Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பதியப்பட்டது

2024-09-27t204218z-2092140364-rc279aa5ni

 

gettyimages-2173926448.jpg?c=original&q=ap24271647200852-copy.jpg?c=original&q=w

 

25 பேருக்கு மேற்பட்டவர்களைப் பலி கொண்ட சூறாவளி.

புளோரிடா ஜோர்ஜியா தெற்கு வடக்கு கரோலினா என்று 4 மாநிலங்களை பிரட்டி எறிந்துள்ளது.

இன்று மகன் வசிக்கும் இடமான எபிக்ஸ் வட கரோலினாவில் பாடசாலைகள் மூடப்பட்டுள்ளது.

  • Confused 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 hour ago, ஈழப்பிரியன் said:

 

ஒவ்வொரு வருடமும் வருகின்ற சூறாவளி, இம்முறை அதிக உயிரிழப்புகளை ஏற்படுத்தி உள்ளது போல் தெரிகின்றது.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

அமெரிக்காவின் தென்கிழக்கு பகுதியை தாக்கிய ஹெலன் சூறாவளி - 43 பேர் பலி

Published By: DIGITAL DESK 3   28 SEP, 2024 | 10:02 AM

image
 

அமெரிக்காவின் தென்கிழக்கு பகுதியை வெள்ளிக்கிழமை  ஹெலீன் சூறாவளி தாக்கியதில் குறைந்தது 43 பேர் உயழிரிழந்துள்ளதோடு, இலட்சக்கணக்கானவர்களுக்கு  மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது.

புளோரிடா வளை குடாவை தாக்கிய சக்திவாய்ந்த சூறாவளி இதுவாகும். சூறாவளியால் வியாழக்கிழமை இரவு பெய்த  மழையினை அடுத்து மண்சரிவு ஏற்பட்டுள்ளது.

அதனை அடுத்து ஜோர்ஜியா மற்றும் கரோலினாஸுக்கு வடக்கே சூறாவளி கரையை கடந்துள்ளது.

இந்நிலையில், ஹெலன் சூறாவளி வலுவிழந்திருந்தாலும் அதிக காற்று, வெள்ளம் மற்றும் சூறாவளி அச்சுறுத்தல் தொடரும் என்று முன்னறிவிப்பாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

இன்னும் சில இடங்களில் 50 சென்றி மீட்டர் வரை அதி பலத்த மழை பெய்யும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது.

அமெரிக்காவை தாக்கிய சூறாவளிகளில் 14 ஆவது சக்தி வாய்ந்த சூறாவளியாக இது பதிவாகியுள்ளது.

இந்த சூறாவளியால் மணிக்கு 675 கிலோமீற்றர் வேகத்தில் காற்று வீசியுள்ளது.

2017 ஆம் ஆண்டு ஐடா மற்றும் 1996 ஆம் ஆண்டு ஓபல் ஆகிய சூறாவளிகள்  460 மைல்கள்  காற்று வீசியுள்ளது.

புளோரிடா, ஜோர்ஜியா, டென்னசி மற்றும் கரோலினாஸ் முழுவதும் பலத்த காற்று மற்றும் பலத்த மழையின் தாக்கம் பரவலாக உள்ளது.

புளோரிடாவில் பினெல்லாஸ் கவுண்டியில் ஐந்து பேர் உட்பட எட்டு பேர் உயிரிழந்துள்ளனர். 

https://www.virakesari.lk/article/194964

  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 hour ago, தமிழ் சிறி said:

ஒவ்வொரு வருடமும் வருகின்ற சூறாவளி, இம்முறை அதிக உயிரிழப்புகளை ஏற்படுத்தி உள்ளது போல் தெரிகின்றது.

அரசன் அன்றே கொல்வான்; தெய்வம் நின்று கொல்லும்? 🤷‍♂️

  • கருத்துக்கள உறவுகள்
Posted
41 minutes ago, நியாயம் said:

அரசன் அன்றே கொல்வான்; தெய்வம் நின்று கொல்லும்? 🤷‍♂️

இப்படி பார்த்தால் எல்லாமே சரி என்று ஆகிவிடும். நாய் என்னை கடிப்பது உட்பட. 

  • கருத்துக்கள உறவுகள்
Posted
10 minutes ago, விசுகு said:

இப்படி பார்த்தால் எல்லாமே சரி என்று ஆகிவிடும். நாய் என்னை கடிப்பது உட்பட. 

 

கடவுள் நம்பிக்கை உள்ளவர்களுக்கு இந்த தர்க்கம் பொருந்தலாம்.

இது தமிழ் பழமொழி. முன்னோர் ஏதோ காரணத்தினால் இப்படியோர் முதுமொழியை உருவாக்கி உள்ளார்கள். 

இதை மூட நம்பிக்கை வகையினுள் இடுவது அவரவர் இஸ்டம்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
22 minutes ago, நியாயம் said:

 

கடவுள் நம்பிக்கை உள்ளவர்களுக்கு இந்த தர்க்கம் பொருந்தலாம்.

இது தமிழ் பழமொழி. முன்னோர் ஏதோ காரணத்தினால் இப்படியோர் முதுமொழியை உருவாக்கி உள்ளார்கள். 

இதை மூட நம்பிக்கை வகையினுள் இடுவது அவரவர் இஸ்டம்.

அப்படியானால் தமிழர்கள் இந்த பழமொழிக்கேற்ப தமக்கு நடந்த அநியாயங்களுக்கு கோயில்களில் தவம் கிடந்தால் சரி? அப்படித்தானே உங்கள் நியாயம்????

  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 minute ago, விசுகு said:

அப்படியானால் தமிழர்கள் இந்த பழமொழிக்கேற்ப தமக்கு நடந்த அநியாயங்களுக்கு கோயில்களில் தவம் கிடந்தால் சரி? அப்படித்தானே உங்கள் நியாயம்????

 

பிழையான புரிதல். கோயில்களில் தவம் கிடக்க தேவையில்லை. அநியாயம் செய்யாவிட்டாலே போதும்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
6 hours ago, நியாயம் said:

அரசன் அன்றே கொல்வான்; தெய்வம் நின்று கொல்லும்? 🤷‍♂️

அப்பாவிகளை பொதுமக்களை கொல்வதால் என்ன பயன்?

அரசன் கொன்றால் அரசனைஅல்லவா கொல்ல வேண்டும்.

8 hours ago, தமிழ் சிறி said:

ஒவ்வொரு வருடமும் வருகின்ற சூறாவளி, இம்முறை அதிக உயிரிழப்புகளை ஏற்படுத்தி உள்ளது போல் தெரிகின்றது.

எத்தனையோ நாட்களுக்கு முதலே எரிச்சரிக்கத் தொடங்கிவிட்டார்கள்.

ஆனாலும் ஏதோ ஒரு தேவையின் நிமித்தம் வீதிகளில் உலாவுகிறார்கள்.

  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

 

இது நான் இருக்கும் இடத்தில் இருந்து 150 மைல் தொலைவில்.

  • Sad 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

ஹெலன் சூறாவளியால் 30 பேர் உயிரிழப்பு!

ஹெலன் சூறாவளியால் 30 பேர் உயிரிழப்பு!

அமெரிக்காவின் வடக்கு கரோலினா மாகாணத்தை தாக்கிய ஹெலன் சூறாவளியால் 30 பேர் உயிரிழந்துள்ளனர் என வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அதன்படி பல மாநிலங்களில் வீசிய சூறாவளியால் ஏற்பட்ட விபத்துக்களில் 105 பேர் உயிரிழந்துள்ளதாகவும் சிலர் காணாமல் போயுள்ளனர்

அமலும் மரங்கள் முறிந்து விழுந்ததால் போக்குவரத்து மற்றும் மின்சாரம் தடைபட்டுள்ளது.

https://athavannews.com/2024/1401842

  • கருத்துக்கள உறவுகள்
Posted

One storm, 95 dead and a 500-mile path of destruction. Now comes the hard work of recovering from Helene

CNN — 

Short on supplies, short on power and short on patience, the people who saw the power of a massive storm upend their lives have emerged to a new week, facing the daunting challenge of rebuilding. Some of the roads and bridges they need to do the job aren’t there anymore. Electricity could be a week away or longer. Emergency services are stretched. And neighbors, some of whose own homes are gone, are helping neighbors.

At least 95 people have died across six states and officials believe there could be more. So far, state and county officials said 36 people died in North Carolina, 25 in South Carolina, 17 in Georgia, 11 in Florida, four in Tennessee and two in Virginia. Many more remain missing, perhaps unable to leave their location or unable to contact family where communications infrastructure is in shreds.

வட  கரோலினாவில் 38 பேர் இறந்துள்ளனர்.மகனின் வீட்டடியிலும் பல இடங்கள் நிலம் தெரியாத அளவுக்கு வெள்ளமாக இருந்தது.

தெ;கரோலினாவில் 25 பேர் .

ஜேர்ஜிஜாவில் 17 பேர்

புளோரிடாவில் 11 பேர்.

இன்னும் பல இடங்களை ஏறத்தாள 500 மைல் நீழத்திற்கு குடிமனைகளை தூள்தூள்களாகத் தான் பார்க்க முடிகிறது.

காற்று 150 மைல் கிழக்கே வந்திருந்தால் நாங்களும் அகப்பட்டிருப்போம்.

https://www.cnn.com/2024/09/30/weather/hurricane-helene-recovery-cleanup-monday/index.html

  • கருத்துக்கள உறவுகள்
Posted

 Climbing death toll: At least 130 people have died across six states and officials fear the death toll can rise following Hurricane Helene. Many more remain missing, perhaps unable to leave their location or unable to contact family where communications infrastructure is in shreds.

https://www.cnn.com/weather/live-news/hurricane-helene-damage-north-carolina-10-01-24/index.html

Approximately 600 people were still unaccounted for in Asheville, North Carolina, Monday afternoon as the city suffers from washed out roads and bridges, cell service outages and blackouts, the mayor told CNN.

Extensive damage to roads and infrastructure has isolated many remote communities and prevented crews from reaching residents with vital supplies, Asheville Mayor Esther Manheimer said on “The Source” Monday night.

“There’s still a lot of folks that we need to be able to reach, so that is the priority,” Manheimer told CNN’s Kaitlan Collins. “But we also are in a situation where we don’t have water and power in most areas, and we do need resources like drinking water and food and other household supplies and personal supplies people might need.”

The devastation wrought by Helene in the city is “catastrophic,” the mayor said. “The pictures don’t do it justice”

President Joe Biden will fly over the city on Wednesday to survey the damage, she added.

 
  • கருத்துக்கள உறவுகள்
Posted

கெலன் சூறாவளியால் இதுவரை 130 பேர் இறந்துள்ளனர்.இன்னமும் 600 பேருக்கு மேலானவர்களின் நிலை தெரியவில்லை.வெள்ளத்துடன் அடிபட்டுப் போயிருக்கலாம்.வீடுகளுக்குள்ளேயே வெளியேற முடியாமல் தவிக்கலாம்.

பல பாலங்கள் முற்றாக வெள்ளத்துடன் அடித்துச் செல்லப்பட்டதால் ஆஸ்வில்லி என்ற இடம் தனிமைப்படுத்தப்பட்டுள்ளது.

  • Sad 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

USA.jpg?resize=750,375&ssl=1

அமெரிக்காவை உலுக்கிய ஹெலீன் புயல்: 227 பேர் உயிரிழப்பு!

அமெரிக்காவைத் தாக்கிய ஹெலீன் புயலால் ஏற்பட்ட பாதிப்பினால்  உயிரிழந்தோரின் எண்ணிக்கை 227 ஆக உயர்வடைந்துள்ளது.

கரீபியன் கடற்பகுதியில் உருவான காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி அதிதீவிர புயலாக உருமாறி, அமெரிக்காவில் பல இடங்களைத் தாக்கியுள்ளது.

ஹெலீன் என்று பெயரிடப்பட்ட குறித்த புயல், கடந்த செப்டம்பர் 26 ஆம் திகதி அமெரிக்காவின் ஃபுளோரிடா மாகாணத்தை தாக்கியது.

இதனையடுத்து வடக்கு கரோலினா, தெற்கு கரோலினா, ஜியார்ஜியா உள்ளிட்ட மாகாணங்களும் புயல் தாக்கத்திற்கு உள்ளானது.

இப் புயல் காரணமாக முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு மழை பெய்தமையால் பல இடங்களில் வெள்ளப்பெருக்கும் ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில், புயல் தாக்கம் காரணமாக உயிரிழந்தோரின் எண்ணிக்கை தற்போது 227 ஆக உயர்வடைந்துள்ளது.

தற்போது குறித்த பகுதியில் பாதுகாப்பு ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

https://athavannews.com/2024/1402938

  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 minute ago, தமிழ் சிறி said:

அமெரிக்காவைத் தாக்கிய ஹெலீன் புயலால் ஏற்பட்ட பாதிப்பினால்  உயிரிழந்தோரின் எண்ணிக்கை 227 ஆக உயர்வடைந்துள்ளது

சிறி நாளைக்கு அடுத்த புயல் புளோரிடாவைத் தாக்கப் போகிறது.

கடந்த புயலின் போது காணாமல் போனோர்கள் இன்னமும் கண்டுபிடிக்கப்படாமல் இருக்கிறார்கள்.

  • Sad 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 minute ago, ஈழப்பிரியன் said:

சிறி நாளைக்கு அடுத்த புயல் புளோரிடாவைத் தாக்கப் போகிறது.

மீண்டும் புளோரிடாவா...?  ஈழப்பிரியன்.
ஒய்வு கொடுக்க அவகாசம் இல்லாமல் தாக்குது.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

https://www.cnn.com/weather/live-news/hurricane-milton-florida-10-07-2024/index.html

2 minutes ago, தமிழ் சிறி said:

மீண்டும் புளோரிடாவா...?  ஈழப்பிரியன்.
ஒய்வு கொடுக்க அவகாசம் இல்லாமல் தாக்குது.

 

  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 hour ago, தமிழ் சிறி said:

மீண்டும் புளோரிடாவா...?  ஈழப்பிரியன்.
ஒய்வு கொடுக்க அவகாசம் இல்லாமல் தாக்குது.

யாரப்பா இந்தப் புயல்களுக்கெல்லாம் பெண்களின் பெயர்களை வைக்கிறது . ........அதுதான் இப்படிபோட்டுத் தாக்குது . ..........திருமணமான ஆண்களின் பெயரை வைய்யுங்கப்பா .......இருக்கிற இடம் தெரியாமல் கம்முன்னு போயிடும் . ...........!  



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • இந்திய மீனவர்கள் செய்வது திருட்டு , திருட்டுக்கு எப்படி நட்டஈடு கோருவது?  திருட்டுக்கு தண்டனை அடி உதை , சிறை,பறிமுதல்தான். மஹிந்த ஆட்சிக்காலத்தில் சுப்பிரமணி சுவாமி கொடுத்த ஐடியாவில் படகுகளை பறிமுதல் செய்து இலங்கை மீனவர்களுக்கு ஏலம் விடுவது,கடற்படை பாவனைக்கு வழங்குவது, கரைகளில் நிறுத்தி வைத்து ஒன்றுக்கும் உதவாமல் பண்ணுவது என்று அது ஒரு சிறந்த திட்டம்தான். இந்திய இழுவைப்படகுகள் வலைகள்  இலங்கை பெறுமதியில் கோடிகளில் பெறுமதியானவை, ஓரிரு லட்சம் பெறுமதியான மீனை திருட வந்து குத்தகைக்கு எடுத்துவரும் கோடி பெறுமதியான படகை இழப்பது மீனவர்களுக்கும், ஆபத்து படகின் உரிமையாளர்களுக்கும் ஆபத்து & பெரு நஷ்டம். பின்னாளில் இந்திய அரசின் அழுத்தத்தால் அது கைவிடப்பட்டது. அது ஒருகாலமும் சாத்தியம் இல்லை, யுத்தம் நடக்கும் ஒருநாட்டுக்குள் நுழைந்து திருட்டில் ஈடுபடும்போது அந்நாட்டு படைகளால் கொல்லப்பட்டால் அதற்கு இருநாட்டு அரசுகளும் எந்த பொறுப்பும் ஏற்காது. எந்த நட்ட ஈடும் தராது. யுத்த பூமிக்குள் அத்துமீறி நுழைந்து உயிரைவிட்டுவிட்டு, செத்துபோனோம் காசு தாருங்கள் என்றால் எந்த தெய்வம்கூட அவர்களுக்கு உதவாது. இலங்கை மீனவர்களை  சிங்களவன் கொத்தி குதறி மீன்பிடியை முற்றாக தடை செய்த காலத்தில் அந்த இடைவெளியை பயன்படுத்தி இந்திய மீனவர்கள் இலங்கை பரப்பில் வந்து மீனள்ளி போவது ஒருவகையில் தண்டிக்கப்படவேண்டிய இரக்கமற்ற நியாயம்தான். சில தமிழக செய்தி தளங்களில், இலங்கை அகதிகளுக்கு எப்படியெல்லாம் நாங்கள் உதவி செய்தோம், அவர்கள் நன்றிகெட்ட தனமாக இப்போது இலங்கை கடற்படைக்கு ஆதரவாக நின்று எம்மை கொல்கிறார்கள், கைது செய்கிறார்கள் என்று பின்னூட்டம் இடுகிறார்கள். அதாவது பசிக்கு சோறுபோட்டால், அவனை பட்டினிபோட்டு கொல்லவும் நமக்கு உரிமை இருக்கு என்கிறார்கள். பட்டினி போட்டு கொல்வதை நீங்கள் நியாயப்படுத்தினால் அப்புறம் ஏன் அவன் பசிக்கு சோறு போட்டதை பெருமையாக சொல்கிறீர்கள் என்பதை அவர்களிடம் கேட்டுத்தான் தெளிவு பெறவேண்டும்.
    • தமிழர்களுக்குள் இருக்கும் மொழி சார்பான புரிதல் சிங்களவர்களுக்குள் இல்லை.  எந்த விடயமாகினும் தமிழர்கள் முக்கித்தக்கி சிங்களத்தில் கதைக்க முயற்சிப்பார்கள். அவர்கள் அப்படியல்ல.
    • என்ன செய்யிறது கோதாரி பிடிச்ச அரசியல்வாதிகள் ...என்னை குசும்புக்காரன்களாக மாற்றி விடுகிறார்கள்... அவனை மாற சொல்லுங்கள் நான் மாறுகிறேன்😅
    • வஞ்சகத்தையும் கபடத்தனத்தையும் பற்றி எழுதுவதற்கும் ஒரு யோக்கியதை வேணுமெல்லோ என்று பட்சி  ஒன்று சொல்லுது........🤣
  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.