Jump to content

180 கடவுச்சீட்டுகளை வடிகானில் வீசிவிட்டு, பொதுமக்களின் 26 M கோடி ரூபாவையும் மோசடி செய்துவிட்டு வெளிநாட்டுக்கு தப்பியோடிய எஜென்சிகாரன்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
1000226440.jpg
மஹரகம பகுதியில் உள்ள வடிகால் ஒன்றில் கடவுச்சீட்டுகள் அடங்கிய பை ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
 
 
விசாரணையின் போது, அந்த பையில் மஹரகமவில் உள்ள வெளிநாட்டு வேலைவாய்ப்பு நிறுவனத்தில் இருந்து பெறப்பட்ட 180 கடவுச்சீட்டுகள் இருப்பது தெரியவந்துள்ளது.
 
வெளிநாட்டுக்கு வேலைக்கு அனுப்புவதாக பலரின் கடவுச்சீட்டுகளையும் வாங்கி வைத்து இருந்த குறித்த நபர் சுமார் 26 கோடி ரூபாவை மோசடி செய்துவிட்டு தற்போது தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
 

இந்த மடவளவுகாரங்களின் தொல்லை வாயிலையும் தமிழை சிதைச்சு கொள்வார்கள் உங்களுக்கு அரபு வேணுமென்றால் அரபியில் செய்தியை போட்டு தொலைகிறதுதானே ?

  • Like 1
  • Haha 2
  • Sad 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, பெருமாள் said:
 

இந்த மடவளவுகாரங்களின் தொல்லை வாயிலையும் தமிழை சிதைச்சு கொள்வார்கள் உங்களுக்கு அரபு வேணுமென்றால் அரபியில் செய்தியை போட்டு தொலைகிறதுதானே ?

நியாயமான கோபம். 😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இதிலை எத்தினை தமிழ் பாஸ்போட், எத்தினை முஸ்லீம் பாஸ்போட். 
எல்லாம் தமிழ் என்றால்… கவலையான செய்தி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, தமிழ் சிறி said:

இதிலை எத்தினை தமிழ் பாஸ்போட், எத்தினை முஸ்லீம் பாஸ்போட். 
எல்லாம் தமிழ் என்றால்… கவலையான செய்தி.

தமிழ், முஸ்லீம், சிங்களம் முறையே  60+60+60= 180.......என்று இருந்தால் கவலை கொஞ்சம் குறைவாய் இருக்கும்.......!  😢

Link to comment
Share on other sites



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.