Jump to content

அமெரிக்கா: டிரம்ப்பை கொல்ல மீண்டும் முயற்சி...? துப்பாக்கி சூட்டால் பரபரப்பு


கிருபன்

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, Justin said:

இப்பவும் எருமை மாடுகள் அமெரிக்காவையோ, வேறு லிபரல் ஜனநாயக நாடுகளையோ மதிப்பதில்லைத் தானே? கடாபி, சதாம் ஹுசைன், இடி அமீன், லீ பென், புரின்  போன்ற பேர்வழிகளைத் தானே புகழ்ந்து கொண்டாடுகின்றன😎?

இங்கே ஈழத்து அமெரிக்கர்கள் எழுதி  தொலைப்பது தங்கள் அமெரிக்க நலன் கருதி.
நான் அமெரிக்க அரசியலில் எழுதுவது உலக அரசியல் நலன் சம்பந்தமாக மட்டுமே.:cool:

ஈராக்,சிரியா,லிபியா போன்ற நாடுகளை சீர்குலைத்த பின்னர் அங்கு நடைபெறும் சீர்கேடுகளை கண்டீர்களா? கேள்விப்பட்டீர்களா? 😎

அல்லது தங்களுக்கு இன்னும் எக்ஸ்ராவாய் இரண்டு கண்ணும் காதும் தேவையா? 😁
 

Link to comment
Share on other sites

  • Replies 56
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, Justin said:

இது இராணுவத்திற்கு மட்டுமல்ல, சகல வளங்களுக்கும் பொருந்துமென நினைக்கிறேன்.

வளைகுடா எமிறேற் நாடுகள் பல, குடிமக்களுக்கு சகலவற்றையும் இலவசமாக வழங்கும் அளவுக்கு செல்வம் மிகுந்தவை. ஆனால், மக்கள் அங்கேயிருந்து சில சமயங்களில் அமெரிக்காவிற்கும், ஐரோப்பாவிற்கும் வந்து தங்கி விடுகிறார்கள். (சவூதி அரச குடும்பத்தினரே தங்கள் இராட்சத போயிங் விமானத்தில் பறந்து வந்து இங்கே தான் உடுப்பு வாங்குகிறார்கள்!).

ரஷ்யாவிடம் எரி சக்தி வளம், பாரிய நிலப் பரப்பு எல்லாம் இருந்தாலும், ஒருவரும் ரஷ்யாவின் எல்லையில் போய் "அசைலம்" கேட்டு வரிசையில் நிற்பதில்லை (இங்கே ரஷ்யாவை தலையில் தூக்கி வைத்திருப்போர் கூட ரஷ்யாவை அண்டவில்லை😂!).

எனவே, ஒரு பலன்ஸ் இருக்க வேண்டும் எந்த நாட்டிலும். ஒரு விடயத்தில் பலத்தை வளர்த்து, இன்னொரு முக்கியமான விடயத்தில் பூச்சியத்தில் நின்றால் ஒரு நாடு சம நிலையில் இருக்கிறதெனச் சொல்ல முடியாது!

நீங்கள் எல்லாரும் ரஷ்யா மேல கண்ணை புடுங்கி வைச்சிருக்க....
சீனாக்காரன் அந்தமாதிரி உலகத்திலை உள்ள எல்லா இடத்திலையும் புகுந்து விளையாடுறான்.ஒரு இடம் பாக்கியில்லை.
ஈரானிலும் அவன் ஆதிக்கம்.
ஐரோப்பாவிலும் அவன் ஆதிக்கம்.
அமெரிக்காவிலும் அவன் ஆதிக்கம்
மத்திய கிழக்கிலும் அவன் ஆதிக்கம்.
இதை டொனால்ட் ரம்ப் இடித்துரைக்கும் போது விளங்குவதில்லை.
சீனாவின் ஆதிக்கத்தை ஜேர்மனியில் நான் உணர்கின்றேன்.
இலங்கையில் என் உறவினர்கள் உணர்கின்றனர்.
கிழக்கு ஐரோப்பிய நண்பர்கள் உணர்கின்றனர்.
பிலிப்பைன்ஸ் மக்கள் உணர்கின்றனர்.
யப்பானியர்கள் சீனாவின் வளர்ச்சியை பார்த்து அச்சப்படுகின்றனர்.

ஆனால்....

ரஷ்யா உக்ரேன் கலவரத்திற்கு முன் என்றுமே  மேற்குலகை மீறி எதையும் அடாத்தாக செய்யவில்லை. அது மட்டுமல்ல. சோவியத் பிளவுகளின் பின்னர் ரஷ்யா மேற்குலகுடன் நட்புடனேயே கைகுலாவி வந்துள்ளது. 

நம்பிக்கை துரோகம் என்றுமே பொல்லாதது. 👈  😎

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ரசோதரன் said:

இந்த Power Index கூட இந்த இரு நாடுகளையும் சரியாக சுட்டிக் காட்டுகின்றனவா என்பது சந்தேகமே

நீங்கள் கூறுவது சரிதான், இதனை Military logistic என கூறுவார்கள், 

தற்போது உலகலவில் இந்த இரண்டு நாடுகளிலே பெரியளவிலான இந்த வசதிகள் உள்ளது அதில் அமெரிக்கா முதல் இடத்திலும் சீனா இரண்டாம் இடத்திலும் உள்ளது, ஆனாலும் இந்த கட்டுமானங்கள் உறுதியாக போரின் போக்கை தீர்மானிகின்றன ஆனால் இந்த கட்டுமானத்தில் ஒப்பீட்டளவில் பாரிய வித்தியாசம் உள்ள புலிகள் அமைப்பு இலங்கை இராணுவத்தின் மிக சிறந்த கட்டுமானங்கள் கொண்ட படையினை சமாளிப்பதற்காக அவர்கள் மட்டுப்படுத்தப்பட்ட வளங்களை சிறப்பாக பயன்படுத்தியமை குறிப்பிடலாம் (துருப்புகளையும் பின் கள வசதிகளையும் விரைவாக நகர்த்தும் திறன்).

கேர்ஸ்க் ஊடுருவலுக்கு கூறப்பட்ட தொழினுட்பம், திட்டம் அடங்கலாக அனைத்து கட்டுமானமும் நேரடியான நேட்டோவின் மாதிரி, ஆனால் அதனை இரஸ்சியா பலவீனமாக்கிய விடயத்திலேயே எனது நேட்டோ தொடர்பான சந்தேகம் உள்ளது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, குமாரசாமி said:

நீங்கள் எல்லாரும் ரஷ்யா மேல கண்ணை புடுங்கி வைச்சிருக்க....
சீனாக்காரன் அந்தமாதிரி உலகத்திலை உள்ள எல்லா இடத்திலையும் புகுந்து விளையாடுறான்.ஒரு இடம் பாக்கியில்லை.
ஈரானிலும் அவன் ஆதிக்கம்.
ஐரோப்பாவிலும் அவன் ஆதிக்கம்.
அமெரிக்காவிலும் அவன் ஆதிக்கம்
மத்திய கிழக்கிலும் அவன் ஆதிக்கம்.
இதை டொனால்ட் ரம்ப் இடித்துரைக்கும் போது விளங்குவதில்லை.
சீனாவின் ஆதிக்கத்தை ஜேர்மனியில் நான் உணர்கின்றேன்.
இலங்கையில் என் உறவினர்கள் உணர்கின்றனர்.
கிழக்கு ஐரோப்பிய நண்பர்கள் உணர்கின்றனர்.
பிலிப்பைன்ஸ் மக்கள் உணர்கின்றனர்.
யப்பானியர்கள் சீனாவின் வளர்ச்சியை பார்த்து அச்சப்படுகின்றனர்.

ஆனால்....

ரஷ்யா உக்ரேன் கலவரத்திற்கு முன் என்றுமே  மேற்குலகை மீறி எதையும் அடாத்தாக செய்யவில்லை. அது மட்டுமல்ல. சோவியத் பிளவுகளின் பின்னர் ரஷ்யா மேற்குலகுடன் நட்புடனேயே கைகுலாவி வந்துள்ளது. 

நம்பிக்கை துரோகம் என்றுமே பொல்லாதது. 👈  😎

உதெல்லாம் காதைப் பொத்திக்கொண்டு மற்றவனுக்குப் பாடமெடுக்க நினைப்பவர்களுக்கு புரியப்போவதில்லை. ஏனென்றால் அவர்கள் மூழையின் பகுத்தறியும் பகுதி அதீத நன்றியறிதலால் கழுவப்பட்டுள்ளது. 

4 hours ago, குமாரசாமி said:

இங்கே ஈழத்து அமெரிக்கர்கள் எழுதி  தொலைப்பது தங்கள் அமெரிக்க நலன் கருதி.
நான் அமெரிக்க அரசியலில் எழுதுவது உலக அரசியல் நலன் சம்பந்தமாக மட்டுமே.:cool:

ஈராக்,சிரியா,லிபியா போன்ற நாடுகளை சீர்குலைத்த பின்னர் அங்கு நடைபெறும் சீர்கேடுகளை கண்டீர்களா? கேள்விப்பட்டீர்களா? 😎

அல்லது தங்களுக்கு இன்னும் எக்ஸ்ராவாய் இரண்டு கண்ணும் காதும் தேவையா? 😁
 

நாங்கள் எல்லாம் யார்,.? 

ஒன்று நெஞ்சை நிமிர்த்திக்கொண்டு வருவோம். அது சரி வராவிட்டால் சடாரெனெக் காலில் விழுந்துவிடுவோம்ல,..... 🤣

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
17 hours ago, குமாரசாமி said:

 

ஆனால்....

ரஷ்யா உக்ரேன் கலவரத்திற்கு முன் என்றுமே  மேற்குலகை மீறி எதையும் அடாத்தாக செய்யவில்லை. அது மட்டுமல்ல. சோவியத் பிளவுகளின் பின்னர் ரஷ்யா மேற்குலகுடன் நட்புடனேயே கைகுலாவி வந்துள்ளது. 

நம்பிக்கை துரோகம் என்றுமே பொல்லாதது. 👈  😎

அப்பிடியோ? இந்த தலை கீழ் வரலாற்றை எங்கே எடுத்தீர்கள்? பதில் அவசியமில்லை. 2014 இல் கிரிமியாவை ஒரு எதிர்ப்புமில்லாமல் வந்து ரஷ்யா பிடித்தது நட்புறவான செயல் என்கிறீர்களா? அந்த நேரம் சும்மா இருந்தது போல இப்போதும் சும்மா மேற்கு இருந்திருந்தால், நீங்களும் இப்ப அகதியாக மேற்கு நோக்கி வந்திருப்பீர்கள் என நான் ஊகிக்கிறேன்! கிழக்கு நோக்கி ரஷ்யாவுக்கு போயிருப்பீர்கள் என்று சொன்னாலும் நம்புகிறேன்😎!

17 hours ago, குமாரசாமி said:

இங்கே ஈழத்து அமெரிக்கர்கள் எழுதி  தொலைப்பது தங்கள் அமெரிக்க நலன் கருதி.
நான் அமெரிக்க அரசியலில் எழுதுவது உலக அரசியல் நலன் சம்பந்தமாக மட்டுமே.:cool:

ஈராக்,சிரியா,லிபியா போன்ற நாடுகளை சீர்குலைத்த பின்னர் அங்கு நடைபெறும் சீர்கேடுகளை கண்டீர்களா? கேள்விப்பட்டீர்களா? 😎

அல்லது தங்களுக்கு இன்னும் எக்ஸ்ராவாய் இரண்டு கண்ணும் காதும் தேவையா? 😁
 

இவ்வளவு "உலக நலன்" கருதி எழுதுகிறீர்கள் என்கிறீர்கள்! ஆனால், நீங்கள் வந்து தஞ்சம் பெற்ற நாடே அமெரிக்காவினால் நாசிகளிடமிருந்தும், பின்னர் நேட்டோவினால் ஸ்ராலினிடமிருந்தும் காப்பாற்றப் பட்ட நாடு என்பதை எங்கேயும் வாசித்தறியவில்லையா? அல்லது உருப்படியான ஒலி ஒளி மூலங்களில் கேட்டுக் கூட அறிய முடியவில்லையா? இதற்கு தற்போது உங்களிடம் இருக்கிற ஒரு சோடி கண்ணும் காதுமே போதுமே உங்களுக்கு? பாவிக்க மாட்டீர்களா😂?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
15 hours ago, Kapithan said:

உதெல்லாம் காதைப் பொத்திக்கொண்டு மற்றவனுக்குப் பாடமெடுக்க நினைப்பவர்களுக்கு புரியப்போவதில்லை. ஏனென்றால் அவர்கள் மூழையின் பகுத்தறியும் பகுதி அதீத நன்றியறிதலால் கழுவப்பட்டுள்ளது. 

நாங்கள் எல்லாம் யார்,.? 

ஒன்று நெஞ்சை நிமிர்த்திக்கொண்டு வருவோம். அது சரி வராவிட்டால் சடாரெனெக் காலில் விழுந்துவிடுவோம்ல,..... 🤣

நீங்கள் சொல்வது நூறுவீதம் சரியானதே. 👈  👍

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, குமாரசாமி said:

நீங்கள் சொல்வது நூறுவீதம் சரியானதே. 👈  👍

""சீர்குலைத்த பின்னர் அங்கு நடைபெறும் சீர்கேடுகளை கண்டீர்களா? கேள்விப்பட்டீர்களா? 😎

அல்லது தங்களுக்கு இன்னும் எக்ஸ்ராவாய் இரண்டு கண்ணும் காதும் தேவையா? 😁""

👆இதற்கு இன்னும் பதிலைக் காணோம்…பிசியா 

😁

  • Haha 1
Link to comment
Share on other sites




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • மேல் முகநூல் பதிவுக்கு வந்த பின்னூட்டமொன்று, பலரின் அபிப்பிராயத்தைப் பிரதிபலிப்பதாக இருக்கிறது, எனவே இணைத்திருக்கிறேன்.   "...உங்கள் பிரச்சனையே இதுதான் நாலு இளசுகள் மைக்கு முன்னுக்கு பேசின விடையம் உங்களுக்கு இனிச்சுது... ஆனால் எங்களுக்கு உடன்பாடு இல்லாவிட்டாலும் அது அவர்களது கருத்து... (பல்கலையிலேயே பலர் அதை ஏற்கப்போவதில்லை அது வேறு கதை) இப்போது சில விரிவுரையாளர்கள் மைக்குக்கு முன் பேசிய விடையம் கசக்குது... உடனே அருகதை பற்றிப் பேசுகிறீர்கள்... நாட்டை விட்டு தப்பியோடி வெளிநாட்டில் சொகுசாக இருந்து கருத்துவிடும் பலரைவிட...படித்துவிட்டு புலம்பெயராமல் சொந்த நாட்டில் சேவையாற்றும் இந்த கல்வியாளர்களுக்கு அருகதை இருக்கிறது பிடிக்காவிட்டால் பாசிசவாத அவயங்களை மூடிக்கொள்ளுங்கள் குறிப்பு - அவையள் என்ன சொன்னாலும் நாங்க "
    • யாழ் பல்கலைக்கழக சமூகம் என்ற பெயரில் பொது வேட்பாளருக்கு ஆதரவளிப்போம் என்று ஒரு அறிக்கை சமீபத்தில் வந்திருந்தது. அதன் பின்னர், இதற்கு மாறாக, சில பேராசிரியர்களும், கலாநிதிகளும் தனியே அவர்களின் சொந்த வழியில் சென்று விட்டார்கள் போல. அதற்காக இப்படி அந்த தனிநபர்களை தரம் தாழ்ந்து தாக்க வேண்டுமா............. பொதுவான இன்னொரு அறிக்கை ஒன்றை அதே பல்கைல்கழக சமூகம் வெளியிட்டு விட்டு, முன்னோக்கி போயிருக்கலாம். அந்த நாட்களில் பேராசிரியர் கூல் தலைமையில் யாழ் பல்கலைக்கழக ஆசிரியர்கள் என்ற பெயரில் கொழும்பிலும், வெளியிலும் இருந்து கொண்டு மனித உரிமைகளுக்கு குரல் கொடுக்கின்றோம் என்று அறிக்கைகள் விடுவார்கள். ரஜினி திரணகம மரணத்தின் பின். அவர்களின் பல அறிக்கைகள் இலங்கை அரசை விட இயக்கங்களை அதிகம் குறை கூறுவது போன்றும் இருந்தது. ஆனாலும் பாதிப்பு என்று சொல்லத்தக்க வகையில் எதுவும் ஏற்பட்டதாக தெரியவில்லை. இன்னொரு மாற்றுக்கருத்து என்ற அளவில் இருந்தார்கள். அதே போலவே இதுவும். எல்லாவற்றையும் விட, பொது மக்களில் கூட ஒரு பங்கு வாக்குகள் மூன்று பிரதான வேட்பாளர்களுக்கும் போகத்தான் போகின்றது. அந்த பொதுமக்களையும் நாங்கள் காட்டிக் கொடுப்பவர்கள் என்று சொல்ல முடியுமா............😌. எங்களின் ஒரு பல்கலையை தாங்குவதே எங்களுக்கு பெரும்பாடாக இருக்கின்றது............... அநுரகுமாரவிடம் எத்தனை பல்கலைகள் இருக்கின்றன. 'தெற்கு மக்கள் ஒரு மாற்றத்திற்கு தயாராகிவிட்டார்கள். வடக்கு மக்களும் தயாராக வேண்டும். இல்லையேல் விளைவைச் சந்திக்க வேண்டும்........' என்று அவர் சொன்னதும் இந்த நேரத்தில் நினைவில் வருகின்றது..........🫢.
    • தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையை மீண்டும் நடத்துவதா? வினாக்களுக்கு புள்ளிகளை வழங்குவதா? - விசாரணைகளின் பின் தீர்மானம் என்கிறார் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் Published By: DIGITAL DESK 7  19 SEP, 2024 | 06:43 PM (எம்.ஆர்.எம்.வசீம்) தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சையின் முதலாம் பகுதி வினா பத்திரத்தில் மூன்று வினாக்களை நீக்கிவிட்டு அதற்கான புள்ளிகளை வழங்குவதா அல்லது பரீட்சையை மீண்டும் நடத்துவதா என்ற இறுதித் தீர்மானம் இடம்பெறும் விசாரணைகளின் பின்னரே எடுக்கப்படும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்தார். நடந்து முடிந்த தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையின் வினாப்பத்திரம் பரீட்சைக்கு முன்னரே வெளியாகியுள்ளதா என தேடிப்பார்ப்பதற்காக பரீட்சைகள் திணைக்களம் தற்போது பூரண விசாரணை ஒன்றை ஆரம்பித்துள்ளதாகவும் ஆணையாளர் தெரிவித்தார். தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சையில்  முதலாம் பகுதி வினாப்பத்திரம் என தெரிவித்து, போலி வினா பத்திரம் ஒன்று சமூகவலைத்தலங்களில் பிரசுரமாகியமை தொடர்பில் கிடைக்கப்பெற்ற முறைப்பாடு தொடர்பாகவே  ஆரம்பகட்ட விசாரணை மேற்கொண்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். அதன் பிரகாரம் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் வினாப்பத்திரம் தயாரித்த குழுவை அழைத்து, குறித்த போலி வினா பத்திரம் தொடர்பில் நீண்ட நேரம் கலந்துரையாடிய பின்னர், குறித்த போலி வினா பத்திரத்தில், நிச்சயிக்கப்பட்ட புலமைப்பரிசில் பரீட்சை வினா பத்திரத்தில் இருந்த 3 வினாக்களுக்கு நிகரான வகையிலான 3வினாக்கள் மாத்திரம் இருந்ததாக அவர்களால் இதன்போது தீர்மானிக்கப்பட்டது. அதன் பிரகாரம் குறித்த மூன்று வினாக்களையும் நீக்கிவிட்டு, பதிப்பீடு செய்வதற்கு பரீட்சைகள் திணைக்களம் ஏற்கனவே தீர்மானித்திருந்தது.  என்றாலும் நேற்று புதன்கிழமை (19) புலமைப்பரிசில் பரீட்சை எழுதிய மாணவர்களின் பெற்றோர்கள் சிலர் பரீட்சை திணைக்களத்துக்கு முன்னால் முன்னெடுத்த ஆர்ப்பட்டத்தைத்தொடர்ந்து, ஏற்கனவே எடுத்த தீர்மானத்தை முன்னெடுப்பதா அல்லது பரீட்சையை மீண்டும் நடத்துவதா என்ற இறுதித் தீர்மானம், தற்போது இடம்பெற்றுவரும் விசாரணைகள் முடிவடைந்த பின்னர் எடுக்கப்படும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/194117
    • முதலில் இந்த பதிவை எழுதிய பேஸ்புக் வித்துவான் யார் என்றும், அவர் வெட்டி புடுங்கியவை எவை எனவும் கூறுங்கள். 😁
    • Published By: VISHNU  19 SEP, 2024 | 08:26 PM (நா.தனுஜா) சர்வதேச நாணய நிதியத்தின் விரிவாக்கப்பட்ட நிதிவசதிச்செயற்திட்டத்தின்கீழ் விதிக்கப்பட்ட நிபந்தனைகளின்படி சுமார் 17.5 பில்லியன் டொலர் கடன்களை மறுசீரமைப்பதற்கு சர்வதேச வர்த்தகக் கடன்வழங்குனர்களுடன் இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளது. சீன அபிவிருத்தி வங்கியுடன் 3.3 பில்லியன் டொலர் பெறுமதியான கடன்களை மறுசீரமைப்பதற்கான இணக்கப்பாடு இலங்கையால் எட்டப்பட்டுள்ள நிலையில், சீன எக்ஸிம் வங்கி, உத்தியோகபூர்வ கடன்வழங்குனர் குழு, வர்த்தகக் கடன்வழங்குனர்கள், சர்வதேச பிணைமுறிதாரர்கள் ஆகியோருடன் ஏற்கனவே எட்டப்பட்ட இணக்கப்பாடுகளின் மூலம் இலங்கையால் சுமார் 17 பில்லியன் டொலர் பெறுமதியான கடன்களை மறுசீரமைக்கமுடியும் என ஜனாதிபதி செயலகம் தெரிவித்துள்ளது.  இதன்மூலம் வட்டிவீதங்களைக் குறைப்பதற்கும், நாட்டின் நிதியியல் கட்டமைப்பை உறுதிப்படுத்துவதற்கும் முடியும் என ஜனாதிபதி செயலகம் எதிர்பார்ப்பு வெளியிட்டுள்ளது. ஏற்கனவே கடந்த ஜுன் 21 - ஜுலை 2 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் அரசாங்கம் சர்வதேச பிணைமுறிதாரர் குழுவுடன் மட்டுப்படுத்தப்பட்ட அளவிலான பேச்சுவார்த்தைகளை நடத்தியிருந்தது. இப்பேச்சுவார்த்தைகளில் சட்ட மற்றும் நிதியியல் ஆலோசகர்களான க்ளிஃபோர்ட் சான்ஸ் எல்.எல்.பி, லிஸார்ட், வைட் அன்ட் கேஸ் மற்றும் ரொத்ஸ்சைல்ட் அன்ட் கோ ஆகிய நிறுவனங்களின் பிரதிநிதிகளும் பங்கேற்றிருந்தனர். அதேபோன்று இலங்கையின் பிணைமுறிகளில் 50 சதவீத பிணைமுறிகளின் உரித்தாளர்களான 10 முக்கிய தரப்பினரை உள்ளடக்கியிருக்கும் சர்வதேச பிணைமுறிதாரர் குழுவின் நிர்வாகக்குழு கடந்த ஜுன் 27 - 28 ஆம் திகதிகளில் பாரிஸில் கலந்துரையாடலொன்றை நடத்தியிருந்தது. அதனையடுத்து கடந்த ஜுலை மாத முற்பகுதியில் கடன் ஸ்திரத்தன்மை குறித்த சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைகளுக்கு அமைவாக இலங்கைக்கும் சர்வதேச பிணைமுறிதாரர் குழுவினருக்கும் இடையில் 37 பில்லியன் டொலர் பெறுமதியுடைய மொத்த சர்வதேச கடன்களில் 12.5 பில்லியன் டொலர் பெறுமதியான சர்வதேச பிணைமுறிகளை மறுசீரமைப்பு செய்வதற்கான ஆரம்பகட்ட இணக்கப்பாடு எட்டப்பட்டமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/194129
  • Our picks

    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 1 reply
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 1 reply
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.