Jump to content
இணைய வழங்கி மாற்றம் காரணமாக இன்று  (17/11/2024) ஐரோப்பிய நேரம் 20:00 மணிமுதல் இணைய வழங்கியில் தடங்கல் ஏற்படும் என்பதை அறியத்தருகின்றோம்.

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பதியப்பட்டது

தமிழரசின் அரசியல் குழுக்கூட்டம் இன்று; தேசியப் பட்டியல் ஆசனம் தனக்கு வேண்டும் என மாவை எழுத்து மூலம் கோரிக்கை !

mavai.jpg

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தேசியப் பட்டியல் எம்.பி. விவகாரத்தைத் தீர்மானிப்பதற்காக இன்று தமிழரசுக் கட்சியின் அரசியல் குழு கூடுகின்றது.

வவுனியாவில் நடைபெறவுள்ள இந்தக் கூட்டத்தில் அரசியல் குழுவில் அங்கம் வகிக்கும் மாவை சேனாதிராஜா, சி.வி.கே.சிவஞானம், ப.சத்தியலிங்கம், சிவஞானம் சிறீதரன், எம்.ஏ.சுமந்திரன், கி.துரைராஜசிங்கம், தவராசா கலையரசன், கவீந்திரன் கோடீஸ்வரன், சண்முகம் குகதாசன் மற்றும் குலநாயகம் ஆகியோர் கலந்துகொள்ளவுள்ளனர்.

நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் தமிழரசுக் கட்சி, ஒரு தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்புரிமையைப் பெற்றிருந்தது.

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தேசியப் பட்டியலில் முதலாவது பெயராக மாவை சேனாதிராஜா குறிப்பிடப்பட்டுள்ளார்.

இந்நிலையில், தமிழரசுக் கட்சியின் தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராகத் தன்னை நியமிக்குமாறு கட்சியின் பதில் செயலாளர் ப.சத்தியலிங்கத்திடம், மாவை சேனாதிராஜா எழுத்து மூலம் கோரிக்கை விடுத்துள்ளார்.

இதேவேளை, இம்முறை நாடாளுமன்றத் தேர்தலில் தோல்வியடைந்த சிலரும் தமக்கு தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்புரிமை வேண்டும் என்று விண்ணப்பித்துள்ளனர்.

இந்த விவகாரத்துக்குத் தீர்வு காணும் வகையில் தமிழரசுக் கட்சியின் அரசியல் குழு இன்று கூடுகின்றது.
 

https://akkinikkunchu.com/?p=299504

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)

//தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் பதவிகளுக்கு ஏற்கனவே கட்சிகளால் பரிந்துரைக்கப்பட்டவர்கள் அல்லது சமீபத்திய பொதுத் தேர்தலில் தேர்தலில் வேட்பாளர் பட்டியலில் உள்வாங்கப்பட்டு தெரிவு செய்யப்படாதவர்கள் மட்டுமே தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர்களாக பாராளுமன்றத்திற்கு பெயரிட முடியும் என தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.//

மாவைக்கு அந்தச் சந்தர்ப்பம் கிடைக்காது என நினைக்கின்றேன்.

 

Edited by தமிழ் சிறி
  • கருத்துக்கள உறவுகள்
Posted

தமிழரசுக்கட்சி அரசியல் குழுக்கூட்டம் ஆரம்பம்!

November 17, 2024  11:59 am

தமிழரசுக்கட்சி அரசியல் குழுக்கூட்டம் ஆரம்பம்!

தமிழரசுக் கட்சியின் அரசியல் குழுக்கூட்டம் வவுனியா, ஈரற்பெரியகுளத்தில் அமைந்துள்ள தனியார் விருந்தினர் விடுதியில் தற்போது இடம்பெற்று வருகின்றது.

கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தலைமையில் இடம்பெற்று வரும் இக்கூட்டத்தில், சி.வி.கே.சிவஞானம், பாராளுமன்ற உறுப்பினர்களான சிவஞானம் சிறிதரன், குகதாசன், இரா.சாணக்கியன் மற்றும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான எம்.எ.சுமந்திரன், த.கலையரசன் மற்றும் துரைராஜசிங்கம், குலநாயகம் செயலாளர் ப.சத்தியலிங்கம் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இதேவேளை குறித்த கூட்டத்தில் தமிழரசுக் கட்சிக்கு பாராளுமன்றத் தேர்தலில் கிடைக்கப்பெற்ற தேசிய பட்டியல் ஆசனம் யாருக்கு வழங்க வேண்டும் என்பது தொடர்பான முடிவுகள் எடுக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
 

https://tamil.adaderana.lk/news.php?nid=196018

  • கருத்துக்கள உறவுகள்
Posted

hq720.jpg?sqp=-oaymwEhCK4FEIIDSFryq4qpAx

இன்று ...
எத்தனை தலை உருளப் போகுதோ... 
எத்தனை சட்டை  கிழியப்  போகுதோ...
எத்தனை வேட்டி அவிழப்   போகுதோ...
எத்தனை கோவணம் உருவப்படப் போகுதோ...
ஞாயிற்றுக்கிழமை நமக்கு.. "என்ரரெய்ன்மென்ட்" இருக்கு.  😂  🤣

  • கருத்துக்கள உறவுகள்
Posted

பின்கதவால் மறுபடியும் சுமந்திரன்? அம்பலமாகும் சதி!

Vhg நவம்பர் 17, 2024
1000377803.jpg

தமிழ் மக்களால் ஜனநாயகரீதியாகப் புறக்கணிக்கப்பட்ட சுமந்திரனை மறுபடியும் மக்கள் பிரதிநிதியாக நாடாளுமன்றம் அனுப்ப சதிகள் நடைபெற்றுவருவதாக தமிழரசுக் கட்சி உறுப்பினர்கள் குற்றம் சுமத்துகின்றார்கள்.

தமிழரசுக் கட்சிக்குள் திட்டமிட்டு சுமந்திரனால் புகுத்தப்பட்ட நபர்களை வைத்து சுமந்திரனுக்கே தேசியப் பட்டியல் ஆசணம் வழங்கப்படவேண்டும் என்று அழுத்தங்களை அவர் வழங்கிவருவதாகவும் கட்சி உறுப்பினர்கள் கூறுகின்றார்கள்.

மக்கள் ஆணை வழங்காமல் தேசியப் பட்டியல் ஊடாக நாடாளுமன்றம் செல்லமாட்டேன் என்று சுமந்திரன் ஊடகங்களிடம் கூறியிருந்தபோதும், கட்சி முடிவுசெய்தால் கட்சியின் முடிவுக்குக் கட்டுப்படுவேன் என்றும் கூறி, தேசியப்பட்டியல் நியமனத்திற்கான தனது நகர்வை வெளிப்படுத்தியும் இருந்தார்.

அதேவேளை, மாவை சேனாதிராஜா, சத்தியலிங்கம் போன்ற தமிழ் மக்கள் மத்தியில் பிரபல்யம் இல்லாத, தமிழ் மக்களுக்கு எந்தவிதத்திலும் பிரயோஜனம் இல்லாத நபர்களின் பெயர்களை தேசியப்பட்டியலுக்கு முன்மொழிந்து, இவர்களைவிட சுமந்திரனே மேல் என்ற எண்ணப்பாட்டை ஏற்படுத்தும் சதிகளும் நடந்துகொண்டிருக்கின்றன.

இவை அனைத்தையும் விட, தமிழசுக் கட்சி தயாரித்த தேசியப் பட்டியல் பெயர்விபரக் கடிதத்தை தேர்தல் ஆணையாளருக்கு தமிழரசுக் கட்சியின் செயலாளர் அனுப்பவேயில்லை என்று தற்பொழுது தெரியவந்துள்ளது.

பட்டியலைத் தயாரித்து கடிதத் தலைப்பில், செயலாளர் சத்தியலிங்கம் கையொப்பம் இட்டு அந்தக் கடிதம் ஊடகங்களுக்கு வெளியிடப்பட்டனவே தவிர, அந்தக் கடிதத்தை அவர் தேர்தல் ஆணையாளருக்கு அனுப்பிவைக்கவேயில்லை.

இது கூட சுமந்திரனை தேசியப்பட்டியல் ஊடாக நாடாளுமன்றம் அனுப்புவதற்கான சதி என்றே கூறுகின்றார்கள் கட்சி உறுப்பினர்கள்.

யாழ்மக்கள் இத்தனை தண்டணை கொடுத்தும் தமிழரசுக் கட்சி இன்னமும் திருந்தவில்லை என்பது கவலையளிப்பதாகக் கூறுகின்றார் ஒரு முன்னால் நாடாளுமன்ற உறுப்பினர்.
 

https://www.battinatham.com/2024/11/blog-post_310.html

  • கருத்துக்கள உறவுகள்
Posted
49 minutes ago, கிருபன் said:

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தேசியப் பட்டியலில் முதலாவது பெயராக மாவை சேனாதிராஜா குறிப்பிடப்பட்டுள்ளார்.

large.IMG_7557.jpeg.f7ab2029971ef23ff4c4

  • Like 1
  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
52 minutes ago, கிருபன் said:

தமிழரசின் அரசியல் குழுக்கூட்டம் இன்று; தேசியப் பட்டியல் ஆசனம் தனக்கு வேண்டும் என மாவை எழுத்து மூலம் கோரிக்கை

எனக்கு ஒண்டுமே வேண்டாம். இந்தத் தலைவர் பதவியும் வேண்டாம் என்று தூக்கி எறிஞ்சு  போட்டு  ஆஸ்பத்திரியிலே போய்ப் படுத்த மனுசன் இப்ப எதுக்கு திரும்பி வந்திருக்கு?

புரியுது. சுமந்திரனுக்கு எப்பிடியும்  இந்தத் தடவை ஆப்பு அடிச்சே தீருவேன் என்று மனுசன் வந்திருக்குது போலே. 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

இந்தப் புடுங்குப்பாடுகள் எல்லாம் மட்டக்களப்பு மக்களுக்கு தெரியுமோ.

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
16 minutes ago, சுவைப்பிரியன் said:

இந்தப் புடுங்குப்பாடுகள் எல்லாம் மட்டக்களப்பு மக்களுக்கு தெரியுமோ.

மட்டக்களப்பு மாவட்ட மக்களுக்கு சேரவேண்டிய, 
தேசியப் பட்டியல் ஆசனத்தை  எடுத்து விட்டு... 
மக்களால் நிராகரிக்கப் பட்டவர்கள் 
அதனை திருடி... சுகபோகம் அனுபவிக்க அடிபடுகிறார்கள்.

அதனை ஒரு பெண் உறுப்பினருக்கோ, 
மட்டக்களப்பு  மைந்தனுக்கோ கொடுப்பதுதான்... நியாயமானது.

Edited by தமிழ் சிறி
  • Like 2
  • கருத்துக்கள உறவுகள்
Posted
13 minutes ago, சுவைப்பிரியன் said:

இந்தப் புடுங்குப்பாடுகள் எல்லாம் மட்டக்களப்பு மக்களுக்கு தெரியுமோ.

என்ன பிரதேச வாத்ததை இழுத்து விடலாம் என்று யோசிக்கிறீயள் போல‌😅

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
6 minutes ago, putthan said:

என்ன பிரதேச வாத்ததை இழுத்து விடலாம் என்று யோசிக்கிறீயள் போல‌😅

 சுவைப்பிரியன் பிரதேச வாதத்தை மனதில் வைத்து  எழுதியிருப்பார் என நினைக்கவில்லை.  
இந்த  தேசியப் பட்டியல் ஆசனம்... மட்டக்களப்பு மக்கள் போட்ட வாக்குகளால் தமிழரசு கட்சிக்கு  கிடைத்தது.
அதுதான், சுவைப்பிரியன்... இது மட்டக்களப்பு மாவட்ட மக்களுக்கு தெரியுமோ என்று கேட்டவர் என நினைக்கின்றேன்.    

Edited by தமிழ் சிறி
  • Like 3
  • கருத்துக்கள உறவுகள்
Posted
Quote

 

 தமிழரசுக் கட்சியின் தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராகத் தன்னை நியமிக்குமாறு கட்சியின் பதில் செயலாளர் ப.சத்தியலிங்கத்திடம், மாவை சேனாதிராஜா எழுத்து மூலம் கோரிக்கை விடுத்துள்ளார்.

இதேவேளை, இம்முறை நாடாளுமன்றத் தேர்தலில் தோல்வியடைந்த சிலரும் தமக்கு தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்புரிமை வேண்டும் என்று விண்ணப்பித்துள்ளனர்.

 

என்னதொரு ஈனப்பிறவிகள்? பட்டும் திருந்தவில்லை. இனத்தின் பெயரால் சுகபோக வாழ்க்கை வாழ்த்துடிக்கும் சூடு சுரணை இல்லாத கூட்டம்.😡
உங்களைப்போன்றவர்களால்த்தான்  மக்கள் மாற்றான் கட்சி தலைவர்களை தேர்ந்தெடுக்கின்றார்கள்.

நியாயப்படி பார்த்தால் கிழக்குமாகாணத்திற்கே அனைத்து நியமனங்களும் செல்ல வேண்டும்.

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

இந்த கூத்துக்களை பார்த்தால் அடுத்த தேர்தலில் மட்டக்களப்பும் சிங்களவனிடம் பறி போகும்.

இந்த கேவலங்களுடன் ஒப்பிடும்போது சிங்களவர்களுக்கு என்ன குறை என்று சொல்லி இவர்கள் மேல் உள்ள வெறுப்பிலேயே தமிழர்கள் சிங்களவர்களுடன் ஒட்டியுறவாட போகிறார்கள்.

இலங்கையில் தமிழர்களையும் சிங்களவர்களையும் சேர்த்து வைத்து இன நல்லிணக்கத்தை ஏற்படுத்திய பெருமை கண்டிப்பா அநுரவுக்கு போகாது தமிழரசு கட்ச்சிக்கே அந்த அந்த வரலாற்று பெருமை போய்சேரும்.

  • Like 1
  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
6 hours ago, Kavi arunasalam said:

large.IMG_7557.jpeg.f7ab2029971ef23ff4c4

நிலத்தில் வடிந்திருக்கும்  இரத்தத்த, (புலம்பெயர்ஸ் போலித்  டமில் தேசிய வியாபார) நாய்கள் நக்குவதாகப் போட்டிருந்தால் இன்னும் சிறப்பு.  

5 hours ago, valavan said:

இந்த கூத்துக்களை பார்த்தால் அடுத்த தேர்தலில் மட்டக்களப்பும் சிங்களவனிடம் பறி போகும்.

இந்த கேவலங்களுடன் ஒப்பிடும்போது சிங்களவர்களுக்கு என்ன குறை என்று சொல்லி இவர்கள் மேல் உள்ள வெறுப்பிலேயே தமிழர்கள் சிங்களவர்களுடன் ஒட்டியுறவாட போகிறார்கள்.

இலங்கையில் தமிழர்களையும் சிங்களவர்களையும் சேர்த்து வைத்து இன நல்லிணக்கத்தை ஏற்படுத்திய பெருமை கண்டிப்பா அநுரவுக்கு போகாது தமிழரசு கட்ச்சிக்கே அந்த அந்த வரலாற்று பெருமை போய்சேரும்.

100%

  • Haha 1
  • Downvote 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

இனி சும் அல்லக்கைகள் பலாக்காய்கள் நக்க வேண்டியது தான்

  • Thanks 1
  • Haha 1
Posted

கிழக்கில் ஒரு பெண் உறுப்பினருக்கு போனால் நன்று. 
 இவர்களின் குதறலை அடுத்த தேர்தல்களில் தமிழ் மக்கள் வாக்குகள் மூலம் பதில் சொல்ல வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
9 hours ago, தமிழ் சிறி said:

 சுவைப்பிரியன் பிரதேச வாதத்தை மனதில் வைத்து  எழுதியிருப்பார் என நினைக்கவில்லை.  
இந்த  தேசியப் பட்டியல் ஆசனம்... மட்டக்களப்பு மக்கள் போட்ட வாக்குகளால் தமிழரசு கட்சிக்கு  கிடைத்தது.
அதுதான், சுவைப்பிரியன்... இது மட்டக்களப்பு மாவட்ட மக்களுக்கு தெரியுமோ என்று கேட்டவர் என நினைக்கின்றேன்.    

அதுதான் சிரிப்பு அடையாளம் போட்டேன் அவர் அப்படி சொல்லியிருக்க மாட்டார் 

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
Just now, putthan said:

அதுதான் சிரிப்பு அடையாளம் போட்டேன் அவர் அப்படி சொல்லியிருக்க மாட்டார் 

ஓ…. அப்பிடியா. நான் தான் தவறாக புரிந்து விட்டேன் புத்தன். 👍🏽🙂

  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
2 hours ago, MEERA said:

இனி சும் அல்லக்கைகள் பலாக்காய்கள் நக்க வேண்டியது தான்

கவி அருணாசலத்தின் காட்டூனிற்கு நான் எழுதிய   பதில் மீராவுக்குச் சுட்டுவிட்டது . 

 ஐ யாம் சாரி பிறதர்  மீரா,.... அது பொதுவாக எழுதப்பட்டது. தாங்கள் அதைத் தூக்கி தங்களின் தலையில் போட்டால் அதற்கு நான் பொறுப்பேற்க முடியாது.  😁

Edited by Kapithan
  • கருத்துக்கள உறவுகள்
Posted

@MEERA   @Kapithan இரண்டு பேரையும் எங்கட டாக்குத்தர் அர்ச்சனாவிட்ட ஒருக்கால் கூட்டிக்கொண்டு போய் ஃபுல் பொடி செக்கப் செய்ய சொல்லோணும் 😂

  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
13 hours ago, கிருபன் said:

 

தமிழரசின் அரசியல் குழுக்கூட்டம் இன்று; தேசியப் பட்டியல் ஆசனம் தனக்கு வேண்டும் என மாவை எழுத்து மூலம் கோரிக்கை !

mavai.jpg

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தேசியப் பட்டியல் எம்.பி. விவகாரத்தைத் தீர்மானிப்பதற்காக இன்று தமிழரசுக் கட்சியின் அரசியல் குழு கூடுகின்றது.

வவுனியாவில் நடைபெறவுள்ள இந்தக் கூட்டத்தில் அரசியல் குழுவில் அங்கம் வகிக்கும் மாவை சேனாதிராஜா, சி.வி.கே.சிவஞானம், ப.சத்தியலிங்கம், சிவஞானம் சிறீதரன், எம்.ஏ.சுமந்திரன், கி.துரைராஜசிங்கம், தவராசா கலையரசன், கவீந்திரன் கோடீஸ்வரன், சண்முகம் குகதாசன் மற்றும் குலநாயகம் ஆகியோர் கலந்துகொள்ளவுள்ளனர்.

நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் தமிழரசுக் கட்சி, ஒரு தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்புரிமையைப் பெற்றிருந்தது.

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தேசியப் பட்டியலில் முதலாவது பெயராக மாவை சேனாதிராஜா குறிப்பிடப்பட்டுள்ளார்.

இந்நிலையில், தமிழரசுக் கட்சியின் தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராகத் தன்னை நியமிக்குமாறு கட்சியின் பதில் செயலாளர் ப.சத்தியலிங்கத்திடம், மாவை சேனாதிராஜா எழுத்து மூலம் கோரிக்கை விடுத்துள்ளார்.

இதேவேளை, இம்முறை நாடாளுமன்றத் தேர்தலில் தோல்வியடைந்த சிலரும் தமக்கு தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்புரிமை வேண்டும் என்று விண்ணப்பித்துள்ளனர்.

இந்த விவகாரத்துக்குத் தீர்வு காணும் வகையில் தமிழரசுக் கட்சியின் அரசியல் குழு இன்று கூடுகின்றது.
 

https://akkinikkunchu.com/?p=299504

 

அடுத்த பொது தேர்தல் நடைபெறும்போது மாவையர் இருப்பாரோ தெரியாது. பெருந்தலைவர் சம்பந்தர் போல் மாவையருக்கு பாராளுமன்ற உறப்பினர் எனும் கெளரவ பட்டத்துடன் சாவை அணைக்க ஆர்வமோ யார் அறிவார். ஆசை யாரை விட்டது.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 hour ago, குமாரசாமி said:

@MEERA   @Kapithan இரண்டு பேரையும் எங்கட டாக்குத்தர் அர்ச்சனாவிட்ட ஒருக்கால் கூட்டிக்கொண்டு போய் ஃபுல் பொடி செக்கப் செய்ய சொல்லோணும் 😂

அர்ச்சுனாவின் புண்ணியத்தால் சாவகச்சேரி வைத்தியசாலை 24 மணி நேரமும் இயங்குகிறது.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
25 minutes ago, ஈழப்பிரியன் said:

அர்ச்சுனாவின் புண்ணியத்தால் சாவகச்சேரி வைத்தியசாலை 24 மணி நேரமும் இயங்குகிறது.

அர்ச்சுனா ஒரு வெளிப்படையான மனிதர் போல் தெரிகின்றது. நல்லது நடக்கவேண்டும்.
அர்ச்சுனாவை தெரிவு செய்த மக்களுக்கு  என் வாழ்த்துகள். உங்கள் அபிலாசஷைகளை சோரம்போக விடமாட்டார் என நம்புகின்றேன்.
 

  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 minute ago, குமாரசாமி said:

அர்ச்சுனா ஒரு வெளிப்படையான மனிதர் போல் தெரிகின்றது. நல்லது நடக்கவேண்டும்.
அர்ச்சுனாவை தெரிவு செய்த மக்களுக்கு  என் வாழ்த்துகள். உங்கள் அபிலாசஷைகளை சோரம்போக விடமாட்டார் என நம்புகின்றேன்.
 

அவருடைய பதவிக்கு வேட்டு வைக்க முயல்கிறார்களாம்.

பதவியை துறக்காமல் தேர்தலில் நின்றது பிழையாமே?

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
3 hours ago, குமாரசாமி said:

@MEERA   @Kapithan இரண்டு பேரையும் எங்கட டாக்குத்தர் அர்ச்சனாவிட்ட ஒருக்கால் கூட்டிக்கொண்டு போய் ஃபுல் பொடி செக்கப் செய்ய சொல்லோணும் 😂

யாழ் களத்தில் ஒருவரையும் நான் குறிப்பிட்டு  இழிவுபடுத்தி எழுதுவதில்லை என்பதை தங்களின் மேலான கவனத்திற்குக் கொண்டு வருகிறேன். 

Edited by Kapithan
  • Haha 1


  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • ஏன்  நான்  தற்கொலை செய்ய வேண்டும்? எல்லோரும் ஒன்றுபட வேண்டும்  என்று கூற வேண்டிய தேர்தல்  நேரத்தில் சும்மை மட்டும் குறிவைத்து சன்னதம் ஆடிய ஆட்கள் தேர்தல் முடிவின் பின்னர் தற்கொலை செய்யவில்லை. அவர்கள் எல்லோரும் வேட்டியைத் தூக்கி முகத்தை மறைத்துக்கொண்டு  உலாவரும்போது,  சரியான விடயத்திற்காக எப்போதும் துணிந்து நிற்கும்  நான் ஏன் தற்கொலை செய்ய வேண்டும் பெருசு,..?  😁
    • ஐரோப்பிய அரசாங்கங்கள் புடாபெஸ்ட் உச்சிமாநாட்டில் ட்ரம்ப் தொடர்பான உறவுகள் குறித்து விவாதிக்கின்றன   Alex Lantier 12 November 2024             மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம். டொனால்ட் ட்ரம்ப் அமெரிக்க ஜனாதிபதியாக மீண்டும் தேர்வு செய்யப்பட்டதைத் தொடர்ந்து, முதன்முறையாக வியாழக்கிழமை ஐரோப்பிய அரசியல் சமூகத்தின் (EPC - European Political Community) தலைவர்கள் புடாபெஸ்டில் ஒன்றுகூடினர். அடுத்த நாள் வெள்ளிக்கிழமை ஐரோப்பிய ஒன்றியத்தின் முறைசாரா உச்சிமாநாடு நடைபெற்றது. இந்தக் கூட்டங்கள், ட்ரம்பின் வெற்றியால் ஏற்பட்ட அரசியல் பூகம்பத்திற்கு ஐரோப்பிய ஆளும் வர்க்கத்தின் முதல் எதிர்வினையாக அமைந்தன. குறிப்பிடத்தக்க வகையில், ட்ரம்ப் 2021 ஜனவரி 6 அன்று 2020 தேர்தல் முடிவை மாற்றும் நோக்கில் தீவிர வலதுசாரி ஆட்சிக் கவிழ்ப்பு முயற்சியை மேற்கொண்டதோடு, அமெரிக்காவில் தேர்தல் முறையையே முடிவுக்குக் கொண்டுவருவது பற்றியும் பேசியிருந்தார். இடமிருந்து, போர்ச்சுகலின் பிரதமர் லூயிஸ் மாண்டினீக்ரோ (Luis Montenegro), ஜேர்மனியின் சான்சிலர் ஓலாஃப் ஷொல்ஸ் (Olaf Scholz), குரோஷியாவின் பிரதமர் ஆண்ட்ரெஜ் பிளென்கோவிக் (Andrej Plenkovic) மற்றும் பின்லாந்தின் பிரதமர் பெட்டேரி ஓர்போ (Petteri Orpo) ஆகியோர் நவம்பர் 8, 2024 வெள்ளிக்கிழமை, புடாபெஸ்டில் உள்ள புஸ்காஸ் அரங்கில் ஐரோப்பிய ஒன்றிய உச்சிமாநாட்டின் போது ஒரு முழுமையான அமர்வில் கலந்து கொள்கிறார்கள். [AP Photo/Denes Erdos] புடாபெஸ்ட் உச்சிமாநாடானது ஐரோப்பிய ஆளும் வர்க்கத்தின் பாசிச போக்கிற்கான எச்சரிக்கையாக கருதப்பட வேண்டும். இந்த மாநாடு, பில்லியனர் பாசிசவாதி ட்ரம்ப் உக்ரேனில் ரஷ்யாவுக்கு எதிரான போரைத் தொடரும் வரை அவருடன் இணைந்து செயல்பட ஐரோப்பிய தலைவர்கள் விரும்புவதை சமிக்ஞை செய்தன. அமெரிக்காவுடனான வளர்ந்து வரும் ஏகாதிபத்தியங்களிளுக்கு இடையிலான பதட்டங்களை, குறிப்பாக ஐரோப்பிய ஒன்றிய ஏற்றுமதிகள் மீது கடுமையான வரிகளை விதிக்கும் ட்ரம்பின் அச்சுறுத்தல்களை, தொழிலாளர் வர்க்கத்தின் வேலைவாய்ப்புகள் மற்றும் சமூக நலத்திட்டங்கள் மீதான கடும் தாக்குதல்கள் மூலம் தீர்க்க அவர்கள் முயல்கின்றனர். அப்பட்டமாக மக்கள் விரோத கொள்கைகளை நடைமுறைப்படுத்தும் அதிவலது ஆட்சிகளுக்கு எதிராக தொழிலாளர்கள் அணிதிரண்டு வருகின்ற நிலையில், வர்க்க போராட்டத்தின் ஒரு வெடிப்பார்ந்த தீவிரப்படலே இயக்கத்தில் வைக்கப்பட்டு வருகிறது. அமெரிக்க மற்றும் ஐரோப்பிய ஏகாதிபத்தியத்திற்கு இடையே ஆழமாக வேரூன்றிய மற்றும் இறுதியில் கையாளவியலாத பதட்டங்கள் நிலவுகின்ற அதேவேளையில், ஐரோப்பிய முதலாளித்துவ வர்க்கம் ட்ரம்புடன் சேர்ந்து வெளிநாட்டில் ஏகாதிபத்தியப் போரையும் உள்நாட்டில் வர்க்கப் போரையும் நடத்துவதன் மூலமாக அவற்றைத் தீர்க்க நம்புகிறது. ஒரு சமீபத்திய பொலிட்டிகோ (Politico) கட்டுரை குறிப்பிட்டது, “ட்ரம்ப் ஐரோப்பாவின் பெரும்பகுதிகளில் ஆழமாக மதிப்பிழந்துள்ளார், அவரை அரவணைத்துப் பெறுவதற்கு அங்கே ஒரு சில அரசியல் புள்ளிகளே உள்ளன.” அமெரிக்க தேர்தல்களில் பிரெஞ்சு மக்களில் வெறும் 13 சதவீதத்தினர் மட்டுமே ட்ரம்பை ஆதரித்ததாக ஒரு கருத்துக்கணிப்பு கண்டறிந்தது. எவ்வாறிருப்பினும், ஒரு பாசிசவாத அமெரிக்க ஜனாதிபதி, “ஒரு அனுகூலமான அதிர்ச்சியாக இருப்பார்... தொற்றுநோய் அல்லது உக்ரேன் போரைத் தொடரும் எரிசக்தி நெருக்கடி போன்றவைகளாகும்” என்று வாதிட்ட அநாமதேய ஐரோப்பிய ஒன்றிய உயர் அதிகாரிகளை பொலிடிகோ மேற்கோள் காட்டியது. மற்றொருவர் கூறுகையில், ட்ரம்ப் “கசப்பான மருந்தை” வழங்குவார் என்றும், இராணுவ செலவினங்களை அதிகரிப்பதை நியாயப்படுத்த ஐரோப்பிய ஒன்றியத்திற்கு உதவுவார் என்றும் தெரிவித்தார். இருப்பினும், உச்சிமாநாட்டின் வடிவமே நேட்டோ ஏகாதிபத்திய நாடுகளுக்கு இடையிலான தீவிர புவிசார் அரசியல் பதட்டங்களை வெளிப்படுத்தியது. உக்ரேன் போர் தொடங்கிய பின்னர், 2022 ஆம் ஆண்டில் பிரெஞ்சு ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் EPC-ஐ முதன்முதலில் முன்மொழிந்தார். இது ஐரோப்பிய ஒன்றிய (EU) நாடுகள், பிரிட்டன், துருக்கி, மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட முன்னாள் சோவியத் குடியரசுகளுக்கான ஒரு மன்றமாக, ரஷ்யாவை தனிமைப்படுத்த, அதனுடன் மோதல் ஏற்படுத்த மற்றும் இறுதியில் அதனை பலவீனப்படுத்த திட்டங்களை விவாதிக்க அமைக்கப்பட்டது. ட்ரம்ப்பின் வெற்றி ஐரோப்பிய அரசியல் சமூகத்தின் (EPC) அடித்தளத்தை உலுக்கியுள்ளது. உக்ரேன் படைகள் முழு முன்னணி அரங்குகளிலும் பின்வாங்கி, நாட்டிற்குள் வளர்ந்து வரும் எதிர்ப்பை எதிர்கொள்ளும் நிலையில், ட்ரம்ப் இப்போரை “தோல்வியடைந்ததாக” குறிப்பிட்டுள்ளார். தற்போதைய அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனை இப்போரை “தூண்டியதாக” குற்றம்சாட்டி, வாஷிங்டனும் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளும் போருக்காக செலவிட்ட நூற்றுக்கணக்கான பில்லியன் டாலர்களைக் குறித்து விமர்சித்துள்ளார். அமெரிக்காவுக்கு “பங்களிப்பு செய்யாத” ஐரோப்பிய நேட்டோ நாடுகளை ரஷ்யா “விரும்பியபடி நடத்த” அனுமதிப்பதாகவும் அவர் மிரட்டியுள்ளார்.   ட்ரம்ப் தேர்ந்தெடுக்கப்பட்ட அடுத்த நாளே ஜேர்மன் அரசாங்கம் கவிழ்ந்தது, EPC உச்சிமாநாடானது உத்தியோகபூர்வமாக முடிவடைந்த பின்னர்தான் சான்சிலர் ஓலாவ் ஷொல்ஸ் வியாழனன்று இரவு உணவுக்கு வந்தார். பேர்லினில் நடந்த அரசாங்க பேச்சுவார்த்தைகள் ஷொல்ஸை முழு EPC கூட்டத்தில் கலந்து கொள்வதிலிருந்து தடுத்ததாக பேர்லின் தெரிவித்தது. ஐரோப்பிய அரசியல் சமூக (EPC) உச்சிமாநாட்டில், மக்ரோன் ட்ரம்பின் வெற்றியை ஏற்றுக்கொண்டார், அவரது ஆட்சி “சட்டபூர்வமானது” என்றும் அவரது கொள்கைகள் “நல்லவை” என்றும் குறிப்பிட்டார். மக்ரோன் கூறியதாவது: “ஐரோப்பிய ஒன்றியத்தில் நமது பங்கு டொனால்ட் ட்ரம்பின் தேர்தல் வெற்றி குறித்து கருத்து தெரிவிப்பதல்ல, அது நல்லதா கெட்டதா என்பதை மதிப்பிடுவதும் அல்ல. அவர் அமெரிக்க மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டார், அவர் அமெரிக்க மக்களின் நலன்களைப் பாதுகாப்பார், இது நியாயமானது மற்றும் நல்லதுதான்.” ட்ரம்பின் கீழும் கூட உக்ரேனில் ரஷ்யாவுடனான போர் தொடர்வதை உறுதிப்படுத்துவதே ஐரோப்பாவின் முக்கிய நலனாகும் என்று மக்ரோன் வாதிட்டார்: “ரஷ்யா இந்த போரில் வெல்லக்கூடாது என்பதே எங்கள் நலன்கள்... ஏனென்றால் ரஷ்யா வெற்றி பெற்றால், ‘நீங்கள் விரிவாக்கவாதியாக இருக்க முடியும்’ என்று நாம் கூறும் ஒரு ஏகாதிபத்திய சக்தி நமது எல்லைகளில் இருக்கிறது என்பதே இதன் அர்த்தமாகும்.” அதேநேரத்தில், மக்ரோன் நேட்டோவுக்குள்ளான பிளவுகளைச் சுட்டிக்காட்டி, அமெரிக்காவில் இருந்து ஒரு தனியான ஐரோப்பிய ஒன்றிய இராணுவ ஸ்தாபகம் மற்றும் பாதுகாப்பு தொழில்துறைக்கு அழைப்பு விடுத்தார். அவர் இவ்வாறு கூறினார், “ஐரோப்பியர்களாகிய நாம் நமது பாதுகாப்பை அமெரிக்கர்களிடம் எக்காலத்திற்கும் ஒப்படைக்க வேண்டியதில்லை. நாங்கள் இப்போது பாதுகாப்பு தீர்வுகளை வழங்குபவர்கள் என்ற செய்தியை அனுப்புவது முக்கியம் என்று நான் நம்புகிறேன் ... இந்த வகை தொழில்துறை உற்பத்தியில் ஐரோப்பிய முன்னுரிமைக் கொள்கையை வெளிப்படையாக அறிவிப்பது.” மக்ரோன் இவ்வாறு கேள்வி எழுப்பினார்: “மற்றவர்களால் எழுதப்பட்ட வரலாற்றை - விளாடிமீர் புட்டின் தொடங்கிய போர்கள், அமெரிக்கத் தேர்தல்கள், சீனாவின் முடிவுகள் - நாம் வெறுமனே படிக்க விரும்புகிறோமா? அல்லது நாமே வரலாற்றை உருவாக்க விரும்புகிறோமா?” ஐரோப்பிய அரசியல் சமூகம் (EPC) ஒரு நம்பகமான, சுயாதீனமான இராணுவ சக்தியாக உருவெடுக்க முடியும் என மக்ரோன் வலியுறுத்தினார்: “வரலாறு, நலன்கள் மற்றும் விழுமியங்களால் இவ்வளவு ஒன்றிணைந்த 700 மில்லியன் மக்கள்தொகை கொண்ட வேறு எந்தச் சந்தையும் இல்லை, இந்த மேஜையைச் சுற்றியுள்ள நம்மைத் தவிர.” இபிசி உச்சி மாநாட்டில் ஷொல்ஸ் பேசவில்லை என்றாலும், ஜேர்மன் முதலாளித்துவத்தின் சக்திவாய்ந்த கன்னைகளும் ரஷ்யா மற்றும் தொழிலாளர்களுக்கு எதிராக ட்ரம்புடன் கூட்டணி வைக்கும் அதேபோன்றதொரு கொள்கையை முன்வைத்து வருகின்றன. மலிவான ரஷ்ய எரிவாயுவுக்கு பதிலாக அமெரிக்காவில் திரவமாக்கப்பட்ட இயற்கை எரிவாயுவை அதிக விலைக்கு வாங்குவதன் மூலமாகவும், மற்றும் ரஷ்யாவுடனான போருக்காக பெரும் அளவிலான அமெரிக்க ஆயுதங்களை வாங்குவதன் மூலமாகவும், ஐரோப்பாவுடனான அமெரிக்க வர்த்தக பற்றாக்குறையைக் குறைப்பதன் மூலமாக ட்ரம்பின் கோபத்தைத் தணிக்க பிரான்க்பியூர்ட்டர் அல்லகேமேன் ஸிட்டுங் (FAZ - Frankfurter Allgemeine Zeitung) அழைப்பு விடுத்தது. அமெரிக்க வர்த்தக தடையாணைகளுக்கு ஐரோப்பாவின் பலவீனத்தை ஒப்புக் கொண்ட அதேவேளையில், FAZ பத்திரிகை இவ்வாறு கூறியது: “இருந்தும் ஐரோப்பிய ஒன்றியம் பாதுகாப்பற்றதாக இல்லை. [அமெரிக்க] திரவமாக்கப்பட்ட இயற்கை எரிவாயு, விவசாய பொருட்கள் அல்லது ஆயுதங்களை வாங்குவதன் மூலம் வர்த்தக உபரியைக் குறைக்க அது முயற்சிக்கலாம். ட்ரம்பைப் பொறுத்த வரையில், ஐரோப்பிய ஒன்றியத்துடனான மற்றும் குறிப்பாக ஜேர்மனியுடனான அமெரிக்க வர்த்தக பற்றாக்குறை என்பது ஒரு வெறித்தனமாக உள்ளது. ஆனால் அவரது மிக முக்கியமான பொருளாதார ஆலோசகர்களும் மிகவும் சீரான வர்த்தகத்திற்கு அழுத்தம் கொடுக்கின்றனர். அமெரிக்க இறக்குமதி வரிவிதிப்புகளை விட சற்றே அதிகமான சுங்கவரிகளையும் ஐரோப்பிய ஒன்றியம் குறைக்கக்கூடும்.” இதுபோன்ற சலுகைகளைக் கொண்டு ட்ரம்ப் தன்னைத் திருப்திப்படுத்திக் கொள்ள முடிவெடுத்தாலும் கூட, ஐரோப்பிய ஏகாதிபத்தியத்தின் இந்த கொள்கை இரண்டு வெளிப்படையான தடைகளை முகங்கொடுக்கிறது.   முதலாவதாக, ஐரோப்பா மீதான ட்ரம்பின் பொருளாதார கோரிக்கைகளின் சுமைகளை தொழிலாளர்களின் தோள்களில் சுமக்கச் செய்வதன் மூலமாக ட்ரம்புடன் ஒரு கூட்டணியைப் பின்தொடர்வதானது, பெரிய, அணுஆயுதமேந்திய இராணுவ சக்திகளுடனான போர்களில் ஐரோப்பாவின் ஈடுபாட்டை ஆழப்படுத்தும். உலக வரைபடத்தில் இருந்து ஈரானை “துடைத்தெறிவது” உட்பட, மத்திய கிழக்கில் போரைத் தீவிரப்படுத்துவதற்கான திட்டங்களை ட்ரம்ப் தெளிவாக சமிக்ஞை செய்துள்ளார். உக்ரேன் போரை முடிவுக்குக் கொண்டுவர விரைவாக பேச்சுவார்த்தை நடத்த தனது “ஒப்பந்தத்தின் கலை” தன்னை அனுமதிக்கும் என்று ட்ரம்ப் கூறினாலும், அவரது கூற்றில் நம்பகத்தன்மை இல்லை. சீன இறக்குமதிகள் மீது பாரிய சுங்கவரிகளை விதிக்க ட்ரம்ப் அச்சுறுத்தி வருகிறார், இது சீன தொழில்துறை மற்றும் அமெரிக்க தொழிலாளர்களின் வாழ்க்கைத் தரங்களை சீரழிக்கும். ரஷ்யாவின் எல்லைகளில் மூலோபாயரீதியில் அமைந்துள்ள முக்கிய ரஷ்ய கூட்டாளிகளை நசுக்குவதற்கும் ட்ரம்ப் சூளுரைத்து வருகின்ற நிலைமைகளின் கீழ், ட்ரம்ப் அவற்றை வழங்கினாலும், மாஸ்கோவுக்கு அவரது சமாதான முன்மொழிவுகளை நம்புவதற்கு எந்த காரணமும் இருக்காது. ட்ரம்பின் தேர்தல் வெற்றி இரவில் மாஸ்கோவோ பெய்ஜிங்கோ அவரை அழைத்து வாழ்த்து தெரிவிக்கவில்லை. அன்றைய தினம், முன்னாள் ரஷ்ய ஜனாதிபதி திமித்ரி மெட்வெடேவ் கூறுகையில், ட்ரம்பால் போரை முடிவுக்குக் கொண்டுவர இயலாது என்றும், அவர் முயன்றால் அமெரிக்க ஜனாதிபதி ஜான் எஃப் கென்னடியைப் போல படுகொலை செய்யப்படலாம் என்றும் தெரிவித்தார்: “’நான் ஒரு ஒப்பந்தத்தை முன்வைப்பேன்’ மற்றும் ‘எனக்கு சிறந்த உறவு உள்ளது’ போன்ற வெற்று வார்த்தைகளை கூறும் சோர்வடைந்த ட்ரம்ப்பும் அமைப்புமுறையின் அனைத்து விதிகளையும் பின்பற்ற வேண்டியிருக்கும். அவரால் போரை நிறுத்த முடியாது. ஒரு நாளில் அல்ல, மூன்று நாட்களில் அல்ல, மூன்று மாதங்களில் கூட அல்ல. அவர் உண்மையிலேயே முயற்சித்தால், அவர் புதிய JFK ஆக மாறக்கூடும்.” இரண்டாவதாக, இராணுவ தீவிரப்பாடு உள்நாட்டில் அதிகரித்து வரும் தொழிலாள வர்க்க எதிர்ப்பை முகங்கொடுக்கிறது, ஏனென்றால் அது தொழிலாளர்களின் இழப்பில் நிதியளிக்கப்பட உள்ளது. ஓய்வூதியங்கள் மற்றும் மருத்துவ சேவையை குறைக்க தயாரிப்பு செய்து வரும் செலவுக் குறைப்பு ஆணையத்தின் தலைவராக உலகின் மிகப் பெரிய பணக்காரரான எலோன் மஸ்க்கை நியமிக்க ட்ரம்ப் திட்டமிட்டுள்ளார். பிரான்சின் கடன் அதன் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 112 சதவீதமாகவும், அமெரிக்க கடன் 122 சதவீதமாகவும், இத்தாலியின் கடன் 140 சதவீதமாகவும் உள்ள நிலையில், பல தசாப்த கால போர்கள் மற்றும் வங்கி பிணையெடுப்புகளின் ஒட்டுமொத்த நிதியத் தாக்கத்தின் கீழ் தேசிய அரசாங்கங்கள் தடுமாறிக் கொண்டிருக்கின்ற நிலையில், ஐரோப்பிய போர் திட்டங்களுக்கும் காட்டுமிராண்டித்தனமான சமூக தாக்குதல்களும் அவசியப்படுகின்றன. வோல்ஸ்வாகனில் (Volkswagen) மலைப்பூட்டும் வகையில் 30,000 வேலை வெட்டுக்கள் மற்றும் பெல்ஜியத்தில் அவுடி (Audi) உற்பத்தியை நிறுத்துவதற்கான திட்டங்கள் அறிவிக்கப்பட்டதற்குப் பின்னர், ஐரோப்பியத் தொழில்துறை முழுவதிலும் பாரிய பணிநீக்கங்கள் நடந்து வருகின்றன. இந்த வாரம் பிரான்சில் இன்னும் ஆயிரக்கணக்கான வேலை வெட்டுக்கள் அறிவிக்கப்பட்டன. Michelin இல் 3,700 வேலை வெட்டுக்கள் அறிவிக்கப்பட்டன. இதில் Cholet, Vannes ஆலைகள் மூடப்பட்டதும், Auchan பல்பொருள் அங்காடித் தொடரில் 2,400 வெட்டுக்களும் அடங்கும். பிரிட்டன், பிரான்ஸ், ஸ்பெயின் மற்றும் அதற்கு அப்பாலும் உள்ள அரசாங்கங்கள் சமூக வேலைத்திட்டங்களில் இருந்து பத்து பில்லியன் கணக்கான யூரோக்களை வெட்டுவதற்காக சிக்கன வரவு-செலவு திட்டக்கணக்கிற்கு தயாரிப்பு செய்து வருகின்றன. ஐரோப்பிய ஒன்றியமானது இத்திட்டங்களை மூடிய கதவுகளுக்குப் பின்னால் தீவிரமாக விவாதித்து வருகிறது. “ஒரு புதிய புவிசார் அரசியல் யதார்த்தத்திற்கு” மத்தியில், அது “ஐரோப்பிய ஒன்றியம்-அமெரிக்க உறவுகள்” மீதும் ஐரோப்பிய ஒன்றியத்தின் “போட்டித்தன்மை மீதும்” ஒரு மூலோபாய விவாதத்தை நடத்தும் என்று புடாபெஸ்டில் வெள்ளிக்கிழமை உச்சிமாநாட்டின் திட்டநிரல் வெற்றுத்தனமாக குறிப்பிட்டது. மேலதிக சுதந்திர-சந்தை சீர்திருத்தங்களுக்கும், ஐரோப்பிய ஒன்றிய பாதுகாப்புத் தொழில்துறையைப் பலப்படுத்துவதற்கும், மற்றும் வணிக நடவடிக்கைகளைப் பாதிக்கும் நெறிமுறைகளைக் குறைப்பதற்கும் அழைப்புவிடுத்து, “புதிய ஐரோப்பிய போட்டித்தன்மை உடன்படிக்கை மீதான புடாபெஸ்ட் பிரகடனம்” என்ற சுருக்கமாக ஆவணப்படுத்தப்பட்ட ஒரு அறிக்கையை அது ஏற்றுக்கொண்டது. இந்த நடவடிக்கைகள், பாதுகாப்பு செலவினங்களில் 100 பில்லியன் யூரோ அதிகரிப்புக்கு நிதியாதாரம் திரட்டுவதற்காக ஓய்வூதிய வெட்டுக்களுக்கு எதிராக பிரான்சில் கடந்த ஆண்டு நடந்த வேலைநிறுத்தங்களைப் போலவே, அமெரிக்க மற்றும் ஐரோப்பிய தொழிலாள வர்க்கத்திடம் இருந்து ஆழமான எதிர்ப்பை முகங்கொடுக்கும். ஏகாதிபத்திய போர், சிக்கன நடவடிக்கைகள் மற்றும் அதிவலது ஆட்சிக்கு எதிரான ஒரு சர்வதேச இயக்கத்தில் தொழிலாள வர்க்கத்தின் போராட்டங்களை ஐக்கியப்படுத்துவதே முக்கிய பிரச்சினையாகும். அடிப்படை சமூக மற்றும் ஜனநாயக உரிமைகளைப் பாதுகாப்பதற்கு, சர்வதேச சோசலிசப் புரட்சியின் முன்னோக்கில் தொடுக்கப்பட்ட அட்லாண்டிக்கின் இருபுறமும் உள்ள முதலாளித்துவ அரசாங்கங்களுக்கு எதிராக தொழிலாள வர்க்கத்தின் ஒரு அரசியல் போராட்டம் அவசியமாகும். https://www.wsws.org/ta/articles/2024/11/12/pjrc-n12.html
    • ஆம் கடஞ்சா நீங்கள் சொல்வதே சரி, ஆனாலும் ஆணோ பெண்ணோ ஒரு இனத்தை அசிங்கபடுத்தியிருக்கிறார் என்பதே பிரச்சனை.
    • ஆந்திர மாநிலத்தில் தமிழர்கள் கொலை செய்யப்பட்ட போது வாராத கோபம்  தன் இனத்தை பற்றி பேசிய போது வருகிறதென்றால் ..... அதன் பெயர் திராவிடம்.
  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
        • Like
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.