Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஈழத்தில் பெரியார் சிலை நிறுவ இயக்குநர் ராஜ்குமார் நன்கொடை.

-----------------------------------------------------------

இலங்கையில், ஈழத்தில், சாதி வெறியின் கோட்டையான யாழ்ப்பாணத்தில் பெரியார் சிலை ஒன்றல்ல பல நூறு நிறுவப்படும் .

இந்தியாவில் இருந்து அண்மையில் இலங்கை வந்திருந்த வெங்காயம்,பயாஸ்கோப் போன்ற படங்களின் இயக்குநரும் பெரியாரிஸ்ட்டுமான ராஜ்குமார் அவர்கள் யாழ்ப்பாணத்தில் உள்ள யாழ்/ பெரியார் படிப்பு வட்டம் மற்றும் அம்பேத்கர் இயக்கம் ஆகியவற்றின் எமது அலுவலகத்தில் எம்மைச் சந்தித்துக் கலந்துரையாடினார்.

இலங்கையில் எமது தலைமையில் நிறுவப்பட இருக்கும் பெரியார் சிலை அமைப்பிற்கு தனது தனிப்பட்ட பங்களிப்பாக ஒரு தொகை பணத்தினை நன்கொடையாக வழங்கி வைத்தார்.

அருண் சித்தார்த்

பெரியார் படிப்பு வட்டம்

large.IMG_2570.jpeg

ஈழத்தில் பெரியார் சிலை நிறுவப்படும்.

---------------------------------------------------------

ஈழத்தில் இலங்கையில் சாதிய ஒடுக்குமுறையின் கோட்டையான யாழ்ப்பாணத்தில் தாவடியில், கே.கே.எஸ்.வீதியில் எனது அலுவலகத்திற்கு முன்னால் 10 அடி உயரத்தில் தந்தை பெரியார் சிலையும் , அண்ணல் அம்பேத்கர் சிலையும் சமூக நீதி, சமதர்மம், பகுத்தறிவு, சுயமரியாதை , பெண்விடுதலை, சாதி ஒழிப்பு, சீதனமுறை ஒழிப்பு, போன்ற உயரிய மேன்மையான சிந்தனை முறையை பறைசாற்றும் நோக்கில் நிறுவப்படும்.

சிலைகள் நிறுவப்படும் திகதிகள் விரைவில் பொதுவெளியில் அறிவிக்கப்படும்.

இந்தச் சிலைகள் இரண்டும் ஈழத்தில் தந்தை பெரியாருக்கும் , அண்ணல் அம்பேத்கருக்கும் நிறுவப்படும் முதலாவது சிலைகளாக வரலாற்றில் பதியப்படும்.

பின்குறிப்பு- ஈழத்து, இந்திய, புலம்பெயர் தேசத்து சாதிய சண்டியர் அனைவரும் வரவேற்கப்படுகின்றீர்கள்.

ஒடுக்கப்பட்ட மக்களைக் காலங்காலமாக சுரண்டி வாழ்ந்த, இன்றும் வாழ்ந்து வரும் சனாதன சாதிய சங்கிகளுக்கும், சைமனின் வியாபார, புரட்டுத் தேசிய ஆமைக் குஞ்சுகளுக்கும் அருண் சித்தார்த் என்கின்ற ஈழத்துப் பெரியாரிஸ்ட்டின் அறைகூவல் இது.

முடிந்தால் இந்த சிலைகளில் கை வைத்துப் பாருங்கள்.

அருண் சித்தார்த்

பெரியார் படிப்பு வட்டம்

இல.238, கே.கே.எஸ்.வீதி

தாவடி, கொக்குவில்,

யாழ்ப்பாணம்.

தொ.இல.94774842464

Edited by பாலபத்ர ஓணாண்டி

  • பாலபத்ர ஓணாண்டி changed the title to ஈழத்தில் பெரியார் சிலை நிறுவ இயக்குநர் ராஜ்குமார் நன்கொடை.
  • கருத்துக்கள உறவுகள்

நல்ல விசயம் தானே? காந்திக்கு, எம்ஜிஆருக்கு, ஈழத்தில் சாதியை ஊக்கிவித்த நாவலர் பெருமானுக்குக் கூட சிலை இருக்கும் போது, சாதி எதிர்ப்பை முன்னிறுத்திய பெரியாருக்கும், அம்பேத்கருக்கும் சிலை வைப்பதில் ஒரு பிரச்சினையும் இல்லை!

இதை அருண் சித்தார்த் செய்வதால், சிலர் வந்து "இது சிங்கள ஷதி" என்று ஆரம்பிப்பர்! அருண் சித்தார்த்தை ஓரமாக ஒதுக்கி விட்டு பெரியாரையும், அம்பேத்கரையும் பார்க்க வேண்டும் (இதை "தமிழ் நாட்டு அரசியலை தமிழ் நாட்டின் அரசியலாக மட்டும் பாருங்கள்" என்ற ஒரு கள உறவின் அட்வைசில் இருந்து கற்றுக் கொண்டு பாவிக்கிறேன்😎!)

  • கருத்துக்கள உறவுகள்

எம‌க்காக‌ தியாக‌ம் செய்த‌ எத்த‌னையோ பேருக்கு சிலை வைக்க‌ இருக்கு

இந்த‌ ஈவேராவுக்கு சிலை வைச்சால் இங்கு இருந்து ஈழ‌ ம‌ண்ணுக்கு போய் என‌து தோழ‌ர்க‌ளுட‌ன் சேர்ந்து சிலையை உடைத்து எறிவோம்.................முடிந்தால் வைத்து பார்க்க‌ட்டும் என‌ ப‌ல‌ ஈழ‌த்து இளைஞ‌ர்க‌ள் நேர‌டியாக‌ சொல்லி விட்டின‌ம் ஈவேரா ஈழ‌ ம‌ண்ணிலும் அசிங்க‌ப் ப‌ட‌னும் என்று எழுதி இருந்தால் அதை யாரால் மாற்ற‌ முடியும்..................

அகிம்சைக்கு சொந்த‌க் கார‌ர்

அண்ண‌ன் திலீபன் , மூதாட்டி அன்னை பூவ‌தி அம்மா

இவ‌ர்க‌ளின் சிலை இருக்க‌ வேண்டிய‌ எம் ம‌ண்ணில் 🙏🙏🙏.................

எங்க‌ள் ம‌ண்ணுக்கும் எங்க‌ள் நாட்டுக்கும் ச‌ம்ம‌ந்த‌ம்மே இல்லாத‌ சொறியார் சிலை எத‌ற்க்கு👎😉......................

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, வீரப் பையன்26 said:

கடந்த ஒரு மாதமாக, 3 திரிகளில் பகிரப் பட்ட தரவுகளை, வரலாற்றை வாசிக்காமல் சீமான் தம்பிகளின் யூ ரியூப் மட்டும் பார்த்திருக்கிறீர்கள் எனத் தெரிகிறது. ஈழத் தமிழ் ஜேர்மனியரான சபேசனின் பேட்டி கூட யூ ரியூபில் தான் வந்தது, பார்க்கவில்லையா?

பெரியாருக்கு எங்கள் மண்ணுடன் தொடர்பிருக்கிறது, அம்பேத்கருக்கு இந்தியா தாண்டி உஅலகம் பூராவும் தொடர்பிருக்கிறது!

(போய் ஒருக்கா உடைச்சுப் பார்க்கச் சொல்லுங்கோ, சீமான் தம்பிகளான உங்கள் நண்பர்களை! நீங்கள் புத்திசாலி மறந்தும் போயிடாதையுங்கோ😎!)

  • கருத்துக்கள உறவுகள்

39 minutes ago, பாலபத்ர ஓணாண்டி said:

பின்குறிப்பு- ஈழத்து, இந்திய, புலம்பெயர் தேசத்து சாதிய சண்டியர் அனைவரும் வரவேற்கப்படுகின்றீர்கள்.

ஒடுக்கப்பட்ட மக்களைக் காலங்காலமாக சுரண்டி வாழ்ந்த, இன்றும் வாழ்ந்து வரும் சனாதன சாதிய சங்கிகளுக்கும், சைமனின் வியாபார, புரட்டுத் தேசிய ஆமைக் குஞ்சுகளுக்கும் அருண் சித்தார்த் என்கின்ற ஈழத்துப் பெரியாரிஸ்ட்டின் அறைகூவல் இது.

முடிந்தால் இந்த சிலைகளில் கை வைத்துப் பாருங்கள்.

அருண் சித்தார்த்

பெரியார் படிப்பு வட்டம்

உங்களின் சொந்த இடத்தில், ஊர் ஒத்துக் கொண்டால் பொது இடத்தில் என்று தாராளமாகவே வையுங்கள். அப்படியே அம்பேத்காரையும், பெரியாரையும் வாசியுங்கோ........... உங்களின் மாறாத கருத்துகளோ, அல்லது மாற்றுக் கருத்துகளோ எதுவென்றாலும் அறிந்து தெளிவதில் தான் பூரணம் கிட்டும் எவருக்கும்.

ஆனால்................ இந்தச் சீண்டல் முற்றிலும் தேவையில்லாதது. எதற்கு இந்த அறைகூவல்........... இது ஒரு அரையின் கூவல் போலவே தோன்றுகின்றது........... உங்களிடமே முதிர்ச்சி இல்லை, இதில் நீங்கள் என்ன வழிகோலிட முடியும்..............🫣.

  • கருத்துக்கள உறவுகள்

மூலைக்கு மூலை பெரியார் சிலை வைத்ததால் தமிழகத்தில் சாதி அடியோடு பிடுங்கி எறியப்பட்டு உள்ளது .......... இனி ஈழம் சிங்கப்பூர் மலேசியா போன்ற நாடுகளில் சாதிகளை அழிக்கும் நேரம் வந்து விட்டது

பெரியார் சிலைக்கு கம்யூனிசிய காரர்கள் சிவப்பு வர்ணம் தீட்டினால்

சிவப்பு வர்ணத்தை கடந்து அதற்குள் ஒழிந்திருக்கும் பெரியாரை பாருங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, Maruthankerny said:

மூலைக்கு மூலை பெரியார் சிலை வைத்ததால் தமிழகத்தில் சாதி அடியோடு பிடுங்கி எறியப்பட்டு உள்ளது .......... இனி ஈழம் சிங்கப்பூர் மலேசியா போன்ற நாடுகளில் சாதிகளை அழிக்கும் நேரம் வந்து விட்டது

பெரியார் சிலைக்கு கம்யூனிசிய காரர்கள் சிவப்பு வர்ணம் தீட்டினால்

சிவப்பு வர்ணத்தை கடந்து அதற்குள் ஒழிந்திருக்கும் பெரியாரை பாருங்கள்.

அப்படியே "தீவிர தமிழ் தேசியர்கள்" காவிச் சட்டையும், நாமமும் அணிந்தால் இரண்டையும் தாண்டி அவர்களுக்குள் இருக்கும் "தமிழ் தேசியத்தை" ப் பாருங்கள்😎!

  • கருத்துக்கள உறவுகள்
49 minutes ago, Justin said:

கடந்த ஒரு மாதமாக, 3 திரிகளில் பகிரப் பட்ட தரவுகளை, வரலாற்றை வாசிக்காமல் சீமான் தம்பிகளின் யூ ரியூப் மட்டும் பார்த்திருக்கிறீர்கள் எனத் தெரிகிறது. ஈழத் தமிழ் ஜேர்மனியரான சபேசனின் பேட்டி கூட யூ ரியூபில் தான் வந்தது, பார்க்கவில்லையா?

பெரியாருக்கு எங்கள் மண்ணுடன் தொடர்பிருக்கிறது, அம்பேத்கருக்கு இந்தியா தாண்டி உஅலகம் பூராவும் தொடர்பிருக்கிறது!

(போய் ஒருக்கா உடைச்சுப் பார்க்கச் சொல்லுங்கோ, சீமான் தம்பிகளான உங்கள் நண்பர்களை! நீங்கள் புத்திசாலி மறந்தும் போயிடாதையுங்கோ😎!)

வீர‌ம் விளைந்த‌ மண்ணில்

ஏன் அனாதைக்கு சிலை

பெரியார் சிலை ப‌ற்றி நானும் என‌து ந‌ட்பு வ‌ட்டார‌ம் இர‌ண்டு கிழ‌மைக்கு முத‌லே விவாதிச்சிட்டோம் ரிக்ரொக்கிலும் ப‌ல‌ரின் எதிர்ப்பை பார்க்க‌ முடிந்த‌து...............

கூட‌ குரைக்க‌ வேண்டாம் செய‌லில் செய்து போட்டு காட்டுகிறோம் அது ம‌ட்டும் பொறுமை

கிட்டு அண்ணா இப்ப‌ உயிருட‌ன் இருந்து இருக்க‌னும் திராவிட‌ம் கொடிய‌ விஷ‌ம் என்ப‌தைதெரிந்து கொண்டு இருப்பார் ...................

பெரியார் ப‌ற்றி ப‌டிக்க‌ நான் திராவிட‌ கூமுட்டை கிடையாது

நான் த‌லைவ‌ர் பிராப‌க‌ர‌னின் கொள்கையை பார்த்து வள‌ந்த‌வன்................த‌லைவ‌ரின் திரும‌ண‌ம் த‌மிழ் நாட்டில் எந்த‌ கோயிலில் ந‌ட‌ந்த‌து என்று என‌க்கு ந‌ங்கு தெரியும்................க‌ட‌வுள் இல்லை என்று சொன்ன‌ பெரியாரை த‌லைவ‌ர் ஒரு த‌ந்தையா ஏற்று இருப்பாரோ தெரியாது...............

முடிந்தால் முந்திய‌டிச்சு போய் சிலையை வைக்க‌ சொல்லுங்கோ பிற‌க்கு அந்த‌ இட‌த்தில் புல்லு கூட‌ முளைக்காது.............வ‌டிவாய் வைச்சு செய்ய‌ நாங்க‌ள் த‌யார்💪😡....................

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, வீரப் பையன்26 said:

தம்பி, நீங்கள் பெரியாரை மட்டுமல்ல, யார் எழுதியதையும் "படிப்பதில்லை" என்பது தெரியும்! "காட்சிப் பிரியர்" அவ்வளவு தான்😎. சிலை உடைக்க நீங்கள் போவீங்களா எண்டு சொல்லுங்கோ!

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, Justin said:

தம்பி, நீங்கள் பெரியாரை மட்டுமல்ல, யார் எழுதியதையும் "படிப்பதில்லை" என்பது தெரியும்! "காட்சிப் பிரியர்" அவ்வளவு தான்😎. சிலை உடைக்க நீங்கள் போவீங்களா எண்டு சொல்லுங்கோ!

சும்மா இந்த‌ சிறு வ‌ட்ட‌த்துக்கை இருந்து முக்காம‌ கண்ண‌ திற‌ந்து போட்டு பாருங்கோ உல‌க‌ அள‌வில் இந்த‌ சிலைக்கு எவ‌ள‌வு எதிர்ப்புக‌ள் வ‌ருது என்று...............திருக்குற‌ள எதோட‌ ஒப்பிட்டாரோ அதே நாத்தாம் தமிழீழ‌ம் பூரா நாறும்..................ம‌ண்டியிடாத‌ மான‌ம் வீழ்ந்து விடாத‌ வீர‌ம் என்று சொன்ன‌ மாவீர‌ர் உயிர் தியாக‌ம் செய்த‌ ம‌ண்ணில்

சிலையா....................

தமிழ் நாட்டில் திமுக்கா கூட்ட‌னியில் எத்த‌னை ஜாதி க‌ட்சிக‌ள் இருக்கு இந்த‌ ல‌ச்ச‌ன‌த்தில் சொறியாருக்கு ஈழ‌ ம‌ண்ணில் சிலை..................

த‌மிழ் ஒரு காட்டு மிராண்டி என்று சொன்ன‌ அரைவேக்காடுக்கு ஈழ‌ ம‌ண்ணில் சிலையா , நாய் கெட்ட‌ கேட்டுக்கு ஞாயிற்று கிழ‌மை லீவு கேட்டிச்சாம்...................

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, வீரப் பையன்26 said:

இவனை அவன் சொறிந்தால் ...... அந்த சொறியன் என் நண்பன்

பகுத்தறிவு பட்டொளி வீசி ...... சாதியை ஒழிக்க வேண்டும் குமாரு !

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, வீரப் பையன்26 said:

சரி! வழமை போல எல்லாம் வரும், "பதில் வராது"😎. நீங்கள் போகப் போறதில்லை எண்டு விளங்குது!

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, Justin said:

தம்பி, நீங்கள் பெரியாரை மட்டுமல்ல, யார் எழுதியதையும் "படிப்பதில்லை" என்பது தெரியும்! "காட்சிப் பிரியர்" அவ்வளவு தான்😎. சிலை உடைக்க நீங்கள் போவீங்களா எண்டு சொல்லுங்கோ!

நான் போவேன் போய் செய்த‌ பிற‌க்கு ப‌ட‌ம் பிடிச்சு போட்டால் உங்க‌ட‌ பாதி மீசைய‌ எடுப்பிங்க‌ளா😡..................

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, Maruthankerny said:

இவனை அவன் சொறிந்தால் ...... அந்த சொறியன் என் நண்பன்

பகுத்தறிவு பட்டொளி வீசி ...... சாதியை ஒழிக்க வேண்டும் குமாரு !

சீமான் சும்மா கிடந்த பெரியாரை சொறிந்தால் சீமான் தம்பிகளும் பெரியாரையும், ஒரு படி மேலே போய் "பெரியாரில் குறையில்லை" என்போரையும் சொறிவர் - இதை அழகாகச் சொல்லியிருக்கிறீர்கள்😂!

2 minutes ago, வீரப் பையன்26 said:

நான் போவேன் போய் செய்த‌ பிற‌க்கு ப‌ட‌ம் பிடிச்சு போட்டால் உங்க‌ட‌ பாதி மீசைய‌ எடுப்பிங்க‌ளா😡..................

எனக்கு மீசை இல்லை, வேறெதை எடுக்கிறது? இருந்தாலும் கவலையில்லை - உங்கள் வீரம் அறிந்திருப்பதால்!

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, Maruthankerny said:

இவனை அவன் சொறிந்தால் ...... அந்த சொறியன் என் நண்பன்

பகுத்தறிவு பட்டொளி வீசி ...... சாதியை ஒழிக்க வேண்டும் குமாரு !

இதுக‌ளோட‌ விவாதிச்சா ந‌ம‌க்கு தான் பையித்திய‌ம் பிடிக்கும் அண்ணா...............உங்க‌ட‌ வைப்ப‌ருக்கு ஒரு லிங் அணுப்பிறேன் பாருங்கோ

அதில் தெரியும் எங்க‌ட‌ திட்ட‌ம்🙏👍.....................

2 minutes ago, Justin said:

சீமான் சும்மா கிடந்த பெரியாரை சொறிந்தால் சீமான் தம்பிகளும் பெரியாரையும், ஒரு படி மேலே போய் "பெரியாரில் குறையில்லை" என்போரையும் சொறிவர் - இதை அழகாகச் சொல்லியிருக்கிறீர்கள்😂!

எனக்கு மீசை இல்லை, வேறெதை எடுக்கிறது? இருந்தாலும் கவலையில்லை - உங்கள் வீரம் அறிந்திருப்பதால்!

என்னை ப‌ற்றி உங்க‌ளுக்கு த‌னிப்ப‌ட்ட‌ முறையில் என்ன‌ தெரியும்

ஏதும் க‌தைச்சு இருக்கிறோமா அல்ல‌து அன்பை ப‌கிர்ந்து கொண்டு இருக்கிறோமா..............ஒருத‌ரை ப‌ற்றி தெரியாட்டி வாய் மூடி இருப்ப‌து உங்க‌ளுக்கு ந‌ல்ல‌ம்😡.................

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, வீரப் பையன்26 said:

என்னை ப‌ற்றி உங்க‌ளுக்கு த‌னிப்ப‌ட்ட‌ முறையில் என்ன‌ தெரியும்

ஏதும் க‌தைச்சு இருக்கிறோமா அல்ல‌து அன்பை ப‌கிர்ந்து கொண்டு இருக்கிறோமா..............ஒருத‌ரை ப‌ற்றி தெரியாட்டி வாய் மூடி இருப்ப‌து உங்க‌ளுக்கு ந‌ல்ல‌ம்😡.................

தனிப்பட்ட முறையில் தெரியாது, ஆனால் இங்கே நீங்களே பகிர்ந்திருக்கிறீர்கள், அதைத் தான் பயன்படுத்துகிறேன்.

உங்களுக்கு என்னைத் தனிப்பட தெரியும் போல: சரியாகக் "கூமுட்டை" , "குரைக்கிறேன்" என்று சொல்லியிருக்கிறீர்கள்😎!

  • கருத்துக்கள உறவுகள்
Just now, Justin said:

தனிப்பட்ட முறையில் தெரியாது, ஆனால் இங்கே நீங்களே பகிர்ந்திருக்கிறீர்கள், அதைத் தான் பயன்படுத்துகிறேன்.

உங்களுக்கு என்னைத் தனிப்பட தெரியும் போல: சரியாகக் "கூமுட்டை" , "குரைக்கிறேன்" என்று சொல்லியிருக்கிறீர்கள்😎!

இதுக்கை இருந்து முக்காம‌ போய் பெரியாருக்கு க‌ழுவி விடுவ‌தை பாருங்கோ

என் க‌ட‌மை எதுவோ அதை ச‌ரியாய் செய்வேன்.................

த‌லைவ‌ர் பிர‌பாக‌ர‌ன் என‌து வ‌ழி காட்டி ,

அக‌ண்ட‌ வெளி எப்ப‌வும் சிற‌ப்பு

இந்த‌ திரியில் எழுத‌ வேண்டிய‌தை எழுதியாச்சு , இனி ப‌தில் வ‌ராது

ந‌ன்றி வ‌ண‌க்க‌ம்.....................

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, வீரப் பையன்26 said:

இதுக்கை இருந்து முக்காம‌ போய் பெரியாருக்கு க‌ழுவி விடுவ‌தை பாருங்கோ

என் க‌ட‌மை எதுவோ அதை ச‌ரியாய் செய்வேன்.................

த‌லைவ‌ர் பிர‌பாக‌ர‌ன் என‌து வ‌ழி காட்டி ,

அக‌ண்ட‌ வெளி எப்ப‌வும் சிற‌ப்பு

இந்த‌ திரியில் எழுத‌ வேண்டிய‌தை எழுதியாச்சு , இனி ப‌தில் வ‌ராது

ந‌ன்றி வ‌ண‌க்க‌ம்.....................

இந்தப் பெரியார் சிலையை, வைக்க முன்னரே உடைக்க வைபரில் திட்டம் போடும் தமிழர்கள் சட்ட விரோதமாக வைக்கப் பட்ட புத்தர் சிலை/விகாரைகள் என்பவற்றிற்கு ஏதாவது திட்டம் இது வரை போட்டிருக்கிறார்களா?

ஒரு பொது அறிவுக்காகக் கேட்கிறேன்😎!

Guest
This topic is now closed to further replies.

இங்கு எழுதப்படும் விடயம் பிரதிசெய்யப்பட்டு (copy)மேலுள்ள கட்டத்தில் ஒட்டப்பட வேண்டும். Copy செய்த பின்னர் மேலுள்ள கட்டத்தில் ctrl + v இனை அழுத்தி ஒட்டிக் (paste) கொள்ள முடியும்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.