Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வீரச்சாவடைந்த போராளிகளின் விபரங்கள்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

வியாழன் 04-10-2007 19:10 மணி தமிழீழம் [மயூரன்]

வீரச்சாவடைந்த போராளிகளின் விபரங்கள்

மன்னார் மற்றும் மட்டக்களப்புப் பகுதிகளில் சிறிலங்கா இராணுவத்தினருடன் இடம்பெற்ற நேரடி மோதல்களின் போது வீரச்சாவடைந்த போராளிகளின் விபரங்களை தமிழீழ விடுதலைப் புலிகள் வெளியிட்டுள்ளனர்.

மன்னார் விளாத்திகுளத்தில் நேற்று புதன்கிழமை சிறிலங்கா இராணுவத்தினருடன் இடம்பெற்ற நேரடி மோதலில் வீரச்சாவடைந்தோர்:

2 ஆம் லெப். தீக்கவி என்றழைக்கப்படும் பூலோகநாதன் சிவாகர் (சொந்த முகவரி: 155 ஆம் கட்டை, தொண்டமான் நகர், கிளிநொச்சி. தற்காலிக முகவரி: மணியன்குளம், விநாயகர் குடியிருப்பு, கந்தபுரம்)

வீரவேங்கை பெருநம்பி என்றழைக்கப்படும் சக்திவேல் சங்கரலிங்கம் (இன்பன் கடை, செல்வா நகர், கிளிநொச்சி)

மேஜர் ஈழப்பருதி அல்லது தயாளன் என்றழைக்கப்படும் நந்தகுமார் மதன்ராஜ் (சொந்த முகவரி: யாழ். மாவட்டம். தற்காலிக முகவரி: இலக்கம் 319, உதயநகர் கிழக்கு, கிளிநொச்சி)

மேஜர் நெடுமாறன் என்றழைக்கப்படும் சிவபாதசுந்தரம் சிவதர்சன் (தபாற் கந்தோரடி, ஓசியர் கடையடி, பெரிய பரந்தன்)

2 ஆம் லெப். பிரியன் என்றழைக்கப்படும் கந்தசாமி கோகுலநாதன் (3 ஆம் கண்டம், கற்சிலைமடு, ஒட்சுட்டான்)

வீரவேங்கை முத்தொளியன் அல்லது இன்பன் என்றழைக்கப்படும் பரசுராமன் பாபு (பூதன்வயல், தண்ணீரூற்று, முல்லைத்தீவு மாவட்டம்)

2 ஆம் லெப். நகுலன் என்றழைக்கப்படும் மாடாசாமி சதீஸ்குமார் (கூழாவடிஇ 3 ஆம் வாய்க்கால், மருதநகர், கிளிநொச்சி)

கப்டன் மீனரசு என்றழைக்கப்படும் யோசப்கிளாப்சுவிஸ் ஜீவேந்திரன் ஜெனாமோகன் (சொந்த முகவரி: கொழும்பு மாவட்டம், தற்காலிக முகவரி: மன்னார் மாவட்டம்)

2 ஆம் லெப். அன்புமாறன் என்றழைக்கப்படும் ஞானபண்டிதன் உதயகுமார் (சொந்த முகவரி: யாழ். மாவடம், தற்காலிக முகவரி: 143 கிருஸ்ணன் கோவில் வீதி, திருநகர்)

2 ஆம் லெப். புலிச்சோழன் என்றழைக்கப்படும் அருமைத்துரை பகீரதன் (சொந்த முகவரி: தட்டுவன்கொட்டிஇ தற்காலிக முகவரி: கண்ணகிநகர், விசுவமடு, முல்லைத்தீவு மாவட்டம்)

மன்னார் மாவட்டத்தில் நேற்று சிறிலங்கா இராணுவத்தினருடன் இடம்பெற்ற நேரடி மோதலின் போது லெப். குமணன் அல்லது திருவாணன் என்றழைக்கப்படும் இராசேஸ்வரன் லிங்கரூபன் (சொந்த முகவரி: குமரபுரம், பரந்தன், தற்காலிக முகவரி: உடையார்கட்டு, தெற்று உடையார்கட்டை) என்றழைக்கப்படும் போராளி வீரச்சாவடைந்துள்ளார்.

மன்னார் குறிசுட்டகுளம் பகுதியில் நேற்று சிறிலங்கா இராணுவத்தினருடன் இடம்பெற்ற நேரடி மோதலின் போது வீரவேங்கை கனிவுப்பொழில் என்றழைக்கப்படும் இரத்தினசிங்கம் பிரகாஸ் (இலக்கம் 58 உதயநகர் கிளிநொச்சி) மற்றும் வீரவேங்கை நம்பிக்குமரன் என்றழைக்கப்படும் சுப்பிரமணியம் சிவரூபன் (சொந்த முகவரி: யாழ். மாவட்டம், தற்காலிக முகவரி: கள்ளிப்பிட்டி, கண்டாவளை) ஆகிய போராளிகள் வீரச்சாவடைந்துள்ளனர்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் 05.07.2007 அன்று சிறிலங்கா இராணுவத்தினருடன் இடம்பெற்ற நேரடி மோதலின் போது விழுப்புண் அடைந்த கப்டன் தில்லைவாணன் என்றழைக்கப்படும் தியாகராசா வள்ளல்சேகரன் (மட்டக்களப்பு மாவட்டம்) என்ற போராளி 17.07.2007 அன்று வீரச்சாவடைந்துள்ளார்.

இம் மாவீரர்களுக்கு தமிழீழ விடுதலைப் புலிகள் தமது வீரவணக்கத்தை தெரிவித்துக் கொள்கின்றனர்.

கப்டன் மீனரசு என்றழைக்கப்படும் கொழும்பு மாவட்டத்தைச் சொந்த முகவரியாகவும் மன்னார் மாவட்டத்தை தற்காலிக முகவரியாகவும் கொண்ட யோசப்கிளாப்சுவிஸ் ஜீவேந்திரன் ஜெனாமோகன் என்றழைக்கப்படும் மாவீரரின் உரித்துடையோர் அருகில் உள்ள அரசியல்துறை செயலகத்துடன் தொடர்பு கொள்ளுமாறும் விடுதலைப் புலிகள் கேட்டுக்கொண்டுள்ளனர்.

http://www.pathivu.com/index.php?subaction...amp;ucat=1&

  • கருத்துக்கள உறவுகள்

தேசத்தின் விடுதலைக்காய் வித்தாகி வீழ்ந்த எம் மாவீரச் செல்வங்களுக்கு வீர வணக்கங்கள்.

********

Edited by harikalan

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வீரவணக்கங்கள் .

  • கருத்துக்கள உறவுகள்

மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்

  • கருத்துக்கள உறவுகள்

மாவீரர்கட்கு வீர வணக்கங்கள்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வித்தாகிப்போன வீராகளுக்கு வணக்கம்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.