Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பதியப்பட்டது

லாஸ் ஏஞ்சல்ஸில் திங்கள்கிழமை காலை 4.4 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நிலநடுக்கத்தின் தீவிரம் 4.7 ஆக இருந்தது, ஆனால் பின்னர் அது 4.4 ஆக குறைக்கப்பட்டது.

ஆழமற்ற நிலநடுக்கம் 7.5 மைல் ஆழம் மற்றும் நேரடியாக லாஸ் ஏஞ்சல்ஸ் மக்கள் வசிக்கும் பகுதிகளுக்கு அடியில் இருந்தது, எனவே ஒப்பீட்டளவில் மிதமான தீவிரம் இருந்தபோதிலும் பரவலாக உணரப்பட்டது.

4 முதல் 5 அளவுள்ள நிலநடுக்கங்கள் பொதுவாக லேசான அதிர்வை ஏற்படுத்துகின்றன மற்றும் எந்த சேதமும் ஏற்படாது.

https://www.cnn.com/2024/08/12/us/earthquake-los-angeles-california-pasadena-la/index.html

@ரசோதரன் @நீர்வேலியான் கதிரை ஏதாவது ஆடிச்சுதா?

  • கருத்துக்கள உறவுகள்
Posted
6 minutes ago, ஈழப்பிரியன் said:

 

@ரசோதரன் @நீர்வேலியான் கதிரை ஏதாவது ஆடிச்சுதா?

வீடே ஆடியது, அண்ணை. வீட்டிலிருந்து 21 மைல் தூரத்தில் அதன் மையம்......

ஒரு நாளைக்கு மூன்று தடவைகள் கூட ஆடும் இந்தப் பக்கத்தில்........ பழகி விட்டது............

  • கருத்துக்கள உறவுகள்
Posted

என்னப்பா இது....நேற்றுத்தானே லாஸ் ஏஞ்சலிலை அடுத்த ஒலிம்பிக் விளையாட்டுக்கள் எண்டு சொல்லிச்சினம்.  😂

  • கருத்துக்கள உறவுகள்
Posted
2 minutes ago, ரசோதரன் said:

வீடே ஆடியது, அண்ணை. வீட்டிலிருந்து 21 மைல் தூரத்தில் அதன் மையம்......

ஒரு நாளைக்கு மூன்று தடவைகள் கூட ஆடும் இந்தப் பக்கத்தில்........ பழகி விட்டது............

ஈழப்பிரியன். அண்ணைக்கு    இப்ப தான்   முதல் தடவையாக   தெரிந்து கொண்டார்     நாள் ஒன்றுக்கு மூன்று முறை ஆடுமா??    வயோதிபர்கள். வாழுவது கடினம் தான்  ..... அதுவும் பீர்.   போன்ற பானங்களை. குடித்தால்   நினைக்க பயமாக இருக்கிறது    வாருங்கள்… ஜேர்மனிக்கு உலகில் ஒரு பிரச்சனையும் இல்லாத நாடு    🤣🤣🤣.  சுவர்க்கம். என்று சொல்வது ஜேர்மனியை தான்    🙏😂

  • கருத்துக்கள உறவுகள்
Posted
7 minutes ago, Kandiah57 said:

வாருங்கள்… ஜேர்மனிக்கு உலகில் ஒரு பிரச்சனையும் இல்லாத நாடு    🤣🤣🤣.  சுவர்க்கம். என்று சொல்வது ஜேர்மனியை தான்    🙏😂

ஜேர்மனியில் ஒரு வருட கத்திக்குத்து  கணிப்பின் படி ஒரு நாளைக்கு 25 கத்திக்குத்துக்கள் நடக்கின்றதாம். இது இன்றைய  ஜேர்மனியின் முக்கிய செய்தி.

10 வருடங்களுக்கு முன் ஜேர்மனி சொர்க்கம். இன்றில்லை. 

  • கருத்துக்கள உறவுகள்
Posted
15 minutes ago, Kandiah57 said:

ஈழப்பிரியன். அண்ணைக்கு    இப்ப தான்   முதல் தடவையாக   தெரிந்து கொண்டார்     நாள் ஒன்றுக்கு மூன்று முறை ஆடுமா??    வயோதிபர்கள். வாழுவது கடினம் தான்  ..... அதுவும் பீர்.   போன்ற பானங்களை. குடித்தால்   நினைக்க பயமாக இருக்கிறது    வாருங்கள்… ஜேர்மனிக்கு உலகில் ஒரு பிரச்சனையும் இல்லாத நாடு    🤣🤣🤣.  சுவர்க்கம். என்று சொல்வது ஜேர்மனியை தான்    🙏😂

🤣..........

ஈழப்பிரியன் அண்ணை நியூயோர்க்காரர். அங்கேயெல்லாம் பூமியின் ஆட்டங்கள் அவ்வளவாக இல்லை. இந்த ஆட்டங்கள் எல்லாம் கலிஃபோர்னியாவில், அதுவும் லாஸ் ஏஞ்சலீஸ் பகுதியில் தான், ஆனால் கூட்டமும் இங்கே தான் அதிகம்......... என்ன டிசைனோ............

  • கருத்துக்கள உறவுகள்
Posted
4 minutes ago, குமாரசாமி said:

10 வருடங்களுக்கு முன் ஜேர்மனி சொர்க்கம். இன்றில்லை

அவர்கள் வருவது உங்களுக்கு விருப்பமில்லையா?? 🤣🤣    அமெரிக்கா பற்றி பெரிதாக நினைத்து இருந்தேன்  ஆனால் 

எரி மலை 

நிலநடுக்கம் 

வெள்ளப்பெருக்கு 

சூறாவளி 

தூப்பக்கி சூடு 

......   ..இப்படி நிறைய கஸ்டங்களை   அனுபவிக்க வேண்டும்    இதை விட  இலங்கை பாறுவாயில்லை 🤣😂🙏

  • கருத்துக்கள உறவுகள்
Posted
28 minutes ago, Kandiah57 said:

ஈழப்பிரியன். அண்ணைக்கு    இப்ப தான்   முதல் தடவையாக   தெரிந்து கொண்டார்     நாள் ஒன்றுக்கு மூன்று முறை ஆடுமா??    வயோதிபர்கள். வாழுவது கடினம் தான்  ..... அதுவும் பீர்.   போன்ற பானங்களை. குடித்தால்   நினைக்க பயமாக இருக்கிறது    வாருங்கள்… ஜேர்மனிக்கு உலகில் ஒரு பிரச்சனையும் இல்லாத நாடு    🤣🤣🤣.  சுவர்க்கம். என்று சொல்வது ஜேர்மனியை தான்    🙏😂

ஜேர்மனியில் இருந்தனெல்லாம் லண்டன் கனடா என்று ஓடிட்டாங்களே?

இப்ப ஆட்கள் பத்தாதோ?

39 minutes ago, ரசோதரன் said:

வீடே ஆடியது, அண்ணை. வீட்டிலிருந்து 21 மைல் தூரத்தில் அதன் மையம்......

ஒரு நாளைக்கு மூன்று தடவைகள் கூட ஆடும் இந்தப் பக்கத்தில்........ பழகி விட்டது............

அப்ப என்ன சாப்பிட்டுவிட்டு போடும் குட்டி தூக்கத்தைக் கெடுத்துப் போட்டுதோ?

  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
55 minutes ago, ஈழப்பிரியன் said:

லாஸ் ஏஞ்சல்ஸில் திங்கள்கிழமை காலை 4.4 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நிலநடுக்கத்தின் தீவிரம் 4.7 ஆக இருந்தது, ஆனால் பின்னர் அது 4.4 ஆக குறைக்கப்பட்டது.

ஆழமற்ற நிலநடுக்கம் 7.5 மைல் ஆழம் மற்றும் நேரடியாக லாஸ் ஏஞ்சல்ஸ் மக்கள் வசிக்கும் பகுதிகளுக்கு அடியில் இருந்தது, எனவே ஒப்பீட்டளவில் மிதமான தீவிரம் இருந்தபோதிலும் பரவலாக உணரப்பட்டது.

4 முதல் 5 அளவுள்ள நிலநடுக்கங்கள் பொதுவாக லேசான அதிர்வை ஏற்படுத்துகின்றன மற்றும் எந்த சேதமும் ஏற்படாது.

https://www.cnn.com/2024/08/12/us/earthquake-los-angeles-california-pasadena-la/index.html

@ரசோதரன் @நீர்வேலியான் கதிரை ஏதாவது ஆடிச்சுதா?

இடைக்கிடை இப்பிடி நடக்கும், பழகிவிட்டது

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
10 minutes ago, Kandiah57 said:

எரி மலை 

நிலநடுக்கம் 

வெள்ளப்பெருக்கு 

சூறாவளி 

தூப்பக்கி சூடு 

......   ..இப்படி நிறைய கஸ்டங்களை   அனுபவிக்க வேண்டும்    இதை விட  இலங்கை பாறுவாயில்லை 🤣😂🙏

காட்டுத்தீயை மறந்து விட்டீர்கள்............ ஆனாலும் பூமியில் வாழத்தகுந்த அருமையான ஒரு தேசங்களில் இதுவும் ஒன்று. உண்மையிலேயே சொல்லுகின்றேன்.

8 minutes ago, ஈழப்பிரியன் said:

அப்ப என்ன சாப்பிட்டுவிட்டு போடும் குட்டி தூக்கத்தைக் கெடுத்துப் போட்டுதோ?

🤣...........

சில நாட்களாக ஊண் உறக்கம் குறைத்து வேலையில் பிசியாக இருக்கின்றேன், அண்ணை. பூமித்தாயே அதைப் பொறுக்காமல் ஒரு குலுங்கு குலுங்கிவிட்டார்..................😜.

  • Like 2
  • Thanks 1
  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
3 hours ago, ரசோதரன் said:
3 hours ago, Kandiah57 said:

எரி மலை 

நிலநடுக்கம் 

வெள்ளப்பெருக்கு 

சூறாவளி 

தூப்பக்கி சூடு 

......   ..இப்படி நிறைய கஸ்டங்களை   அனுபவிக்க வேண்டும்    இதை விட  இலங்கை பாறுவாயில்லை 🤣😂🙏

Expand  

காட்டுத்தீயை மறந்து விட்டீர்கள்

 

மண்சரிவு.

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
7 hours ago, ரசோதரன் said:

 

🤣...........

சில நாட்களாக ஊண் உறக்கம் குறைத்து வேலையில் பிசியாக இருக்கின்றேன், அண்ணை. பூமித்தாயே அதைப் பொறுக்காமல் ஒரு குலுங்கு குலுங்கிவிட்டார்..................😜.

இதுதான் பொடி மசாஜ்....

Edited by alvayan


  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • நிழல்போல் யாழில் நின்றுலவும் நிழலிக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் பல்லாண்டு வாழ்க ......!
    • தூண்டிலை எறிந்தவுடன் கெளவுவதற்கு மீன்கள்  ஆயத்தமாக உள்ள. 😁 அடித்தால் மொட்டை விட்டால் குடுமி.  😏
    • செவ்வாய் கோளில் உயிர்கள் வாழ்ந்தனவா? நாசா ஆய்வில் புதிய மைல்கல் பட மூலாதாரம்,NASA/JPL-CALTECH படக்குறிப்பு, நாசாவின் பெர்சிவரன்ஸ் ரோவர் மிகவும் கடினமான, வழுக்கக்கூடிய நிலப்பரப்பைக் கொண்ட ஜெஸிரோ கிரேட்டரின் விளிம்புப் பகுதியில் ஏறுவதைக் காட்டும் புகைப்படம். கட்டுரை தகவல் எழுதியவர், க.சுபகுணம் பதவி, பிபிசி தமிழ் செவ்வாய் கோளில், கடந்த மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக ஆய்வு செய்து வரும் பெர்சிவரன்ஸ் ரோவர் கடந்த டிசம்பர் 12-ஆம் தேதியன்று மிக முக்கியமான மைல்கல்லை எட்டியுள்ளது. மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக செவ்வாயின் ஜெஸிரோ கிரேட்டரில் ஆய்வு செய்துகொண்டிருந்த ரோவர், தற்போது அந்தப் பெரும் பள்ளத்தில் இருந்து மேலேறி அதன் முனைப் பகுதிக்கு வந்துள்ளது. இதன்மூலம், இதுநாள் வரை செய்த ஆய்வுகளைவிட, செவ்வாயின் ஆதிகால பாறைகளை ஆய்வு செய்யவும், அங்கு கடந்த காலத்தில் உயிர்கள் வாழ்ந்தனவா என்பதைக் கண்டறியவும் ஒரு புதிய பாதை திறந்துள்ளதாக நாசா விஞ்ஞானிகள் கூறுகின்றனர். நாசாவின் ஜெட் ப்ரொபல்ஷன் ஆய்வகத்தில் ரோவரை கண்காணித்து வரும் விஞ்ஞானிகளும் பொறியாளர்களும் தங்கள் பணியை மிகச் சிறப்பாகச் செய்துள்ளதாகவும், ரோவர் தரையிறங்கியதில் இருந்து இதுவரை காணாத மிகக் கடினமான நிலப்பரப்பில் அதைச் சாமர்த்தியமாக இயக்கி மேலே ஏற வைத்திருப்பதாகவும் இந்த ஆய்வுத் திட்டத்தின் துணை மேலாளரான ஸ்டீவன் லீ தெரிவித்துள்ளார். பெர்சிவரன்ஸ் ரோவரின் இந்தப் புதிய பயணம் எவ்வளவு முக்கியமானது? அதன் எதிர்கால ஆய்வுகளில் கிடைக்கப் போகும் பலன்கள் என்ன? செவ்வாயில் உயிரினங்கள்: 300 கிராம் மாதிரியை பூமிக்குக் கொண்டுவர ரூ. 91,800 கோடி செலவு - என்ன செய்யப் போகிறது நாசா? செவ்வாய்க் கோளின் 180 கோடி பிக்சல் புகைப்படங்கள் - சிவப்புக் கோளின் வண்ணங்கள் பூமியின் அடியாழத்தைப் போலவே, செவ்வாய் கோளிலும் பாறைக்கு அடியில் உயிர்கள் உள்ளனவா? நிலா, சூரியனுக்கு நாசாவை விட குறைந்த செலவில் இஸ்ரோ விண்கலனை அனுப்புவது எப்படி? பழங்கால ஏரிப் படுகையில் நடந்த ஆய்வுகள் கடந்த 2020-ஆம் ஆண்டு ஜூலை இறுதியில், செவ்வாய் கோளை ஆய்வு செய்வதற்காக பெர்சிவரன்ஸ் ரோவர் என்ற ரோபோட்டை நாசா விண்வெளிக்கு அனுப்பியது. பூமியிலிருந்து விஞ்ஞானிகளால் இயக்கப்படுவது மட்டுமின்றி தானியங்கி செயல்திறனும் கொண்ட இந்த ரோவர், ஏழு மாத விண்வெளிப் பயணத்திற்குப் பிறகு, 2021 பிப்ரவரியில் செவ்வாய் கோளில் தரையிறங்கியது. ஒரு கோளின் மீது விண்கற்களோ சிறுகோள்களோ மோதும்போது, அதன் தாக்கத்தால் ஏற்படும் பள்ளமே கிரேட்டர் எனப்படுகிறது. செவ்வாயில் இருக்கும் அத்தகைய ஒரு பெரும்பள்ளமான ஜெஸிரோ கிரேட்டரில் பெர்சிவரன்ஸ் ரோவர் தனது ஆய்வைத் தொடங்கியது. பட மூலாதாரம்,ESA/DLR/FU-BERLIN படக்குறிப்பு, ஜெஸிரோ கிரேட்டரில் உள்ள ஒரு பழங்கால டெல்டா பகுதியின் எச்சங்களைக் காட்டும் புகைப்படம். இங்குதான் நாசாவின் பெர்சிவரன்ஸ் ரோவர் தனது ஆய்வுகளை மேற்கொண்டது. இந்த ஜெஸிரோ கிரேட்டர் பகுதியில் பழங்காலத்தில் ஒரு ஏரி இருந்திருக்கலாம் என்று விஞ்ஞானிகள் சந்தேகிக்கின்றனர். இதன் காரணமாக, செவ்வாயில் உயிர்கள் இருந்திருந்தால் அல்லது உயிர்கள் வாழ்வதற்கான சூழலில் இருந்தால் அதைக் கண்டுபிடிக்க இது சரியான இடமாக இருக்கக்கூடும் என்பதாலேயே நாசா விஞ்ஞானிகள் இந்த கிரேட்டரை பெர்சிவரன்ஸ் ரோவரின் ஆய்வுத் தளமாக முடிவு செய்தனர் என்கிறார் முனைவர் த.வி.வெங்கடேஸ்வரன். "செவ்வாயில் ஆய்வு மேற்கொள்வதற்கு முன்பாக, குறிப்பாக எந்தப் பகுதியில் ஆய்வு செய்தால் எதிர்பார்த்த தரவுகள் அதிகமாகக் கிடைக்கும் என்பதைத் திட்டமிட்டு, ஆய்வுப் பகுதி வரையறுக்கப்படும். அந்த வகையில், ஜெஸிரோ கிரேட்டரில் இருக்கும் ஒரு பழங்கால ஏரிப்படுகை தேர்வு செய்யப்பட்டது," என்று அவர் விளக்கினார். அங்கு தரையிறங்கியது முதல், செவ்வாயின் நிலப்பரப்பில் உள்ள பாறை மாதிரிகளைச் சேகரிப்பது, அவற்றை ஆய்வு செய்வது, ஆதிகால உயிர்கள் வாழ்ந்ததற்கான தடயங்களைத் தேடுவது போன்ற பணிகளை மேற்கொண்டது. இந்த ஆய்வுகளை மேற்கொள்வதோடு, அவற்றின் தரவுகளை பூமிக்குத் திருப்பி அனுப்பிக் கொண்டும் இருக்கிறது இந்த ரோவர். செவ்வாய் கிரகம்: எரிமலை, பள்ளத்தாக்குகளை படம் பிடித்த எமிரேட்ஸ் விண்கலம்15 பிப்ரவரி 2021 அறிவியல்: ஒரே நேரத்தில் வானில் தெரியப்போகும் 6 கோள்கள் - எப்போது, எப்படி பார்க்கலாம்?30 மே 2024 ரோவரின் ஆய்வுப் பணியில் புதிய மைல்கல் பட மூலாதாரம்,NASA/JPL-CALTECH படக்குறிப்பு, பெர்சிவரன்ஸ் ரோவரில் இருந்த கேமராக்களில் ஒன்று, ஜெஸிரோ கிரேட்டரின் விளிம்புப் பகுதியில் ஏறும்போது அது ஏற்படுத்திய தடங்களைப் படம் பிடித்துள்ளது. பெர்சிவரன்ஸ் ரோவர் செவ்வாயில் தரையிறங்கியது முதல், ஜெஸிரோ கிரேட்டரின் பல்வேறு பகுதிகளில் ஆய்வு செய்து கொண்டிருந்தது. கிட்டத்தட்ட மூன்று ஆண்டுக் காலமாக அந்தப் பெரும்பள்ளத்தின் பாறைகள், மண் பரப்பு, நிலவியல் ஆகியவற்றை ஆய்வு செய்துகொண்டிருந்தது. கிட்டத்தட்ட நியூயார்க் நகரத்தின் பரப்பளவுக்கு நிகராக இருக்கும், 45 கி.மீ விட்டம் கொண்ட அந்தப் பெரும் பள்ளத்தின் பல்வேறு பகுதிகளில் நிலவியல் மாதிரிகளைச் சேகரித்து பெர்சிவரன்ஸ் ரோவர் ஆய்வு மேற்கொண்டது. இந்நிலையில், கடந்த டிசம்பர் 12-ஆம் தேதியன்று அதன் பாதையில் ஒரு புதிய முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. அதாவது, அந்தப் பெரும் பள்ளத்தின் மேல் பகுதியான கிரேட்டர் ரிம்மில் (crater rim) வெற்றிகரமாக ஏறியுள்ளது. இந்த கிரேட்டர் ரிம் என்பது சிறுகோள் தாக்கத்தால் உருவான பள்ளத்தின் விளிம்புப் பகுதி என்று கூறலாம். "சிறுகோளோ, விண்கல்லோ மோதும்போது, அது ஒரு பெரும் பள்ளத்தை உருவாக்குகிறது. அப்போது, அந்தக் குழி – அதாவது பள்ளம் – உருவாகும்போது, அந்த நிலப்பரப்பில் இருந்த பொருட்கள் தூக்கி வீசப்படும். அவை ஒரு கூட்டாகச் சேர்ந்து, கிரேட்டரின் ஓரங்களில் மேட்டுப் பகுதியாக உருவாகியிருக்கும்," என்று விளக்கினார் முனைவர் த.வி.வெங்கடேஸ்வரன். பூமியின் மையப் பகுதி எதிர்த் திசையில் சுழலத் தொடங்கியதா? இதனால் நடக்கப் போவது என்ன?10 ஜூலை 2024 ஆப்பிரிக்காவுக்கு வெளியே மனித குலம் தழைக்க 'நியாண்டர்தால்' அடிகோலியது எப்படி?14 டிசம்பர் 2024 பட மூலாதாரம்,NASA/JPL-CALTECH இதற்கு ஏரியின் அமைப்பை உதாரணமாகக் கூறுகிறார் அவர். ஒரு ஏரி அல்லது குளத்தின் விளிம்புகளில் அதன் கரைப்பகுதி சிறிது மேடாக இருப்பது போலவே, இங்கும் கிரேட்டரிலும் இந்த ரிம் என்ற அமைப்பு இருக்கும். அத்தகைய விளிம்புப் பகுதிதான் கிரேட்டர் ரிம் என்று அழைக்கப்படுகிறது. "சிறுகோள் தாக்கத்தால் ஏற்படும் பள்ளத்திற்குள், சிறுகோளின் பொருட்கள் மற்றும் செவ்வாய் நிலப்பரப்பிலுள்ள பொருட்கள் கலந்த நிலப்பரப்புதான் இருக்கும். அங்குள்ள மண், பாறை என அதன் நிலவியல் முழுக்க அப்படித்தான் இருக்கும்." ஆனால், "கிரேட்டர் ரிம் பகுதியில் அதற்கும் முந்தைய, மிகவும் பழமைவாய்ந்த பாறைகள் மற்றும் நிலவியல் அமைப்பைக் காண இயலும். அவற்றை ஆய்வு செய்வதன் மூலம், செவ்வாயின் நிலவியலில் ஏற்பட்ட மாற்றங்களை அறிய முடியும்," என்று விளக்கினார் வெங்கடேஸ்வரன். இத்தனை காலமாக ஜெஸிரோ பெரும் பள்ளத்தின் உள்பகுதி முழுவதும் ஆய்வு மேற்கொண்டிருந்த ரோவர் தற்போது அந்தப் பள்ளத்தின் மேட்டில் ஏறி, கிரேட்டர் ரிம் எனப்படும் விளிம்புப் பகுதிக்கு வந்துள்ளது. இதன்மூலம், செவ்வாய் கோளின் ஆதிகால பாறைகள் மற்றும் நிலப்பரப்பில் அதனால் ஆய்வு செய்ய முடியும். இதுகுறித்துப் பேசியபோது, "இளம் பாறைகளில் இருந்து பெர்சிவரன்ஸ் ரோவர் தனது கவனத்தை மிகப் பழமையான பாறைகளின் மீது திருப்பியுள்ளது" என்று கூறியுள்ளார் இந்த ஆய்வுத் திட்டத்தைச் சேர்ந்த விஞ்ஞானியான கென் ஃபார்லி. அவரது கூற்றுப்படி, ஜெஸிரோ பெரும்பள்ளத்தில் இருக்கும் இளம் பாறைகள், சுமார் 3.9 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு நிகழ்ந்த ஒரு பிரமாண்ட சிறுகோள் மோதலில் விளைவாகத் தோன்றியவை. ஆனால், கிரேட்டரின் முனைப் பகுதியில் இருப்பவை, அதைவிடப் பல நூறு கோடி ஆண்டுகள் பழமையானவை. சூரியன் மட்டுமல்ல, மேலும் சில கோள்களுக்கும் குறி - இஸ்ரோ திட்டம் என்ன?6 ஜனவரி 2024 கருவின் மூளைகளை 0.5 மைக்ரான் அளவில் வெட்டி மெட்ராஸ் ஐஐடி செய்த ஆய்வு - மூளை நோய்களைத் தடுக்க உதவுமா?14 டிசம்பர் 2024 ஆதிகால பாறைகளை ஆய்வு செய்வதால் என்ன பயன்? பட மூலாதாரம்,NASA/JPL-CALTECH/MSSS படக்குறிப்பு, கடந்த ஜூலை 23ஆம் தேதியன்று பெர்சிவரன்ஸ் ரோவர் எடுத்த செல்ஃபி இதுவரை ஜெஸிரோ பெரும்பள்ளத்தின் ஏரிப்படுகையில் உள்ள பாறைகளை ரோவர் ஆய்வு செய்தது. அவையனைத்துமே இளம் பாறைகள் என வரையறுக்கப்படுபவை. அதாவது, சிறுகோள் மோதலில் இந்தப் பெரும்பள்ளம் தோன்றிய பிறகு உருவானவை. ஆனால், கிரேட்டரின் விளிம்புப் பகுதியில் அதைவிடப் பல கோடி ஆண்டுகள் பழமையான, செவ்வாயின் ஆழத்தில் புதைந்துகிடந்து சிறுகோள் மோதலின்போது வெளிவந்த பாறைகளைக் கொண்டுள்ளது. இந்தப் பாறைகள், ஜெஸிரோ கிரேட்டர் உருவாகக் காரணமாக இருந்த சிறுகோள் மோதியதற்கும் நெடுங்காலம் முன்பே செவ்வாயில் தோன்றிய ஆதிப் பாறைகள் என்பதால் அவற்றை ஆய்வு செய்வதன் மூலம் மேலும் பல அறியப்படாத தகவல்கள் தெரிய வரக்கூடும். அதோடு, "இந்தப் பாறைகள் அந்த நிலப்பரப்பின் ஆழத்தில் முன்னர் புதைந்திருந்தவை. சிறுகோள் மோதலின் விளைவாக அவை மேலே வெளிப்பட்டிருப்பதால், ஆழத்திற்குத் தோண்ட வேண்டிய அவசியம் இல்லாமலேயே அவற்றை ரோவரால் ஆய்வு செய்ய முடியும்," என்கிறார் முனைவர் வெங்கடேஸ்வரன். இத்தகைய ஆதிகால பாறைகளை ஆய்வு செய்வதன் மூலம், அந்த செவ்வாயின் பல கோடி ஆண்டுக்கால இயற்கை வரலாற்றைப் புரிந்துகொள்ள முடியும் என்று விஞ்ஞானிகள் நம்புகின்றனர். பனை மரத்தை ஒத்த உலகின் மிகப் பழமையான மரம் - எப்படி தோன்றியது?10 மார்ச் 2024 ப்ரோபா-3: சூரியனை ஆய்வு செய்ய செயற்கையாக சூரிய கிரகணத்தை உருவாக்குவது ஏன்?5 டிசம்பர் 2024 பட மூலாதாரம்,GETTY IMAGES இவற்றில் மேற்கொள்ளப்படும் ஆய்வுகள், "வளிமண்டலம், காலநிலை ஆகியவற்றின் விவரங்கள் உள்பட செவ்வாயின் ஆரம்பக்கால இயற்கை வரலாற்றைப் புரிந்துகொள்ள உதவும். அதுமட்டுமின்றி, பூமியின் ஆதிகால நிலவியலை, சுற்றுச்சூழலைப் புரிந்துகொள்வதிலும் இந்த ஆய்வின் தரவுகள் உதவக்கூடும்," என்கிறார் வெங்கடேஸ்வரன். மேலும், செவ்வாயின் பழங்கால சுற்றுச்சூழல் உயிர்கள் வாழ ஏதுவானதாக இருந்திருக்ககூடும் என்று சில விஞ்ஞானிகள் கருதுகின்றனர். ஆகவே, அங்கு உயிர்கள் வாழ ஏதுவான சூழல் வரலாற்றின் ஏதாவதொரு கட்டத்திலேனும் நிலவியதா என்பதைத் துல்லியமாகக் கண்டுபிடிக்க இந்தப் பாறைகள் உதவலாம் என்று விஞ்ஞானிகள் நம்புகின்றனர். முனைவர் த.வி.வெங்கடேஸ்வரனின் கூற்றுப்படி, ஆரம்பத்தில் பெரிய இடையூறுகள் இல்லாத நிலவியலில் செயல்பட்ட பெர்சிவரன்ஸ் ரோவர் தற்போது மிகவும் கடினமான கிரேட்டர் ரிம் பகுதியில் ஏறும் அளவுக்குத் திறன் பெற்றுள்ளது. "இந்த முன்னேற்றம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. இதன்மூலம், இந்த ரோவர் செவ்வாயின் நிலவியல் குறித்த இன்னும் பல அறியப்படாத தகவல்களை வழங்கக்கூடும்," என்றும் அவர் குறிப்பிட்டார். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு. (சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.) https://www.bbc.com/tamil/articles/c62w9d0v62wo
    • அமெரிக்காவில் பழங்கஞ்சியில் செய்த உயிர்ச்சத்து மாத்திரைகள் அமோக விற்பனையாவதாகச் செய்தி அறிந்தேன்.  புதுக் கஞ்சிவடிக்க இப்போது யாழிலும் அரிசித் தட்டுப்பாடு. அதுசரி இங்கு ஏன் ஒருசிலரின் முகங்கள் கஞ்சிகுடித்து இஞ்சி தின்ற உணர்வைக் கட்டுது????  
  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
        • Like
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.