Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இன்றைய பதக்க வரிசை:

Rank

Country

Gold

Silver

Bronze

Total

1

United States

3

8

9

20

2

France

5

8

3

16

3

China

6

5

2

13

4

Japan

6

2

4

12

5

Republic of Korea

5

3

2

10

6

Great Britain

2

5

3

10

7

Australia

5

4

0

9

8

Italy

2

3

3

8

9

Canada

2

1

2

5

10

Hong Kong

2

0

1

3

11

Kazakhstan

1

0

2

3

11

South Africa

1

0

2

3

13

Brazil

0

1

2

3

13

Sweden

0

1

2

3

15

Germany

2

0

0

2

16

Belgium

1

0

1

2

17

Turkey

0

1

1

2

18

India

0

0

2

2

18

Moldova

0

0

2

2

20

Azerbaijan

1

0

0

1

20

Romania

1

0

0

1

20

Serbia

1

0

0

1

20

Uzbekistan

1

0

0

1

24

Fiji

0

1

0

1

24

Kosovo

0

1

0

1

24

Mongolia

0

1

0

1

24

DPR Korea

0

1

0

1

24

Poland

0

1

0

1

24

Tunisia

0

1

0

1

30

Croatia

0

0

1

1

30

Egypt

0

0

1

1

30

Hungary

0

0

1

1

30

Ireland

0

0

1

1

30

Mexico

0

0

1

1

30

Slovakia

0

0

1

1

30

Spain

0

0

1

1

30

Switzerland

0

0

1

1

30

Ukraine

0

0

1

1

  • Replies 119
  • Views 7.4k
  • Created
  • Last Reply

Most Popular Posts

  • ஏராளன்
    ஏராளன்

    விளையாட்டுத் திடல் உங்களை அன்புடன் வரவேற்கிறது.... பதக்கப்பட்டியலை ஒவ்வொரு நாளும் தரவேற்றுங்கோ.

  • ரசோதரன்
    ரசோதரன்

    இன்றைய பதக்க வரிசை: Rank Country Gold Silver Bronze Total

  • ரசோதரன்
    ரசோதரன்

    இது 1972ம் ஆண்டு நடந்த போட்டியில் மொத்த பதக்கங்கள் அடிப்படையில் முதல் ஐந்து இடங்களைப் பிடித்த நாடுகளின் வரிசை. மற்ற நாடுகள் வளர்ந்து விட்டன என்பது தான் பிரதான காரணம். அன்று ஊக்க மருந்துப் பாவனை எ

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, ரசோதரன் said:

இன்றைய பதக்க வரிசை:

Rank

Country

Gold

Silver

Bronze

Total

1

United States

3

8

9

20

2

France

5

8

3

16

3

China

6

5

2

13

4

Japan

6

2

4

12

5

Republic of Korea

5

3

2

10

6

Great Britain

2

5

3

10

7

Australia

5

4

0

9

8

Italy

2

3

3

8

9

Canada

2

1

2

5

10

Hong Kong

2

0

1

3

11

Kazakhstan

1

0

2

3

11

South Africa

1

0

2

3

13

Brazil

0

1

2

3

13

Sweden

0

1

2

3

15

Germany

2

0

0

2

16

Belgium

1

0

1

2

17

Turkey

0

1

1

2

18

India

0

0

2

2

18

Moldova

0

0

2

2

20

Azerbaijan

1

0

0

1

20

Romania

1

0

0

1

20

Serbia

1

0

0

1

20

Uzbekistan

1

0

0

1

24

Fiji

0

1

0

1

24

Kosovo

0

1

0

1

24

Mongolia

0

1

0

1

24

DPR Korea

0

1

0

1

24

Poland

0

1

0

1

24

Tunisia

0

1

0

1

30

Croatia

0

0

1

1

30

Egypt

0

0

1

1

30

Hungary

0

0

1

1

30

Ireland

0

0

1

1

30

Mexico

0

0

1

1

30

Slovakia

0

0

1

1

30

Spain

0

0

1

1

30

Switzerland

0

0

1

1

30

Ukraine

0

0

1

1

ஒலிம்பிக் என்று வ‌ந்தால் என‌து ஆத‌ர‌வு பெரிய‌ அண்ண‌ன் அமெரிக்காவுக்கு தான்

அமெரிக்கா முன்ன‌னி விளையாட்டுக்க‌ள் சில‌ ஒலிம்பிக்கில் சேர்க்க‌ ப‌ட‌ வில்லை அப்ப‌டி சேர்த்தால் அந்த‌ ப‌த‌க்க‌ங்க‌ளும் அவைக்கு தான்

வெஸ்வோல்

அமெரிக்க‌ன் ப‌ந்து . இப்ப‌டியான‌ விளையாட்டை சொன்னேன்😁...........................

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, வீரப் பையன்26 said:

ஒலிம்பிக் என்று வ‌ந்தால் என‌து ஆத‌ர‌வு பெரிய‌ அண்ண‌ன் அமெரிக்காவுக்கு தான்

அமெரிக்கா முன்ன‌னி விளையாட்டுக்க‌ள் சில‌ ஒலிம்பிக்கில் சேர்க்க‌ ப‌ட‌ வில்லை அப்ப‌டி சேர்த்தால் அந்த‌ ப‌த‌க்க‌ங்க‌ளும் அவைக்கு தான்

வெஸ்வோல்

அமெரிக்க‌ன் ப‌ந்து . இப்ப‌டியான‌ விளையாட்டை சொன்னேன்😁...........................

👍............

அமெரிக்காவில் இளம் வயதிலேயே திறமைகளை கண்டறிந்து, அந்த திறமைகளை மேலும் வளர்த்தெடுக்க நல்ல வசதி வாய்ப்புகள் இருக்கின்றன. அத்துடன் இவர்களின் குடிவரவுக் கொள்கைகளும் உலகெங்கும் இருந்து பல திறமையானவர்களை இங்கே கொண்டு வந்து சேர்த்தும் விடுகின்றது.

ஆஸ்திரேலியா ஒரு பெரிய ஆச்சரியம். எப்படி அவர்கள் தொடர்ந்தும் வெல்கின்றார்கள் என்பது மற்ற நாடுகளுக்கு ஒரு பாடமாக அமைய வேண்டும்.............

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, ரசோதரன் said:

அவுஸ்ரேலியா 2அர‌ கோடி ம‌க்க‌ள் வாழும் நாடு

அவ‌ங்க‌ள் ப‌ல‌ விளையாட்டில் திற‌மைசாலிக‌ள்....................

ஏன் உத்த‌ன‌ கோடி ம‌க்க‌ள் இருந்தும் இந்தியா ப‌ல‌ விளையாட்டில் பின் நோக்கி போகுது என‌க்கு தெரிந்து கிரிக்கேட்டில் திற‌மைய‌ வெளிப் ப‌டுத்தின‌ம் . ஒலிம்பிக் விளையாட்டுக‌ளில் இந்திய‌ர்க‌ள் பெறும் ப‌த‌க்க‌ம் ஒன்னு இர‌ண்டு தான்😉...................அன்டை நாடு சீன‌ன் அவ‌ங்க‌ள் நாட்டுக்கு பெருமை சேர்க்கும் வித‌ம‌பாய் ப‌த‌க்க‌த்த வெல்லுகின‌ம்

  • கருத்துக்கள உறவுகள்
14 minutes ago, வீரப் பையன்26 said:

ஏன் உத்த‌ன‌ கோடி ம‌க்க‌ள் இருந்தும் இந்தியா ப‌ல‌ விளையாட்டில் பின் நோக்கி போகுது என‌க்கு தெரிந்து கிரிக்கேட்டில் திற‌மைய‌ வெளிப் ப‌டுத்தின‌ம் . ஒலிம்பிக் விளையாட்டுக‌ளில் இந்திய‌ர்க‌ள் பெறும் ப‌த‌க்க‌ம் ஒன்னு இர‌ண்டு தான்

இந்தியர்களும் அவர்களால் முடிந்தளவு திறமைகளை காட்டுகிறார்கள்.

நீங்கள் அவைகளை கவனிப்பதில்லை.

சனத்தொகையை எடுத்துப் பாருங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, ஈழப்பிரியன் said:

இந்தியர்களும் அவர்களால் முடிந்தளவு திறமைகளை காட்டுகிறார்கள்.

நீங்கள் அவைகளை கவனிப்பதில்லை.

சனத்தொகையை எடுத்துப் பாருங்கள்.

ச‌த‌த் தொகையில் இர‌ண்டாம் இட‌ம்...............

2016 ஒலிம்பிக்கில் இந்தியா வென்ற‌ ப‌த‌க்க‌ம் வெறும் இர‌ண்டு அண்ணா..........................

த‌ங்க‌ ம‌ட‌லுக்கு தான் அதிக‌ வ‌ர‌வேற்ப்பு அதிக‌ம்.......................................

  • கருத்துக்கள உறவுகள்
22 hours ago, ரசோதரன் said:

தற்போதைய கள நிலவரப்படி 27ம் இடத்திற்கு தான் கடும் போட்டி போல.........ஒரு 150 நாடுகளுக்கு மேல அந்த இடத்தில் கூட்டமாக நிற்கினம்......

இலங்கை 27 ம் இடத்தில் மேலே பாயும் என்று பார்த்தால் 35 க்கு கீழ் இறங்கி உள்ளது 🤣

35

சுவிட்சர்லண்ட்

0

0

1

1

35

உக்ரைன்

0

0

1

1

36

இலங்கை

0

0

0

0

தரவரிசை

நாடு

தங்கம்

வெள்ளி

வெண்கலம்

மொத்தம்

1

 யப்பான்

7

2

4

13

2

 சீனா

6

6

2

14

3

 ஒஸ்ரேலியா

6

4

0

10

4

 பிரான்ஸ்

5

9

4

18

5

 தென் கொரியா

5

3

3

11

6

 அமெரிக்கா

4

10

11

25

7

 பிரிட்டன்

3

5

3

11

8

 இத்தாலி

3

4

4

11

9

 கனடா

2

2

2

6

10

 Hong Kong

2

0

1

3

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, விளங்க நினைப்பவன் said:

இலங்கை 27 ம் இடத்தில் மேலே பாயும் என்று பார்த்தால் 35 க்கு கீழ் இறங்கி உள்ளது 🤣

35

சுவிட்சர்லண்ட்

0

0

1

1

35

உக்ரைன்

0

0

1

1

36

இலங்கை

0

0

0

0

த‌மிழ‌ர்க‌ளின் சாவ‌ம்

த‌மிழ‌ர்ளிட‌ம் திற‌மை இருந்தும் அத‌ உல‌க‌ அள‌வில் காட்டாம‌ சிங்க‌ள‌வ‌ர்க‌ளை ஒலிம்பிக்கு அனுப்பி வைச்சு இருக்கின‌ம்.............................இதை விட‌ கீழ‌ வ‌ருவின‌ம் க‌வ‌லை வேண்டாம்😁.......................

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ரசோதரன் said:

அத்துடன் இவர்களின் குடிவரவுக் கொள்கைகளும் உலகெங்கும் இருந்து பல திறமையானவர்களை இங்கே கொண்டு வந்து சேர்த்தும் விடுகின்றது.

ஆஸ்திரேலியா ஒரு பெரிய ஆச்சரியம். எப்படி அவர்கள் தொடர்ந்தும் வெல்கின்றார்கள் என்பது மற்ற நாடுகளுக்கு ஒரு பாடமாக அமைய வேண்டும்.............

தமது நாட்டில்  மற்றவர்களை  வளர்த்து ஆதரித்து தாங்களும் வெற்றி பெறுகின்றார்கள். ஆனால் ஐரோப்பாவில் ஒருவர் தான் எல்லா நாடுகளையும் படிப்படியா ஆக்கிரத்துவிட்டால் சக்கரவத்தி ஆகிவிடலாம் என்பது தான் ஆபத்தானது.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, வீரப் பையன்26 said:

ச‌த‌த் தொகையில் இர‌ண்டாம் இட‌ம்..

பையா

இந்தியா இப்போ முதலிடம்.

சீனாவை இரண்டாவது இடத்துக்கு தள்ளி பதக்கத்தை பெற்றுக் கொண்டனர்.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ஈழப்பிரியன் said:

சனத்தொகையை எடுத்துப் பாருங்கள்.

இது இன்னும் போட்டியில் சேர்க்கப்படவில்லை 

  • கருத்துக்கள உறவுகள்
35 minutes ago, ஈழப்பிரியன் said:

பையா

இந்தியா இப்போ முதலிடம்.

சீனாவை இரண்டாவது இடத்துக்கு தள்ளி பதக்கத்தை பெற்றுக் கொண்டனர்.

என்ன‌ ஜ‌யா சொல்லுறீங்க‌ள் ச‌ன‌த் தொகையில் இந்தியா முத‌ல் இட‌மா.........................

  • கருத்துக்கள உறவுகள்
49 minutes ago, Kandiah57 said:

இது இன்னும் போட்டியில் சேர்க்கப்படவில்லை 

அது தான் என‌க்கும் புரிய‌ வில்லை பெரிய‌வ‌ரே😁....................

  • கருத்துக்கள உறவுகள்
22 minutes ago, வீரப் பையன்26 said:

அது தான் என‌க்கும் புரிய‌ வில்லை பெரிய‌வ‌ரே😁....................

அப்படி சேர்த்தால் .......பதக்கம் கருணாநிதிக்கு தான் கொடுக்க வேண்டும்   😂🤣.  இல்லை சீமான் போட்டிக்கு வாருவாரா??😂😂😂

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, Kandiah57 said:

அப்படி சேர்த்தால் .......பதக்கம் கருணாநிதிக்கு தான் கொடுக்க வேண்டும்   😂🤣.  இல்லை சீமான் போட்டிக்கு வாருவாரா??😂😂😂

🧏‍♂️..............

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, வீரப் பையன்26 said:

என்ன‌ ஜ‌யா சொல்லுறீங்க‌ள் ச‌ன‌த் தொகையில் இந்தியா முத‌ல் இட‌மா.........................

In 2022, India overtook China as the country with the largest population in the world, and now has more than 1.44 billion people. China now has the second-largest population in the world, still with just over 1.4 billion inhabitants, however its population went into decline in 2023.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
33 minutes ago, Kandiah57 said:

அப்படி சேர்த்தால் .......பதக்கம் கருணாநிதிக்கு தான் கொடுக்க வேண்டும்   😂🤣.  இல்லை சீமான் போட்டிக்கு வாருவாரா??😂😂😂

🤣.....

இதில கூட ஓபிஎஸ்ஸிற்கு ஒன்றும் கொடுக்க மாட்டீர்களா........ இன்னுமொரு தர்மயுத்தம் ஆரம்பித்து விடுவார், பதக்கம் தனக்கும் வேண்டும் என்று............. 

  • கருத்துக்கள உறவுகள்
29 minutes ago, ஈழப்பிரியன் said:

In 2022, India overtook China as the country with the largest population in the world, and now has more than 1.44 billion people. China now has the second-largest population in the world, still with just over 1.4 billion inhabitants, however its population went into decline in 2023.

என்ன பிரியன்,....  விசுகரை இன்று காணவில்லையே,......குடும்பத்தோடு ஒலிம்பிக் பார்க்க போய்விட்டாரா?? 

  • கருத்துக்கள உறவுகள்
25 minutes ago, ரசோதரன் said:

🤣.....

இதில கூட ஓபிஎஸ்ஸிற்கு ஒன்றும் கொடுக்க மாட்டீர்களா........ இன்னுமொரு தர்மயுத்தம் ஆரம்பித்து விடுவார், பதக்கம் தனக்கும் வேண்டும் என்று............. 

த‌ர்ம‌ யுத்த‌ வீர‌ரின் அர‌சிய‌ல் வாழ்க்கை முடிந்து விட்ட‌து

விட்டு கொடுத்து போய் இருந்தால் ADMK  இப்ப‌வும் ம‌க்க‌ம் ஆத‌ர‌வு பெற்ற‌ க‌ட்சியா இருந்து இருக்கும்

ச‌சிக‌லா பாட்டியும் த‌ர்ம‌ யுத்தா ஜ‌யாவும் சேர்ந்து க‌ட்சியை இருந்த‌ இட‌ம் தெரியாம‌ அழித்து போட்டின‌ம்

பாவ‌ம் ஜ‌யா ப‌ழ‌னிச்சாமி அந்த‌ ம‌னுஷ‌ன் நேர்மையான‌ ம‌னுஷ‌ன் பாப்போம் 2026 இவ‌ரால் திமுக்காவை வீட்டுக்கு அனுப்புவாரா என்று..........................

1 hour ago, Kandiah57 said:

அப்படி சேர்த்தால் .......பதக்கம் கருணாநிதிக்கு தான் கொடுக்க வேண்டும்   😂🤣.  இல்லை சீமான் போட்டிக்கு வாருவாரா??😂😂😂

உங்க‌ளுக்கு சீமானோடு உர‌சி விளையாடுவ‌து என்றால் பிடிக்கும் போல‌ ஹா ஹா.................

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, வீரப் பையன்26 said:

ச‌சிக‌லா பாட்டியும் த‌ர்ம‌ யுத்தா ஜ‌யாவும் சேர்ந்து க‌ட்சியை இருந்த‌ இட‌ம் தெரியாம‌ அழித்து போட்டின‌ம்

பையன் சார்,  உங்களுக்கு அந்த அமெரிக்கன் ஓட்ட வீராங்கனையை பிடித்தது போல, எனக்கு சசிகலா பேசும் போது பின்னால் நின்று அபிநயம் காட்டும் இளவரசி நல்லாகவே செய்கின்றார் என்று தோன்றுகின்றது. ஆனால் மன்னார்குடி ஆட்கள் பொல்லாதவர்களாமே........ வெட்டிப் புதைத்துப் போடுவார்களாம் என்று சொல்கின்றார்கள்.............🤣.

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, ரசோதரன் said:

மான்னார் குடியாக்க‌ள் பொல்லாத‌வ‌ர்க‌ள் என்றால் நாங்க‌ள் இனி இல்லை என்ர‌ கெட்ட‌வ‌ர்க‌ள் 😁🤣

சொல்லிட்டு செய்ய‌ மாட்டோம் போட்டு த‌ள்ளி விட்டும் பேசாம‌ இருப்போம்😁

என்னை ந‌ம்புங்கோ சார்

உங்க‌ளுக்கு ஒன்னு என்றால் நான் க‌ள‌த்தில் குதிக்கிறேன்

நீங்க‌ள் ச‌சிக‌லா அன்ரிய‌ ர‌சிக்க‌லாம் அவாவின் அழ‌கை பார்த்து விய‌க்க‌லாம் நெருங்கியும் ப‌ழ‌க‌லாம் நான் பார்த்து கொள்ளுகிறேன்😛.................

  • கருத்துக்கள உறவுகள்
41 minutes ago, வீரப் பையன்26 said:
1 hour ago, Kandiah57 said:

அப்படி சேர்த்தால் .......பதக்கம் கருணாநிதிக்கு தான் கொடுக்க வேண்டும்   😂🤣.  இல்லை சீமான் போட்டிக்கு வாருவாரா??😂😂😂

உங்க‌ளுக்கு சீமானோடு உர‌சி விளையாடுவ‌து என்றால் பிடிக்கும் போல‌ ஹா ஹா..

பையா கந்தையர் இலங்கையில் இருக்கும் போது இபோச வில்த் தான் பயணம் செய்கிறவர்.

ஆதலால் உரசி உரசி பழகிவிட்டார்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இன்றைய பதக்க வரிசை:

Rank

Country

Gold

Silver

Bronze

Total

1

United States

4

12

11

27

2

France

6

9

6

21

3

Great Britain

6

6

5

17

4

China

8

6

2

16

5

Japan

7

2

4

13

6

Australia

6

4

3

13

7

Italy

3

6

4

13

8

Republic of Korea

5

3

3

11

9

Canada

2

2

2

6

10

Brazil

0

1

3

4

11

Germany

2

0

1

3

11

Hong Kong

2

0

1

3

13

Kazakhstan

1

0

2

3

13

South Africa

1

0

2

3

15

Poland

0

1

2

3

15

Sweden

0

1

2

3

17

Netherlands

1

1

0

2

17

New Zealand

1

1

0

2

19

Belgium

1

0

1

2

19

Guatemala

1

0

1

2

19

Ireland

1

0

1

2

22

DPR Korea

0

2

0

2

23

Kosovo

0

1

1

2

23

Mexico

0

1

1

2

23

Switzerland

0

1

1

2

23

Turkey

0

1

1

2

27

India

0

0

2

2

27

Moldova

0

0

2

2

29

Argentina

1

0

0

1

29

Azerbaijan

1

0

0

1

29

Romania

1

0

0

1

29

Serbia

1

0

0

1

29

Slovenia

1

0

0

1

29

Uzbekistan

1

0

0

1

35

Fiji

0

1

0

1

35

Georgia

0

1

0

1

35

Mongolia

0

1

0

1

35

Tunisia

0

1

0

1

39

Croatia

0

0

1

1

39

Egypt

0

0

1

1

39

Hungary

0

0

1

1

39

Slovakia

0

0

1

1

39

Spain

0

0

1

1

39

Tajikistan

0

0

1

1

39

Ukraine

0

0

1

1

  • கருத்துக்கள உறவுகள்

om.jpg

அமெரிக்கா 7ஆம் இடம் தங்கம் கூட வாங்கிய பட்டியலில்!

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ரசோதரன் said:

இன்றைய பதக்க வரிசை:

Rank

Country

Gold

Silver

Bronze

Total

1

United States

4

12

11

27

2

France

6

9

6

21

3

Great Britain

6

6

5

17

4

China

8

6

2

16

5

Japan

7

2

4

13

6

Australia

6

4

3

13

7

Italy

3

6

4

13

8

Republic of Korea

5

3

3

11

9

Canada

2

2

2

6

10

Brazil

0

1

3

4

11

Germany

2

0

1

3

11

Hong Kong

2

0

1

3

13

Kazakhstan

1

0

2

3

13

South Africa

1

0

2

3

15

Poland

0

1

2

3

15

Sweden

0

1

2

3

17

Netherlands

1

1

0

2

17

New Zealand

1

1

0

2

19

Belgium

1

0

1

2

19

Guatemala

1

0

1

2

19

Ireland

1

0

1

2

22

DPR Korea

0

2

0

2

23

Kosovo

0

1

1

2

23

Mexico

0

1

1

2

23

Switzerland

0

1

1

2

23

Turkey

0

1

1

2

27

India

0

0

2

2

27

Moldova

0

0

2

2

29

Argentina

1

0

0

1

29

Azerbaijan

1

0

0

1

29

Romania

1

0

0

1

29

Serbia

1

0

0

1

29

Slovenia

1

0

0

1

29

Uzbekistan

1

0

0

1

35

Fiji

0

1

0

1

35

Georgia

0

1

0

1

35

Mongolia

0

1

0

1

35

Tunisia

0

1

0

1

39

Croatia

0

0

1

1

39

Egypt

0

0

1

1

39

Hungary

0

0

1

1

39

Slovakia

0

0

1

1

39

Spain

0

0

1

1

39

Tajikistan

0

0

1

1

39

Ukraine

0

0

1

1

ஜேர்மனி தனியா மூன்று பதக்கங்கள் தானா????    கனடா கூட ஆறு எடுத்து விட்டது .............ரொம்ப கவலையளிக்கிறது   எங்கே ஜேர்மன் வாழ்.  யாழ் கள   உறுப்பினர்கள்??? 

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.