Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தாயகத்தில் இருந்து ஒரு முகநூல் பதிவு: 

Doctor Ramanathan Archchuna முன்னிறுத்தியிருக்கிற குழுவில 3 பேர தான் எனக்கு தெரியும்…. ஆனால் அந்த மூண்டு பேரிலும் எனக்கு ஒரு நல்ல அபிப்பிராயம் இருக்குது…. ஆனால் என்ட இந்த அபிப்பிராயம் vote ஆ மாறாது…. Because என்ட சொந்த இடம் யாழ்ப்பாணமா இருந்தாலும் கூட, என்ட வாக்காளர் தொகுதி திருகோணமலை…..

ஆகவே உண்மையாவே கள நிலவரம் என்ன எண்டு தெரிஞ்சுகொள்ள ஒரு சாவகச்சேரி தங்கச்சியோட கதைச்சன்….. 

தன்னுடைய வீட்டில எல்லா வோட்டும் அர்ச்சுனாவுக்குத்தான்…. அதோட, Kowshalya Naren அக்காவும் தெரிவில இருக்கிறா எண்டு சொல்லிச்சுது….

அப்ப நான் கேட்ட கேள்வி…. 
அர்ச்சுனா அண்ணா இவ்வளவு கதைச்ச பிறகும் கூட உங்கட ஊரில ஆதரவு கனக்க இருக்குதா????

அதுக்கு அந்த பிள்ளை சொன்ன கதை…..
“இந்த இளவட்டம் தான் அண்ணா fb, YouTube எல்லாம் கனக்க பாவிக்கிறது…. நம்மட அம்மா அப்பா தரவளி ஆக்கள் இத எல்லாம் பாவிக்கிறேல…. அவங்களுக்கு அர்ச்சுனா அண்ணா செயலில செஞ்சது தான் கண்ணுக்குள்ள நிக்குது…. ஏன் அவ்வளவு ஆக்கள் போய் அண்டைக்கு அந்த ஆளுக்கு பின்னால நிண்டிச்சினம் எண்டா, எல்லாருக்கும் பிரச்சினை இருக்குது…. அத இதுவரைக்கும் எந்த அரசியல்வாதியும் கேக்கேல…. நாங்க இவ்வளவு நாளா vote போட்ட எந்த  நாயும் எங்களுக்காக களத்தில வந்து நிக்கேல…. ஆனா நாங்கள் ஒண்டுமே செய்யாமலேயே அந்த மனுசன் வந்து எங்களுக்காக நிண்டிச்சுது…. அந்த செயல் தான் அண்ணா எங்கட கண்ணுக்குள்ள நிக்குது”

இவ்வளவு தான் மக்களே விஷயம்……
உலகின் தலைசிறந்த சொல் எது தெரியுமா???

“செயல்”

அந்த ஆள் செஞ்சது எல்லாம் உங்களுக்கு மறந்து போச்சுது…..
இண்டைக்கு அந்த வைத்தியசாலை மக்களுக்காக இயங்கிக்கொண்டு இருக்குது எண்டா அது யாரால????

இண்டைக்கு தவறான வைத்தியர்கள் எல்லாம் , தப்பு செய்ய முதல் ஒருக்கா யோசிக்கினம் எண்டா அது யாரால?????

இதெல்லாம் உங்களுக்கு பெரிசா தெரியல…. அந்த ஆள் fb ல போட்ட 10 post தான் உண்ட பிரச்சனை என்ன???

அப்ப உண்ட உலகம் fb மட்டும் தானா???????

அந்த ஆள் போன மாசம் ரெண்டாம் திகதி என்ன post போட்டிச்சுது எண்டு, பாக்காம யாராச்சும் ஒருத்தன் ஆச்சும் சொல்லுங்கடா பாப்பம்???

உங்களால ஏலாது…. Bcz ஞாபகம் இருக்காது….
ஆனா நித்திரையால தட்டி எழுப்பி கேட்டாலும், சாவகச்சேரில 4 மாசத்துக்கு முன்னால என்ன நடந்தது எண்டு எல்லாராலையும் சொல்ல ஏலும்…..

ஏனெண்டா….
உலகின் தலைசிறந்த சொல் , “செயல்”

இவ்வளவும் அந்த மனுசன் உங்களுக்கு ஏன் செஞ்சிச்சுது????
நீ அவருக்கு என்ன செஞ்சாய் எண்டு சொல்லி இதயெல்லாம் அவர் உங்களுக்காக செஞ்சார்???

நீங்க ஒண்டுமே செய்யாமலேயே அவர் உனக்காக இவ்வளவு பிரச்சினைகள வாங்கிக்கொண்டு போராடினாரே…..நீ மட்டும் வோட்டும் போட்டாய் எண்டா எவ்வளவு செய்வினம்????
கொஞ்சம் யோசியுங்கோ♥️

அந்த தங்கச்சி கடைசியா ஒண்டு சொன்னாள்….
அரசியல் ரீதியான தெளிவுக்கு உங்கட post தான் அண்ணா பாக்கிறனான்….
உங்கட post பாத்து தான் AKD க்கும் போட்டன்….
இந்த முறை அர்ச்சுனா அண்ணாட கூட்டணிக்கும் போட போறன் எண்டாள்…..

இது எனக்குள் ஒரு சமூகப் பொறுப்பை உணர்த்துகின்றது…..
இனிவரும் காலங்களில் இன்னும் கவனமாகவும், சரியாகவும், உண்மைத்தன்மையை தெளிவாக ஆராய்ந்தும் பதிவிடுவதில் தெளிவாக இருப்பேன்…..

பிழையா உங்களுக்கு வழி காட்டிட மாட்டன்🥹♥️

நான் எந்தவொரு நபருக்கும் ஆதரவானவன் இல்லை….
அவர்களின் கருத்துக்களுக்கும், செயலுக்கும் மட்டுமே ஆதரவானவன்

https://www.facebook.com/share/p/pnrfph2p9Aa7DGHz/

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, விசுகு said:

அதிசிறந்த. பதிவுகள்    வாழ்த்துக்கள்   விசுகு    🙏

உண்மையில் தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் என்ன செய்தார்கள்   எதற்க்கும்.  பேச்சு பேச்சு   தான்   செயல் அறவே இல்லை   

பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வாக்கு போடக்கூடாது   

எப்போதும் புதியவர்களை தான்  தெரிவு செய்ய வேண்டும்   

  • கருத்துக்கள உறவுகள்
On 17/10/2024 at 23:51, Kandiah57 said:

உண்மையில் தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் என்ன செய்தார்கள்   எதற்க்கும்.  பேச்சு பேச்சு   தான்   செயல் அறவே இல்லை  

அவர்களுக்கு வாய் கொஞ்சம் பெரிசெண்டு நினைக்கிறன். 

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.