

எங்கை எங்க‌ட‌ அண்ணா

ஆளை சில‌ நாட்க‌ளாக‌ இந்த‌ திரி ப‌க்க‌ம் காண‌ வில்லை

மேல நின்றா வருவாங்க.

4 minutes ago, வீரப் பையன்26 said:

ந‌மீயா ப‌ந்து வீச்சை தெரிவு செய்து இருக்கின‌ம்..

அப்பாடா இப்ப தான் நெஞ்சில பாலை வார்த்த மாதிரி உள்ளது.

Link to comment
Share on other sites




×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.