இந்திய கடற்தொழிலாளர்கள் இலங்கை கடற்பரப்பினுள் ஒரு வினாடி கூட தொழில் செய்ய அனுமதிக்க முடியாது - டக்ளஸ்
By
கிருபன்
in ஊர்ப் புதினம்
Share
-
Tell a friend
-
Topics
-
Posts
-
என்ன புடுங்கி என்று போகிறீர்கள் ரொம்ப பதட்டமாயிருக்கிறீர்களா? சரி உங்கள் பாஷையில் பதிவிடுவதே பொருத்தமானதாயிருக்கும். இப்படி ஒருத்தர் இருக்கிறார் என்று நீங்களாவே வாயை கொடுத்து அவர் யாரென்று கேட்டால் அது சொல்லமுடியாதென்று நீங்களே உருட்டி என்ன புடுங்க முனைந்தீர்களோ அதேபோல மற்றவர்களும் ஏதும் புடுங்க முடியும் என்று எடுத்துக்கொள்ளுங்களேன். அவர்பற்றி சொன்னால் பிரச்சனைகளை எதிர்கொள்ளவேண்டியது நீங்கள் மட்டுமே என்று தெரிந்தும் எதுக்கு அவர்பற்றி ஆரம்பித்தீர்கள்? அவர்பற்றி நீங்கள் எதுவும் எழுதாதுவிட்டால் எவருக்காவது இங்கு அதுபற்றி தெரிந்திருக்குமா? அப்போ மக்களுக்கு அவர்பற்றி தெரிவித்தது யார்? சரி அதெல்லாம் ஒரு ஓரமாய் வைப்போம், அப்புறம் கேட்ட கேள்விக்கு பதில் சொல்லாமல் திசைமாற்றி பந்தி பந்தியாக எழுதுகிறீர்களே இப்போவாவது அந்த நபர் யாரென்று சொல்லிவிடுவீர்களா?
-
By அக்னியஷ்த்ரா · Posted
எமகாதக தமிழன் சார் பொதுமக்களை அறிவூட்டும் செயற் திட்டத்தை முன்னெடுத்தது நீங்கள் நானல்ல 👇 சொல்வதை அறிந்து உங்களால் என்ன புடுங்கமுடியும் என்பதை முதலில் சொல்லுங்கள் அதன் பிறகு சொல்வது வெர்த்தா இல்லையா என்பதை நான் முடிவெடுக்கிறேன். இதை அறிவதால் உங்களுக்கு its just another case இல்லை இப்படியொன்று நடக்கவில்லை, புலிகள் தவறே செய்யாத உத்தமர்கள் என்று நிறுவ வேண்டிய கட்டாயம் மட்டுமே. ஆனால் அவரை அடையாளம் காட்டுவதால் வரக்கூடிய நடைமுறை சிக்கல்களை எதிர்கொள்ளவேண்டியது நான் மட்டுமே.ஏற்கனவே ஒரு திரியில் குறிப்பிட்டிருந்தேன் என் நிலையறிந்து நான் எப்போதும் பயர் விட்டதே கிடையாது என்று. பயர் மட்டும் விடமாட்டேனே தவிர உண்மையை பேசாமல் இருக்கமாட்டேன். இல்லையே அதிகபட்ச பனிஷ்மென்ட் வரை கொண்டுபோவோம். முன்னெடுக்க நீங்கள் தயாரா என்று தான் கேட்டேன். எங்களுக்கு இந்த புலம்பெயர்சை பற்றி அக்கு வேறு ஆணி வேறாக தெரியும். பொருமிக்கொண்டு பொங்கியெழுப்பவர்கள் எல்லோரிடமும் பொறுப்பை கொடுத்து முன்னாள் விட்டால் எப்படி பம்மிக்கொண்டு படங்கினுள் பதுங்குவார்கள் என்று. சாராம்சம்: புலிகள் உமது பிராந்தியத்தில் மனிதவுரிமை மீறல்களில் ஈடுபட்டார்களா....? ஆம் ஈடுபட்டார்கள் (கடத்தல் , போராட்டத்திற்கான பங்களிப்பென்ற பெயரில் கப்பம் பெற்றார்கள்) புலிகளினால் சேகரிக்கப்பட்ட பணம் தப்பாக உபயோகிக்கப்பட்டதா ...? ஆம் தப்பாக உபயோகிப்பட்டது , கண்முன்னே சாட்சியம் உண்டு அப்படியெனில் ஏன் நீங்கள் கையாடல் செய்த நபருக்கு தண்டனை வாங்கிக்கொடுக்கவில்லை ...? மன்னிக்கவும் அது என்னுடைய வேலை இல்லை. அது உங்கள் வேலை இல்லை எனும்போது ஏன் புலிகளை பற்றி தவறாக பேசுகிறீர்கள் ..? தண்டனை வாங்கிக்கொடுக்கும் ஒருவர் தான் தனது அனுபவத்தை வெளியே பேசவேண்டும் என்ற அவசியம் உள்ளதா...? இவர் தண்டிக்கப்படவேண்டும் என்று கருதும் ஒருவருடன் நீங்கள் ஒத்துழைப்பீர்களா...? நிச்சயமாக , ஆனால் அது தண்டனையின் கடுமையை பொறுத்தது யாழ் இணையத்தளத்தில் அவரது தனிப்பட்ட தகவல்களை பகிர்ந்து வழங்கும் அதியுச்ச கொடுந்தண்டனையை அவருக்கு வழங்கவேண்டாமே என்று யோசிக்கிறேன். அதைவிடுத்து இலங்கை அரசு மூலம் அவருடைய வியாபார முதலீட்டிற்கான Source of income தொடர்பான புலனாய்வு முதல் புலிகளின் ஸ்டைலில் சாம தான பேத தண்ட முறையில் பணிய வைப்பதென்றாலும் சரி, இல்லை ஒரு படி மேல் போய் பொட்டு வைப்பதென்றாலும் சரி டிஸ்கி3: நம்ம எமகாதகன் தான் மூன்று பேரோட இறப்புக்கும் காரணம் என்றும் ஒரு உத்தியோகபூர்வமற்ற தகவல் அந்த நாட்களில் பரவியது. ஆதாவது சொல்லிவைத்தாற்போல் ஒன்றுசேர்க்கப்பட்ட மூட்டைகளை கைமாற்றும் நாளுக்கு முந்தைய நாள் இரவு மூவரையும் கொத்தாக ஒரே இடத்தில் அள்ள வைத்த அம்புஷ் தற்ச்செயலாக இருக்கும் என்று ஒருவரும் நம்பவில்லை -
சிவநேசதுரை சந்திரகாந்தனை நோக்கி கையை காண்பித்திருப்பாரோ? அதுபற்றி தனக்கு தெரிந்தவற்றை சொன்னேன் என்கிறார். சின்ன மீன்களை பிடித்தால், பெரிய மீன் தானாகவே வந்து மாட்டும்.
-
அதன் பின்னும் நடந்தது, இன்னும் தொடருது. இவர் ஏன் அதை நிறுத்தவில்லை? அப்போ, இவர் அந்த பிரச்சனையை சரியாக கையாளவில்லை தீர்க்கவில்லை. எல்லோருக்கும் அனுரமேல் காதல். எப்போ கூப்பிடுவார், குசலம் விசாரிக்கலாமென தவியாய் தவிக்கிறார்கள். தாங்கள் கடந்த எஜமானருடன் கூடிகூத்தடித்துவிட்டு இப்போ எல்லாம் அனுரா தலையில். அவரொருத்தர் அனுரா சொன்னதை செய்யேல்லை என்கிறார். நாட்டில் எங்கு திரும்பினாலும் பிரச்சினை, ஊழல், பொருளாதாரப்பிரச்சனை தலைதூக்க முடியவில்லை. முன்பிருந்தவர்கள் கொடுத்த எந்த வாக்குறுதியையும் நிறைவேற்ற வில்லை. அவர்கள் ஆட்சி முடிந்து போகும்போதோ அல்லது மீண்டும் ஆட்சியேறியபோதோ யாரும் கேள்வி கேட்க்காமல் நிபந்தனையில்லா ஒத்துழைப்பு கொடுத்து, நாட்டை அழித்தார்கள் சுருட்டினார்கள். அனுர வந்தது வரேல்லை சவால் விடுகிறார்கள், எச்சரிக்கிறார்கள், காலக்கெடு விதிக்கிறார்கள்,குற்றச்சாட்டு வைக்கிறார்கள். இதுக்கு அனுரா மசியாவிட்டால், பாராட்டிக்கொண்டு ஒத்துழைப்பு வழங்குகிறோம் என்று, ஒன்று சேர அழைப்பெடுப்பார்கள். இதெல்லாம் இவர்கள் தங்கள் கடமையை சரிவர செய்யாமல் தோற்றவர்கள், நிராகரிக்கப்பட்டவர்கள் தம்மை பெரியவர் என காட்டும் மாயை.
-
பல சிங்களவர்கள் திடீர் கோடீஸ்வரர்களாக மாற்ற உதவாமல் ஒரு தமிழன் கோடீஸ்வரனாக ஆகுவதற்காவது இந்த உலையில் போட்ட பண மூட்டைகள் உதவியதே என்று இதை நான் கடந்து செல்கிறேன் என்று குறிப்பிடும் நீங்கள் அப்புறம் எதுக்கு அவரை எமகாதகன் என்றீர்கள்? இப்போ அவரு உங்கள் பார்வையில் தமிழனா எமகாதகனா? என்னுடன் எதுக்கு களமிறங்க தயாராக இருக்கிறீர்கள்? அல்லது மூட்டை மூட்டையாக கொள்ளையடித்தவர்பற்றி முன்பே நான் அறிந்திருந்து தகவல் இங்கு பகிர்ந்தேனா? நானா இப்படி ஒருவர் மூட்டை மூட்டையாக இருந்த புலிகள் பணத்தை கொள்ளையடித்து பெட்ரோல் ஸ்ரேஷன் கடைகள் எல்லாம் போட்டு பண முதலையா இருக்கிறார் என்று சொன்னேன்? ஆரம்பித்தது நீங்கள், அவர் முழு விபரங்களை வெளியில் சொன்னால் உங்களுக்கு ஆபத்து வருமென்று பயப்பிடுகிறீர்களா? அப்புறம் ஏன் ஆரம்பித்தீர்கள்? உயிருக்கு பயமில்லையா அப்படியென்றால் ஏன் சொல்ல மறுக்கிறீர்கள்? சரி அவர் அப்படி செய்தார் என்று நீங்கள் ஒரு தகவலை வெளிக்கொண்டுவந்தது எந்த ஹைகோர்ட்டுக்கு அறிவூட்டும் செயல் திட்டம் என்று அறிந்து கொள்ளலாமா? பந்தாவாக ஆரம்பித்தீர்கள், இப்போது பந்தை வேறு பக்கம் திருப்பிவிட முயற்சிக்கிறீர்கள்.
-
-
Our picks
-
"முதுமையில் தனிமை [Senior Isolation]"
kandiah Thillaivinayagalingam posted a topic in வாழும் புலம்,
"முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.-
- 4 replies
Picked By
மோகன், -
-
"சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"
kandiah Thillaivinayagalingam posted a topic in மெய்யெனப் படுவது,
"சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"
தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!
“ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
-
- 4 replies
Picked By
மோகன், -
-
வேதத்தில் சாதி இருக்கிறதா?
narathar posted a topic in மெய்யெனப் படுவது,
இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.
ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.-
- 4 replies
Picked By
மோகன், -
-
மனவலி யாத்திரை.....!
shanthy posted a topic in கதை கதையாம்,
மனவலி யாத்திரை.....!
(19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)
அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.-
- 1 reply
Picked By
மோகன், -
-
பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை
mooki posted a topic in சமூகச் சாளரம்,
பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்
Friday, 16 February 2007
காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.-
- 20 replies
Picked By
மோகன், -
-
Recommended Posts