Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பதியப்பட்டது

கொனீபாவின் (CONIFA) இரண்டாவது மகளிர் உலகக்கிண்ண உதைபந்தாட்ட சுற்றுப்போட்டி இம்முறை ஆர்க்டிக் வட்டத்திலுள்ள வடக்கு நோர்வேயில் நடைபெருக்கிறது. இன்றைய இறுதிப் போட்டியில் தமிழீழ மகளிர் உதைபந்தாட்ட அணி ஸாம்பி மகளிர் உதைபந்தாட்ட அணியை எதிர்கொள்கிறது.

 

448034402_429708546691892_46493563201192

448068792_433237746287939_23648539536666

  • Like 3
  • கருத்துக்கள உறவுகள்
Posted

447963007_472652622101911_79429884537071

 

 

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)

தமிழீழ அணி இறுதிப் போட்டியில் FA Sapmi vs Tamil Eelam FINAL CONIFA Women World Football Cup

👆 (காணொளி.) 👆

Edited by தமிழ் சிறி
  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
448058355_474246928609147_61265936448436
 
447815731_432170436453791_64046969262619
 
448088730_7574622275919521_4188460028802
 

வெற்றி பெறவில்லையே என்று வருத்தப்பட தேவையில்லை.
ஏனெனில் இறுதிவரை போராடியதும் ஒரு வெற்றிதான்.
எட்டிவிடும் துரம்தான். விரைவில் வானம் வசப்படும்.
-தோழர் பாலன்-

இரண்டுக்கு ஒன்று என்று, நிறைவு பெற்றது. தேசியகீதம், தமிழீழ அணி என தமிழில் எழுதப்பட்டவை தேசியக் கொடி இவை நமது நோ்மறையான குறியீடுகள்.
இலங்கை இந்திய அரசுகளுக்குத்தான் இன்னும் வயிற்றெரிச்சல்.
-Nagamany Sathasivam-


இந்த உலகிற்கு தமிழீழ அணி என்று சொல்ல வைத்து உள்ளோம். இதுவே ஒரு வெற்றிதான் அண்ணா விரைவில் தமிழீழ அணி அங்கிகாரத்துடன் அதன் வெற்றியை உறுதி செய்யும் ...
-இராஜேஷ் இராஜேந்திரன்-

தோல்வியில்லை. வெற்றி பெறவில்லை.
இறுதி சுற்றில் எத்தனயோ பெரிய குழுவெல்லாம் அசால்டா தட்டி வந்ததே மிகப்பெரிய வெற்றி.
-Vijayakumar Tharmalingam-

Edited by தமிழ் சிறி
  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

நான் இந்த ஆட்டத்தை முழுமையாகப் பார்த்தேன் 1-0 நிலையில் நமது பிளை;ளைகள் நீண்ட நேரம் முன்னிலை வகித்த  போதும் பனால்ட்டி உதை மூலம் சமப்படுத்தியிருந்த வேளையில் 84 வது நிமிடத்தில் அவர்கள் அடுத்த கோலையும் போட்டு  வெற்றி பெற்றார்கள். கலந்து கொண்ட இறுதிப் போட்டியியேயே இறுதிப் போட்டி வரைக்கும் வந்த நமது பிள்ளைகளுக்கு வாழ்த்துகள்.

  • Like 1
  • Thanks 2
  • கருத்துக்கள உறவுகள்
Posted
On 8/6/2024 at 12:04, தமிழ் சிறி said:

447963007_472652622101911_79429884537071

 

 

புதியதோர் முன்னேற்றம்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

பார்க்க சந்தோசமாய் இருக்கு.........!  😁

நன்றி தீயா & சிறியர்.......!

  • கருத்துக்கள உறவுகள்
Posted
கடைசிவரை போராடி விழுந்ததே
ஒரு வகையில் வெற்றி தான்
வாழ்த்துகள்🎉


×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.