Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

படைய மருத்துவர் லெப் கேணல் தமிழ்நேசன்

 

 

ltte-medical-team-tamilnesan.jpg

 

210294546_2202015813272072_8483299898430278005_n.jpg

Edited by நன்னிச் சோழன்

  • Replies 69
  • Views 4.6k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Most Popular Posts

  • பெரும் மக்கள் சேவை செய்த பெருமகன் மரு. கங்காதரன். இவர் பெயரில் ஞாபகார்த்த மருத்துவ மனை இல்லை எனிலும், வண் மேற்கு மருத்துவமனை (கெங்காதரன் வைத்தியசாலை) என்ற பெயரில் ஓட்டுமடம் வீதியில் இயங்குகிறது.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

படைய மருத்துவர் அமரர் அருள் எ றொசான் 

 

 

arul a roshan.jpg

 

arul alias rosan.jpg

 

Doctor Rosan.jpg

 

Doctor Lt. Col. Arul Nesan.jpg

முள்ளிவாய்க்காலில் பண்டுவம் அளிக்கையில்

 

Dr. Roshan.jpg

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

படைய  மருத்துவர் கிருபாகரன்

(ஆயுதம் மௌனித்த பின்னர் வலிந்து காணாமலாக்கப்பட்டார்)

 

 

Dr.கிருபாகரன்.jpeg

 

Dr.கிருபாகரன்2.jpeg

' மருத்துவர் தணிகை மற்றும் மருத்துவர் கிருபாகரன்'

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

படைய மருத்துவர் எழுமதி எ சாந்தி (டொக்டர் அன்ரி) 

(வலிந்து காணாமலாக்கப்பட்டார்)

 

 

இவர் திலீபன் சிறப்பு மருத்துவமனைகளின் நிறைவேற்றுப் பணிப்பாளராகவும் கடமையாற்றியவர்

Ltte-Karikalan-wife-2.jpg

 

Ltte-Karikalan-wife.jpg

 

08C57FA7-D062-4207-ADEF-50E764D32065.jpeg

 

BD45609D-8429-4300-9A87-7AB76A423335.jpeg

 

73025387_770538976716749_1759661853656481792_n.jpg

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

இணையர்

 

 

மலரவனும் பிரியவதனாவும்.jpg

படைய மருத்துவர் மலரவன், படைய மருத்துவர்  பிரியவதனா

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

அறுவைப் பண்டுவம் ஒன்றின் பின்னர் படைய மருத்துவர்  பிரியவதனா, படைய மருத்துவர் மலரவன், ??

1/4/2008

 

 

malaravan.jpg

 

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

மருத்துவ சீருடை அணிந்த பெண் மருத்துவ போராளிகள் முதன்மை மருத்துவ நிலையொன்றில் கடமையில் ஈடுபட்டுள்ளனர்

நான்காம் ஈழப்போர்

 

 

 

 

main-qimg-d3828bc66ea887368df453eaabf5ea2f.jpg

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

படைய மருத்துவர் மேஜர் வினோதரன்

 

 

 

மருத்துவ போராளி மேஜர் வினோதரன்.jpg

 

Tamil Military Dr. Major Vinotharan 2.webp

 

 

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

திலீபன் சிறப்பு மருத்துவமனையில் சிறப்பு மருத்துவப் போராளியாக மேஜர் வினோதரன்

 

Tamil Military Dr. Major Vinotharan.webp

 

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

ஆழிப்பேரலையின் போது கனேடிய படைய மருத்துவர்களோடு படைய மருத்துவர் தணிகை
அம்பாறை
2004/2005

 

 

 

sunami-relief-ltte-5.jpg

 

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

திலீபன் சிறப்பு மருத்துவமனையில் படைய மருத்துவர் தணிகை

 

 

 

ltte-medical-team.jpg

 

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

 திலீபன் சிறப்பு மருத்துவமனை

 ஐயங்குளம், துணுக்காய் 

2006

 

ltte-thileepan-hospital.jpeg

 

 

 

 

 

 

 

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

 திலீபன் சிறப்பு மருத்துவமனை

கூழாவடி, உருத்திரபுரம்(!?)

 

 

thileepan medc.png

 

 

 

==========================

 

 

21.3.2006

 

Thileepan hospital.jpg

 

large.ThileepanHospital(1).jpg.a757a3d7325f1a9c22012d8185e6fafc.jpg

 

large.ThileepanHospital(2).jpg.4ecd1536da793fbd1aa2884749b68ce4.jpg

 

large.ThileepanHospital(3).jpg.5abc8e1c72b6e93bb43a4481664daf85.jpg

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

திலீபன் சிறப்பு மருத்துவமனையில் படைய மருத்துவர் தணிகை

 

 

 

 

ltte-doctors-3.jpg

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

படைய மருத்துவர் திரு தணிகை சேவையில் ஈடுபட்டுள்ளார்

 

 

Olimaran.jpg

 

 

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

(தமிழீழப் புலனாய்வுத்துறை) லெப். கேணல் நியூட்டன் நினைவு கட்டடம் திறக்கப்பட்டு அதில் திலீபன் சிறப்பு மருத்துவ சேவை தொடங்கிவைக்கப்பட்டது

வாழைத்தோட்டம், தலைநகர்

05/03/2006

 

 

thileepan_06_03_06_05.jpg

 

colonel-sornam-declaring-open-the-nuton-memorial-house-mr-elilan-is-also-seen.jpg

சொர்ணத்தார் திறந்து வைக்கிறார். அருகில் கேணல் வசந்தன் உள்ளிட்ட கட்டளையாளர்களும் பொறுப்பாளர்களும் நிற்கின்றனர்

 

adsa.jpg

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

திலீபன் சிறப்பு மருத்துவ சேவையின் 11வது மருத்துவமனை திறப்பின் போது

பாட்டாளிபுரம், தலைநகர்

03/06/2004

 

 

 

thileepan_med_06.jpg

பிரி. சொர்ணம் திறந்து வைக்கிறார். 

 

thileepan_med_07.jpg

விடுதலைப் புலிகளின் திருகோணமலை மாவட்ட அரசியல் தலைவர் திரு.எழிலன், விடுதலைப் புலிகளின் மாவீரர் ஒருவரின் தாயாருக்கு பொதுச் சுடரை ஏற்றி வைக்க உதவுகிறார்.

 

colonel-banu-opening-the-medical-unit-left-mr-elilan-and-right-commander-sornam-are-seen.jpg

பிரி. பானு மருத்துவமனையை திறக்கிறார்

 

l-r-ltte-trincomalee-district-political-head-mr-s-elilan-colonel-banu-ltte-trincomalee-district-military-commander-sornam.jpg

 

Thamileelam Health Services head Mr.Arun speaking..jpg

தமிழீழ சுகாதார சேவைகள் பொறுப்பாளர் திரு.அருண் உரையாற்றுகிறார்.

 

Mr.Elilan speaking while (L-R) Colonel Banu, Commander Sornam, Mr.Arun, Thamileelam Health Services head, Mr.Santhiralingam, Mr.S.Sunthermaoorthy and Ms Kaaronja, LTTE Trinco district women political wing head are seen..jpg

 

thileepan_med_01.jpg

புதிதாக திறக்கப்பட்ட திலீபன் மருத்துவமனையில் ஒரு நோயாளியை சோதிக்கும் மருத்துவர் வேணியன்

 

asfa.jpg

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

வெள்ளைக்கார மருத்துவர்களுடன் படைய மருத்துவர் திரு. வண்ணன் திலீபன் சிறப்பு மருத்துவமனையில்

 

 

49e6954d-2256-4bbe-9e1a-e8ba59371d69.jpeg

 

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

இரு வேறு திலீபன் சிறப்பு மருத்துவமனைகள்

????

 

 

gkhk.jpg

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

மரு. குணா ஐங்கரன் அவர்களால் பூநகரியில் திலீபன் சிறப்பு மருத்துவமனைக்கான அடிக்கல் நாட்டப்பட்டது

26/11/2003

 

dr_kuna_iynkaran.jpg

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

தமிழீழ சுகாதார சேவைகளின் கௌசல்யன் நடமாடும் மருத்துவ சேவையின் (KMMS) சிறப்பு மருத்துவப் போராளிகளால் சேவை வழங்கப்படுகிறது

12/06/2005

 

பாலமோட்டை, கோவில்குஞ்சுக்குளம், மாதர்பணிக்கர் மகிழங்குளம் ஆகிய பகுதிகளில் உள்ள பாடசாலைகளில் பயிலும் சுமார் 450 மாணவர்கள் முதல் நாள் வைத்திய நிலையத்திற்கு வருகை தந்தனர். (Tamil Net)

 

mobile_medical_camp_01.jpg

 

mobile_medical_camp_06.jpg

 

mobile_medical_camp_04.jpg

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

சிறிலங்கா வன்வளைப்பு தமிழீழ ஆட்புலத்தில் புலிகள் மேற்கொண்ட முதலாவது நடமாடும் மருத்துவ சேவை

1/10/2004

 

 

தியாக தீபம் திலீபன் மருத்துவ சேவையின் சிறப்பு மருத்துவப் போராளிகளால் மேற்கொள்ளப்பட்டது. 

வைத்தியர் எழுமதி கரிகாலன் தலைமையில் 15 வைத்தியர்கள் காலை பூந்தோட்டத்தில் உள்ள அகதிகள் முகாமிலும் பின்னர் வவுனியா மகாரம்பைக்குளத்திலும் நூற்றுக்கணக்கான மக்களுக்கு மருத்துவ சேவைகளையும் ஆலோசனைகளையும் வழங்கினர். (Tamilnet)

 

vav3.jpg

 

hospital.jpg

படைய மருத்துவர் தேவா (தேவா அக்கா)

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

 தியாக தீபம் திலீபன் மருத்துவ சேவையின் நடுவப்பணியகம்

கிளிநொச்சி

 

 

Kilinochchci_Photo_ (2).jpg

 

தியாக தீபம் திலீபன் மருத்துவமனைகள் 2002-ம் ஆண்டு முதல் கட்டப்பட்டன. இதன் மருத்துவப் போராளிகள் "சிறப்பு மருத்துவப் போராளிகள்" எனப்பட்டனர்.

 

 

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

இறுதிப் போரின் கடைசிக் கட்டத்தில்

29/2/2009

 

 

546153_303545619717785_1314517693_n.jpg

 

d.jpg

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

டாக்டர். பொன்னம்பலம் ஞாபகார்த்த மருத்துவமனை (தொடக்கக்கால கட்டடம்)

புதுக்குடியிருப்பு

 

 

பல உயிர்களைக் காத்த மருத்துவமனை. எனது உயிரைக் காத்த மருத்துவமனையும் இதுதான்!

 

image (2).png

Edited by நன்னிச் சோழன்

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.