Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, ரதி said:

பிள்ளையான் இந்த தடவை வென்று விடக் கூடாது என்பதற்காய் தேர்தலுக்கு இரு நாட்களுக்கு முன்பு குற்ற புலனாய்வு பிரிவினர் அழைத்தனர் ...

ஏன் இலங்கையின் மண்டேலா 2020 தேர்தலை சிறையில் இருந்து கொண்டே வென்ற செம்மல் அல்லவா?

அப்படி பட்டவரின் வெற்றியை விசாரணைக்கு கூப்பிட்டது பாதிச்சதாக்கும்.

தம்பி தோத்துபோனார் எண்ட கவலையில் எமோசனலா எழுதுகிறீர்கள் என நினைக்கிறேன்🤣.

3 hours ago, விசுகு said:

இவர் இதை தேர்தலுக்கு முன்னர் சொல்லி இருந்தால்...??

இருப்பினும் தமிழ் தலைவர்கள் மீது விழுந்த வீண் பழி தீர்ந்தது. தமிழினம் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும். 

என்னது பழி தீர்ந்ததா🤣🤣🤣.

ரணில்தான் இந்த ஊழல் வழக்கில் அக்யூஸ்ட் 1.

அவர் சொன்ன மறுப்பை அப்படியே விழுங்கி விட்டீர்கள் நீங்கள்🤣.

என்ன எதிர்பார்தீர்கள்? எம்பிகளுக்கு இலஞ்சமாக பார் அனுமதியை கொடுத்தேன் என ரணில் ஓப்புதல் வாக்கு மூலம் கொடுப்பார் என்றா?

தமிழருக்குள் ஒற்றுமை தேவை என்பாதால் எல்லாவற்றையும் போத்து மூடினால் என்ன நடக்கும் என்பதை கடந்த காலம் உணர்தியும்?

Edited by goshan_che

  • Replies 108
  • Views 6.8k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Most Popular Posts

  • "நாய் விற்ற காசு குரைக்காது" என்பார்கள். ஆனால், நாய் விற்ற காசு பல சமயங்களில் விற்றவரின் பின்பக்கத்தை கவ்வும் என்பதே உண்மை. பார் விவகாரம் நடக்கும் தாயகத்தில் இருந்து பல்லாயிரம் மைல்கள் அப்பால், அ

  • Kavi arunasalam
    Kavi arunasalam

  • பாலபத்ர ஓணாண்டி
    பாலபத்ர ஓணாண்டி

    கிளிநொச்சியில் மட்டும் 16 பாராம்.. யாழ் 5.. மற்ற இடங்களில் 2 பார்சிறி பார்சிறி தான். ஒரு நாளைக்கு சங்கு  இன்னொரு நாளைக்கு சைக்கிளோட பேச்சுவார்த்தை  இன்னொருநாள் பார் லைசென்ஸ் புரோக்கர் 

  • கருத்துக்கள உறவுகள்

கள்ளுத்தவ‌றணைக்கும் அனுமதி பத்திரம் அவசியம்தானே? இதுவும் மதுபானமல்லவா?

  • கருத்துக்கள உறவுகள்
34 minutes ago, colomban said:

கள்ளுத்தவ‌றணைக்கும் அனுமதி பத்திரம் அவசியம்தானே? இதுவும் மதுபானமல்லவா?

நகர அல்லது பிரதேச சபைகளின் கட்டுப்பாட்டில் இருக்கும் என்று நினைக்கின்றேன். சந்தைகளை ஏலத்தில் குத்தகையில் விடுவது போல இதையும் வருடாவருடம் ஏலத்தில் விடுவார்கள் போல............ 

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, கிருபன் said:

இன்னும் 300 ‘பார்’ அனுமதிப்பத்திரங்களை வழங்கவே இருந்தேன் – ரணில்

large.IMG_7861.jpeg.907afdff5ea7a3a3c407

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, goshan_che said:

ஏன் இலங்கையின் மண்டேலா 2020 தேர்தலை சிறையில் இருந்து கொண்டே வென்ற செம்மல் அல்லவா?

அப்படி பட்டவரின் வெற்றியை விசாரணைக்கு கூப்பிட்டது பாதிச்சதாக்கும்.

தம்பி தோத்துபோனார் எண்ட கவலையில் எமோசனலா எழுதுகிறீர்கள் என நினைக்கிறேன்🤣.

என்னது பழி தீர்ந்ததா🤣🤣🤣.

ரணில்தான் இந்த ஊழல் வழக்கில் அக்யூஸ்ட் 1.

அவர் சொன்ன மறுப்பை அப்படியே விழுங்கி விட்டீர்கள் நீங்கள்🤣.

என்ன எதிர்பார்தீர்கள்? எம்பிகளுக்கு இலஞ்சமாக பார் அனுமதியை கொடுத்தேன் என ரணில் ஓப்புதல் வாக்கு மூலம் கொடுப்பார் என்றா?

தமிழருக்குள் ஒற்றுமை தேவை என்பாதால் எல்லாவற்றையும் போத்து மூடினால் என்ன நடக்கும் என்பதை கடந்த காலம் உணர்தியும்?

எனது பார்வையில் பந்து இப்பொழுது சிங்களவர்கள் பக்கம்?

அவர்களுக்குள் அடிபட்டு உண்மை வரட்டும். அதுவரை எம்மவர் எல்லோரையும் ஒரே சாக்கில் போட்டு அடிக்காதிருப்போம். 

  • கருத்துக்கள உறவுகள்
19 hours ago, பெருமாள் said:

இன்னும் லிஸ்ட் வரவில்லையா ?

ஊரில் சில பலசரக்குக் கடைகளில், ‘நாளை கடன்’ என்று ஒரு அறிவித்தல் இருக்குமே ஏறக்குறைய அதுபோலத்தான் இதுவும் ‘இன்று மாலை தெரிந்துவிடும்’ என்பதும்

  • கருத்துக்கள உறவுகள்
19 hours ago, goshan_che said:

ஏன் இலங்கையின் மண்டேலா 2020 தேர்தலை சிறையில் இருந்து கொண்டே வென்ற செம்மல் அல்லவா?

அப்படி பட்டவரின் வெற்றியை விசாரணைக்கு கூப்பிட்டது பாதிச்சதாக்கும்.

தம்பி தோத்துபோனார் எண்ட கவலையில் எமோசனலா எழுதுகிறீர்கள் என நினைக்கிறேன்🤣.

பிள்ளையான் உள்ளுக்குள்ள போயிட்டால், சாணக்கியனுக்கு போடாட்டில் அந்த இடத்தில் முஸ்லிம்கள் வந்து விடுவார்கள்...அப்படி வாக் கூடாது என்பதற்கு தான் சாணக்கியனுக்கு போட்டார்கள்  என் நினைவு சரியானால் ஜேவிபியில் கேட்டவர்கள் கூட முஸ்லிம்கள் ...இதை வைத்து கொண்டு அந்த மக்கள் தேசியத்தை வளர்க்கிறார்கள் என்று அவர்களை பலியாடாக்க வேண்டாம் 

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, ரதி said:

1. உள்ளே இருந்தபடியே பிள்ளையான் வென்றார். முன்னர் சந்திரசேகரனும் சிறையில் இருந்தே பாராளுமன்றம் போனார், வருடக்கணக்கில்.

ஆகவே பிள்ளையானை விசாரணைக்கு அழைத்ததெல்லாம் ஒரு காரணமில்லை.

2. ஜேவிபியில் கேட்டவர்கள் தமிழரும் இருந்தனர். ஒருவர் வென்று எம்பி ஆகி உள்ளார். ஆகவே இங்கே இன்னொரு தமிழரை தேர்த்திருக்கலாம் (விருப்பு வாக்கு)

3. அல்லது சஜித் அணியில் ஒரு தமிழருக்கு போட்டிருக்கலாம்.

4. மட்டகளப்பில் மக்கள் சாணக்கியனின் செயல்பாட்டின் அடிப்படையில், தமிழ் தேசிய கொள்கை அடிப்படையில் தமிழரசுக்கு போட்டனர்.

இதுதான் உண்மை.

உங்கள் அண்ணர் தம்பியின் பொழப்பில் மண் விழும் என்பதால் மக்கள் தீர்ப்பை தவறாக வியாக்கியானம் செய்ய வேண்டாம்.

  • கருத்துக்கள உறவுகள்
On 4/12/2024 at 16:40, Kavi arunasalam said:

large.IMG_7841.jpeg.6b627f20cc9732675ca3

On 6/12/2024 at 21:04, Kavi arunasalam said:

இவரும் ஒத்துக் கொண்டிருந்தால், பிரச்சினை இப்போதுவரைக்கும் நீண்டிருக்காது. “நிரூபித்தால் எம்பி பதவியை துறப்பேன்“ என்று சொல்லிவிட்டு போட்டோவுக்கு நமட்டுச் சிரிப்போடு போஸ் கொடுத்துக் கொண்டிருப்பதால் விடயம் அனுமான் வால் போல் நீண்டு கொண்டே போகிறது.

large.IMG_7854.jpeg.e428fd2e17542e2db1a7

On 7/12/2024 at 18:25, Kavi arunasalam said:

large.IMG_7861.jpeg.907afdff5ea7a3a3c407

large.IMG_7869.jpeg.b26f4d33d0ca14e3b40a

நன்றி கவியரசு கண்ணதாசன்  &  @Kavi arunasalam

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.