Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

சமீபத்தில் முகப்புத்தகத்தில் கண்ணுற்ற காணொளி. உடனடியாக நண்பனுடன் தொடர்பு கொண்டு தகவல்களை உறுதிப்படுத்திக்கொண்டேன். முற்றிலும் உண்மை தனிப்பட்ட முறையில் குறித்த வைத்தியரையும் தெரியுமென்பதால் அவரிடமும் உறுதிப்படுத்திக்கொண்டேன். 
வைத்திய செலவுக்காகும் தொகை மிகப்பெரிதென்பதால் நல்லுள்ளங்களிடம் உதவிவேண்டி நிற்கிறார் இந்த சிறுமி. உதவும் எண்ணம் கொண்டவர்கள் நேரடியாக காணொளியில் இருக்கும் வங்கிக்கணக்கிற்க்கு செலுத்திவிட்டு என்னிடமோ அல்லது அதிலுள்ள வாட்ஸ் ஆப் இலக்கத்திற்கோ அறியத்தந்தால் உங்களுக்கான காணொளியை வெளியிடும் போது அறியத்தர உதவியாக இருக்கும். என்னுடைய உதவித்தொகையை ஏற்கனவே குறிப்பிட்ட கணக்கிற்கு செலுத்தி உறுதிப்படுத்திக்கொண்டும் விட்டேன். நல்லுள்ளங்களுக்கு நன்றிகள்  

 https://fb.watch/uENLbbpuac/

Edited by அக்னியஷ்த்ரா

  • கருத்துக்கள உறவுகள்
On 17/9/2024 at 13:14, அக்னியஷ்த்ரா said:

நன்றி பகிர்வுக்கு, நாளை பணத்தை அனுப்பிவிட்டு, உங்களுக்கு தனிமடலில் அறிய தருகின்றேன், அந்த பிள்ளை நீடூழி வாழ்த்து🙏, அவர் கனவை அடைய வேண்டும்

  • கருத்துக்கள உறவுகள்

Facebook இல் வங்கி பெயர் எழுத்துக்களில் e  தவறுவிடப்பட்டு உள்ளது.

(வங்கி பெயரை ஊகிக்கலாம் என்றாலும், இதில் பெரிய பிரச்னை இல்லாவிட்டாலும், பொதுவெளியில் கவனம் தேவை) 

  • கருத்துக்கள உறவுகள்
இந்த தங்கையை காப்பாற்ற நினைக்கும் கருணை உள்ளம் கொண்ட நெஞ்சங்கள் அவர்களுடைய Account நம்பருக்கு உங்களுடைய பங்களிப்பை வழங்கலாம்.
Name _MRS S PUSHPALATHA
Address _Parathy puram
Eruvil.
Kaluwanchikudy _30200
ACCOUNT NO- 93252896
Bank_ BOC ( Bank of ceylon) 
Branch _Kaluwanchikudy,
Batticaloa.
மேலதிக தகவல்களுக்கு கீழ்காணும் இலக்கங்களுக்கு தொடர்பு கொள்ளவும்
+94779529231
+94770729231
21 hours ago, Kadancha said:

Facebook இல் வங்கி பெயர் எழுத்துக்களில் e  தவறுவிடப்பட்டு உள்ளது.

(வங்கி பெயரை ஊகிக்கலாம் என்றாலும், இதில் பெரிய பிரச்னை இல்லாவிட்டாலும், பொதுவெளியில் கவனம் தேவை) 

Edited by உடையார்

  • 2 weeks later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
On 18/9/2024 at 19:48, உடையார் said:

நன்றி பகிர்வுக்கு, நாளை பணத்தை அனுப்பிவிட்டு, உங்களுக்கு தனிமடலில் அறிய தருகின்றேன், அந்த பிள்ளை நீடூழி வாழ்த்து🙏, அவர் கனவை அடைய வேண்டும்

உடையாருக்கு எனது நன்றிகள்
புதிய காணொளி உங்கள் கவனத்திற்கு  

https://fb.watch/uV2pEeoAN3/

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, அக்னியஷ்த்ரா said:

உடையாருக்கு எனது நன்றிகள்
புதிய காணொளி உங்கள் கவனத்திற்கு  

https://fb.watch/uV2pEeoAN3/

அக்னி அவர்களுக்கு இதுவரை 3.5 இலட்சம் தான் சேர்ந்திருக்கு, நான் ஒரு லட்சம் அனுப்பியிருந்தேன், மீண்டும் ஒரு லட்சம் அனுப்பிவிடுகின்றேன்,

அவர்களுக்கு 2 கோடி தேவை, அந்த பிள்ளைக்கு உதவி செய்யுங்கள்🙏🙏🙏

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, உடையார் said:

அக்னி அவர்களுக்கு இதுவரை 3.5 இலட்சம் தான் சேர்ந்திருக்கு, நான் ஒரு லட்சம் அனுப்பியிருந்தேன், மீண்டும் ஒரு லட்சம் அனுப்பிவிடுகின்றேன்,

அவர்களுக்கு 2 கோடி தேவை, அந்த பிள்ளைக்கு உதவி செய்யுங்கள்🙏🙏🙏

நன்றிகள் உடையார் 
என்னுடைய அடுத்த உதவித்தொகையையும் அனுப்பியிருக்கிறேன். பார்ப்போம் 250 நல்லுள்ளங்கள் 100,000 படி உதவினாலோ, அல்லது 500 நல்லுள்ளங்கள் 50,000 படி உதவினாலோ சாத்தியப்படுத்தக்கூடிய தொகைதான் எம்மால் முடியாது என்றல்ல. முடிந்தவரை கடத்துவோம். உங்களுக்கு மீண்டுமொருமுறை நன்றிகள்  🤝

  • கருத்துக்கள உறவுகள்

யாழ்கள உறவுகளே இந்த திரியை உங்கள் பாடசாலை, பல்கலை, ஊர் உறவுகள் னூடாக பகிர்ந்தால் அதில் ஒருவராவது அந்த பிள்ளையின் மருந்துவ உதவிக்கு கரம் நீட்டுவார்🙏

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.