Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஒவ்வொருவரும் வாழும் போதே அவர்கள் திறமையை பாராட்டி மகிழ வேண்டும். அதுதான் அவர்களுக்கும் மகிழ்சி தரும் செயல்.
இறந்த பின் மணி மண்டபம் கட்டுவதோ பெரிய சிலைகள் அமைப்பதோ பயனற்றது.
unnamed.gif

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, குமாரசாமி said:

ஒவ்வொருவரும் வாழும் போதே அவர்கள் திறமையை பாராட்டி மகிழ வேண்டும். அதுதான் அவர்களுக்கும் மகிழ்சி தரும் செயல்.
இறந்த பின் மணி மண்டபம் கட்டுவதோ பெரிய சிலைகள் அமைப்பதோ பயனற்றது.
unnamed.gif

இந்தக் கருத்து சரிதான்.
யாரைப்பராட்டத் தவறிவிட்டோம் என சொன்னால் பாராட்டலாமே அண்ணை.

  • கருத்துக்கள உறவுகள்
On 15/5/2024 at 07:33, ஏராளன் said:

இந்தக் கருத்து சரிதான்.
யாரைப்பராட்டத் தவறிவிட்டோம் என சொன்னால் பாராட்டலாமே அண்ணை.

ஹீ .....ஹீ ....... தன்னடக்கம் சொல்வதற்குத்  தடுக்கின்றது........!   😁

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்
On 15/5/2024 at 07:33, ஏராளன் said:

இந்தக் கருத்து சரிதான்.
யாரைப்பராட்டத் தவறிவிட்டோம் என சொன்னால் பாராட்டலாமே அண்ணை.

தவறவிட்டு விட்டோம் என சொல்லவரவில்லை. யாராகினும் தமக்கு பிடித்தவர்களை,நண்பர்களை,கலைஞர்களை பாராட்டலாம்.. அல்லது எமக்கு கல்வி தந்த ஆசான்களின் பெருமைகளை சொல்லியும் பாராட்டலாம்.

getty-78521172-77254.jpg

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இன்று இந்த கலைஞனை பாராட்டுகின்றேன். நடிப்பிலும் உழைப்பிலும் மிகச்சிறந்த கலைஞன்.
கமலகாசன்.

 

  • கருத்துக்கள உறவுகள்

441504505_428624773259393_73255306923607

  • 3 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

448224355_990962649364260_14258343276684

  • 5 months later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இப்படியான மெட்டுக்களோடு காதுக்கு இனிமையாக பாடல்களை தர இளையராஜாவால் மட்டுமே முடியும். ❤️

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இசை அரசனும்.....
நடிப்பு அரசனும்....
 

  • 2 weeks later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அருமையான கலைஞன்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இசையாகவே, இசைக்காக வாழும் மனிதன்... இளையராஜா 🙏

 

  • 2 weeks later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

473078874-1009415757884826-4318251641229373023-n.jpg

 

  • 2 weeks later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

‎2 பேர், பியானோ மற்றும் ‎, ’‎nord stage nordstage3 3 中 ስቶን ナ 마전토 أققة‎’ எனச்சொல்லும் வாசகம்‎‎ படமாக இருக்கக்கூடும்

ஏஆர் ரகுமான் ஒரு பேட்டியில் சொல்கிறார் இளையராஜா அவர்களிடம் இருந்து ஒழுக்கத்தை கற்றுக்கொண்டேன் என சொல்லி முடித்துவிட்டார். அடுத்து டி ஆர் பற்று பேசும் போது அவர் இசையை பற்றி எதுவும் தெரியாமல் இசைக்க வந்துள்ளார் என பெருமையாக குறிப்பிட்டார். 
ஏறத்தாழ 500 படங்களுக்கு ராஜாவிடம் வேலைபார்த்த ரகுமான் வெறும் ஒழுக்கத்தை மட்டுமே கற்றாரா ? அவர் இளையராஜா குழுவில் வாசிக்கும் எல்லாருமே தனித்திறன் கொண்டவர்கள் தான். இல்லையெனில் அவர் முன்னால் இசைக்க முடியாது. அவர் கொஞ்சம் கறாரானவர் அந்த விசயத்தில். ரகுமானுக்கு கூடுதலாக ஒரு சிறப்பு இருந்தது. அது அவரது அப்பா... அவர் அப்பா இளையராஜாவுக்கு நல்ல நெருக்கமென தெரிகிறது. அதுவும் ஒரு காரணமாய் இருக்கலாம்.
ஆனால் 500 படங்களுக்கு அதாவது புன்னைமன்னர் தீம் மியூசிக் உள்ளடக்கி 500 படங்கள் என்றால் எவ்வளவு பட்டை தீட்டப்பட்டிருப்பார். எவ்வளவு கற்றிருப்பார். ஆனால் அது எதையுமே எந்த பேட்டியிலுமே அவர் சொல்லியதில்லை. விளம்பர படங்களுகு இசையமைத்து அப்படியே சினிமாவுக்கு வந்தவர் தான் என நீண்ட காலம் பலரும் நம்பிக்கொண்டு இருந்தார்கள். அவரும் அதை மறுக்காமலே பயணித்தவர்.
ராஜா ஒரு மேடையில் என்னோடு 500 படங்கள் பணிபுரிந்தார்  என சொல்லிபின்னார் பலருக்கும் தெரியும். இவர் நீண்ட காலம் ராஜாவிடம் இருந்திருக்கிறார் என்பதும். இசையுலகில் இருவரின் சாதனையும் இன்னொருவர் தொட இன்னும் பல காலம் ஆகும். ரகுமானை யாரும் கீழமை செய்ய சொல்லவில்லை. ஆனால் ஏன் அவர் இசையை பற்றி பேச தயங்குகிறார் என்பது ஒரு கேள்வியாகவே இருக்கிறது. 
அது என்னவோ தெரியவில்லை ராஜா என்ன பேசினாலும் கூர்ந்து கவனித்து பொழிப்புரை எழுதும் எவரும் ரகுமான் என்ன சொன்னாலும் ரகுமான் பத்தி என்ன சொன்னாலும் அது பெரிய விசயமில்லை என கடந்து செல்கிறார்கள். 
தமிழ் சூழலில் ராஜாவின் பெருமைகளை மட்டும் ராஜாவே சொல்லித் தெரியவேண்டியதாய் இருக்கிறது. கீராவாணி, டிஎஸ்பி போன்ற இசையமைப்பாளர்கள் ராஜா பற்றி பெருமையாக அவரின் சில பாடல்கள் பற்றி பேசி இருக்கிறார்கள். ரகுமான் அப்படி பேசி இருக்கிறாரா என தெரியவில்லை. பேச வேண்டுமென கட்டாயம் இல்லை. ஆனால் அவர் உருவாக்கிய பிம்பத்திற்கு அது உகந்ததாய் இல்லை என்பது மட்டும் உறுதி. 
பா. சரவணகாந்த்.
FB

 

  • 2 weeks later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இளையராஜா எனும் பிரமாண்டம்.....😎 
இசை அற்புதங்களுக்கு அளவேயில்லை.. ❤️

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்
ஸ - ச்சல நாட்டை (பனி விழும் மலர்வனம்
ரி - நளின காந்தி (எந்தன் நெஞ்சில் நீங்காத தென்றல் நீ தானா )
க - கேதாரம் (இது ஒரு பொன் மாலை பொழுது)
ம - வஸந்தா (அந்தி மழை பொழிகிறது)
ப - காபி (கண்ணே கலைமானே)
த - மிஸ்ர சிவரஞ்சனி (அழகே, அழகே தேவதை) எனக்கு பகாடி மாதிரியும் தோணும்
நி - பட்தீப் (கண்ணா வருவாயா)
ஸ் - சரசாங்கி (மல்லிகையே மல்லிகையே).
 
  • 4 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

சில வைரங்கள் வல்லவர்களின் அருகில் இருந்தும் கண்களில் படாமல் கவனிக்கப் படாமல் மறைந்திருக்கும் ஆனால் காலநேரம் கைகூடும் போது அவை தங்கத்தில் பதிக்கப்பட்டு உலகை வலம்வரும் . ............! 👍

  • கருத்துக்கள உறவுகள்

481991176_1064884845684646_1806406665133

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.