Jump to content

இன்றைய உணவு ஒம்லெட், உருளைக்கிழங்கு,…

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

IMG-7126.jpg
விமானத்தில் வழங்கப்படும்
உணவு என்பது ஐந்து நட்சத்திர ஹொட்டலில் தரப்படும் உணவின் தரத்தைக் கொண்டிருக்க வேண்டியதில்லை என்பது நாங்கள் அறிந்ததுதான்.ஆனாலும் அதன் தரம் முக்கியமானது. பயணிகளுக்கு வழங்கப்படும் உணவு  குறைந்த பட்சம் சுகாதாரமாகத் தயாரிக்கப்பட்டதாக இருக்க வேண்டும். சில நாட்களுக்கு முன்பு ஏர் இந்தியா விமானத்தில், பயணி ஒருவருக்கு வழங்கப்பட்ட உணவில் கரப்பான் பூச்சி ஒன்று இருந்தது.

Suyesha Savant தன் மகனுடன் டெல்லியிலிருந்து நியூயோர்க்கிற்கு எயர் இந்தியாவில் பறந்து கொண்டிருந்தாள். விமானத்தில் வழங்கப்பட்ட உணவை அவள் உட்கொள்ள ஆரம்பித்தாள். ஒம்லெட்டுக்கும் உருளைக்கிழங்கும் இடையில் இரண்டு அன்ரெனாக்களுடனும் இறக்கைகளுடனும் கருமையான உடல் கொண்ட கரப்பான் பூச்சி ஒன்று இருந்தது. அதைகண்டதும் அவள் அதிர்ச்சி அடைந்தாள்.

நான் அந்தக் கரப்பான் பூச்சியை கண்டு பிடிக்க முன் எனது இரண்டு வயது மகன்  அந்த உணவில் பாதியைச் சாப்பிட்டு விட்டான்.அந்த உணவை நான் விசமாகவே பார்க்கிறேன்என Suyesha Savant டிவிட்டரில் (X) பதிந்திருக்கிறாள்.

https://indianexpress.com/article/business/aviation/cockroach-meal-air-india-delhi-new-york-flight-9593185/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கரப்பான் பூச்சி என்று புரிந்து கொள்ள முடியாத இந்த இரண்டு வயது பிள்ளை பாவம் தான்.......இது எவ்வளவு தூரம் உண்மை என்று எனக்கு தெரியாது..நான் ஓய்வாக இருக்கும் போது விமான பயயத்தில் ஏற்படக் கூடிய நன்மை தீமைகள் பற்றி பார்ப்பது வழக்கம்.அந்த வகையில் விமானத்த்தில் வழங்கப்படும் தேனீரிலிருந்து, பிளைங்கற்,தலையணை வரை சுகாதாரமற்றவையாகவே கருதுகிறேன்.கொரோணாவின் பின்னர் பலராலும் வீடியோக்களாக வெளியிடப்படும் விடையங்கள் நிறையவே பார்க்க கூடியதாக இருக்கிறது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Kavi arunasalam said:

சில நாட்களுக்கு முன்பு ஏர் இந்தியா விமானத்தில், பயணி ஒருவருக்கு வழங்கப்பட்ட உணவில் கரப்பான் பூச்சி ஒன்று இருந்தது.

கரப்பான் பூச்சியை  அங்காலை தூக்கி வைச்சமாம்......இருக்கிறதை மிச்சம் மீதி வைக்காமல் சாப்பிட்டமாம் எண்டு இருக்கணும்.😎
அந்த ஓம்லெட்ல எலி இல்லை எண்டு அந்த யுவதி சந்தோசப்பட்டிருக்கோணும்....😂
போறது ஏர் இண்டியா இதில குறை குற்றம் வேற......😁

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, குமாரசாமி said:

கரப்பான் பூச்சியை  அங்காலை தூக்கி வைச்சமாம்......இருக்கிறதை மிச்சம் மீதி வைக்காமல் சாப்பிட்டமாம் எண்டு இருக்கணும்.😎
அந்த ஓம்லெட்ல எலி இல்லை எண்டு அந்த யுவதி சந்தோசப்பட்டிருக்கோணும்....😂
போறது ஏர் இண்டியா இதில குறை குற்றம் வேற......😁

உலகத்தில் நான் போக விரும்பாத விமான நிலையம் - மும்பை சத்ரபதி சிவாஜி  சர்வதேச விமான நிலையம்.  (அதற்காக  மற்றய இந்திய விமான நிலையங்கள் திறமோ என்று கேட்கக்கூடாது. ஏனென்றால் வேறெந்த இந்திய விமான நிலையத்திற்கும் நான் செல்லவில்லை. )

இந்தியர்களின் உண்மையான முகத்தை அங்கே பார்க்கலாம். 

🤮

Edited by Kapithan
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, Kapithan said:

இந்தியர்களின் உண்மையான முகத்தை அங்கே பார்க்கலாம். 

கிந்தியர்களின்ர உண்மை முகத்தை பாக்க நான் ஏன் டில்லிக்கும் மும்பைக்கும் போகோணும்? 😀
இந்தா  பெரிய பிரிட்டிஷ்க்கு போனாலே எல்லாத்தையும் கண் குளிர பாக்கலாம் எல்லோ? 😎

கிந்தியர்களின் அட்டகாசம் கனடாவில எக்கச்சக்கம் எண்டு கேள்விப்பட்டன் உண்மை தானே?   ஒரு சில ஏரியாவில கிந்திய தவிர எந்த பாஷையும் எடுபடாதாமே? :cool:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, குமாரசாமி said:

கிந்தியர்களின்ர உண்மை முகத்தை பாக்க நான் ஏன் டில்லிக்கும் மும்பைக்கும் போகோணும்? 😀
இந்தா  பெரிய பிரிட்டிஷ்க்கு போனாலே எல்லாத்தையும் கண் குளிர பாக்கலாம் எல்லோ? 😎

கிந்தியர்களின் அட்டகாசம் கனடாவில எக்கச்சக்கம் எண்டு கேள்விப்பட்டன் உண்மை தானே?   ஒரு சில ஏரியாவில கிந்திய தவிர எந்த பாஷையும் எடுபடாதாமே? :cool:

அத ஏன்  கேட்பான் ........🤨 Grater Toronto Area GTA வில் உள்ள Brampton நகரம்தான் இன்று நரகமாக நாறிக்கிடக்குது. இது அவர்களின் மீதான காழ்ப்புணர்ச்சி காரணமாக நான் சொல்லவில்லை. 

Canada வில் இந்தியர்களை நாறடித்ததில்  இந்திய International Students ன் பங்கு அளப்பரியது. இதனைக்கும் Indian International Students இதனை கடந்த 5 வருடங்களுக்குள்ளாகச் செய்து முடித்தார்கள். 

தாங்கள் இன்னொரு நாட்டில் இருக்கின்றோம் என்கிற உணர்வே அவர்களுக்கு இல்லை. 

உண்மையில் இந்தியர்களுக்கு வெட்கம் என்கிற உணர்வு கிஞ்சித்தும் இல்லை என்பது என் அனுமானம்.

தாங்கள் மேற்கத்தய நாகரீகத்திடம் தோற்றுவிட்டோம் என்கிற உணர்வால் ஏற்படும் தாழ்வு மனப்பான்மை காரணமாகவும் அவர்கள் தங்களை ஒருவரும் கேள்வி கேட்க  முடியாது என்கிற நினைப்பில் தங்களைத் தாங்களே நாறடிக்கிறார்கள். 

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, Kapithan said:

நன்றி உங்கள் கருத்திற்கு....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இதுவரை இந்திய விமானங்களில் பயணித்ததில்லை.

என்ன அந்தக் குடும்பத்துக்கு 2-3 மில்லியன் வரப் போகுது.

Link to comment
Share on other sites

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.