Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
1 hour ago, தமிழ் சிறி said:

 

Hasaranga ~ இந்த மெட்சயாவது வென்றால்தான்  உள்ள போக முடியும்
Mendis~ சுப்பர் 8 உள்ளயா.?
Hasaranga ~ சுப்பர் 8 உள்ளயா...?  நாட்டுக்குள்ளடா..... 😂

🤣........

அசோசியேட் மெம்பர்ஸை மட்டும் தான் ஹசரங்க அடிப்பார் என்று சொல்லியிருந்தவர்கள்........ அதுவும் சரிதான், ஃபுல் மெம்பர்ஸை அடிச்சா அவர்கள் திருப்பி அதிகமா அடிக்கிறாங்களே....

Edited by ரசோதரன்
  • Haha 1
  • Replies 1.8k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

  • கருத்துக்கள உறவுகள்
Posted
4 minutes ago, ரசோதரன் said:
1 hour ago, தமிழ் சிறி said:

Hasaranga ~ இந்த மெட்சயாவது வென்றால்தான்  உள்ள போக முடியும்
Mendis~ சுப்பர் 8 உள்ளயா.?
Hasaranga ~ சுப்பர் 8 உள்ளயா...?  நாட்டுக்குள்ளடா..... 😂

🤣........

அசோசியேட் மெம்பர்ஸை மட்டும் தான் ஹசரங்க அடிப்பார் என்று சொல்லியிருந்தவர்கள்........ அதுவும் சரிதான், ஃபுல் மெம்பர்ஸை அடிச்சா அவர்கள் திருப்பி அதிகமா அடிக்கிறாங்களே

இந்த மெம்பேஸ் இலங்கையில் போய் இறங்கும் போது நடக்கும் வரவேற்பைப் பார்க்க மிகவும் ஆவலாக உள்ளேன்.

  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
32 minutes ago, வீரப் பையன்26 said:

ஆர‌ம்ப‌ சுற்று க‌ட‌சி போட்டியில் கூட‌ ம‌ழை..........................

மழையால் இந்தப் போட்டி

ஒரு ஐந்து ஓவர் போட்டி ஆகி

பபுவா நியூகினியா 35 ஓட்டங்கள் மட்டுமே அடித்து

இந்த உலக கோப்பையில் ஆகக் குறைந்த ஓட்டங்கள் எடுத்த அணியாகினால்

உகண்டா மட்டுமா சந்தோசப்படும்............ 😜.

  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 minute ago, ரசோதரன் said:

மழையால் இந்தப் போட்டி

ஒரு ஐந்து ஓவர் போட்டி ஆகி

பபுவா நியூகினியா 35 ஓட்டங்கள் மட்டுமே அடித்து

இந்த உலக கோப்பையில் ஆகக் குறைந்த ஓட்டங்கள் எடுத்த அணியாகினால்

உகண்டா மட்டுமா சந்தோசப்படும்............ 😜.

கொண்டாட எதிர்பார்த்திருக்கிறேன்.

அந்த அணியைத் தான் தெரிவு செய்திருக்கிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
4 minutes ago, ஈழப்பிரியன் said:

கொண்டாட எதிர்பார்த்திருக்கிறேன்.

அந்த அணியைத் தான் தெரிவு செய்திருக்கிறேன்.

நீங்களுமா...........

இரண்டு பேருக்கும் இடையில் டெலிபதி வேலை செய்திருக்கின்றது...........🤣.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
17 minutes ago, ரசோதரன் said:

மழையால் இந்தப் போட்டி

ஒரு ஐந்து ஓவர் போட்டி ஆகி

பபுவா நியூகினியா 35 ஓட்டங்கள் மட்டுமே அடித்து

இந்த உலக கோப்பையில் ஆகக் குறைந்த ஓட்டங்கள் எடுத்த அணியாகினால்

உகண்டா மட்டுமா சந்தோசப்படும்............ 😜.

ஆசை தோசை அப்ப‌ல‌ம் வ‌டை😁😛........................

  • கருத்துக்கள உறவுகள்
Posted
8 minutes ago, வீரப் பையன்26 said:

ஆசை தோசை அப்ப‌ல‌ம் வ‌டை😁😛........................

ஆசை தோசை அப்பம் வடை எல்லாம் காற்றில பறக்குது.........பபுவா நியூகினியா ஒரு four அடித்து விட்டார்கள்.......😔

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)

கடும் கோபத்தில் இருக்கின்றார் இலங்கை அணியின் தலைவர் ஹசரங்க. 

யார் மேல என்றால்............இந்த சோஷல் மீடியாவில் நாள் முழுக்க உட்கார்ந்து, நொங்கு நொங்கு என்று நொங்கிக் கொண்டிருக்கின்றவர்கள் மேல...

இன்றைய ஆங்கில டெய்லி மிரர்ரில் முழுவதும் இருக்கின்றது:

https://www.dailymirror.lk/headline/Wanindu-Hasaranga-slams-social-media-trolls-Trying-to-make-other-Sri-Lanka-fans-angry/419-285072

போன வருடம் இந்தியாவில் நடந்த உலகக் கோப்பையில் 9வது ஆக வந்தோம். அந்தப் பிரச்சனைக்கே ஒரு முடிவை நாங்கள் இன்னும் பேசி, தீர்வு காணவில்லை, அதுக்குள்ள இன்னுமொரு உலகக் கோப்பை என்றால் என்ன செய்வது.......... இப்படி அவர் வெடித்திருக்கின்றார்..........😶.

'தீர்வு' என்ற சொல்லையே தீவின் அகராதியிலிருந்து எடுத்து விட்டார்கள் போல.........

Edited by ரசோதரன்
  • கருத்துக்கள உறவுகள்
Posted
2 hours ago, ஈழப்பிரியன் said:

கொண்டாட எதிர்பார்த்திருக்கிறேன்.

அந்த அணியைத் தான் தெரிவு செய்திருக்கிறேன்.

ஐயா சும்மா இருங்கள், நான் உகாண்டாவை தெரிவுசெய்துள்ளேன், இதாவது எனக்கு சரியாக அமையட்டும்  

  • Haha 2
  • கருத்துக்கள உறவுகள்
Posted
6 minutes ago, நீர்வேலியான் said:

ஐயா சும்மா இருங்கள், நான் உகாண்டாவை தெரிவுசெய்துள்ளேன், இதாவது எனக்கு சரியாக அமையட்டும்  

🤣....

நியூயோர்க் மைதானத்தையும் கழட்டி அடுக்கியாச்சு.........இனிமேல் உகண்டாவை தாண்டி எவரும் கீழே போக முடியாது.......

  • கருத்துக்கள உறவுகள்
Posted
38 minutes ago, நீர்வேலியான் said:

ஐயா சும்மா இருங்கள், நான் உகாண்டாவை தெரிவுசெய்துள்ளேன், இதாவது எனக்கு சரியாக அமையட்டும்  

நியூசிலாந்து எப்படியும் மடக்கும் என்று எதிர்பார்த்தேன்.

ஏமாற்றிவிட்டார்கள்.

உகண்டாவும் ஓமானும் சமநிலையாக கடைசியில் நிற்பதால் புள்ளிகள் குறைக்கப்படுமென்று தலைவர் @கிருபன் சொல்லுகிறார்.

34 minutes ago, ரசோதரன் said:

🤣....

நியூயோர்க் மைதானத்தையும் கழட்டி அடுக்கியாச்சு.........இனிமேல் உகண்டாவை தாண்டி எவரும் கீழே போக முடியாது.......

நியூயோர்க்கில் நின்றிருந்தால் கழட்டி பூட்டுற வேலையாவது செய்திருக்கலாம்.

  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
3 minutes ago, ஈழப்பிரியன் said:

நியூயோர்க்கில் நின்றிருந்தால் கழட்டி பூட்டுற வேலையாவது செய்திருக்கலாம்.

கொடுத்து வைத்த மனிதர்..........பைடன், ட்ரம்ப் கூட அமெரிக்காவிற்குள் இப்படி மாநிலம் மாநிலமாக போய் வருவதில்லை..........🤣.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
18 minutes ago, ஈழப்பிரியன் said:

 

நியூயோர்க்கில் நின்றிருந்தால் கழட்டி பூட்டுற வேலையாவது செய்திருக்கலாம்.

👍.....................

  • கருத்துக்கள உறவுகள்
Posted

39வது போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய பபுவா நியூகினி அணி ஆரம்பத்திலிருந்தே விக்கெட்டுகளை பறிகொடுத்து இறுதியில்  19.4 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 78 ஓட்டங்களை மாத்திரமே எடுத்தது. பதிலுக்குத் துடுப்பாடிய நியூஸிலாந்து அணி குறைந்த வெற்றி இலக்கை 12.2 ஓவர்களில் மூன்று விக்கெட்டுகளை இழந்து 79 ஓட்டங்கள் பெற்று அடைந்தது.

முடிவு:  நியூஸிலாந்து அணி 7 விக்கெட்டுகளால் வெற்றியீட்டியது.

அனைவரும் நியூஸிலாந்து அணி வெல்லும் எனக் கணித்தமைதால் எல்லோருக்கும் தலா இரு புள்ளிகள் கிடைக்கின்றன.

 

39வது போட்டி முடிவுகளின் பின்னர் யாழ்களப் போட்டியாளர்களின் நிலைகள்:

நிலை போட்டியாளர் புள்ளிகள்
1 பிரபா USA 64
2 ரசோதரன் 64
3 கோஷான் சே 64
4 ஈழப்பிரியன் 62
5 நந்தன் 62
6 சுவி 60
7 தமிழ் சிறி 58
8 ஏராளன் 58
9 கிருபன் 58
10 கந்தப்பு 58
11 வாத்தியார் 58
12 எப்போதும் தமிழன் 58
13 நீர்வேலியான் 58
14 வீரப் பையன்26 56
15 நிலாமதி 56
16 குமாரசாமி 56
17 தியா 56
18 வாதவூரான் 56
19 அஹஸ்தியன் 56
20 புலவர் 54
21 P.S.பிரபா 54
22 கல்யாணி 54
23 நுணாவிலான் 52
  • Like 4
  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)

பிரித்தானிய நேரப்படி நாளை செவ்வாய் (18 ஜூன்) முதல் சுற்றின் இறுதிப் போட்டி நடைபெறவுள்ளது.

 

யாழ் கள போட்டியாளர்களின் கணிப்புகள் கீழே:

 

backhand-index-pointing-down_1f447.png

40)    முதல் சுற்று குழு C : செவ்வாய் ஜூன் 18: 1:30 AM, செயின்ற் லூஷியா, மேற்கிந்தியத் தீவுகள்  எதிர் ஆப்கானிஸ்தான்    

WI  எதிர்  AFG

18 பேர் மேற்கிந்தியத் தீவுகள் அணி வெல்லும் எனவும் 05 பேர் ஆப்கானிஸ்தான் அணி வெல்லும் எனவும் கணித்துள்ளனர்.

மேற்கிந்தியத் தீவுகள்

ஈழப்பிரியன்
வீரப் பையன்26
நிலாமதி
குமாரசாமி
தியா
தமிழ் சிறி
P.S.பிரபா
பிரபா USA
வாதவூரான்
கிருபன்
ரசோதரன்
அஹஸ்தியன்
கந்தப்பு
வாத்தியார்
எப்போதும் தமிழன்
நந்தன்
நீர்வேலியான்
கல்யாணி

 

ஆப்கானிஸ்தான்

சுவி
புலவர்
நுணாவிலான்
ஏராளன்
கோஷான் சே

 

நாளைய போட்டியில் எவர் புள்ளிகளை வெல்வார்கள்?

spacer.png

Edited by கிருபன்
  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
20 minutes ago, கிருபன் said:

பிரித்தானிய நேரப்படி நாளை செவ்வாய் (18 ஜூன்) முதல் சுற்றின் இறுதிப் போட்டி நடைபெறவுள்ளது.

 

யாழ் கள போட்டியாளர்களின் கணிப்புகள் கீழே:

 

backhand-index-pointing-down_1f447.png

40)    முதல் சுற்று குழு C : செவ்வாய் ஜூன் 18: 1:30 AM, செயின்ற் லூஷியா, மேற்கிந்தியத் தீவுகள்  எதிர் ஆப்கானிஸ்தான்    

WI  எதிர்  AFG

18 பேர் மேற்கிந்தியத் தீவுகள் அணி வெல்லும் எனவும் 05 பேர் ஆப்கானிஸ்தான் அணி வெல்லும் எனவும் கணித்துள்ளனர்.

மேற்கிந்தியத் தீவுகள்

ஈழப்பிரியன்
வீரப் பையன்26
நிலாமதி
குமாரசாமி
தியா
தமிழ் சிறி
P.S.பிரபா
பிரபா USA
வாதவூரான்
கிருபன்
ரசோதரன்
அஹஸ்தியன்
கந்தப்பு
வாத்தியார்
எப்போதும் தமிழன்
நந்தன்
நீர்வேலியான்
கல்யாணி

 

ஆப்கானிஸ்தான்

சுவி
புலவர்
நுணாவிலான்
ஏராளன்
கோஷான் சே

 

நாளைய போட்டியில் எவர் புள்ளிகளை வெல்வார்கள்?

spacer.png

ஆப்கானிஸ்தான் மேற்கிந்தியத் தீவுகள் அணிய‌ சில‌து வெல்ல‌க் கூடும்😁........................

  • கருத்துக்கள உறவுகள்
Posted

இதுவும் உல‌க‌ கோப்பையில் கிரிக்கேட் வ‌ர‌லாற்றில் புதிய‌ சாத‌னை ப‌டைத்தார் 

Screenshot-20240617-212922-ESPNCricinfo.

 

Locki Ferguson 4 மெடின் ஓவ‌ர் போட்டு ர‌ன்ஸ் ஒன்றும் விட்டு கொடுக்காம‌ 3விக்கேட் எடுத்து இருக்கிறார்

ந‌ல்ல‌ ப‌ந்து வீச்சு

நியுசிலாந் வீர‌ர் Locki Fergusonக்கு   வாழ்த்துக்க‌ள்🙏🥰.............................

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
21 minutes ago, வீரப் பையன்26 said:

ஆப்கானிஸ்தான் மேற்கிந்தியத் தீவுகள் அணிய‌ சில‌து வெல்ல‌க் கூடும்😁........................

வென்றாலும் நல்லது தான்......

கிருபனுக்கு சிரமம் குறையும், ஆப்கானிஸ்தான் அந்தக் குரூப்பில் புள்ளி அடிப்படையிலும் முதலாவதாக வருவதால்........

கோஷான் மீண்டும் முதலிடத்திற்கு வரக்கூடும்...

(இங்கு களத்தில்) அமெரிக்காவில் வசிப்பவர்கள் கீழே போனதிற்கு ஆப்கானிஸ்தானே காரணமாகும்........🤣.

 

  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 hour ago, ஈழப்பிரியன் said:

நியூசிலாந்து எப்படியும் மடக்கும் என்று எதிர்பார்த்தேன்.

ஏமாற்றிவிட்டார்கள்.

உகண்டாவும் ஓமானும் சமநிலையாக கடைசியில் நிற்பதால் புள்ளிகள் குறைக்கப்படுமென்று தலைவர் @கிருபன் சொல்லுகிறார்.

நியூயோர்க்கில் நின்றிருந்தால் கழட்டி பூட்டுற வேலையாவது செய்திருக்கலாம்.

கிருபன் இரக்கப்பட்டு ஓமென்று புள்ளி தந்தாலும், நீங்கள் விடமாட்டீர்கள் போல இருக்கு

  • Haha 2
  • கருத்துக்கள உறவுகள்
Posted
3 கோஷான் சே 64
4 ஈழப்பிரியன் 62

 

மூண்டாவதிலையும் நாலாவதிலையும் நிக்கிற இரண்டு பேருக்கும் குருட்டு லக்கு அந்த மாதிரி வேலை செய்யுது....🤣

  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
23 நுணாவிலான் 52
ஆ-ஆ-ஆ-ஆ
ஆ-ஆ-ஆ-ஆ-ஆ
தென்பாண்டிச் சீமையிலே
தேரோடும் வீதியிலே
மான் போல வந்தவனே
யாரடிச்சாரோ?
யாரடிச்சாரோ?
யாரடிச்சாரோ?
யாரடிச்சாரோ?
யாரடிச்சாரோ?
வளரும் பிறையே தேயாதே
இனியும் அழுது தேம்பாதே
அழுதா மனசு தாங்காதே
அழுதா மனசு தாங்காதே...😂
 
  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 hour ago, கிருபன் said:

ஆப்கானிஸ்தான்

சுவி
புலவர்
நுணாவிலான்
ஏராளன்
கோஷான் சே

ஆகா ஆப்கானிஸ்தான் தோற்றால் @goshan_che  காலி.

பிரபா USA 64

 

முதலமைச்சருக்கு வாழ்த்துக்கள்.

2 hours ago, ரசோதரன் said:

கொடுத்து வைத்த மனிதர்..........பைடன், ட்ரம்ப் கூட அமெரிக்காவிற்குள் இப்படி மாநிலம் மாநிலமாக போய் வருவதில்லை..........🤣.

நேற்று அவசர அவசரமாக வந்து உங்கள் மாநிலத்திலேயே நிற்கிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
1 hour ago, வீரப் பையன்26 said:

ஆப்கானிஸ்தான் மேற்கிந்தியத் தீவுகள் அணிய‌ சில‌து வெல்ல‌க் கூடும்😁........................

ஆப்கான் எதிர்பார்த்ததை விட நன்றாக விளையாடுகிறார்கள்.

தற்செயலாக ஆப்கான் வென்றால் நான் எஸ்கேப்.

@goshan_che அப்புறம்  தொல்லை தாங்க முடியாது.

1 hour ago, ரசோதரன் said:

வென்றாலும் நல்லது தான்......

அப்புறம்  தொல்லை தாங்க முடியாது.

Edited by ஈழப்பிரியன்
  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
30 minutes ago, ஈழப்பிரியன் said:

நேற்று அவசர அவசரமாக வந்து உங்கள் மாநிலத்திலேயே நிற்கிறேன்.

சிக்கல்கள் எதுவும் இல்லையென நம்புகின்றோம்...........

8 minutes ago, ஈழப்பிரியன் said:

@goshan_che அப்புறம்  தொல்லை தாங்க முடியாது.

அப்புறம்  தொல்லை தாங்க முடியாது.

நீங்கள் இருவரும் செய்ததும், சமீபத்தில் இந்தியாவில் நீட் தேர்வில் நடந்ததும் ஒன்றே என்று இங்கு ஒரு வதந்தி உலாவுகின்றது.........🤣....... அவர் வென்றால் வரும் புகழில் ஒரு பங்கு உங்களுடையது.......😜

  • Haha 1



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • நல்ல முன்னுதாரணமான முடிவு. ரனிலின் கடந்த கால கணக்கு வழக்குகளையும் ஒருக்கால் சரி பார்க்க அநுர அரசு முயல வேண்டும்.
    • உங்களுக்கு இந்த தரவினை பெறக்கூடியதாக இருக்கிறதா? உங்களுக்கு இந்த  தரவினை பெறுவதற்கு இந்த இணைய கணக்கு தேவை என கூறுகிறது.
    • பதவியை இராஜினாமா செய்தார் சபாநாயகர்! 10 ஆவது நாடாளுமன்றின் சபாநாயகர் அசோக சபுமல் ரன்வல தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார். சபாநாயகர் அசோக ரன்வல்லவுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வருவதற்கு எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி தீர்மானம் மேற்கொண்டிருந்த நிலையில், தனது பதவியில் இருந்து விலகுவதாக அவர் அறிவித்துள்ளார். கடந்த நவம்பர் மாதம் 21ஆம் திகதி இலங்கையின் பத்தாவது பாராளுமன்றத்தின் சபாநாயகராக அசோக ரன்வல சபையில்  ஏகமனதாக  தெரிவு செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2024/1412204
    • நன்றி உங்கள் கருத்திற்கு, அன்னிய செலாவணிக்கட்டுப்பாடுள்ள நாடுகள், வரி ஏய்ப்பு போன்ற காரணங்களினால் இந்த கவாலா மற்ற நாடுகளில் பிரபலம், இலங்கையில் அன்னிய செலாவணி பிரச்சினை ஏற்பட்டதன் பின்னரே சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது (கட்டுப்பாடுகள் இருக்கிறதா என தெரியாது) என கருதுகிறேன். பெரும்பாலும் இந்த கவாலா arbitrage ஆக பயன்படுத்துவார்கள். நாட்டின் பொருளாதார கொள்கையினால் நாணய பரிமாற்றம் சரியான விகிதத்தில் இருப்பதில்லை, இதனையே கவாலா முகவர்கள் உப்யோகித்து பணம் பார்க்கிறார்கள், அதனால் பெரும்பாலும்  காவாலா காசு அன்னிய செலாவணியாகவே நாட்டிற்குள் வலம் வரும் . https://www.investopedia.com/ask/answers/forex/forex-arbritrage.asp அன்னிய செலாவணி கட்டுப்பாடு உள்ள நாடுகளில் கூட நாட்டிற்குள் அன்னிய செலாவணியாக வராவிட்டாலும் வெளிநாட்டிலிருந்து அனுப்படும் காசினால் உள்நாட்டு பொருளாதாரத்தினை வளப்படுத்தும் மற்ற நாடுகளை பற்றித்தெரியவில்லை, இங்கு அவுஸில் தமிழ் கடையில் காசு அனுப்பும் போது பற்றுச்சீட்டு கொடுப்பார்கள் அதில் எந்த நிறுவனத்தின் மூலம் அனுப்புகிறார்கள் என்பது இருக்கும் (நான் முன்பு அனுப்பிய கடை மணிகிராம் மூலம், தற்போது ஒரு 6 -7 வருடமாக நேரடியாகவே மணிகிராம் அல்லது வெஸ்ரன் யூனியன் மூலம் இணையத்தினூடாக அனுப்புவதுண்டு). ஆண்டொன்றிற்கு 5.4 பில்லியன் வெறும் பெரும்பான்மை இனத்தவர்கள், இஸ்லாமியர்களாலும் அனுப்பப்பட முடியுமா? நான் அறிந்த பெரும்பான்மை இனத்தவர்கள் இலங்கையிலுள்ள உறவுகளுக்கு பணம் அனுப்புவதில்லை, ஆனால் விசேட  தினங்களிற்கு வாழ்த்து அட்டை அனுப்புகிறார்கள் (இது நகைசுவைக்காக கூறவில்லை, அது அவர்களின் இயல்பு). உங்கள் கருத்தும் சரியானதே (எனது கருத்து தவறாக இருக்கலாம்), தொடர்ந்து எழுதுங்கள்.
  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.