Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இளையராஜாவின் இனிய கானம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஆட்டமா தேரோட்டமா நோட்டமா சதிராட்டமா

ஆட்டமா தேரோட்டமா நோட்டமா சதிராட்டமா

வெகு நாளாக உன்னைத்தான் எண்ணித்தான் கன்னி நான்

ஆடுறேன் வலை போடுறேன்

பாடுறேன் பதில் தேடுறேன்

ஏ ரம்பா சம்பா சம்பாதான்

அம்மா பொண்ணு ரம்பாதான்

சம்பா ரம்பா சம்பாதான்

ரம்பா சம்பா ரம்பாதான் ஹோய்..

(ஆட்டமா..)

ஏறாத மேடை இங்கே இளமானும் ஏறி

ஆடாத சதிராட்டம் உனக்காக ஆடி

யாருக்கும் புரியாத புதிர் பாட்டு பாடி

அம்மாடி வளைத்தேனே கணக்காக தேடி

ராக்கோழி சத்தம் கேட்குது - என் ராசாவே...

பூ வாசம் வட்டம் போடுது

வீராப்பு கண்ணில் பட்டது - நீ என்னை தேட

மாராப்பு மெல்ல தொட்டது

பொன் மானும் துள்ளி துள்ளி கொண்டாட்டம் போடாதோ

புண்ணான நெஞ்சில் இன்று காயங்கள் ஆறாதோ

கன்னியின் எண்ணம் முடிவது திண்ணம் வா ஹாஹா..

(ஆட்டமா..)

ஏ ரம்பா சம்பா சம்பாதான்

அம்மா பொண்ணு ரம்பாதான்

சம்பா ரம்பா சம்பாதான்

ரம்பா சம்பா ரம்பாதான் ஹோய்..

(ஆட்டமா..)

யாருக்கும் தெரியாது நான் போட்ட முடிச்சு

நீ வந்து சுகமாக்கி தர வேணும் முடிச்சு

நான் உன்னை காணாமல் நூலாக இளைச்சு

நீ செல்லும் தடம் பார்த்து வலை போட்டு வளைச்சு

கண்ணாலே கட்டி வைக்கவா - அட மாமா என்

கையாலே பொட்டு வைக்கவா

பூ பந்தல் போட சொல்லவா - அட மேளங்கள்

தாளங்கள் சொல்லி தட்டவா

பூ மஞ்சம் மெல்ல போட்டு போர்க்களம் காண்போமா

போராட்டம் போன பின்பு பூபாளம் கேட்போமா

கன்னியின் எண்ணம் முடிவது திண்ணம் வா ஹாஹா..

(ஆட்டமா..)

ஏ ரம்பா சம்பா சம்பாதான்

அம்மா பொண்ணு ரம்பாதான்

சம்பா ரம்பா சம்பாதான்

ரம்பா சம்பா ரம்பாதான் ஹோய்..

படம்: கேப்டன் பிரபாகரன்

இசை: இளையராஜா

பாடியவர்: ஸ்வர்ணலதா

வரிகள்: பிறைசூடன்

  • Replies 1.1k
  • Views 247.5k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

உன்னை கேள் உன்னை கேள்

படம்: இனிமே நாங்க தான்

பாடியவர்: இளையராஜா

இசை: இளையராஜா

தமிழில் வந்த கம்ப்யூட்டர் அனிமேட்டட் திரைப்படம். யூ டியூப்பில் ஒரு பாடலை பார்க்கும் வாய்ப்பு கிட்டியது. பரவாயில்லையே என்று அதன் தொடர்பான வீடியோக்களைப் பார்க்கும் போது தான் இசை இளையராஜா என்று தெரிந்து கொண்டேன். அப்போது இப்பாடலைப் பார்க்கும் வாய்ப்பும் கிடைத்தது. அற்புதமான பாடல். இசையிலும், முக்கியமாக மெல்லிசையிலும், இளையராஜாவை அடித்துக் கொள்ள ஆள் இல்லை என்று ஒவ்வொரு முறையும் நிரூபித்திருக்கிறார். அதற்கு இப்பாடலும் விதிவிலக்கல்ல. இசையினை விட என்னவொரு அற்புதமான குரல், இளையராஜாவினுடையது.

உன்னை கேள்

உன்னை கேள்

என்ன செய்தாய்

எண்ணிப் பார்

எண்ணிப் பார்

என்ன சொல்வாய்?

ஊருக்காக நீ ஓடி

உழைத்தாயோ - இல்லை

உன்னை மட்டுமே பார்த்துக்

கிடந்தாயோ

நன்மைகளா

தீமைகளா

செய்ததென்ன

உண்மை சொல்வாய்

நல்ல ராகம். நல்ல குரல். பல்லவி(1:12 - 1:31) மற்றும் முதல் சரணம் முடிந்ததும் வரும் இசை அற்புதம்.

'மனத்தை அழுக்காக்கி

சிரிக்கிறாய்

முகத்தை முகமூடியாக்கி

மறைக்கிறாய்'

என்னவொரு அற்புதமான வரிகள்! அழகான பாடல். YouTube வீடியோ இதோ: (1:50 முதல் பார்க்கவும்)

  • கருத்துக்கள உறவுகள்

பாடல்: இது ஒரு நிலாக்காலம்

படம்: டிக் டிக் டிக்

இசை: இசைஞானி

பாடியவர்: ஜானகி

">
" type="application/x-shockwave-flash" wmode="transparent" width="425" height="350">

Edited by nunavilan

வண்ண வண்ணப் பூக்கள்

நன்றிகள் இன்னிசை திரைப்பட பாடலை தெரிவித்தமைக்கு :lol:

படம்: ஊரெல்லாம் உன் பாட்டு

இசை: இளையராஜா

பாடியவர்: ஸ்வர்ணலதா / KJ ஜேசுதாஸ்

நன்றிகள் நுணாவிளான். ஆனால் நான் கெட்டது டவுண்ட்லோட் பண்ன கூடியதாக இருப்பின் நல்லதென. இன்று நண்பர் ஒருவரால் தனிமடலில் தரவிறக்க கூடியதாக ஒரு இணைப்பு கிடைக்கப்பெற்றேன் ரொம்ப நண்ரிகள்.

  • கருத்துக்கள உறவுகள்

பாடல்: சங்கத்தில் பாடாத கவிதை

இசை: இசைஞானி இளையராஜா

பாடியவர்கள்: இளையராஜா, எஸ்.ஜானகி

படம்: ஆட்டோ ராஜா

">
" type="application/x-shockwave-flash" wmode="transparent" width="425" height="350">

  • கருத்துக்கள உறவுகள்

பாடல்: நிலவுப்பாட்டு

படம்:கண்ணுக்குள் நிலவு

இசை: இளையராஜா

  • கருத்துக்கள உறவுகள்

திரைப்படம் - ரிஷிமூலம்

கவிதை - கவியரசர் கண்ணதாசன்

இசை - இளையராஜா

பாடியவர் - எஸ்.ஜானகி

">
" type="application/x-shockwave-flash" wmode="transparent" width="425" height="350">

கடவுளே.. K. R.விஜயாவின் நடிப்பு.. தாங்க முடியவில்லை....

  • கருத்துக்கள உறவுகள்

பாடல்: நீ பாதி நான் பாதி கண்ணே

பாடியவர்கள்: உமா ரமணன், கே.ஜே.ஜேசுதாஸ்

  • கருத்துக்கள உறவுகள்

படம்: புதிய வார்ப்புகள்

பாடியவர்: ஜென்சி

இசை: இளையராஜா

பாடல்: இதயம் போகுதே

  • கருத்துக்கள உறவுகள்

படம்: நீங்கள் கேட்டவை

பாடல்: பிள்ளை நிலா

இசை: இளையராஜா

குரல்: கே .ஜே.ஜேசுதாஸ்

">
" type="application/x-shockwave-flash" wmode="transparent" width="425" height="350">

  • கருத்துக்கள உறவுகள்

பாடல்: சின்ன தாய் அவள்

இசை: இளையராஜா

">
" type="application/x-shockwave-flash" wmode="transparent" width="425" height="350">

  • கருத்துக்கள உறவுகள்

பாடல்: மயிலே மயிலே

இசை: இசைஞானி

பாடியவர்கள்: எஸ்.பி.பி , ஜென்சி

படம்:கடவுள் அமைத்த மேடை

  • கருத்துக்கள உறவுகள்

படம்: மீண்டும் கோகிலா

இசை: இசைஞானி

பாடல்: பொன்னான மேனி

  • கருத்துக்கள உறவுகள்

பாடல்: உறவுகள் தொடர்கதை

படம்: அவள் அப்படிதான்

பாடியவர்: ஜெயச்சந்திரன்

இசை: இசைஞானி

">
" type="application/x-shockwave-flash" wmode="transparent" width="425" height="350">

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பாடல்: உறவெனும்

படம்: நெஞ்சத்தைக் கிள்ளாதே

பாடியவர்கள்: எஸ்.பி. பாலசுப்ரமணியம் மற்றும் எஸ். ஜானகி அவர்கள்

நெஞ்சத்தைக் கிள்ளாதேயில் எல்லாப் பாடல்களுமே இனியவை. ஏற்கனவே பருவமே என்ற பாடல் இங்கு இணைக்கப்பட்டுள்ளது. இன்றைய பாடலில் எனக்குப் பிடித்த அம்சங்கள் பல.

குறிப்பாக, பாடலின் மெட்டு நாயகனுக்கு நாயகியின் மேல் இழையோடும் காதல் ஏக்கத்தை வெளிப்படுத்த உதவியிருக்கிறது. பாடலின் இடையே அமைக்கப்பட்டிருக்கும் இசையானது ஒரு ஏகாந்த உலகில் சஞ்சரிக்கும் உணர்வை ஏற்படுத்துகிறது. இலகுவான இசைதான். ஆனால் ஒவ்வொரு சுரக்கணமும் புதுவித உணர்வுகளைக் கிளற வல்லதாக அமைந்துள்ளது.

இனி பாடலை இங்கே கேளுங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல பாடல் டான்.

படம்: கை கொடுக்கும் கை

பாடல்:கண்ணுக்குள்ளே யாரோ

இசை: இளையராஜா

பாடியவர்கள்:உமா ரமணன், எஸ்.பி சைலஜா

http://www.youtube.com/watch?v=ujJeswH1Mi0

Edited by nunavilan

  • கருத்துக்கள உறவுகள்

பாடல்: என்னுள்ளே எங்கோ

படம்: ரோசாப்பூ ரவிக்கைகாரி

பாடியவர்: வாணி ஜெயராம்

இசை: இசைஞானி

  • கருத்துக்கள உறவுகள்

படம்: மறுபடியும்

பாடல்: நலம் வாழ

பாடியவர்: எஸ்.பி.பி

இசை: இசைஞானி

nalam vaazha ennaalum en vaazhththukkal

thamizh koorum pallaandu en vaarththaigal

ilavaenil un vaasal vandhaadum

ilanthenral un meedhu panpaadum

(nalam vaazha)

manidhargal silanaeram thadam maaralaam

manangalum avar gunangalum niram maaralaam

ilakkanam sila naeram thavaraagalaam

ezhudhiya anbu ilakkiyam pizhaiyaagalaam

viralgalaith thaandi valarndhadhaik kandu

nagangalai naamum narukkuvadhundu

idhil enna paavam edharkindha soagam kiliyae...

(nalam vaazha)

kizhakkinil dhinam thoanrum kadhiraanadhu

maraivadhum pinbu udhippadhum iyalbaanadhu

kadalanil uruvaagum alaiyaanadhu

vizhuvadhum pinbu ezhuvadhum marabaanadhu

nilavinai nambi iravugal illai

vilakkugal kaattum velichchaththin ellai

oru vaasal moodi maru vaasal vaippaan iraivan...

(nalam vaazha)

  • கருத்துக்கள உறவுகள்

படம்: அந்த ஒரு நிமிடம்

பாடல்:சிறிய பறவை

இசை: இசைஞானி

பாடியவர்கள்: பாலசுப்பிரமணியம், ஜானகி

  • கருத்துக்கள உறவுகள்

பாடல்:மழை வருது மழை வருது

இசை: இளையராஜா

படம்:ராஜா கையை வைச்சா

">
" type="application/x-shockwave-flash" wmode="transparent" width="425" height="350">

  • கருத்துக்கள உறவுகள்

படம்: சொல்ல துடிக்குது மனசு

பாடல்: பூவே செம்பூவே

பாடியவர்: கே. ஜே. ஜேசுதாஸ்

இசை: இளையராஜா

  • கருத்துக்கள உறவுகள்

Actors : Amrish Puri, Mohanlal, Prabhu, Srinivasan, Tabu, Tinnu Anand, Vineeth

Director : Priyadarshan

Year : 1996

Singer : Chithra KS, Sreekumar MG

Music Director : Ilayaraja

Siraisalai -- Suttum Sudar Vizhi

சுட்டும் சுடர்விழி பார்வையிலே தூண்டிலிடும் தேவி

கத்தும் கடலலை தாண்டி வந்தும் தீண்டுது உன் ஆவி

நிலவைப் பொட்டு வைத்து

பவழப்பட்டும் கட்டி

அருகில் நிற்கும் உன்னை

வரவேற்பேன் நான் வரவேற்பேன் நான்

சித்திரப் பூவே பக்கம் வர சிந்திக்கலாமா

மன்னனை இங்கே தள்ளி வைத்து தண்டிக்கலாமா

(சுட்டும் சுடர்விழி)

உனது பெயரை மந்திரம் என ஓதுவேன் ஓதுவேன்

மின்மினிகளில் நம் நிலவினைத் தேடுவேன் தேடுவேன்(2)

உன் சந்தங்களில் நனையுதே மெளனங்கள் தாகமாய்

மன்னன் முகம் தோன்றி வரும் கண்ணிலே தீபமாய்

என்றும் உனை நான் பாடுவேன் கீதாஞ்சலியாய்

உயிரே உயிரே ப்ரியமே சகி

சுட்டும் சுடர்விழி நாள்முழுதும் தூங்கலையே கண்ணா

தங்க நிலவுக்கு ஆரிரரோ பாட வந்தேன் கண்ணே

இருவிழிகளில் உயிர் வழியுது ஊமையாய் ஊமையாய்

உள் மடியினில் மலர் விழுந்தது சோகமாய் சோகமாய்

விண்ணுலகம் எரியுதே பெளர்ணமி தாங்குமா

இங்கு எந்தன் சூரியன் பாலையில் தூங்குமோ

கனவில் உனை நான் சேர்ந்திட இமையே தடையா

விரிந்தால் சிறகே இங்கு சிலுவையா

(சுட்டும் சுடர்விழி பார்வையிலே)

Edited by nunavilan

  • கருத்துக்கள உறவுகள்

">
" type="application/x-shockwave-flash" wmode="transparent" width="425" height="350">

அஆஆஆஆஆஆஆஆ

அஆஆஆஆஆஆஆஆ

இளஞ்சோலை பூத்ததா

என்ன ஜாலம் வண்ணக் கோலம்

இளஞ்சோலை பூத்ததா

என்ன ஜாலம் வண்ணக் கோலம்

ஒரு பூந்தென்றல் தாலாட்ட

சில மேகங்கள் நீரூற்ற

இளஞ்சோலை பூத்ததா

எந்தச் சொந்தங்கள் யாரோடு என்று

காலந்தான் சொல்லுமா?

பூக்கள் சொல்லாமல் பூத்தூவும் மேகம்

தேதிதான் சொல்லுமா?

சோலை எங்கும் சுகந்தம்

மீண்டும் இங்கே வசந்தம்

நெஞ்சம் ஏன்தான் மயங்கும்

கண்கள் சொன்னால் விளங்கும்

ஒரு மெளனம் தீர்ந்தது

சுதியோடு சேர்ந்தது

ஒரு தாளம் ராகம் சொல்ல

சந்தம் பொங்கும் மெல்ல

மாயமல்ல மந்திரமல்ல

இளஞ்சோலை பூத்ததா

இளஞ்சோலை பூத்ததா

ஊமையாய்ப் போன சங்கீதம் ஒன்று

இன்றுதான் பேசுதோ

மேடையில்லாமல் ஆடாத கால்கள்

இன்றுதான் ஆடுதோ

கண்ணில் என்ன கனவோ

நெஞ்சில் என்ன நினைவோ

நம்மை யார்தான் கேட்பது

விதிதானே சேர்ப்பது

இந்தப் பாசம் பாவம் இல்லை

நேசம் மோசம் இல்லை

கங்கை என்றும் காய்வதும் இல்லை

இளஞ்சோலை பூத்ததா

என்ன ஜாலம் வண்ணக் கோலம்

ஒரு பூந்தென்றல் தாலாட்ட

சில மேகங்கள் நீரூற்ற

இளஞ்சோலை பூத்ததா

என்ன ஜாலம் வண்ணக் கோலம்..

படம்: உனக்காகவே வாழ்கிறேன்

இசை: இளையராஜா

பாடியவர்: SP பாலசுப்ரமணியம்

  • கருத்துக்கள உறவுகள்

பாடல்: நிலவு தூங்கும் நேரம்

படம்: குங்குமசிமிழ்

பாடியவர்கள்: ஜானகி, எஸ்.பி.பி

இசை: இசைஞானி

">
" type="application/x-shockwave-flash" wmode="transparent" width="425" height="350">

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.