Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
20 hours ago, வாலி said:

உலகில் எந்த மூலையிலும் பெண்களுக்கெதிரான பாலியல் அடங்கலாக வன்முறையில் எவர் ஈடுபட்டாலும் அதனை அனுமதிக்க முடியாது.

 நீதியான கருத்து. ஹமாஸ் ஒக்ரோபர் 7 இஸ்ரேல் மக்களை படுகொலை செய்து பெண்களை பாலியல் வன்கொடுமை செய்ததை பலஸ்தீனர்கள் கொண்டாடினார்கள். இவர்களுடன் வேலை பார்த்த ஈழதமிழர்களிடம் பேசிபார்த்தால் தெரிந்து கொள்ள முடியும் இவர்கள் எவ்வளவு மோசமானவர்கள் என்பதை.

  • Replies 57
  • Views 3.6k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Most Popular Posts

  • குமாரசாமி
    குமாரசாமி

    பலஸ்தீன் மீது இவ்வளவு தாக்குதல் அழிவுகளை நடத்தும் இஸ்ரேல் நாடும் அங்கு வாழும் மக்களும் இனி வரும் காலங்களில் சுதந்திரமாக பயமில்லாமல் வாழுவார்கள் என்ற நம்பிக்கை யாருக்கும் உள்ளதா? இன்றைய உலக பல முன

  • Kapithan
    Kapithan

    மக்கள் மீது உண்மையான அக்கறை இருந்திருக்குமானால் விபுகள் மக்களை விடுவித்து  முள்ளிவாய்க்காலைத் தவிர்த்திருக்கலாம்  என்கிறீர்களா?  கழுவுவதற்கும் ஒரு அளவு வேண்டும் இல்லையா ?  பெயரில் மட்டும் நி

  • நியாயம்
    நியாயம்

    பாலஸ்தீன மக்களில் உண்மையான அக்கறை என்றால் இஸ்ரேலிய பணயக்கைதிகளை ஹமாஸ் முன் நிபந்தனை இல்லாமல் விடுவித்து இருக்கலாம். 

  • கருத்துக்கள உறவுகள்
23 hours ago, வாலி said:

இதுதான் நீங்கள் எழுதியது. 

இது நான் கேட்டது.

இன்றுவரை உங்களால் அல்-ஜஸீராவின் காணொளி ஒன்றையும் உங்களால் இணைக்க முடியவில்லை. மாறாக Middle East Eye என்ற யூடியூபில் இருந்து ஒட்டியிருக்கிறீர்ள். இந்தத் யூடியூப் தளம் ஹமாஸ் பயங்கரவாதிகளுக்கு ஆதரவானது. இல்லை இது நடுநிலையான தளம் என்றால் ஹமாஸ் பயங்கரவாதிகளால் பணயக்கையிகளாக பிடித்துச் செல்லப்பட்ட பெண்கள் தொடர்பான ஒரு காணொளியை இணையுங்கள் பார்க்கலாம்.

இரண்டு விடயங்களை கூறிக்கொள்ள விழைகின்றேன். முதலாவது உலகில் எந்த மூலையிலும் பெண்களுக்கெதிரான பாலியல் அடங்கலாக வன்முறையில் எவர் ஈடுபட்டாலும் அதனை அனுமதிக்க முடியாது. அது எதிரி இன அல்லது நாட்டுப் பெண்ணாக இருந்தாலும் ஏற்றுக்கொள்ள முடியாது. இஸ்ரேலாக இருந்தாலும் ஏற்றுக்கொள்ளமுடியாது! 

இரண்டாவது, நீங்கள் எழுதியதை மீண்டும் தெளிவாக வாசித்து முடிந்தால் விளங்கி அதற்கு மற்றவர்களால் முன்வைக்கப்படும் கேள்விகளுக்கு உங்கள் பதில்களை இறுத்தல் அல்லது இணைத்தல் முறையாகும். இல்லாவிட்டால் இன்னொருவர் உங்களைத்தொடர்ந்து தொடர்பே இல்லாமல் சமாவைத்துவிட்டுப் போய்விடுவார். நன்றி!

  • கருத்துக்கள உறவுகள்
A Palestinian woman tells Al Jazeera the story of her rape
  • கருத்துக்கள உறவுகள்

The occupation forces beat up a Jerusalemite family while they were going to Al-Aqsa Mosqu

The occupation forces beat up a Jerusalemite family while they were going to Al-Aqsa Mosque

  • கருத்துக்கள உறவுகள்
On 20/6/2024 at 21:27, வாலி said:

இதுதான் நீங்கள் எழுதியது. 

இது நான் கேட்டது.

இன்றுவரை உங்களால் அல்-ஜஸீராவின் காணொளி ஒன்றையும் உங்களால் இணைக்க முடியவில்லை. மாறாக Middle East Eye என்ற யூடியூபில் இருந்து ஒட்டியிருக்கிறீர்ள். இந்தத் யூடியூப் தளம் ஹமாஸ் பயங்கரவாதிகளுக்கு ஆதரவானது. இல்லை இது நடுநிலையான தளம் என்றால் ஹமாஸ் பயங்கரவாதிகளால் பணயக்கையிகளாக பிடித்துச் செல்லப்பட்ட பெண்கள் தொடர்பான ஒரு காணொளியை இணையுங்கள் பார்க்கலாம்.

இரண்டு விடயங்களை கூறிக்கொள்ள விழைகின்றேன். முதலாவது உலகில் எந்த மூலையிலும் பெண்களுக்கெதிரான பாலியல் அடங்கலாக வன்முறையில் எவர் ஈடுபட்டாலும் அதனை அனுமதிக்க முடியாது. அது எதிரி இன அல்லது நாட்டுப் பெண்ணாக இருந்தாலும் ஏற்றுக்கொள்ள முடியாது. இஸ்ரேலாக இருந்தாலும் ஏற்றுக்கொள்ளமுடியாது! 

இரண்டாவது, நீங்கள் எழுதியதை மீண்டும் தெளிவாக வாசித்து முடிந்தால் விளங்கி அதற்கு மற்றவர்களால் முன்வைக்கப்படும் கேள்விகளுக்கு உங்கள் பதில்களை இறுத்தல் அல்லது இணைத்தல் முறையாகும். இல்லாவிட்டால் இன்னொருவர் உங்களைத்தொடர்ந்து தொடர்பே இல்லாமல் சமாவைத்துவிட்டுப் போய்விடுவார். நன்றி!

https://www.youtube.com/shorts/-ynOYFFavBE

  • கருத்துக்கள உறவுகள்

இஸ்ரேலிய வீரர்கள் 8 வயது குழந்தையை வீட்டில் இருந்து வீட்டிற்கு இழுத்து வந்து கல் எறிபவர்களை தேடுகிறார்கள்

  • கருத்துக்கள உறவுகள்

Life for Gaza's children during Israel's genocide

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு மாத சிறையின் பின்னர் மூளை கலங்கிய நிலையில் ஒரு பலஸ்தீனியர்

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.