Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இளையராஜாவின் இனிய கானம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

பாடல்: ஆசை அதிகம் வைச்சு

பாடியவர்: எஸ். ஜானகி

  • Replies 1.1k
  • Views 247.5k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

பாடல்: புஞ்சை உண்டு நஞ்சை உண்டு

Actors : Gemini Ganesan, Kamal Hassan, Seetha

Director : Balachander K

Lyrics : Muthulingam Pulamaipithan

Music Director : Ilayaraja

Producer : Rajam Balachander

Year : 1988

punjai undu nanjai undu pongivarum gangai undu

vanjam mattum innum ingu maaravilla - intha

baaradhaththil soaththuchchanda theeravilla

veedhikkoru katchiyundu saadhikkoru sangamundu

needhi solla mattum ingu naadhiyilla - manam

nimmadhiyaa vaazha oru naalumilla - idhu

naadaa illa verum kaadaa - idhaik

kaetka yaarum illa thoazhaa

(punjai undu)

vaanaththai etti nirkum uyarndha maaligai

yaaringu kattivaiththuk koduththadhu

oorukkup paadupattu uzhaikkum koottamae

veedinri vaasalinrith thavikkudhu

eththanai kaalam ippadip poaghum enroru kaelvi naalai varum

ullavai ellaam yaarukkum sondham enringu maarum vaelai varum

aayiram kaigal koodattum aanandha raagam paadattum

naalaya kaalam nammoadu nichchayam undu poaraadu

vaanagamum vaiyagamum engal kaigalil enraadu

(punjai undu)

aatrukkup paadhai ingu yaaru thandhadhu

thaanaagap paadhai kandu nadakkudhu

kaatrukkup paattuch cholli yaaru thandhadhu

thaanaagap paadhai kandu nadakkudhu

???? nambikkai vaendum nenjukkullae

kaalaiyil thoanrum sooriyan poalae thannoli vaendum kannukkullae

chaeriyil thenral veesaadhaa aezhaiyai vandhu theendaadhaa

????

paadupadum thoazhargalin thoalgalil maalai soodaadhaa

(punjai undu)

Singer : Balasubrahmanyam SP

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

புஞ்சையுண்டு நஞ்சையுண்டு

பொங்கி வரும் கங்கை உண்டு

பஞ்சம் மட்டும் இன்னும் இங்கு மாறவில்லை

எங்க பாரதத்தில் சோத்துச்சண்டை தீரவில்லை

வீதிக்கொரு கட்சி உண்டு

சாதிக்கொரு சங்கம் உண்டு

நீதி சொல்ல மட்டும் இங்க நாதி இல்லை

சனம் நிம்மதியா வாழ ஒரு நாளுமில்லை

இது நாடா இல்லை வெறும் காடா?

இதைக் கேட்க யாரும் இல்லை தோழா!

இது நாடா இல்லை வெறும் காடா?

இதைக் கேட்க யாரும் இல்லை தோழா!

(புஞ்சை)

வானத்தை எட்டி நிற்கும் உயர்ந்த மாளிகை

யாரிங்கு கட்டி வைத்துக் கொடுத்தது?

ஊருக்குப் பாடுபட்டு உழைத்த கூட்டமோ

வீடின்றி வாசலின்றித் தவிக்குது

எத்தனை காலம் இப்படிப் போகும்?

என்றொரு கேள்வி நாளை வரும்

உள்ளவை எல்லாம் யாருக்கும் சொந்தம்

என்றிங்கு மாறும் வேளை வரும்

ஆயிரம் கைகள் கூடட்டும், ஆனந்த ராகம் பாடட்டும்

நாளைய காலம் நம்மோடு நிச்சயம் உண்டு போராடு!

வானகமும் வையகமும் எங்கள் கைகளில் என்றாடு!

(புஞ்சை)

ஆத்துக்குப் பாதை இங்கு யாரு தந்தது?

தானாகப் பாதை கொண்டு நடக்குது

காத்துக்குப் பாட்டுச் சொல்லி யாரு தந்தது?

தானாகப் பாட்டு ஒன்னு படிக்குது

எண்ணிய யாவும் கைகளில் சேரும்

நம்பிக்கை வேண்டும் நெஞ்சுக்குள்ளே!

காலையில் தோன்றும் சூரியன் போலே

பொன்னொளி வேண்டும் கண்ணுக்குள்ளே!

சேரியில் தென்றல் வீசாதா? ஏழையை வந்து தீண்டாதா?

கங்கையும் தெற்கே பாயாதா? காவிரியோடு சேராதா?

பாடுபடும் தோழர்களின் தோள்களில் மாலை சூடாதா?

(புஞ்சை)

  • கருத்துக்கள உறவுகள்

பாடல்: றோஜா ஒன்று முத்தம் கேட்கும்

படம்: கொம்பேறி மூக்கன்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ரோஜா ஒன்று முத்தம் கேட்கும் நேரம்

வானும் மண்ணும் ஒன்றாய் இன்று சேரும்

மயக்கத்தில் தோய்ந்து மடியின் மீது சாய்ந்து

(ரோஜா)

தங்கமே நீ தழுவும் பட்டுச் சேலை நழுவும்

தென்றல் வந்து விலக்கும் அது உங்களோடு பழக்கம்

சொர்க்கம் எங்கே என்றே தேடி வாசல் வந்தேன் மூடாதே

மேளம் கேட்கும் காலம் வந்தால் சொர்க்கம் உண்டு வாடாதே

அல்லிப் பூவின் மகளே கன்னித் தேனைத் தா

(ரோஜா)

வெண்ணிலாவில் விருந்து அம்பு போல பறந்து

விண்ணின் மீனைத் தொடுத்து சேலையாக உடுத்து

தேகம் கொஞ்சம் நோகும் என்று பூக்கள் எல்லாம் பாய் போட

நம்மைப் பார்த்து காமள் தேசம் ஜன்னல் சாத்தி வாயூற

கன்னிக் கோவில் திறந்து பூஜை செய்ய வா

(ரோஜா)

  • கருத்துக்கள உறவுகள்

பாடல்: ராசாத்தி மனசிலே

">
" type="application/x-shockwave-flash" wmode="transparent" width="425" height="350">

ராசாத்தி மனசுல என் ராசா உன் நெனப்புத்தான்

இந்த ராசாத்தி மனசுல என் ராசா உன் நெனப்புத்தான்

புது நேசம் உண்டானது

இரு நெஞ்சம் கொண்டாடுது

புது நேசம் உண்டானது

இரு நெஞ்சம் கொண்டாடுது

ராசாவின் மனசுல என் ராசாத்தி நெனப்புத்தான்

இந்த ராசாவின் மனசுல என் ராசாத்தி நெனப்புத்தான்

முள்ளிருக்கும் பாதை நீ நடந்த போதும்

முள்ளெடுத்து போட்டு நீ நடக்கலாகும்

வீதியிலே நீ நடந்தா கண்களெல்லாம் உன் மேலேதான்

முள்ளு தச்சா தாங்கும் நெஞ்சம்

கண்கள் தச்சா தாங்காதையா

நெதமும் உன் நெனப்பு

வந்து வெரட்டும் வீட்டில

உன்னை சேர்ந்தாலும் உன் உருவம்

என்னை வாட்டும் வெளியிலே

இது ஏனோ அடி மானே

அத நானோ அறியேனே..

(ராசாத்தி மனசுல..)

செங்குருக்க கோலம் வானத்துல பாரு

வந்து இந்த நேரம் போட்டு வச்சதாரு

சேறும் இள நெஞ்சங்களை

வாழ்த்து சொல்ல கோர்த்தார்களா?

ஊருக்குள்ள சொல்லாததை

வெளியில் சொல்லித் தந்தார்களா?

வானம் போடுது

இந்த பூமி பாடுது

ஊரும் வாட்டுது இந்த உலகம் வாட்டுது

தடை ஏதும் கிடையாது

அதை நானும் அறிவேனே

(ராசாவின் மனசுல..)

படம்: ராசாவே உன்னை நம்பி

இசை: இளையராஜா

பாடியவர்கள்: மனோ, P சுசீலா

  • கருத்துக்கள உறவுகள்

பாடல்: அதோ மேக ஊர்வலம்

படம்: ஈரமான றோஜாவே

பாடியவர்: மனோ

அதோ மேக ஊர்வலம்,

அதோ மின்னல் தோரணம், அங்கே!

இதோ காதல் ஊர்வலம்,

இதோ காமன் உற்சவம், இங்கே!

ஒரே நாள் அழகிய முகம் பார்த்தேன்,

இதோ நான் உயிரினில் உனைச் சேர்த்தேன் வா!

(அதோ...........)

உனது பாதம் அடடடா இலவம் பஞ்சு!

நடக்கும் போது துடித்தது எனது நெஞ்சு!

இரண்டு வாழைத் தண்டிலே ராஜ கோபுரம்!

நானும் இன்று கேட்கிறேன் உன்னை ஓர் வரம்!

தேகம் தன்னை மூடவே கூந்தல் போதும் போதுமே!

ஆடை என்ன வேண்டுமா? நாணம் என்ன வா வா!

(அதோ............)

குழலைப் பார்த்து முகிலென மயில்கள் ஆடும்!

முகத்தைப் பார்த்து அடிக்கடி நிலவு தேயும்!

தென்னன் பாண்டி முத்தைப் போல், தேவி புன்னகை!

பந்து ஆடச் சொல்லுமே செண்டு மல்லிகை!

உன்னைச் செய்த பிரம்மனே உன்னைப் பார்த்து ஏங்குவான்!

காதல் பிச்சை வாங்குவான், இன்னும் என்ன சொல்ல...?

(அதோ..........)

பாடல்: அதோ மேக ஊர்வலம்

படம்: ஈரமான றோஜாவே

பாடியவர்: மனோ

நல்ல பாடல் நுணா. அது ஒரு காலம். மோகினியைப் பார்த்து மயங்கிய காலம்.

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல பாடல் நுணா. அது ஒரு காலம். மோகினியைப் பார்த்து மயங்கிய காலம்.

நிச்சயமாக ஈஸ். மிகவும் ரசித்த பாடல்களில் ஒன்று.

  • கருத்துக்கள உறவுகள்

பாடல்: கீதம் சங்கீதம்

படம்: கொக்கரக்கோ

இசை: இசைஞானி

  • கருத்துக்கள உறவுகள்

பாடல்: கண்ணா உனை தேடுகிறேன் வா

படம்: உனக்காகவே வாழ்கிறேன்

பாடியவர்கள்: எஸ்.பி.பி, ஜானகி

இசை: இசைஞானி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பாடல்: சென்யோரீட்டா

படம்: ஜானி

பாடியவர்: திரு எஸ். பி. பாலசுப்ரமணியம்

முதல் சரணத்தில் எங்கெங்கோ செல்லுதே.. என் நெஞ்சை கிள்ளுதே என்று வயலின் துணையுடன் மேல் ஸ்தாயிக்கு செல்வது நமது பாலா அவர்கள் மட்டுமா..? நாமும்தானே ஏகாந்த உலகில் சஞ்சரிக்கிறோம்...! அதுபோல் வானெங்கும் ஊர்வலம் வாவென்னும் உன் முகம் என்றதும் நமது எண்ணப்பறவைகளும் சேர்ந்தல்லவா சிறகடிக்கின்றன...!

நன்றி.

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

பாடல்: தகிட ததுமி தந்தானா

படம் : சலங்கை ஒலி

இசை : இளையராஜா

வரிகள் : வைரமுத்து

குரல் : S.P.பாலசுப்ரமணியம்

-------------------------------------------

தகிட ததிமி தகிட ததிமி தந்தானா

இதய ஒலியின் ஜதியில் எனது தில்லானா

(தகிட)

இருதயம் அடிக்கடி இறந்தது என்பேனா?

என் கதை எழுதிட மறுக்குது என் பேனா?

(இருதயம்)

சுதியும் லயமும் ஒன்று சேர

(தகிட)

உலக வாழ்க்கை நடனம்

நீ ஒப்புக்கொண்ட பயணம்

அது முடியும்போது தொடங்கும்

நீ தொடங்கும்போது முடியும்

(உலக)

மனிதன் தினமும் அலையில் அலையும் குமிழி

தெரியும் தெரிந்தும் மனமே கலங்காதிரு நீ

(மனிதன்)

தாளம் இங்கு தப்பவில்லை

யார் மீதும் தப்பு இல்லை

கால்கள் போன பாதை எந்தன் எல்லை

(தகிட)

பழைய ராகம் மறந்து,

நீ பறந்ததென்ன பிரிந்து?

இரவுதோறும் அழுது,

என் இரண்டு கண்ணும் பழுது

(பழைய)

இது ஒரு ரகசிய நாடகமே!

அலைகளில் குலுங்கிடும் ஓடம் நானே!

பாவம் உண்டு! பாவம் இல்லை!

வாழ்க்கையோடு கோபமில்லை!

காதல் என்னைக் காதலிக்கவில்லை...!

ஆ....ஆ....ஆ...!

(தகிட)

Edited by nunavilan

  • கருத்துக்கள உறவுகள்

பாடல்: நீ பாதி நான் பாதி

பாடியவர்: கே. ஜே .ஜேசுதாஸ்

இசை: இசைஞானி

">
" type="application/x-shockwave-flash" wmode="transparent" width="425" height="350">

Edited by nunavilan

  • கருத்துக்கள உறவுகள்

பாடல்: மன்றம் வந்த தென்றலுக்கு

படம்:மௌனராகம்

பாடியவர்: எஸ்.பி.பி பாலசுப்பிரமணியம்

இசை: இசைஞானி

  • கருத்துக்கள உறவுகள்

பாடல்: மாலையில் யாரோ மனதோடு பேச

குரல்: சுவர்ணலதா

">
" type="application/x-shockwave-flash" wmode="transparent" width="425" height="350">

மாலையில் யாரோ மனதோடு பேச

மார்கழி வாடை மெதுவாக வீச

தேகம் கூசவே ஓஓஓ மோகம் வந்ததோ

மோகம் வந்ததும் ஓஓஓ மௌளனம் வந்ததோ

நெஞ்சமே பாட்டெழுது அதில் நாயகன் பேரெழுது

(மாலையில்)

வருவான் காதல் தேவன் என்று காற்றும் கூற

வரட்டும் வாசல் தேடி இன்று காவல் மீற

வளையல் ஓசை ராகமாக இசைத்தேன் வாழ்த்துப் பாடலை

ஒருனாள் வண்ண மாலை சூட வளர்த்தேன் ஆசைக் காதலை

நெஞ்சமே பாட்டெழுது அதில் நாயகன் பேரெழுது

(மாலையில்)

கரைமேல் நானும் காற்று வாங்கி விண்ணைப் பார்க்க

கடல்மீன் கூட்டம் ஓடி வந்து கண்ணைப் பார்க்க

அடடா நானும் மீனைப் போல கடலில் பாயக் கூடுமோ

அலைகள் வெள்ளி ஆடை போல உடலின் மீது ஆடுமோ

நெஞ்சமே பாட்டெழுது அதில் நாயகன் பேரெழுது

(மாலையில்)

மாலையில் யாரோ மனதோடு பேச... என்ற பாடல் ஸ்வர்ணலதாவின் வாழ்வில் திருப்புமுனையை ஏற்படுத்தியது என்கிறார்கள்.

இது பற்றி ஸ்வர்ணலதா -

"நிஜம்தான். அந்தப் பாடல்தான் என் மியூசிக் கேரியரில் ஒரு திருப்பு முனையைத் தந்தது. என் பெயரை எல்லோரிடமும் அறிமுகப்படுத்தியது. அந்தப் பாடலின் டியூனை கேட்ட போதே எனக்கு மிகவும் பிடித்திருந்தது. இளையராஜா சார் இனிமையாக டியூன் போட்டிருந்தார். மணிரத்னம் சாரின் சொந்தப் படமான 'சத்ரியன்' படத்தில் வரும் இந்தப் பாடலை, நான் பாடல் டிராக்கில் மட்டும் தனியாக பாடவில்லை. மொத்த ஆர்க்கெஸ்ட்ராவோடும் சேர்ந்துதான் என் பாடலும் ரெக்கார்டிங் ஆனது. 1990-ல் பாடிய இந்தப் பாடலை இன்று வரைக்கும் ரசிகர்கள் மறக்கவில்லை. நான் போகும் கச்சேரிகளில் எல்லாம் கட்டாயம் என்னை இந்தப் பாடலையும் பாடச் சொல்வார்கள்.

Edited by nunavilan

  • கருத்துக்கள உறவுகள்

பாடல்: ஓ பாப்பா லாலி

இசை: இசைஞானி

பாடியவர்: மனோ

கீரவாணி ராகம்

இதயத்துக்கு ரொம்ப இதமான ராகம் இது. இதயத்துக்கு ரொம்ப நல்லதுன்னுகூட ஆராய்ச்சியாளர்கள் சொல்றாங்க.

இந்த ராகத்தோட

ஆரோகணம் - ச ரி2 க2 ம1 ப த1 நி3 ச

அவரோகணம் - ச நி3 த1 ப ம1 க2 ரி2 ச

">
" type="application/x-shockwave-flash" wmode="transparent" width="425" height="350">

Edited by nunavilan

  • கருத்துக்கள உறவுகள்

படம்: விருமாண்டி.

உயிர்: இளையராஜா.

உடல்: கமல்ஹாசன் .

குரல்: கமல்ஹாசன், ஷ்ரேயா கோசல்.

உன்னை விட இந்த உலகத்தில் ஒசந்தது ஒண்ணும் இல்லை

உன்னை விட ஒரு உறவுன்னு சொல்லிகொள்ள யாருமில்லை யாருமில்லை

வாக்கப்பட கிடைசான் விருமாண்டி

சாட்சி சொல்ல சந்திரன் வருவாண்டி

சாதி சனம் எல்லாம் அவன் தான்டி

கேட்ட வரம் உடனே தந்தான்டி

என்னை விட உன்னை சரிவர புரின்சிக்க யாருமில்லை யெவளுமில்லை

உன்னை விட..... என்னை விட........

அல்லி கொடிய காது அசைக்குது

அசையும் கொளது உடம்பு கூசுது

புல்லரிசு பாவம் என்னை போலவே அலை பாயுது

நிலவில் காயும் வஎட்டி சேலையும்

நம்மை பார்து சோடி சேருது

சேர்து வைச்ச காதே துதி பாடுது சுதி சேருது

என்ன புது தாகம் அனல் ஆகுதேய் என் தயக்கம்

யாரு சொல்லி தந்து வந்தது

கான கனா வந்து கொல்லுது

இதுக்கு பாரு தான் மோட்சமா மோட்சமா மோட்சமா....

உன்னை விட.................................

காட்டு வழி காளைங்க கழுத்து மணி

கேட்கயில நமக்கு அது கோயில் மணி

ராதிரியில் புல் வெளி நனைக்கும் பனி

போதிகிற நமக்கு அது மூடு துணி- உன்னை விட......

உன் கூட நான் கூடி இருந்திட

எனக்கு ஜென்மம் ஒன்னு போதுமா

நூறு ஜென்மம் வேணும் கேட்குறேன் சாமியே

(என்ன கேட்குற சாமிய? - 100 ஜென்மம் உன் கூட - போதுமா?)

நூறு ஜென்மம் நமக்கு போதுமா

வேற வரம் யாதும் கேட்போமா?

சாகா வரம் கேட்போம் அந்த சாமிய அந்த சாமிய

காத்தா அலைஞ்சாலும் கடலாக நீ இருந்தாலும்

ஆகாசமா ஆன போதிலும்

என்ன உரு எடுத்த போதிலும் சேர்ந்து தான் பொறக்கனும்

இருக்கணும் கலக்கணும்

(உன்னை விட...)

  • கருத்துக்கள உறவுகள்

பாடல்: நிலா காயும் நேரம் சரணம்

படம்: செம்பருத்தி

இசை: இசைஞானி

பாடியோர்: மனோ , எஸ். ஜானகி

">
" type="application/x-shockwave-flash" wmode="transparent" width="425" height="350">

Edited by nunavilan

  • கருத்துக்கள உறவுகள்

இளையராஜாவின் ஆரம்ப பாடல்களில் ஒன்று எனக்கொரு அன்னை வளர்த்த தனல் என்னை பாடலை தரமுடியுமா?

  • கருத்துக்கள உறவுகள்

சுண்டல் தேடுகிறேன் உங்கள் பாடலை. கிடைத்தால் நிச்சயமாக இணைப்பேன்.

பாடல்:நெஞ்சுக்குள்ளே இன்னார் என்று

படம்: பொன்னுமணி

அருமையான பாடல்கள்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பாடல்: பாட வந்ததோர் கானம்

படம்: இளமைக் காலங்கல் (1983)

பாடியவர்கள்: P. சுசீலா மற்றும் K.J. யேசுதாஸ்

பாடல் இனிமை. அதை விடுங்கள்.. பல்லவி முடிந்த பிறகு வரும் (முதல் இடையீட்டு இசை) இசையைக் கவனியுங்கள். பேஸ் மற்றும் எலெக்ட்ரிக் கிட்டாரின் கைவரிசை சிலிர்க்க வைக்கிறது.. அதுதானே நம்ம ராஜா..

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இளையராஜாவின் ஆரம்ப பாடல்களில் ஒன்று எனக்கொரு அன்னை வளர்த்த தனல் என்னை பாடலை தரமுடியுமா?

சுண்டல்.. நீங்கள் கேட்ட பாடலை நடாவின் பக்கத்தில் இணைத்திருக்கிறேன்..

  • கருத்துக்கள உறவுகள்

பாடல்: பாராமல் பார்த்த நெஞ்சம்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.