Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
Posted
11 hours ago, தமிழ் சிறி said:

May be an image of 9 people and text

 

IMG_20241014_200726615_HDR.jpg

சின்னம்: ஊசி. Disposable Medical Syringe PNG & SVG Design For T-Shirts

அர்சசுனாவின்.  கடசியில். அனைவரும் இளைஞர்கள்   பார்க்க அழகாக மகிழ்ச்சியாக இருக்கிறது   🙏

  • Replies 89
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Top Posters In This Topic

  • கருத்துக்கள உறவுகள்
Posted

May be an image of 1 person and text

  • கருத்துக்கள உறவுகள்
Posted
18 hours ago, Kandiah57 said:

அர்சசுனாவின்.  கடசியில். அனைவரும் இளைஞர்கள்   பார்க்க அழகாக மகிழ்ச்சியாக இருக்கிறது   🙏

 

18 hours ago, MEERA said:

 

 

IMG_2538.jpg

@MEERA  இணைக்க விரும்பிய படம் இதுவா.
மான் சின்னத்தில் போட்டியிடும், முன்னாள் யாழ் நகரபிதா மணிவண்ணனும் மற்றைய   வேட்பாளர்களும்.

  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
2 minutes ago, தமிழ் சிறி said:

 

 

IMG_2538.jpg

@MEERA  இணைக்க விரும்பிய படம் இதுவா.
மான் சின்னத்தில் போட்டியிடும், முன்னாள் யாழ் நகரபிதா மணிவண்ணனும் மற்றைய   வேட்பாளர்களும்.

நன்றி அண்ணா…

  • கருத்துக்கள உறவுகள்
Posted

463081618_1081040620056596_7213674551554

 

maxresdefault.jpg&fb_obo=1&utld=ytimg.co

 

463170682_9193406567386775_5222547562671

  • கருத்துக்கள உறவுகள்
Posted

462808090_3787787334796567_7552370997142

மாப்பிள்ளை என்ன செய்யுறார்?
பார்லிமென்ட் எலக்சனுக்கு வேட்பு மனு தாக்கல் செய்திட்டு, வெற்றிக்கு வெயிட் பண்ணுகிறார். 

😂 🤣

  • கருத்துக்கள உறவுகள்
Posted

463438146_8820681631287436_5337394156497

 

 

460079672_8816143688407897_4610675469130

  • கருத்துக்கள உறவுகள்
Posted

463457124_917093757006466_33259922624479

  • கருத்துக்கள உறவுகள்
Posted

May be an image of 6 people, temple and text

 

462620130_556602943706878_28929959342963

மேலே உள்ள  உள்ள படத்தில் சுமந்திரனுக்கு அருகில் கறுப்பு வட்டத்தில் இருப்பவர் யார் என்று தெரிகிறதா?
இவர் யாழ் மாவட்ட தமிழரசுக்கட்சி வேட்பாளர்களில் ஒருவராகிய இளங்கோவன்.

இவர் தந்தை செல்வாவின் பேரன் என்பதால் இவருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டிருப்பதாக கூறுகின்றனர்.
1977ல் தந்தை செல்வாவின் மகன் சந்திரகாசன் வாய்ப்பு கேட்டபோது வாரிசு அரசியலுக்கு இடமில்லை என மறுக்கப்பட்டது.

இப்போது அதே சந்திரகாசனின் மகனுக்கு தந்தை செல்வாவின் பேரன் என்று வழங்குவது “வாரிசு அரசியல்” இல்லையா?

தந்தை செல்வாவின் பேரன் என்பதைவிட வேறு என்ன தகுதி இவருக்கு இருக்கிறது?
இவர் தொண்டு நிறுவனம் மூலம் இந்தியாவில் அகதிகளுக்கு உதவி செய்து வருகிறாராம்.
சரி. அகதிகளுக்கு என்ன உதவி செய்துள்ளார் என்று கேட்டால் பதில் இல்லை.

அகதிகளுக்கு இதுவரை ஏன் இந்திய குடியுரிமை பெற்றுக்கொடுக்கவில்லை என்று கேட்டால் இலங்கையில் தமிழர் எண்ணிக்கை குறைந்து வருகிறது. எனவே அகதிகளை திருப்பி அழைத்து வர வேண்டும் என்கின்றனர்.

சரி அகதிகளை ஏன் இன்னும் திருப்பி அழைத்து வரவில்லை என்று கேட்டால் இலங்கையில் இன்னும் சுமூக நிலை ஏற்படவில்லை என்கின்றனர்.

அதாவது அகதிகள் தொடர்ந்தும் அகதிகளாகவே இருக்க வேண்டும். இவர்கள் அதை காரணம் காட்டி தொண்டு நிறுவனம் நடத்தி தங்கள் வயிற்றை நிரப்ப வேண்டும்.

தமிழ்நாட்டில் போராளிகளால் ஆபத்து என்று காரணம் காட்டி நீண்ட காலம் பொலிஸ் காவல் பெற்ற தலைவர் என்ற பெருமை பெற்றவர் இவரின் தந்தை சந்திரகாசன்.

சுமந்திரனுக்கு வேண்டப்பட்டவர், இந்திய தூதரின் சிபாரிசு பெற்றவர் என்பதற்காக ஒருவரை தமது பிரதிநிதியாக தமிழ் மக்கள் தெரிவு செய்ய வேண்டுமா?
தமிழ் மக்கள் சிந்திக்க வேண்டும்.

தோழர் பாலன்

  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

"யாழ்கள இலங்கை பாராளுமன்ற தேர்தல் போட்டி" 
கந்தப்பு அவர்களால் ஆரம்பிக்கப் பட்டுள்ளது.  

👇  கீழுள்ள இணைப்பிற்கு சென்று, போட்டியில் பங்கு பற்றுங்கள். 👇

 

 

  • கருத்துக்கள உறவுகள்
Posted
On 13/10/2024 at 00:56, Kandiah57 said:

இது தமிழ் பெயரா.?? இப்படி பெயரை  முதல் முறையாக கேள்விப்படுகிறேன். 

செலஸ்ரீன் என்பது தமிழ் கிறிஸ்தவ பெயர்.

On 12/10/2024 at 02:20, ஈழப்பிரியன் said:

இது யாருடைய கட்சி.

ஜனநாயக தேசிய கூட்டணி, அங்கயன் இராமநாதன்.  

செலஸ் ரீன்

  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 hour ago, satan said:

ஜனநாயக தேசிய கூட்டணி, அங்கயன் இராமநாதன்.  

இந்தக் கட்சிக்கு முதலாளி வியாளேந்திரன்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
18 minutes ago, ஈழப்பிரியன் said:

இந்தக் கட்சிக்கு முதலாளி வியாளேந்திரன்.

வியாழேந்திரனின் தேர்தல் விண்ணப்பம்  நிராகரிக்கப்பட்டுள்ளது. நான் நினைக்கிறன் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணிக்கு ஆதரவு தெரிவிக்கிறாரென. அதன் சின்னம் சங்கு, சித்தார்த்தன்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

463617071_9216523425075089_1069456740938

டாக்டர் எஸ். ஸ்ரீபவானந்தராஜா அனுரவின் கட்சியில் வேட்பாளராக நிற்கிறார். 
சின்னம்: திசைகாட்டி.

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
On 16/10/2024 at 14:56, தமிழ் சிறி said:

May be an image of 1 person and text

துரோகத்தை வேரறுப்போம் என்று இன்று  வீர முழக்கமிடுகிறார் திருமதி   சசிகலா ரவிராஜ்.

 ஆனால், துரோகிக்கும், தியாகிக்கும் ஈழத்தமிழ் தேசிய அரசியலில் நூலிழை வித்தியாசம் தான் உள்ளது என்பதற்கு இவரது கணவர் ரவிராஜ் அவர்களே உதாரணம்.  1998 ல் யாழ் மேயராக இருந்த பொன் சிவபாலன் புலிகளின் கிளைமொர் குண்டு வெடிப்பில் பலியானார். அந்த நேரத்தில் பொன் சிவபாலனுடன் நெருக்கமாக பணியாற்றியவர் அப்போது உதவி மேயராக இருந்த,  திரு. ரவிராஜ்  அதிர்ஷ்டவசமாக வேறு பணிகள் இருந்ததால் அன்றைய கூட்டத்தில்  பங்கு பற்றவில்லை. அன்று பங்கு பற்றியிருந்தால் அன்று மேயருடன் இவரும் கொல்லப்பட்டிருப்பார்.

அன்று கொல்லப்பட்டிருந்திருந்தால் தமிழ் தேசியவாதிகள் பார்வையில் ரவிராஜ் இன்றும்  ஒரு துரோகி.  அவரின் மனைவி துரோகியின் மனைவி.   அன்று வேறு பணிகள் இல்லாமல் இருந்ததால் ரவிராஜின் அதிஷடம் மாமனிதரானார். 

குண்டு வெடிப்பின் பின்னர் புலிகளுக்கு பயந்து மேயர் பதவியை ஏற்க  முதலில் மறுத்த ரவிராஜ் எனினும் கட்சியின் வேண்டுகோளுக்கிணங்க  பின்னர் சிறிது காலம் மேயராக பணியாற்றினார்.  இவரது அதிஷரம் மாநகரசபையின் ஆயுட்காலம் சிறிது காலத்தில் முடிந்தது. 

Edited by island
  • கருத்துக்கள உறவுகள்
Posted

May be an image of 1 person and text

463405596_3453450318280693_6700167465369

 

முருகேசு சந்திரகுமார்...  சஜித் பிரேமதாசவின்   கட்சியில் வேட்பாளராக நிற்கிறார். 
சின்னம்: தொலைபேசி. 
(கல்குலேட்டர் அல்ல) 😂

  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

462370682_971802821336563_71709877471697

  • கருத்துக்கள உறவுகள்
Posted
3 hours ago, தமிழ் சிறி said:

463617071_9216523425075089_1069456740938

டாக்டர் எஸ். ஸ்ரீபவானந்தராஜா அனுரவின் கட்சியில் வேட்பாளராக நிற்கிறார். 
சின்னம்: திசைகாட்டி.

இந்த டாக்ரர் கொரானோ காலங்களில் யாழில் நல்ல வேலைகள் செய்ததாக சொல்கிறார்கள்.

எப்படி களுத்துறைக்கு மாற்றப்பட்டார்.

யாழில் உழைத்த பல டாக்ரர்கள் பலவந்தமாக வெளியேற்றப்பட்டுள்ளனர்.

இவர் ஏன் போனாரோ தெரியவில்லை.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
5 minutes ago, ஈழப்பிரியன் said:

இந்த டாக்ரர் கொரானோ காலங்களில் யாழில் நல்ல வேலைகள் செய்ததாக சொல்கிறார்கள்.

எப்படி களுத்துறைக்கு மாற்றப்பட்டார்.

யாழில் உழைத்த பல டாக்ரர்கள் பலவந்தமாக வெளியேற்றப்பட்டுள்ளனர்.

இவர் ஏன் போனாரோ தெரியவில்லை.

ஈழப்பிரியன்... நிச்சயம் வைத்தியசாலையில் அவர்களுடன் சேர்ந்து வேலை செய்யும் ஒருவர் அரசியல் செல்வாக்குடன் இருந்திருப்பார். அவர்களை மாற்றல் செய்வித்து... தனது நலனை செழுமை ஆக்கியிருப்பார் என நினைக்கின்றேன்.

இவர், மகாஜனா கல்லூரியின் பழைய மாணவராம்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
41 minutes ago, தமிழ் சிறி said:

ஈழப்பிரியன்... நிச்சயம் வைத்தியசாலையில் அவர்களுடன் சேர்ந்து வேலை செய்யும் ஒருவர் அரசியல் செல்வாக்குடன் இருந்திருப்பார். அவர்களை மாற்றல் செய்வித்து... தனது நலனை செழுமை ஆக்கியிருப்பார் என நினைக்கின்றேன்.

இவர், மகாஜனா கல்லூரியின் பழைய மாணவராம்.

 

  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
10 hours ago, ஈழப்பிரியன் said:

இந்தக் கட்சிக்கு முதலாளி வியாளேந்திரன்.

வியாழேந்திரனின் கட்சி, "ஜனநாயக தேசிய முன்னணி." இப்போ பெயர் மாற்றம் செய்யப்பட்டதோ தெரியவில்லை. எல்லோரும் ஒரே வட்டத்துக்குள் சுற்றுகிறார்கள். ஜனநாயக தேசிய கூட்டணி, ஜ. தே. முன்னணி. ஐக்கியம், ஜனநாயகம், தேசியம், சுதந்திரம் என்று மாற்றி மாற்றி மக்கள் காதில் பூச்சுற்றுகிறார்கள். இப்போ, மக்கள் கட்சியை பார்த்து வாக்களிப்பதில்லை, ஒன்று செயற்பாடுகளை தேடுகிறார்கள், அப்படி ஒருவரும் இல்லை. ஆகவே ஏதோ ஒன்றுக்கு கடமைக்காக வாக்களிக்கிறார்கள் என்றே தோன்றுகிறது. மக்கள் வாக்களித்து, போராடி, களைத்துவிட்டார்கள்.  இழப்பும்  ஏமாற்றமும் தோல்வியும் வறுமையும் விரக்தியும் மிஞ்சியுள்ளது. தமிழ், மக்கள்  தலைமைகள் என்று சொல்லிக்கொள்பவர்கள் தங்களுக்குள் தலைமைக்காக அடிபடுகிறார்களேயொழிய அவர்களுக்கு நம்பிக்கையளிக்கவுமில்லை நம்பிக்கையாய் இருக்கவுமில்லை. மக்களுக்கு அந்த நம்பிக்கையுமில்லை. அவர்கள் என்ன செய்வார்கள்? 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

463898341_8845007978854801_7487913401342

 

462685450_887586076818808_67966879163210

  • கருத்துக்கள உறவுகள்
Posted

463834510_887410236836392_40563990080831

 

May be an image of 3 people and text that says 'ងា 9 2 இரு தேசங்கள் ஒரு நாடு இலக்கினை அடைய ஓற்றைத் தலைமையில் ஓரணியாவோம்! !! 7 X X வாசுகி சுதாகர் அகிஇலங் தமிழ் காங்க தமிழத தசிய மக்கள் முன்னண'

 

May be an image of 3 people and text

 

May be a graphic of 1 person and text

 

463215888_887262706851145_88319033066718

  • கருத்துக்கள உறவுகள்
Posted

464195509_2482511515277349_6825874037278

  • கருத்துக்கள உறவுகள்
Posted

464369040_3990260377924856_5875833435317




×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.